Video

Video

Undertow (Contracorriente)
தன்பாலீர்ப்பு படங்கள்

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…

Contracorriente (Eng. title: Undertow) – எப்போதாவது ஏதாவது காதல் கதையை பார்த்து கண் கலங்கி இருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த ‘பேய்’ காதல் கதையை பார்த்தால் நிச்சயம் நீங்கள் கண் கலங்கவில்லை என்றாலும் நெஞ்சில் பாரத்தை உணர்வீர்கள். நான் அந்த Spanish மொழியில் எடுக்கப்பட்ட ‘பெரு’ நாட்டு படத்தை, எந்த வித இடையூறும் இல்லாமல் – Mobile / laptop-ஐ தொடாமல், தொந்தரவு செய்யப்படாத தனிமையில்…

Operation Hyacinth – finest LGBT thriller of recent times
தன்பாலீர்ப்பு படங்கள்

Operation Hyacinth – finest LGBT thriller of recent times

Operation Hyacinth – இந்த படத்தை Gay-களை வெறுக்கும் homophobic ஆட்கள் பார்த்தால் கூட இதை One of the finest thrillers of recent times என்று சொல்லும் அளவுக்கு விறுவிறு ரகம். இது போலந்து நாட்டில் 1985-1988 ஆண்டுகளுக்கு இடையே நடந்த homosexuals-க்கு எதிரான அரசாங்கத்தின் அநியாயமான “Operation Hyacinth”-ஐ அடிப்படையாக கொண்ட படம்.

The Pass
தன்பாலீர்ப்பு படங்கள்

The Pass

The Pass – தங்களை லட்சோப லட்சம் மக்கள் ஆராதிக்கிறார்கள் என்று தெரியும் போது அந்த தனிமனிதர்களுக்கு – நடிகர்/விளையாட்டு வீரர்/அரசியல்வாதி தங்களது public image-ஐ காப்பாற்றவேண்டும் என்பதே கூடுதல் அழுத்தம் தான். பொதுவெளியில் என்ன அணியவேண்டும், என்ன வார்த்தைகள் பேசவேண்டும், யாரோடு associate செய்யவேண்டும்…

Snails in the rain
தன்பாலீர்ப்பு படங்கள்

Snails in the rain

Snails in the rain – இது 2013ம் ஆண்டில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இயக்குநர் Yariv Mozer Hebrew மொழியில் எடுத்த படம். வழக்கமான LGBTQ படங்கள் எல்லாம் coming out, acceptance-ஐ பற்றியே சுற்றிக்கொண்டிருக்க, இயக்குநர் யாரிவ் வித்தியாசமாக ஒரு உளவியல் த்ரில்லரை எடுத்துள்ளார். இந்த படம் பற்றி நீங்கள் யோசிக்க யோசிக்க உங்களுக்கு புதுப்புது பார்வைகள் கிடைக்கும். இது Yossi Avni Levy எழுதிய The Garden of Dead Trees (Zmorah Bitan 1995) புத்தகத்தின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது….

Eismayer (2023)
தன்பாலீர்ப்பு படங்கள்

Eismayer (2023)

நான் எனது பல கதைகளிலும் சொல்லியது போல ஓரினச்சேர்க்கை என்பது மனது பொருத்த விஷயம். ஓரினச்சேர்க்கையாளர்கள் எல்லாம் பெண்மையின் சாயலுடன் நாணிக்கோணி நடப்பார்கள் என்பது ஒரு போலியான பிம்பம். பார்த்தாலே “இவன் நிச்சயம் நிறைய புண்டைகளை கிழித்திருப்பான்” என்று பொறாமைப்பட வைக்கும் முரட்டுத்தனமாக ஆண்கள் கூட ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பார்கள். இதை எனது “முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து” என்ற கதையில் சொல்லியிருப்பேன். இதை நிரூபிப்பது போல ஒரு உண்மை கதையை திரையில் காண நேர்ந்தது – Eismayer (ஜெர்மன்)….

Cobalt Blue (2023)
தன்பாலீர்ப்பு படங்கள்

Cobalt Blue (2023)

என்ன தான் நாம் Bollywood is all about gloss, அவங்களுக்கு கதையை விட அழகா காண்பிக்கிறது தான் முக்கியம், choose style over substance அப்படின்னு கழுவி கழுவி ஊத்தினாலும், LGBTQ (Dostana, Shubh Mangal Zyada Saavadhaan, Aligarh, Badhaai Do, Chandigarh Kare Aashiqui), Extra Marital affairs (Gehraayiyaan) போன்ற taboo விஷயங்களை துணிச்சலாக பொதுவெளியில் பேசுவது அவர்கள் தான்….

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்
தன்பாலீர்ப்பு படங்கள்

Los Fuertes (The Strong One) – அழியாத கோலங்கள்

கண்ணை பறிக்கும் Cinematography, மனதை கொள்ளை கொள்ளும் கவர்ச்சியான Lead pair, நம்முடைய travel bucket list-ல் இடம் பிடிக்கும் அழகான location-கள்… இது என்ன LGBTQ+ படமா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இந்த Chile நாட்டு ஸ்பானிஷ் மொழி படம் LGBTQ+ படங்களின் – dark, depressing வழக்கத்தை உடைகிறது. இதன் screenplay structure-ஐ பார்த்து இதை தமிழில் வந்த பாலுமகேந்திராவின் “அழியாத கோலங்கள் (1979)” படத்துடைய ஸ்பானிஷ் மொழியின் equivalent …

காதல் – The Core (மலையாளம்)
தன்பாலீர்ப்பு படங்கள்

காதல் – The Core (மலையாளம்)

Gay-க்களின் கதைகள், Coming Out பற்றிய கதைகள் எல்லாம் வெளிநாட்டவர்களுக்கானது, அப்படியே இந்தியாவில் வந்தாலும் ஹிந்தியில் மட்டுமே வரும், அதுவும் Metro-க்களில் வசிக்கும் இளைஞர்களை பற்றி, பணக்கார Gay-களை பற்றி மட்டுமே என்று இருக்கும் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடுத்தர வர்க்கத்து குடும்பத்த…

The Blonde One
தன்பாலீர்ப்பு படங்கள்

The Blonde One

அர்ஜெண்டினாவின் பியூனோ அய்ரிஸ் நகரத்தில் தன் நண்பர்களோடு வீடு எடுத்து வசிக்கும் ஹூலியோ (Julio) வார இறுதிகளில் தன் நண்பர்களோடு சேர்ந்து கால்பந்து பந்தயங்களை பார்ப்பது, அவ்வப்போது தன் girl friend-ஐ வரவழைத்து ஓத்து உல்லாசமாக இருப்பது என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அப்போது ஹூலியோ வேலை செய்யும் மரப்…

From Beginning to End (Do Começo ao Fim)
தன்பாலீர்ப்பு படங்கள்

From Beginning to End (Do Começo ao Fim)

எழுதப்பட்ட புராணங்களில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இருந்த நெருக்கம், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே இருந்த ஈர்ப்பு என்று இலைமறை காயாக ஓரினக்காதலின் இருப்பை பதிவு செய்திருந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டிலும் ஓரினக்காதலியோ இல்லை ஓரினச்சேர்க்கையையே இந்த சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனோடு ince…

La Fate Ignorati
தன்பாலீர்ப்பு படங்கள்

La Fate Ignorati

ஓரினச்சேர்க்கையாள பாத்திரங்கள் mainstream movies தற்போது பரவலாக வர தொடங்கி இருந்தாலும் அந்த கதாபாத்திரங்கள் – ஓரினச்சேர்க்கையாளர்கள் எல்லாம் கொடூரமான சைக்கோக்கள் அல்லது கஷ்டப்பட்டு தன்பாலின ஈர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் என்ற இரண்டு வகைகளுக்குள்ளேயே அடைபடுகிறது. ஒரினச்சேர்க்கையாளர்கள் குறித்த “சராசரி”…

Daddy Hunt – A cute love story
தன்பாலீர்ப்பு படங்கள்

Daddy Hunt – A cute love story

சமீபத்தில் YouTube-ல் நான் கண்ட மிக அழகான் ஓரினச்சேர்க்கை “காதல்” கதை. குறிப்பிடத்தகுந்த வயது வித்தியாசம் கொண்ட இரு ஆண்களுக்கிடையே ஏற்படும் கவர்ச்சியும், அது எப்படி உறவாக மாறுகிறது என்பது தான் கதை. முதல் சந்திப்பு, முதல் ஈர்ப்பு, முதல் உடலுறவு முயற்சி, முதல் தவறான புரிதல் பின்னர் மனம் எப்படி மீண்டும் நாடுக…

Free Sitemap Generator
Scroll to Top