நினைக்க தெரிந்த மனமே

வாலிபத்தில் விளிம்பில் சந்தோஷமாக இருக்கும் ரவி அவனது குடும்ப நண்பரின் மகனான ரமேஷை பார்த்த மாத்திரத்தில் பொறிகள் பறக்கின்றன. ரமேஷ் திருமணமானவன் மட்டுமல்ல இருவரது குடும்பங்களும் மிகவும் நெருங்கியவை என்பதால் ரவி இந்த சூழலை எப்படி லாவகமாக கையாள முயற்சிக்கிறான் என்பதை சொல்லும் குறுந்தொடர்.

கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:
ரவி: ஆதித் அருண்
ரமேஷ்: ‘இனிகோ’ பிரபாகர்

மொத்த அத்தியாயங்கள்: 04
நிலை: கதை முடிவுற்றது.

தொடர்கதைகள்

04. Friendship with benefits…. (கடைசி அத்தியாயம்)

அடுத்த நாள் காலையில் "கண்ணு... நேரமாச்சுடா... எழுந்திரு" என்ற அம்மாவின் குரல் எங்கோ கிணற்றுக்கடியில் இருந்து கேட்பது போல இருக்க, கஷ்டப்பட்டு கண்ணை திறந்தான் ரவி. தொடர்ந்து…

மேலும் படிக்க
தொடர்கதைகள்

03. நினைக்க தெரிந்த மனமே

அடுத்த நாள் காலையில் ரவி குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு ரமேஷ் வீட்டுக்கு சென்றபோது அனைவரும் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார்கள். அந்த பரபரப்பில் ரவிக்கு ரமேஷின் கவனத்தை எதிர்பார்ப்பது அநியாயம்…

மேலும் படிக்க
தொடர்கதைகள்

02. வெயிலோடு விளையாடி…

"தம்பி! நீ என்னை மாசு விட்டுல விட்டுட்டு உன்னோட சோலிய பார்க்க போறதுன்னா போ... கிடா குட்டி பாக்க கவுண்டர் காட்டுக்கு போகோனும்.." வண்டியில் பின்னாடி உட்கார்ந்திருந்த…

மேலும் படிக்க
தொடர்கதைகள்

01. இதுவரை எங்கிருந்தாய்?

"எப்படிடா இருக்கே மாசு?" ரவியின் அப்பா அவரது நெருங்கிய நண்பரை கட்டியணைத்தபோது ரவிக்கு அவரது அன்பை உணரமுடிந்தது. "மாசு" என்கிற மாசிலாமணி மாமாவும் ரவியின் அப்பாவும் நெருங்கிய…

மேலும் படிக்க
Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!