விஜய்யும் சஞ்சீவும்
சஞ்சீவ் விஜய்யோட ரொம்ப நெருங்கிய நண்பன். இருவரும் பள்ளியிலிருந்து ஒரே பெஞ்சில் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து வளர்ந்தவர்கள். இப்போது கல்லூரியிலும் ஒன்றாக இருக்கிறார்கள். விஜய்க்கு சஞ்சீவை ரொம்ப பிடிக்கும் ஆனால் அதை விட அதிகமாக சஞ்சீவுக்கு விஜய்யை பிடிக்கும். விஜய்யை அணு அணுவாக ரசிப்பவன் – அவன் சிரி…