The Blonde One
...

The Blonde One



Format: Feature film
Platform: Amazon Prime
Language: Spanish
No. of seasons: 1
Cast: Gaston Re, Alfonso Baron, Malina Irusta, Ailin Salas
Directed by: Marco Berger

Synopsis:

அர்ஜெண்டினாவின் பியூனோ அய்ரிஸ் நகரத்தில் தன் நண்பர்களோடு வீடு எடுத்து வசிக்கும் ஹூலியோ (Julio) வார இறுதிகளில் தன் நண்பர்களோடு சேர்ந்து கால்பந்து பந்தயங்களை பார்ப்பது, அவ்வப்போது தன் girl friend-ஐ வரவழைத்து ஓத்து உல்லாசமாக இருப்பது என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அப்போது ஹூலியோ வேலை செய்யும் மரப்பட்டறையில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் introverted ஹுவான் (Juan) அந்த வீட்டுக்கு இன்னொரு housemate-ஆக வருகிறான். நகரத்தில் இருந்து தள்ளி இருக்கும் கிராமத்தில் ஹுவானின் மகள் அவனது தாயார் வீட்டில் வளர்கிறாள். ஹூலியோ தன் நண்பன் கேப்ரியலிடம் ஹுவான் அந்த வீட்டில் புதிதாக வந்திருப்பதாக சொல்ல, கேப்ரியல் “எந்த ஹுவான்?” என்று கேட்கிறான். அதற்கு ஹூலியோ “வெள்ளை முடி கொண்டவன் (the blonde one)” என்று பதிலளிக்கிறான். அதுவே இந்த படத்தில் பெயராக, ஹுவானின் அடையாளமாக மாறிவிடுகிறது.

Beware: Spoilers Ahead…

The Blonde One
இந்த படம் பார்க்க ஒரு வித பொறுமை வேண்டும்…. குறிப்பாக படம் ஆரம்பித்த அடுத்த நொடியே கட்டான ஆண் உடம்புகள் வெறித்தனமாக கிஸ்ஸடித்து, அம்மணமாக வாய்போடும் காட்சிகளை Gay படங்களில் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் கிட்டும். நான் இந்த படத்தை வீட்டுக்கு தெரியாமல் கிடைக்கும் 10 / 20 நிமிடம் அவகாசங்களில் தான் பார்த்தேன். கிடைக்கும் சமயத்தில் இவர்கள் பாட்டுக்கு அறைக்குள் வருகிறார்கள், நண்பர்களோடு அரட்டை அடிக்கிறார்கள்… ஒரு drama / melodrama-வும் இல்லை… இதையா இப்படி திருட்டுத்தனமாக திக் திக்கென்று பார்க்கிறேன் என்று கூட தோன்றியது. படத்தில் ஹூலியோவுக்கும் ஹுவானுக்கும் நடுவே கிட்டத்தட்ட உரையாடலே இல்லை. ஆரம்பத்தில் அதிக பட்ச உரையாடலே “இந்த வாரம் ஊருக்கு போய் உன் மகளை பார்த்தியா?” என்பது தான். காட்சிகள் திரும்ப திரும்ப repeat ஆவது போல கூட தோன்றும். ஹுவானுக்கும் ஹூலியோவுக்கும் நடுவே முதல் “கஜகஜா” நடக்கும்போது முக்கால் மணி நேரம் ஓடிவிடுகிறது.

Random கதைகள்
The Blonde One
ஆனால் பின்னர் நிதானமாக பார்த்ததை முழுதாக மீண்டும் அசைபோடுகையில் வெறும் பார்வை கலப்புகளிலும், இருவருக்கும் இடையே sexual tension எப்படி உருவாகி வெடிக்கிறது என்பது தான் sex sessions-ஐ விட சுவாரசியமாக இருக்கிறது. படத்தின் அடி நாதமே எப்படி இரண்டு “straight” ஆண்கள் தங்களது முகமூடியை விலக்கி மற்றொருவர்பால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது தான் என்று புரிந்தபோது படம் வேறு level-ல் இருப்பதாக நினைத்தேன். Football match பார்க்கும்போது இயல்பாக தொடையின் மேலே வைக்கப்படும் கையும், வேலைக்காக கூட்டமான ரயிலில் பயணம் செய்யும்போது நெருக்கப்படும்போது உண்டாகும் sexual tension-ஐ காண்பதில் வரும் கிளுகிளுப்பை நிச்சயம் porn படங்களால் கொடுக்கமுடியாது.

The Blonde One
ஹூலியோ வீட்டில் நண்பர்கள் இருக்கும் போது தன் girlfriend-ஐ வரவழைத்து ஓத்துவிட்டு அம்மணமாக உலாத்துவது இயல்பாக நடப்பதா இல்லை “பெருமை” பறைசாற்ற செய்யும் நிகழ்வா இல்ல தன்னையும் அறியாமல் தனது தன்பால் ஈர்ப்பை மறைக்க செய்யும் தந்திரமா என்பது பார்வையாளர்களுக்கு விட்டுவிடப்படுகிறது. அப்படிப்பட்ட கணங்களில் ஹுவான் இருட்டில் படுத்தபடி ஹூலியோவின் நிர்வாணத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதில் அவனது sexuality பார்வையாளர்களுக்கு establish செய்யப்படுகிறது. ஹூலியோவுக்கு தான் உடை மாற்றுவதை ஹுவான் பார்க்கிறான் என்று தெரிந்தும் பதற்றமில்லாமல் செய்வதில் ஹூலியோவின் “ஒளித்துவைக்கப்பட்ட” ஓரினச்சேர்க்கை வெளிப்படுகிறது. ஒருகட்டத்தில் இருவராலும் கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சிகள் பீறிட்டு ஹூலியோ ஹுவானின் ஜட்டிக்குள் கையை விடும்போது அவனது “straight playboy” முகம் கலைகிறது.

The Blonde One
இதற்கு பிறகு மீண்டும் காட்சிகளை பிரதி எடுத்தது போல தொடர்ச்சியாக பல sex session-கள் அடுத்தடுத்து வருகின்றன. ஆனால் ஒவ்வொரு sex session-க்கு பிறகும் அவர்கள் நடுவே இருக்கும் relationship dynamics-ன் பரிணாமம் மாறுவதை பார்வையாளர்களால் உணரக்கூடிய வகையில் அமைந்திருப்பது தான் படத்தில் அழகு. முதல் sex session-க்கு பிறகு ஹூலியோவும் ஹுவானும் கொஞ்சம் awkward ஆக கைகளை கோர்த்துக்கொண்டு டிவி பார்க்கிறார்கள். ஒரு நாள் வீட்டு living room-ல் நண்பர்கள் குழுமி football match பார்த்துக்கொண்டிருக்க, அதை தொடர்ந்து ஹூலியோ அம்மணமாக வந்து யாரிடமாவது condom இருக்கிரதா என்று கேட்கும்போது ஹுவானின் முகத்தில் தெரியும் ஏமாற்றமும், possessiveness-ன் வலியும் பார்வையாளர்களுக்கு நிச்சயம் புரியும். அதை கவனிக்கும் ஹூலியோ பின்னர் தனியே ஹுவானிடம் “இந்த மாதிரி girlfriend வேலை எல்லாம் என் கிட்டே வச்சுக்காதே…. என் இஷ்டப்படி தான் நான் இருப்பேன்” என்று கடிந்துக்கொள்ளும்போது ஹுவானின் கன்னத்தில் கண்ணீர் கோடுகள் வழிகின்றன.

The Blonde One
ஹுவான் “ஐஸ் வாங்க போறேன் வர்றியா?”, “சிகரெட் இருக்கா?” போன்ற சில “இயல்பான உரையாடல்”களுக்கு பிறகு மனசை தேற்றிக்கொண்டு கடந்து செல்ல முயற்சிக்கும்போது மீண்டும் ஹூலியோ அவனை கிஸ்ஸடிக்க, அதை தொடர்ந்து இருவரும் படுக்கையில் கலக்கிறார்கள். ஆனால் இம்முறை உடம்புகள் மட்டுமல்லாமல் மனசுகளும் இணைகின்றன. முதல் sex session-ல் இருவரும் மற்றவர்களுக்கு கையடித்துவிட்டு கஞ்சி எடுத்ததை காட்டும் இயக்குநர் இம்முறை ஹூலியோ நிறைய முத்தங்களுடன் ஹுவானின் “பின்பக்க”த்தில் உரிமையுடன் நுழைவதன் மூலம் “நெருக்கம்” கூடியிருப்பதை உணர்த்துகிறார். அதை தொடர்ந்து வரும் காட்சிகளில் இருவரும் அடுத்தவர்களை ஒட்டிக்கொண்டும், உரசிக்கொண்டும் காமத்தை தாண்டி காதலில் திளைப்பதை உணரலாம். ஒரு மஞ்சள் மாலையில் மொட்டைமாடியில் ஹூலியோவும் ஹுவானும் தங்கள் மனதை விட்டு பேசிக்கொள்ளும் காட்சி அழகு. ஹுவான் தான் மற்ற ஆண்கள் பக்கம் ஈர்க்கப்பட்டதால் தான் தன் மனைவி நோயால் இறந்துவிட்டதாக குற்ற உணர்ச்சியில் தவித்ததை சொல்லும்போது ஹூலியோவும் தனக்கும் தன் girlfriend-க்கும் நடுவே breakup ஆகி, எல்லாம் முடிந்துவிட்டதாகவும், இனிமேல் தங்கள் இருவரும் “உண்மையாக” இருக்கலாம் என்று முத்தங்களுடன் சொல்கிறான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்
The Blonde One
இந்த தருணத்தில் ஹுவானுக்கும் அவனது குழந்தைக்குமான உறவின் அழகு வெளிப்படுகிறது. ஹுவான் அவளிடம் ஹூலியோ தனது roommate மட்டுமல்ல, boyfriend-ம் கூட என்று வெட்கத்தோடு சொல்ல, அந்த குழந்தை “இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?” என்று அவனை கேலி செய்யும் காட்சி நிச்சயம் மனதை வருடும். இந்த சமயத்தில் ஹூவானும், ஹூலியோவும் தங்கள் sexuality-க்கு உண்மையாக இருப்பதால் அவர்களது முகத்தில் தெரியும் நிம்மதியும், சந்தோஷமும் பார்வையாளர்களுக்கு திரையில் தோன்றுவது இரண்டு தொழில்முரை நடிகர்கள் என்பதை மறக்கச்செய்து உண்மையான ஹூலியோவும், ஹுவானும் சந்தோஷத்தை உணரவைப்பது ஆச்சரியமே. வறண்டு போயிருந்த ஹுவானின் வாழ்க்கையில் காதல் மழையும், தனது உண்மையான sexuality-ஐ ஏற்றுக்கொண்டு வாழும் ஹூலியோவின் நிம்மதியும் ஒரு நாள் பறிபோகிறது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கல்யாணமான Closet gays - நீங்க கையடிக்கும் போது உங்க மனைவி கிட்டே மாட்டியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...
The Blonde One
சில காட்சிகளுக்கு முன்பு ஹூலியோ தன் நண்பர்களிடம் ஆணுறை இருக்கிறதா என்று கேட்டபோது யாரிடமும் இல்லை. அந்த பாதுகாப்பற்ற உடலுறவால் ஹூலியோவின் girlfriend கர்ப்பமாகிவிடுகிறாள். அவள் ஹுவானிடம் அவன் தங்கியிருக்கும் அறையை பிறக்கும்போகும் குழந்தைக்காக காலி செய்துகொடுக்குமாறு கேட்கிறாள். ஹூலியோ மீண்டும் closet-க்குள் ஒளிந்துக்கொள்ளும் helpless / கையறு நிலையில் இருக்க, ஹுவான் மனதை கல்லாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் ஹூலியோ அந்த அறையை ஏக்கமாக பார்க்க, ஹுவான் தன் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு நிற்கும் கடைசி shot நம் மனதில் பசைபோட்டு ஒட்டியது போல தங்கிவிடுகிறது. நாம் நம்மையும் அறியாமல் ஹுவானுக்கு இன்னொரு உண்மையான நிரந்தர காதல் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.

The Blonde One
காதல் கதைகள் tragedy-யாக முடியும்போது தான் அவை அமரத்துவம் பெறுகின்றன. The Blonde One பல விருதுகள் பெற்றாலும், LGBT பட ரசிகள்களிடையே ஒரு cult following பெற்றதற்கும் இந்தmelodramatic முடிவு தான் காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த சோக முடிவும் வலிந்து திணிக்கப்படாமல் “நிஜமாக” இருக்கிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட எல்லா closet gay-க்களின் வாழ்க்கையிலும் நிச்சயமாக இது போல ஒரு ஈர்ப்பும், tragic முடிவும் இருந்திருக்கும்.

இந்த படம் Amazon Prime US Platform-ல் காண கிடைக்கிறது. அதுபோல thePirateBay மற்றும் சில torrent download தளங்களிலும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. முடிந்தால் பாருங்கள்… நிச்சயம் இந்த வெள்ளைமுடி தலையன் (the blonde one) உங்கள் மனதில் ஒட்டிக்கொள்வான்.

 

Full movie link:- https://jexmovie.com/watch_The_Blonde_One_2019.html#video=jq8m24CO7svR7LRf5RTkbQIGKSyVIIK1IPmm724

இதோ.. நீங்க ஓரினச்சேர்க்கை கதை படிக்கிறதால இந்த ஜாலியான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்.

கதைக்கு கொடுக்கும் நடிகரும், நடுவில் வரும் படங்களும் உங்களை கவர்கிறதா?

யாருக்கிடையே நடக்கும் ஓரினச்சேர்க்கை சுவாரசியமாக இருக்கும்

ஓரினச்சேர்க்கை கதையின் climax-ல் எந்த வகை Sex உங்களுக்கு பிடிக்கிறது?

ஓரினச்சேர்க்கை கதையில் வயது வித்தியாசம் நன்றாக இருக்குமா?

உங்க வயசு என்ன? (சும்மா ரசனையை புரிஞ்சிக்க மட்டுமே கேட்கிறேன்)



Trailer

About காதல்ரசிகன்

Avatar photo
காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Check Also

பருவம் 20. மஞ்சள் பூசி தோலுரிக்கோனும்

பருவம் 20. ஆண்ட்டிக்கும் ஆசை உண்டு

மாலை டிவியில் ஓடும் சீரியலை கேட்டுக்கொண்டே கஸ்தூரி தன் mobile phone-ல் WhatsApp-ஐ நோண்டிக்கொண்டிருந்த கஸ்தூரி வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு யாராக இருக்கும் என்று முனகிக்கொண்டே எழுந்திருக்க, அதற்குள் செல்வி எட்டி கதவை திறந்தாள். வாசலில் பிருத்வியை பார்த்ததும் செல்விக்கு சந்தோஷமாக இருந்தாலும் க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator