சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)

இது Point Of View - என் பார்வையில் தொடர்கதையின் 1-வது அத்தியாயம்.

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
விளம்பரம் போடாமல், தனிமனித தகவல்கள் திரட்டாமல், கைக்காசு போட்டு பைசா பிரயோஜனம் இல்லாமல் இந்த வலைமனையை நடத்துவதன் காரணம் என்ன? – நான் ஆரம்பத்தில் என் மனதில் தோன்றும் செக்ஸ் கற்பனைகளை எழுதுவதற்காக இந்த வலைமனையை ஆரம்பித்து ரொம்ப நாளுக்கு private & password protected ஆக வைத்திருந்து 4-5 வருடங்கள் முன்பு தான் இதை public ஆக்கினேன். காலங்கள் ஓட ஓட இதை வெறும் erotica blog என்பதை தாண்டி, எழுத்து நடையை மெருகேற்றுவதற்கும், Wordpress platform-ஐ கொண்டு வலைமனை உருவாக்கி website maintenance பயிற்சி செய்யும் Sandbox களமாகவும், learning tool ஆக உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். ஆரம்ப காலத்து எழுத்து நடைக்கும் இப்போதைய writing pattern-க்கும் வித்தியாசம் தெரிகிறதா? இப்போது cinematography செய்வது போல காட்சிகள் பிரித்து எழுதுகிறேன். It is just combining learning with pleasure with a creative outlet for sharing the sexual fantasies.

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
சிறுகதைகள்: பொதுவாக சரத்குமார், விஜய் மற்றும் ஜெய் தொடர்களில் வரும் கதைகள் எல்லாம் என்னுடைய sexual fantasies என்றால், Point Of View தொடரின் சிறுகதைகளில், ஓரளவுக்கு என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் எதிரொலி இருக்கும். அவை நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம் (உ.ம் – Passive Smoking… Passionate முத்தம்) இல்லை 12B சினிமா மாதிரி “அந்த நிமிடம் வேறு மாதிரி நடந்திருந்தால்?” என்ற கற்பனையாக இருக்கும் (உ.ம் – வாய் வைக்கலைன்னா கை வைப்பேன் – நான் தனியாக இருந்த என் HOD வீட்டுக்கு போய் record note-ல் கையெழுத்து வாங்கியது வரை நிஜம், மீதம் கற்பனை). சில கதைகள் இது போல வேறு எங்கோ படித்த கதைகளின் தழுவலோ இல்லை சாயலோ இருக்கும். e.g வாரமலரில் “அன்புடன் அந்தரங்கம்” பகுதியில் வந்த நிஜக்கதைகள் தான் “முக்கா நுழைஞ்சதுக்கு அப்புறம் என்ன அக்கா?” & மாமா உன் பூளை குடு). நீங்கள் எங்கேனும் படித்த சுவாரசியமான கதைகளை/நிகழ்ச்சிகளை என்னோடு Contact form-ன் மூலம் share செய்தால் நான் அவற்றை adapt செய்ய முயற்சிக்கிறேன்.

தொடர்கதைகள்​:– ஒரு sex கற்பனை தோன்றி கதையாக எழுதிய பிறகு கொஞ்ச நாளுக்கு அதன் தாக்கம் இருக்கும். திரும்ப திரும்ப அதே கதாபாத்திரங்கள் அடுத்த session-களில் எப்படி செய்வார்கள் என்று தோன்றும். ஆனால் அதையே எழுதிக் கொண்டிருந்தால் படிப்பவர்களுக்கு போரடிக்குமே. அதையும் மீறி ஒரு சில சமயம் அந்த கதாபாத்திரங்கள் வெறும் sex-ஐ தாண்டி relationship ஏற்பட்டால் என்ன செய்வார்கள் என்று தோன்றும். அப்படி 2-3 சம்பவங்கள் சேர்ந்த பிறகு அவற்றை ஒரு தொடர்கதையாக develop செய்ய முயற்சிப்பேன். புதுப்பாடம் – 1, 2, 3 மற்றும் கதிர் கதை – 1, 2, 3, 4 ஒரு கோர்வையில் வந்திருப்பதை கவனிக்கலாம். புதுப்பாடத்தில் விஜய் மற்றும் ஜெய்க்குமான உறவை, நடுவே வரும் சின்ன பையனுடன் விஜய்க்கு நடக்கும் casual sex எப்படி பாதிக்கிறது என்றும், கதிரின் கதையில் freebird ஆன சூசன் கிராமத்தான் கதிர் மீது காதல் கொண்டதும் அவளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றியது என்று ஆரம்பித்த கதைகள். ஆனால் முழுநீள தொடராக தொடரும் அளவுக்கு சுவாரசியமான சம்பவங்களும், logical ஆன முடிவும் தோன்றாமல் எழுத ஆரம்பித்ததால், அப்படியே நிறுத்திவிட்டேன்.

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
அதனால் இப்போது முதலில் தொடர்கதைக்கான கருவையும், சம்பங்கள் கோர்வையையும் முடிவு செய்துவிட்டு, அதை முழுநீள தொடராக எழுதுவதற்கு சில தேடல்கள், நடுவே தகவல்கள் கொடுக்க கொஞ்சம் researches எல்லாம் செய்வேன். ஆரம்பத்தில் எழுதிய one line draft-க்கும் கடைசியில் வரும் final version-க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். எழுத்து, படங்கள், தேடல்கள், website maintenance எல்லாமே தனியாளாகவே செய்கிறேன் (மேய்க்கிறது எருமை… இதுல என்ன பெருமைன்னு கேட்காதீங்க… ஹி! ஹி!). அதனால நீங்க “யார் மெனக்கட்டு இவ்வளவையும் படிக்கிறது”ன்னு ஒதுக்கிட்டு போகாம, நிதானமா நேரம் கிடைக்கிறப்போ வரிசையா, முழுசும் படிங்க… மேலும் வாசகர்களை கவர்ந்த தொடர்கதை வாராவாரம் அவர்களை திரும்ப அழைத்து வரும்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

1. ஜெய்யும் ஜெஃப்பும்

எனக்கு பிடித்த Brazil-ஐ சேர்ந்த Social media influencer Jefferson Ferreira-ஐயும், நம்மூர் ஜெய்யையும் ஒன்றாக “கசமுசா செய்ய” வைத்து பார்த்தால் எப்படி இருக்கும் என்ற கிளுகிளுப்பான கற்பனை தான் முதல் கதையை எழுத வைத்தது. எப்படி பிரேஸில் Papi (இளைஞன்)-ஐயும் தமிழக காளையையும் ஒரே இடத்துக்கு கொண்டு வருவது? IT-யில் onsite deputation தான் எனக்கு தெரிந்த ஒரே வழி. வேறென்ன… ஜெய்யை Software engineer ஆக்கி IT Project-க்காக Rio De Janero-வுக்கு அனுப்பிவிட்டேன். மெனக்கட்டு இவ்வளவு தூரம் போய்விட்டு முதல் கிஸ்ஸோடு நிறுத்த முடியாதே… அதனால் office-ல் ஒரு கஜகஜா, அப்புறம் ஜெஃப்பின் வீட்டில் ஒரு முறை என்று அடுத்தடுத்த sex session-களை யோசித்து எழுதிவிட்டேன். பின்னர் இவற்றை வைத்து கதையாக பின்னலாமே என்று தோன்றியதன் விளைவாக அவர்கள் இருவரையும் காதலர்களாக்கி ஜெய்யை பிரேஸிலில் குடியேற வைத்தேன். இப்படியாக ஆரம்பித்தது தான் மீண்டும் தொடர்கதை எழுதும் முயற்சி.

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
நான் பார்த்திராத Rio De Janero-ன் beaches பெயர்கள், அங்குள்ள Shopping mall-கள், Favelos என்னும் ‘சேரிகள்’, சமூக ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார வித்தியாசம் என நிறைய பிரேசில் பற்றி தேடிப் படித்தேன். இரண்டு நாடுகளின் கலாச்சார வித்தியாசங்கள், புது ஊரில் குடியேறுவதில் உள்ள சிக்கல்கள் என்று முதல் தொடரிலேயே நிறைய சொல்ல முயற்சித்துவிட்டேன் போல… மீண்டும் சரியான நிகழ்ச்சி கோர்வை அமைக்காமல் எழுத ஆரம்பித்ததால், கதையை மேலே கொண்டுபோக முடியாமல் தடுமாறி பாதியிலேயே விட்டுவிட்டேன். விரைவில் நிச்சயம் அதை மீண்டும் எழுதி முடிப்பேன்.

2. உயிரில் கலந்த உறவே

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
எனக்கு மிகவும் பிடித்த, அதே சமயம் பெரிதாக மெனக்கெடாமல் எழுதிய தொடர் இது. இன்னும் சொல்லப்போனால் இதன் அத்தியாயங்களை நான் எழுதும் போதெல்லாம் என் மனதில் உற்சாகம் பீறிடும். ஏனென்றால் இதில் முக்கால்வாசி எனக்கும் என் Cousin-க்கும் இடையே இருந்த காதல், அதில் நடந்த சம்பவங்கள் (முதல் செக்ஸ், டிவி பார்த்துக்கொண்டே கஜகஜா செய்தது, நிலா வெளிச்சத்தில் கிராமத்து கயிற்று கட்டிலில் நடந்த கசமுசாபிறந்தநாள் இரவு செக்ஸ்) நிறைய உண்மை நிகழ்வுகள். எனக்கு அதை எழுதுவது இனிமையான நினைவுகளை அசைபோடுவதாக இருந்தது. எங்களுக்கு குடும்பங்களை எதிர்த்துக்கொண்டு come out பண்ண தைரியம் இல்லை. அதனால் கதையை முடிக்க அஞ்சலி என்று ஒரு romance track-ஐ நுழைத்தேன். இந்த தொடரை எழுத ஆரம்பித்த போது எனக்கு ஜெய்யின் மீதான பித்து உச்சத்தில் இருந்தது. ஜெய்யின் இளமைக்கு ஈடுகொடுக்க நான் தேர்ந்தெடுத்தது இனிகோ பிரபாகரை…

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
இந்த கதை எழுதும்போது “Genes may be related to the development of sexual orientation” என்று படித்தேன். அதனால் தான் ஜெய்யின் தந்தைக்கும் gay tendency இருப்பதாகவும், அதன் காரணமாக அவரால் ஜெய்யின் தன்பாலீர்ப்பை புரிந்துக்கொள்ள முடிந்ததாக எழுதியிருந்தேன். அதற்காக gay-க்கள் எல்லாம் தங்கள் தந்தைகள் நிச்சயம் gay-யாக இருந்திருப்பார்கள் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். “may be..” என்று தான் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால் இந்த தனசேகர் கதாபாத்திரம் “என்னுடைய தந்தை எனது தன்பாலீர்ப்பை புரிந்துக்கொள்ளக்கூடிய மனிதராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே. திரும்ப படித்தபோது இந்த கதையின் ஆரம்பத்தில் எழுத்து நடையில் இருக்கும் நாடகத்தன்மை கொஞ்சம் cringe ஆக இருந்தாலும், கடைசி பகுதிகளில் அது இயல்பாக எழுதப்பட்டதாக எனக்கு திருப்தியளித்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

தொடர்கதைகள் படிப்பவர்களுக்கு! அத்தியாயங்கள் என்ன frequency-ல் வரவேண்டும்?

View Results

Loading ... Loading ...

3. நினைக்க தெரிந்த மனமே

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
என் நண்பர் ஒருவர் தான் அவரது நண்பர் மீது ஈர்ப்பு கொண்டதாகவும், அதை அவனிடம் எப்படி சொல்வது என்று தயங்குவதாக சொன்னார். நான் அவரிடம் உனக்கு அந்த நபரும் உன் மீது ஈர்ப்பாக இருக்கிறார் என்று தோன்றுகிறதா என்று கேட்டேன். அதற்கு அவர் அப்படி தான் எனக்கும் உறுதியாக தோன்றுகிறது என்று சொல்லிவிட்டு, தன்னையும் அவரையும் வைத்து ஒரு கதை எழுதுமாறு சொன்னார். நான் அந்த நண்பரின் நகரமான கோவையிலேயே கதையை set செய்து தோன்றியதை எல்லாம் எழுதி, நீளம் காரணமாக நான்கு அத்தியாயங்களாக பிரித்தேன். அதற்கு “நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?” என்ற பழைய பாடலை அடிநாதமாகவும், கதையின் பெயராகவும் வைத்துவிட்டேன். இந்த கதையை படித்த என் நண்பர் “நீ எங்களை வச்சு செக்ஸ் கதையா எழுதுவேன்னு நினைச்சேன்… ஆனா நீ வேற மாதிரி கொண்டு போயிட்டே… ரொம்ப நீளம் வேற..” என்று comment அடித்தார். Grrr!!… OK! எழுதி பழகுதுறதுக்கு ஒரு practice கதைன்னு நினைச்சுக்க வேண்டியது தான் 🙂

4. Sugar Daddy

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
ஏன் பொதுவாக காதல் தன் வயதையொட்டிய நபர்களிடம் மட்டுமே வரவேண்டும்? அப்படி தான் காதல் வயப்படவேண்டும் என்று எந்த சட்டமோ இல்லை சமூகநியதியோ இல்லையே? Gay-க்களிடம் இருப்பது வெறும் உடற்கவர்ச்சி தான், promiscous (அரிப்பெடுத்தவர்கள்), அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உடலுறவு கொள்ள தயாராக இருப்பவர்கள் என்ற சமுதாயத்தின் பார்வையில் ஒரு Gay இளைஞன் வயதானவருடன் காதல் வயப்படுவது என்பது லேசான shocking அம்சமாக தோன்றியது. அது தான் இந்த தொடரின் அடிப்படை கரு. நான் நரேனாக இருந்தால் என்ன செய்திருப்பேன், இல்லை விக்னேஷாக வயது முதிர்ந்தவர் மீது காதல் வந்திருந்தால் எப்படி behave செய்திருப்பேன் என்பது தான் இந்த கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள். நான் எழுதிய தொடர்கதைகளில் நிறைய “தகவல்கள்” சொன்னது இதில் தான்.

Sugar Daddy என்றால் என்ன?, இந்த வயது மீறிய காதலுக்கு மருத்துவ பெயரான Gerantophile-ன் காரணம் என்ன, வயதானவர்கள் Gay-யாக come out செய்தால் குடும்பத்தின் reaction என்னவாக இருக்கும் என்று நான் ஓரளவுக்கு உளவியல் ரீதியான அம்சங்களுக்கு homework செய்தது இந்த தொடருக்கு தான். பல கட்டுரைகளை தேடிப் படித்தேன். நம் கதாநாயகனான நரேனுடைய மகனான ஹரீஷ் தன் தந்தைக்கும் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பம் உண்டு என்பதை எளிதில் புரிந்துக்கொள்வதற்காகவும், கதையை சீக்கிரம் முடிக்கவும் அவன் காதலியை பாகிஸ்தான் பெண்ணாக எழுதினேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு இந்த தொடரை மீண்டும் படித்தபோது யாரோ எழுதிய கதையை படிப்பது போல இருந்தது. இதை நானா எழுதினேன் என்று சந்தோஷம் கொள்ள வைத்த, emotionally நிறைவை தந்த தொடர் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top