கா.ஒ.கா 07. கொண்டாடுவோம் குளத்துக்கரையில்…
அந்த A/C Sleeper Bus-ல் இரவு முழுக்க பயணம் செய்தது களைப்பை கொடுத்ததோ இல்லையோ, எனக்கு என்னவனின் homophobic பெற்றோர்களை பார்க்கப்போகிறேன் என்பது என் நெஞ்சில் பாரத்தை ஏற்றியிருந்தது. பஸ் புறப்படும் நொடி வரைக்கும் அர்ணாப் என்னிடம் “இப்போ கூட ஒன்னும் குறையலை… உனக்கு இஷ்டம் இல்லைன்னா நாம பஸ்ல இருந்து இற…