The Goddess of Fortune – A family friendly gay movie :-)
LGBTQ+ படங்கள் எல்லாமே இளைஞர்கள் மற்றும் 16,17 வயது ஆண்களை கொண்டது, நகைச்சுவையாகவோ அல்லது உனர்வுபூர்வமாகவோ Coming out, Societal acceptance என்பதை மட்டுமே சுற்றி சுற்றி வருவது அலுப்பாக உள்ளது. அவர்களை மட்டும் குறை சொல்லமுடியாது… ஏனென்றால் நம்மூர் கா