| முன் கதை சுருக்கம்... |
|---|
| தருணுடைய விபத்துக்கு பிறகு, அவனை ஓரளவுக்கு பாதுக்காபாக வைக்க, தருணுடைய workload-ஐ பகிர்ந்துக்கொள்வது பற்றி விவாதம் நடக்கிறது. யாரும் அதற்கு முன்வராத சூழ்நிலையில், அஷ்வின் தருணுடைய வேலைப்பளுவை எடுத்துக்கொள்ள சம்மதிக்கிறான். அலுவலகத்து Cafeteria-ல் பார்த்திபன் Gay couple-ஐ மிரட்டுவதை கண்டிக்கும் அஷ்வினுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் வெடிக்கிறது. Flashback-ல் நவீன் மீது உள்ள கிறக்கம் காரணமாக, அவனுடன் house sharing-க்கு மாறிய பார்த்திபனுக்கு ஏமாற்றங்கள் அணிவகுக்கின்றன. போதாக்குறைக்கு நவீன் தன்னை sex மூலம் manipulate செய்ததை நினைத்து பெருமூச்சு விடுகிறான். |
நவீன் பார்த்திபனை எந்த வழியிலும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை என்பது பார்த்திபனுக்கு மிகவும் வலி ஏற்படுத்தியது. பார்த்திபனுக்கு நவீன் At least அவன் கூட படுத்து சந்தோஷம் கொடுத்ததற்காகவாவது தன்னை கல்யாணத்துக்கு அழைத்திருக்கலாம் என்று எதிர்பார்த்தான். அப்படி செய்யாதது நவீன் தன்னை use & throw-வாக தான் வைத்திருந்து இருக்கிறான் என்பது பல நாட்கள் பார்த்திபனுக்கு மனபாரத்தையும், கண்ணீரையும் கொடுத்திருந்தது. நவீன் முதலிரவில் தன் மனைவியை கன்னி கழிக்கும் போதாவது அதற்கு “பயிற்சி” கொடுத்த தன்னை நினைத்திருப்பானா என்று கூட ஏடாகூடமாக யோசித்தான். பார்த்த மாத்திரத்திலேயே தன் மனசுக்குள் ஒட்டிக்கொண்ட நவீனை இனி காலத்துக்கும் கிழித்து எறியமுடியாது என்ற யதார்த்தம் பார்த்திபனை வாட்டியது.
காலம் ஆற்றாத காயங்கள் எதுவும் இல்லை… பார்த்திபனை Campus-ல் தேர்ந்தெடுத்து இருந்த நிறுவனம் புதியவர்களுக்கு பயிற்சி கொடுத்து வெவ்வேறு கிளைகளுக்கு மாற்றம் செய்திருந்தது. அப்படி தான் பார்த்திபன் அந்த புது நகரத்துக்கு வந்தான். IT Park-க்கு வந்தபோது பார்த்திபனுக்கு ஏற்கனவே அதன் பரபரப்பு அறிமுகமாகி இருந்தது. அந்த Lift corridor-ன் கடைசியில் பச்சை விளக்கு கண்ணடித்த lift-க்கு ஓடிப்போன போது கதவு சார்த்த தயாராக இருந்தது. உள்ளே இருந்த அவன் பார்த்திபனை பார்த்ததும் அவசரம் அவசரமாக “OPEN” button-ஐ அழுத்தி கதவை மூடாமல் நிறுத்தினான். பார்த்திபன் உள்ளே நுழைந்ததும் புன்னகையுடன் அவனுக்கு “Thanks” என்றான். அவன் “No Problem.. Which floor”? என்று கேட்டான். பார்த்திபன் Keypad-ல் Button-களுக்கு எதிரே ஒட்டப்பட்டுள்ள பெயரை பார்த்து உறுதி செய்தபடி “7th floor” என்றான். அவன் முகம் மலரந்தது. “ஓ! நீங்க IT Software-ல புதுசா சேர்ந்திருக்கீங்களா?” என்று கேட்டான்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
அவன் “Hi! I am Arnaav…” என்றபடி கையை நீட்டினான். பார்த்திபன் “I am Parthiban…” என்று அவன் கையை பிடித்து குலுக்கினான். அர்ணாவ் “நானும் இன்னைக்கு தான் join பண்றேன்… உள்ளே வர்றப்பவே ஒரு friend கூட வர்றது secure-ஆ இருக்கு” என்று சொன்னபோது பார்த்திபன் அவன் தன்னை நண்பனாக சொன்னதே சந்தோஷமாக இருந்தது. அடுத்த சில நாட்களில் இருவரும் அர்ணாவும் பார்த்திபனும் நல்ல நெருக்கம் ஆனார்கள். என்ன தான் பார்த்திபன் வேலையில் மிகவும் சூட்டிகையாக இருந்தாலும், அவனது small town வளர்ப்பும், introvert இயல்பும், அர்ணாவை கொஞ்சம் பிரமிப்பாக பார்க்க வைத்தது.
அர்ணாவ் வேலையில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், வேலையை தாண்டி மற்ற விஷயங்களில் – floor-ல் உள்ள அனைவரிடமும் கலகலப்பாக அரட்டை அடிக்கும் extrovert குணம், regular workout மூலம் பராமரிக்கப்பட்ட உடற்கட்டு, அதை மேலும் கவர்ச்சியாக காட்டும் elegant dressing sense, அவனது anglicised தமிழ், பொது இடங்களில் gentle behaviour எல்லாம் பார்த்திபனை அர்ணாவ் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், அர்ணாவை சக ஊழியன் என்பதையும் தாண்டி ஏதோ demigod range-க்கு பிடித்துப்போனது.ஒரு மாத இறுதி… காலை பத்து மணி… அந்த மாதத்து சம்பளம் credit விட்டதாக Bank-ல் இருந்து வந்த SMS, அலுவலகத்தில் இருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை படர்த்தியது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வார இறுதி கொண்டாட்டமும் களை கட்டலாம் என்ற upbeat mood பரவியிருந்தது. அர்ணாவ் பார்த்திபனிடம் “பார்த்தி! சாயங்காலம் என்ன plan வச்சிருக்கே?” என்றபடி அவன் தோளில் கை போட்டான். பார்த்தி “அடுத்த வாரம் தான் ஊருக்கு போறேன்… இந்த வாரம் ஒன்னும் பெருசா plan இல்லை.. ” என்றான்.
அர்ணாவ் “அப்படின்னா evening என் கூட shopping வர்றியா? Lee-ல 40% discount offer போட்டிருக்கான். 3-4 ஜீன்ஸ் வாங்கனும்” என்றபோது பார்த்தியும் மறுக்கவில்லை… தான் கேட்டால் பார்த்திபன் மறுக்கமாட்டான் என்பது அர்ணாவுக்கும் தெரிந்திருந்தது. அவர்களுடைய நட்பு அப்படி. மாலை அர்ணாவுடன் Shopping-க்கு சென்ற பார்த்திபனுக்கு metro shopping mall-ன் sophistication அவனை இன்னும் அந்த நகரத்துக்கு கொஞ்சம் அந்நியமாகவே உணர வைத்தது.
| Just ஒரு கேள்வி... |
|---|
அதுவரை அர்ணாவுடைய well dressed கட்டுடம்பை மட்டும் ரசித்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு அவனுடைய இந்த கிட்டத்தட்ட நிர்வாண காட்சி ஒரு நிமிடம் மூச்சை நிறுத்தியது. அர்ணாவின் நீண்ட கால்களும், சதைப்பற்றான தொடையும், செதுக்கிய மார்பும், நடுவில் தங்கச்சங்கிலியும் பார்த்திபனை கிறக்கம் ஏற்றியது பத்தாது என்று, dressing room-ல் இருந்த wall mirror பிரதிபலிப்பில் அர்ணாவின் பின்புற உருண்ட சூத்து அம்சமாக தெரிந்தது.
அர்ணாவ் “பார்த்தி! நின்னுட்டே தூங்குறியா…” என்று சிரிக்க, பார்த்திபன் அசடு வழிந்தபடி, தன் கையில் வைத்திருந்த jeans-களை அவனிடம் கொடுத்தான். அர்ணாவ் அதில் இருந்து இரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு “அதை அப்புறம் வாங்கிக்கிறேன்” என்று கதவை சார்த்தினான். பார்த்திபன் மனக்கண்ணில் இன்னும் அர்ணாவின் நிர்வாணம் நிழலாடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் கதவு திறக்கிறது… அர்ணாவ் jeans-ஐ அணிந்து, அதன் zip flyer-ஐ மூடாமல் நின்றிருக்கிறான். “இந்த fitting சரியா இருக்கா பார்த்தி?” என்று கேட்டபடி style-ஆக இடுப்பில் கை வைத்து நின்றான்.
பார்த்திபன் “உனக்காகவே தைச்ச மாதிரி இருக்கு…” என்று சைகையுடன் சொன்னான். அர்ணாவ் கதவை மூடாமல் தன் நீண்ட கால்களில் இருந்து jeans-ஐ உறித்தான். அதை wall hanger-ல் மாட்டிவிட்டு அடுத்த jeans pant-ஐ எடுத்தான். அதை மாட்டும் வரை பார்த்திபனுக்கு அர்ணாவின் நிர்வாண தரிசனம் bonus-ஆக கிடைத்தது. அர்ணாவ் அடுத்த jean-ஐ trial பார்க்கும் போது இவை repeat ஆனது. இத்தனை நாட்கள் அர்ணாவுடன் நெருக்கமாக இருந்தாலும், பார்த்திபனுக்கு அர்ணாவை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது இல்லை. ஆனால் அர்ணாவின் இந்த எதிர்பாராத நிர்வாண தரிசனம் பார்த்திபனுக்குள் ஏதோ ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.


