Malware attack… மத்தியான மஜா
நான் office laptop-ஐ என்னுடைய personal உபயோகத்துக்கு – browsing மற்றும் video watching-க்கு உபயோகிப்பது இல்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அவற்றுக்கு நான் என்னுடைய personal laptop-ஐ மட்டுமே use செய்கிறேன். உலக நியதிப்படி வண்டி வண்டியா சிகரெட் ஊதுபவனுக்கு ஒன்றுமே ஆகாது ஆனால் புகை பக்கமே போகாதவனுக்கு மட்டும் cancer வருவது போல,










