அந்த ஸ்டார் ஹோட்டல் அறையினுள் சுத்தமான வெள்ளை படுக்கை விரிப்பு, மங்கிய வெளிர் மஞ்சள் வெளிச்சம், வெளியே நகரத்து சாலையின் பரபரப்பு தெரிந்தாலும் அறைக்குள்ளே இருந்த நிசப்தம்... எல்லாம் சேர்ந்து அவினாஷுக்கு தேவையான அமைதியை கொடுத்தது. இதற்கெல்லாம் மேலாக சமீரில் மடியில் தலை வைத்து படுத்திருந்ததும், தன் தலை...
Read More »Blog Archives
PG 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
ஹாஸ்பிட்டல் படுக்கையில் ரவி கண் விழித்தபோது எதிரே தெரிந்த அவினாஷின் முகம் கனவா இல்லை நிஜமா என்று குழப்பமாக இருந்தது. தனக்கு தெரிவது அவினாஷின் முகம் போல இருந்தாலும் இது குழந்தைத்தனம் இல்லாமல், நான்கு நாள் தாடியில் மென்மையான முரட்டு ஆண்மையோடும் யாரோ போல தோன்றியது. அவினாஷ் நெருங்கி உட்கார்ந்து ரவியின் ...
Read More »PG 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
அவினாஷ் Taxi-யில் இருந்து அந்த apartment முன்பு இறங்கியபோது தன்னுடைய இதய துடிப்பு வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதை உணர்ந்தான். லேசாக வியர்த்ததற்கு இந்திய தட்பவெட்ப நிலை காரணமா இல்லை படபடப்பா என்று யோசிக்க தோன்றவில்லை. தன்னுடைய suitcase-ஐ இழுத்துக்கொண்டு கட்டிடத்தின் elevator-க்கு நடந்தான். அவினாஷுக்க...
Read More »P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்
ரூபா ஸ்டூலை இழுத்துப்போட்டு அடாலி மேலே இருந்து காலி சூட்கேஸை இழுக்க முயற்சி செய்துக்கொண்டிருக்க, ரவி அவளை கெஞ்சாத குறையாக தடுக்க முயற்சித்தான். ஆனாலும் ரூபா வெறி கொண்டவள் போல மேலே இருந்த சூட்கேஸை இழுத்து balance தடுமாறி கீழே விழப்போக, ரவி அவளை பிடித்து நிறுத்தினான்....
Read More »P G 15. ஒரு மெல்லிய கோடு…
அவினாஷ் வீட்டுக்குள் நுழைந்தபோது கிச்சனில் சமீர் பிஸியாக இருந்தான். கனடா வீடுகளில் ஹாலின் ஒரு பகுதியில் அடுப்பு திட்டு இருக்கும். அதனால் living room-க்குள் நுழைந்ததுமே அவினாஷுக்கு சமைத்துக்கொண்டிருக்கும் சமீரின் முதுகு தான் தெரிந்தது. சமீர் திரும்பாமலேயே அவினாஷிடம் குரல் கொடுத்தான்....
Read More »P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
ரவி தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட நல்ல விஷயங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி இருக்கிறான் என்பதை அவ்வப்போது அவினாஷ் நினைக்கும் போதெல்லாம் ரவியின் நினைவுகள் அவனது ஏக்கத்தை தூண்டிவிட்டு விளையாடிப்பார்க்கும். தான் பள்ளியில் படிக்காத தமிழை ரவியிடம் படித்ததால் இங்கே இலங்கை தமிழர்கள் நடத்தும் விழாக்களில் ...
Read More »P G 13. புயலுக்கு பின் அமைதி – இந்தப்பக்கம்
"அண்ணா... அந்த பக்கம் பார்த்து வாங்க... கொஞ்சம் சேறா தான் இருக்கு. உள்ளே பள்ளமா இருக்கான்னு தெரியலை" அவினாஷ் கையை நீட்ட, தண்ணிர் தேங்கியிருந்த அந்த சிறிய குட்டைக்கு அப்பால் இருந்து ரவி அவன் கையை நீட்டி பிடித்துக்கொண்டு, காலில் சேறு படாத அளவுக்கு கால் நுணியில் நடந்தான். அவினாஷை முதன் முதலில் ஓத்த கொட...
Read More »P G 12. பிரிவு
காலையில் அலாரம் சத்தம் கேட்டு ரவி அரைத்தூக்கத்தில் அதை Snooze செய்துவிட்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர முயற்சித்தான். ராத்திரி கண் முழித்தது கண்ணை எரிச்சலூட்டினாலும் ஏனோ ரவிக்கு அதற்கு மேலே தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து மீண்டும் தூங்கப்பார்த்தான். தூக்கம் தூரமாக போயிருந்தது. ரவி mobile-ஐ...
Read More »P G 11. பிரளயம்
ரூபாவின் சித்தப்பா லக்ஷ்மிபதி மும்பையிலிருந்து மாப்பிள்ளை பார்ப்பதற்காக Project meeting என்று முக்காடு போட்டுக்கொண்டு வந்திருக்கிறார். வந்து இரண்டு நாட்கள் ஆகிறது. MNC-யில் Senior Project manager என்ற கெத்து அவரது நடவடிக்கைகளில் தம்பட்டம் அடிக்கப்பட்டது. Office-ல் அல்லது பொதுவெளியில் அந்த தெனாவட்டு ...
Read More »P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
அவினாஷ் தன் உதடுகளை ரவியின் முதுகில் படரவிட்டபோது சில நிமிடங்களுக்கு முன்பு குளித்திருந்ததால் ரவியின் சருமம் வழக்கத்தை விட கொஞ்சம் மென்மையாக, ஈரப்பதத்தோடு இருந்தது. ரவி அவினாஷின் இந்த பரவலை அனுமதித்து கண்கள் மூடி அனுபவித்தபடி உடம்பை தளர்வாக விட்டு அம்மணமாக குப்புற படுத்திருந்தான். அவினாஷ் அப்படியே க...
Read More »