| முன் கதை சுருக்கம்... |
|---|
| தருணுடைய விபத்துக்கு பிறகு, அவனை ஓரளவுக்கு பாதுக்காபாக வைக்க, தருணுடைய workload-ஐ பகிர்ந்துக்கொள்வது பற்றி விவாதம் நடக்கிறது. யாரும் அதற்கு முன்வராத சூழ்நிலையில், அஷ்வின் தருணுடைய வேலைப்பளுவை எடுத்துக்கொள்ள சம்மதிக்கிறான். அலுவலகத்து Cafeteria-ல் பார்த்திபன் Gay couple-ஐ மிரட்டுவதை கண்டிக்கும் அஷ்வினுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் வெடிக்கிறது. Flashback-ல் நவீன் மீது உள்ள கிறக்கம் காரணமாக, அவனுடன் house sharing-க்கு மாறிய பார்த்திபனுக்கு ஏமாற்றங்கள் அணிவகுக்கின்றன. போதாக்குறைக்கு நவீன் தன்னை sex மூலம் manipulate செய்ததை நினைத்து பெருமூச்சு விடுகிறான். |
சீதா “விடுங்க.. இதுவும் கடந்து போகும். உங்க management கிட்டே எப்பவும் backup resources வேணும்னு cut & right-ஆ சொல்லிடுங்க…” என்று அவன் தட்டை எடுத்து, தோசையை பிய்த்து சட்னி தொட்டு பார்த்திபனுக்கு ஊட்டினாள். பார்த்திபன் அவளது அன்பில் நிலைகுலைந்தான். தனக்குள்ளே இவ்வளவு பெரிய அழுக்கை வைத்துக்கொண்டு, அஷ்வினிடம் தான் பெரிய யோக்கியன் மாதிரி பொய் வேஷம் போட்டது அசிங்கமாக இருந்தது.
அடுத்த நாள் காலை… பார்த்திபன் அலுவலகத்தில் நுழைந்ததும் முதலில் அவன் கண்ணில் பட்டது அஷ்வின் மற்ற team member-களிடம் தருணின் work list items-ங்களின் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த காட்சி. அஷ்வின் தருணுடைய work list items-ஐ எடுத்துக்கொள்வதாக சொன்னது அவனுடைய பெருந்தன்மை என்றாலும், அது குறித்த எந்த official communication-ம் இல்லை. எல்லாமே unofficial & offline தான். தன் மீதுள்ள கோபம் அஷ்வின் காரணமாக தருணுடைய வேலையை நான் ஏன் செய்யவேண்டும் என்று தோளை குலுக்கிவிட்டு நடந்தால் கூட பார்த்திபனால் ஒன்றும் செய்ய முடியாது.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
ஆனால் தன்னை வெறுத்த தருணுக்காக இல்லை என்றாலும், பார்த்திபனுக்கு கொடுத்த வாக்குக்காக அஷ்வின் தருணுடைய வேலையை எடுத்துக்கொள்வதை பார்த்ததும் பார்த்திபனுக்கு மீண்டும் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது. உடனே சென்று அஷ்வினை கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தோன்றினாலும், அனைவரின் முன்னால் scene ஆகிவிடும் என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
பார்த்திபனுக்கு இது முதல் முழுமையான உடலுறவு அல்லவே… கடந்த கால அனுபவங்களும், முன்பின் தெரியாத அந்நியர்களுடன் நடத்திய sexual encounters-களும் பார்த்திபனின் மனதை ஓரளவுக்கு மரத்து போக செய்திருந்தது. அதனால் அர்ணாவுடன் நடந்த உடலுறவு வெறுமனே ஒரு one night stand ஆக இருந்தாலும் பரவாயில்லை என்று தன்னை தேற்றிக்கொண்டான். அலுவலகமும், பார்த்திபனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த சமயம் அர்ணாவ் பார்த்திபனுக்கு அருகில் இருந்த காலி chair-ஐ இழுத்துப்போட்டு உட்கார்ந்தான்.
பார்த்திபன் நிமிர்ந்து பார்த்தான். அர்ணாவ் யார் கவனமும் தங்கள் மீது விழாத அளவுக்கு இயல்பாக பார்த்திபனின் தொடையில் இருந்த அவன் கையை மென்மையாக பற்றினான். பார்த்திபனுக்கு லேசான பதைபதைப்பிலும் கூட மயிர்கூச்செறிந்தது. அர்ணாவ் “Friday night was wonderful… Thanks!” என்று சட்டென்று பார்த்திபனின் கையை எடுத்து முத்தமிட்டான். பார்த்திபன் திடுக்கிட்டு திரும்பி பார்த்தான். அர்ணாவ் “உனக்கும் சந்தோஷமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்… man! I just… just couldn’t get over you… thinking of the fuck all over the weekend..” என்று இன்ப அவஸ்தையில் வார்த்தைகளை கோர்வையாக வெளிப்படுத்த முடியாமல் பார்த்திபனின் கையை இன்னும் இறுக்கமாக கோர்த்து கொண்டு நெருங்கி உட்கார்ந்தான்.பார்த்திபன் “Same feelings here… அர்ணாவ்! நானும் weekend முழுசும் அதையே நினைச்சிட்டு இருந்தேன்…” என்று புன்னகைத்த போது, அது அவன் மனது நிறைந்து வெளிப்படுத்திய நிஜமான உணர்ச்சி தான் என்பது அர்ணாவுக்கும் புரிந்தது. கொஞ்ச நேரம் இருவரும் மௌனமாக பார்வையாலேயே புணர்ந்தபடி அடுத்தவர்களது விரல்களை தேய்த்து தேய்த்து அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அர்ணாவ் எழுந்து பார்த்தியின் பின்னால் நின்று குணிந்து “Glad to hear that.. பார்த்தி! I am sure that we should do this more often…” என்று கிசுகிசுத்துவிட்டு, பார்த்திபனின் தோளில் முத்தம் வைத்துவிட்டு, அதை தட்டி கொடுத்துவிட்டு துள்ளலான நடையுடன் நகர்ந்தான். பார்த்திபன் அர்ணாவின் இறுக்கமான khaki pant-ல் உருண்டு திரண்டிருக்கும் பின்னழகை ரசித்தபடி அமர்ந்திருந்தான்.
| Just ஒரு கேள்வி... |
|---|
நேரம் சென்றது. இப்போது ODC-யில் பார்த்திபனும் அஷ்வினும் மட்டுமே உள்ளனர். பார்த்திபனுக்கு செய்ய வேண்டிய வேலை எதுவும் பெரிதாக இல்லை என்பதால் எதையாவது website-களை browse பண்ணலாமா என்று பொழுதை கஷ்டப்பட்டு ஓட்டிக்கொண்டிருந்தான். அஷ்வின் பார்த்திபன் என்ற ஜீவன் அங்கு இருப்பதையே கண்டுக்கொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தான்.
இரவு பத்து மணி ஆகியிருந்தது. அஷ்வின் தன் laptop-ஐ shutdown செய்துவிட்டு, தன் பொருட்களை சேகரித்துக்கொண்டு பார்த்திபனை சட்டை செய்யாமல் கிளம்பினான். “இவனுக்காக நான் இங்கே இருக்கேன்… என்ன தான் கோபமா இருந்தாலும், என்னை ஒரு மனுஷனா கூட acknowledge செய்யாமல்…” பார்த்திபனுக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கு ஏறியது. பார்த்திபனுக்கு கோபத்தில் தாடை இறுகியது. வேகமான பெருமூச்சுடன் laptop-ஐ shutdown செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 17/07/2026
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



