| முன் கதை சுருக்கம்... |
|---|
| அலுவலகத்தில் பார்த்திபனுக்கு project-ல் தகுதியான resource-ஐ recruit பண்ண அழுத்தம் ஏற்படுகிறது. வேறு வழியின்றி மீண்டும் அஷ்வினை project-ல் சேருமாறு நேரடியாக நேரில் பார்த்து கேட்கலாம் என்று அவன் வீட்டுக்கு போகிறான். Flashback-ல் பார்த்திபனை மூர்த்தி தங்கள் Chemistry lab attendant செல்வாவுக்கு கைமாற்றி விடுகிறான். கிட்டத்தட்ட பாலியல் பலாத்காரம் மாதிரி Chemistry lab-ல் செல்வா பலவந்தமாக பார்த்திபனை ஓக்க, அடுத்தடுத்த நாட்களில் பள்ளியிலேயே பார்த்திபன் செல்வா மற்றும் மூர்த்தி ஆகியோர் threesome போட்டு உல்லாசம் அனுபவிக்கிறார்கள். பார்த்திபனின் கவனம் படிப்பில் இருந்து முற்றிலுமாக தடுமாறிவிடுகிறது. |
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
பார்த்திபன் “நான் அதை பத்தி தான் பேச வந்தேன்… நம்ம project-ல திரும்ப resources ramp up பண்றதுக்கு approval கிடைச்சிருக்கு… நீ நம்ம project-க்கு திரும்ப வந்துடேன்..” என்று சொல்ல, அஷ்வின் “நம்ம project…” என்று மீண்டும் ஒரு வறட்டு புன்னகையை கசிய விட்டான். இம்முறை அதில் கொஞ்சம் நக்கலும் கலந்து இருந்தது. அஷ்வின் தீர்க்கமாக பார்த்திபனை நிமிர்ந்து பார்த்தான் “பார்த்தி! When I was in the project, I gave my all to it. ஆனாலும் காரணமே இல்லாம திடீர்ன்னு ஒரு நாள் நான் அந்த project-க்கு தேவையில்லைன்னு அனுப்பிட்டீங்க… இப்போ நான் இருக்குற billable role-ல சேரலைன்னா job termination கிடைக்குங்குற vulnerable situation-ஐ காரணமா வச்சு திரும்ப வந்திடுவேன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்ட அஷ்வினின் குரலில் உஷ்ணம் கூடியது.
அஷ்வினின் மனது இவ்வளவு காயப்பட்டிருக்கும் என்று பார்த்திபன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அஷ்வினின் வலியை பார்த்து ஒரு கணம் தடுமாறிப்போன பார்த்திபன் பின்னர் மீண்டும் சுதாரித்துக்கொண்டு “அஷ்வின்! இந்த project-ல allocation அப்புறம் release… இதையெல்லாம் personal-ஆ எடுத்துக்காதே! உன்னை release பண்ணனும்ங்குற முடிவு… it was a touch decision to make” என்று சொன்னபோது அஷ்வினின் சிரிப்பு அவன் பார்த்திபனின் பதிலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தியது. ஏனோ பார்த்திபன் தான் அழைத்ததும் அஷ்வின் மீண்டும் project-க்கு ஓடோடி வந்துவிடுவான் என்று தப்பு கணக்கு போட்டிருந்ததால், அஷ்வினின் எதிர்மறையான reaction அவனை தள்ளாட வைத்தது. பார்த்திபன் செருமினான். அஷ்வின் “தண்ணி வேணுமா பார்த்தி?” என்று கேட்டுவிட்டு எழுந்து சமையலறைக்கு போனான். அஷ்வினின் கட்டுமஸ்த்து உடம்பில் ததும்பும் ஆண்மையை மீறி அவன் நடையில் தெரிந்த நளினம் பார்த்திபனை உறுத்தியது. தியேட்டரில் அஷ்வின் தன் கையை பிடித்த போது ஏற்பட்ட அஷ்வினின் பாலீர்ப்பு பற்றிய சந்தேகத்தை இங்கு சுவற்றில் தொங்கும் நிர்வாண ஓவியம் கிட்டத்தட்ட உறுதி செய்தது. அஷ்வின் தண்ணீர் டம்ளரை பார்த்திபனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான். பார்த்திபன் “அஷ்வின்! நடந்தது நடந்ததா இருக்கட்டுமே… உன்னை நான் project-ல இருந்து தூக்கினதை நியாயப்படுத்தலை. ஆனா அந்த தப்பை சரி பண்ணிக்க ஒரு வாய்ப்பு குடு…” என்று பார்த்திபன் சொன்னதை அஷ்வின் எதிர்பார்க்கவில்லை.பார்த்திபன் “அஷ்வின்! திரும்ப திரும்ப ஏன் உன்னை project-ல இருந்து release பண்ணினேங்குறதுக்கு போகவேண்டாமே… ஆனா என்னால கடந்த சில வாரங்களா குற்ற உணர்ச்சியில நிம்மதியா இருக்க முடியலை… சரியா வேலை செய்ய முடியலை… அதனால தான் இன்னைக்கு உனக்கு birthday wishes சொல்ற சாக்குல வந்து கேட்குறேன்… நீ project-ல சேர்ந்துட்டு கூட உன்னோட job interviews-க்களை வழக்கம் போல attend பண்ணு… நீ project-ல continue பண்றதா இல்லை வேற கம்பெனிக்கு மாறிக்குறதாங்குறது உன்னோட முடிவு… ஆனா என்னோட sanity-க்காக நீ temporary-ஆவாச்சும் வா! Then you quit” என்று பார்த்திபனை பார்த்தபோது அஷ்வினுக்கு பரிதாபமாக இருந்தது. அஷ்வின் எழுந்து பார்த்திபனின் தோளை அழுத்தினான்.
| Just ஒரு கேள்வி... |
|---|
அடுத்த சில நிமிடங்களில் நடந்த இயல்பான உரையாடலின் இறுதியில் இருவரும் கொஞ்சம் சிரித்தார்கள்.. எவ்வளவு பெரிய மனஸ்தாபமாக இருந்தாலும் மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்று பார்த்திபனுக்கு அன்று தான் நிரூபனமானது. தயக்கத்துடன் சதீஷின் வீட்டுக்கு வந்த பார்த்திபனுக்கு நேரம் slow motion-ல் போகக்கூடாதா என்று ஏக்கம் தோன்றியது. அஷ்வின் பார்த்திபனுக்கு பக்கத்தில் உட்கார்ந்து தனக்கு வந்த பரிசு பொருட்களையும், வாழ்த்து மடல்களையும் பிரித்தான். Gift wrap செய்யப்பட்ட அந்த parcel ஒரு ஒரு புத்தகம் என்பதை பார்த்தாலேயே தெரியும்.
அஷ்வின் “அக்கா அனுப்பியிருக்கா… நிச்சயம் ஏதாவது special-ஆ தான் இருக்கும்” என்றபடி அதை பிரித்தான். உள்ளே இருந்த “Boy Erased: A Memoir” புத்தகத்தை பார்த்ததும் அஷ்வினின் முகத்தில் ஒரு மெல்லிய பரவசம். அவன் கண்ணில் படர்ந்த மெல்லிய நீர்த்திரையை பார்த்திபன் கவனிக்க தவறவில்லை. பார்த்திபன் அஷ்வினின் தோளை அழுத்தியபடி தன் தாடையை அதில் இருத்தினான். அஷ்வினின் கையில் இருந்து புத்தகத்தை வாங்கி பார்த்தான். பின் அட்டையில் “Made as featured film in 2018” என்று திரைப்படத்தின் poster அச்சிடப்படிருந்தது. பார்த்திபன் “நான் இன்னைக்கு இந்த படத்தை பார்க்குறேன்…” என்று புத்தகத்தை சதீஷின் மடியில் வைத்தான். அஷ்வின் “இது கிட்டத்தட்ட என்னோட கதை… அதனால தான் இதை அனுப்பி இருக்கா…” என்று பார்த்திபனை நிமிர்ந்து பார்த்தான். பார்த்திபன் எந்த எதிர்வினையும் காட்டாமல் சலனமில்லாமல் அமர்ந்திருந்தான். அஷ்வின் பார்த்திபனிடம் “Don’t say that you are surprised… உனக்கு இந்நேரத்துக்கு தெரிஞ்சிருக்கும்…” என்று அவன் தோளில் படீரென்று அடித்தான். பார்த்திபன் “என்னான்னு?” என்று புருவம் சுருக்கினான். அஷ்வின் “…that I am gay-ன்னு” என்றபோது உண்மையிலேயே பார்த்திபனுக்கு ஆச்சரியம் எல்லாம் இல்லை தான். பார்த்திபன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அஷ்வின் “I know that my sexuality is making you uncomfortable… அன்னைக்கு theatre-ல இருட்டும், நெருக்கமும்… I just got carried away” என்று சிரித்தான். “அதுக்கான விலையையும் குடுத்துட்டேனே… அது தான் project-ல இருந்து release…” என்று நிறுத்தாமல் அடித்து ஆடினான். பார்த்திபனுக்கு இதை acknowledge செய்வதா இல்லை மறுப்பதா என்று குழப்பமாக இருந்தது.பார்த்திபன் “அப்படி எல்லாம் எதுவும் இல்லை அஷ்வின்… நீ சொன்ன மாதிரி எனக்கு ஒரு யூகம் இருந்துச்சு தான்… however, one’s sexuality is nobody else’s business… நான் ஏற்கனவே ஒத்துக்கிட்டேனே project release என்னோட தப்புன்னு… திரும்ப திரும்ப அதையே..” என்று சொல்லி முடிக்கும் முன்பு அஷ்வின் பார்த்திபனை மென்மையாக அணைத்துக்கொள்ள பார்த்திபனிடம் இருந்து வார்த்தைகள் நின்று போனது. அதே சமயம் தன் கண்களில் மெலிதாக ஈரம் கசிவது போல பார்த்திபனுக்கு தோன்றியது. தன்னை காயப்படுத்தியவனிடமும் அன்பு பாராட்டும் அஷ்வினின் செயல் பார்த்திபனுக்கு மிகவும் overwhelming ஆக இருந்தது. பார்த்திபனும் பதிலுக்கு அஷ்வினை அணைத்துக்கொண்டான்.
ஒரு நிமிடத்துக்கு பிறகு அணைப்பில் இருந்து விலகிய பார்த்திபன் “நாளைக்கு நான் RMG-ஐ கூப்பிட்டு உன்னை onboarding பண்றதுக்கான வேலையை ஆரம்பிக்க சொல்றேன்… We will have a good time in the project” என்று சொல்லிவிட்டு தன் laptop-ஐ எடுத்தான். “Have a wonderful rest of the day… கிளம்புறேன்!” என்றபோது தலையாட்டிய அஷ்வினின் கண்ணில் நிறைய சந்தோஷமும், மெல்லிய சோகமும் படர்ந்திருந்ததை பார்த்திபனால் உணரமுடிந்தது. தன் bike-ஐ உதைத்து start செய்த பார்த்திபன், தன்னை வழியனுப்ப வந்திருக்கும் அஷ்வினிடம் “எப்படியும் உன்னோட onboarding-க்கு 3-4 நாள் ஆகும். அதுக்குள்ள எங்கேயாச்சும் trip போறதுன்னா போயிட்டு fresh-ஆ வா..” என்று உற்சாகமாக accelerator-ஐ முறுக்கினான். “இன்னைக்கு Boy erased பார்த்துட்டு உனக்கு comment சொல்றேன்…” என்று சிரித்தபடி வண்டியை போக்குவரத்தில் கலந்தான்.இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 15/05/2026
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



