பா.க 08 என்னை இழு இழுவென இழுக்குதடி…

பா.க 08 என்னை இழு இழுவென இழுக்குதடி…

No referring post found.

இது பார்த்திபன் கனவு தொடர்கதையின் 8-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அலுவலகத்தில் தீபிகாவின் பிறந்தநாளுக்கு மற்ற பெண்களின் கையில் அஷ்வின் மருதாணி கோலம் வரைந்து, அஷ்வின் தன் team member-களை மெல்ல மெல்ல வசீகரிக்கிறான். அதை பார்க்கும் பார்த்திபன் மனசுக்குள் ரசிக்கும் விதமாக தன் கண்டிப்புகளை தளர்த்துகிறான். அன்று ஏற்படும் விபத்தில் அஷ்வின் தருணுக்கு தக்க சமயத்தில் ரத்ததானம் மூலம் உதவி செய்கிறான். Flashback-ல் பார்த்திபன் நவீனுடன் staff room toilet-ல் கஜகஜா செய்யும் போது, அவன் நவீனுக்கு அப்படி சூத்தில் ஓப்பது என்று சொல்லிக் கொடுத்து ஆசிரியருக்கே பாடம் எடுக்கும் காமப்பேராசிரியர் ஆகிறான்.

ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தருணை ஏற்றிக்கொண்டு ambulance நகரத்து போக்குவரத்தில் சாலை விதிகளை மீறியபடி சீறிப்பாய்கிறது. உள்ளே இருந்த Paramedics-களுடன் அஷ்வினும், பார்த்திபனும் உட்கார்ந்திருக்கிறார்கள். தரையில் கிடந்த தருணை தூக்குவதற்கு உதவி செய்ததால் அஷ்வினுடைய சட்டையில் ஏற்பட்ட ரத்தக்கறைகளை அவன் கண்டுக் கொள்ளாமல், தருணை தொட்டு தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான். ஆம்புலன்ஸ் மருத்துவமனை வாசலில் நின்றதும், வேகமாக வந்த stretcher-ல் தருண் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டான். அஷ்வினும் பார்த்திபனும் அந்த hospital-ன் corridor-ல் போடப்பட்ட நீண்ட வரிசை இருக்கைகளில் களைப்புடன் அமர்ந்தனர். மருத்துவமனை சிப்பந்திகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, தருணின் வீட்டில் இருந்து ஆட்கள் பதறியடித்துக்கொண்டு வந்தார்கள்.

Emergency ward-ன் கதவை திறந்துக்கொண்டு வந்த Nurse “தருண் patient-டோட relatives யாரு?” என்று கேட்க, தருணின் அப்பாவும், அண்ணனும் பதற்றத்துடன் எழுந்தனர். நர்ஸ் “நிறைய ரத்தம் போயிருக்கு… அவருக்கு O+ve ரத்தம் வேணும். உங்கள்ல யாருக்காச்சும் அதே blood group இருக்கா?” என்று கேட்க, அவர்கள் இல்லையே என்பது போல உதட்டை பிதுக்கினர். அஷ்வின் எழுந்து “எனக்கு blood group O+ve-தான்” என்று nurse-இடம் வந்தான். அவள் “நீங்க drink பண்ணியிருக்கீங்களா?” என்று கேள்வியை முடிக்கும் முன்பு, அஷ்வின் “No drinking, No smoking” என்பதோடு நிற்காமல் “No HIV+ve” என்று ஜோக்கடித்து சூழலின் இறுக்கத்தை குறைக்க முயற்சித்தான். அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு பொய்யான கோபத்துடன் “அதையெல்லாம் நாங்க test-ல confirm பண்ணிக்கிறோம்.. இப்போ நீங்க எதுவும் பேசாம என் கூட வாங்க…” என்று முன்னால் நடக்க, அவள் பின்னால் போக இருந்த அஷ்வினின் கையை பிடித்துக்கொண்டு தருணின் அப்பா “ரொம்ப நன்றி தம்பி..” என்று விசும்பினார்.

பார்த்திபன் General ward-ல் ஒரு மூலை கட்டிலில் படுத்திருந்த அஷ்வினை பார்க்க போன போது அவன் ஊசி செருகப்பட்ட கையில் Stress ball-ஐ பிதுக்கி பிதுக்கி ரத்தம் சீராக வெளியேற வசதி செய்துக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்த Blood collection unit தாலாட்டும் குழந்தையை போல சீரான அசைவில் உறிஞ்சும் ரத்தத்தை உறையாமல் பைக்குள் சேகரித்துக் கொண்டிருந்தது. பார்த்திபனை பார்த்ததும் அஷ்வின் தன்னிச்சையாக எழுந்திருக்க முயற்சித்தான். பார்த்திபன் அவன் தோளில் கையை வைத்து படுக்குமாறு அழுத்தினான். பார்த்திபன் “எவ்வளவு ரத்தம் எடுத்திருக்காங்க?” என்றபடு cooling unit-ஐ எட்டிப்பார்த்தான். ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு பாக்கெட் ரத்தம் ஐஸ் கட்டிகளின் மீது ஜில்லென்று கிடந்தது.

அஷ்வின் “ஒன்னு… இன்னொன்னு எடுத்துட்டு இருக்காங்க” என்றபடி தன் கையில் இருந்த Stress ball-ஐ சீராக பிதுக்கினான். பார்த்திபன் காற்றில் கைகளால் ஏதோ எழுதியபடி மனசுக்குள் ஏதோ கணக்கு போட்டுவிட்டு “அப்போ உனக்கு ஒரு 100-120 ejaculations வீணா போச்சு… which translates to 100-120 sex sessions” என்று உதட்டை பிதுக்கினான். அஷ்வின் “Grr.. எங்கே பிடிச்சீங்க இந்த statistics-ஐ? இப்படி தப்பு தப்பா கணக்கு போட்டு ரத்த தானம் பண்ண தயாரா இருக்குறவங்களை பயப்படுத்தாதீங்க…” செல்லமாக பார்த்திபனின் தொடையில் குத்தினான். பார்த்திபன் “jokes apart… உனக்கு நல்ல மனசு அஷ்வின்… இல்லைன்னா உன்னை அவ்வளவு வெறுக்குற தருணுக்கு ரத்தம் குடுக்க முன்வருவியா?” என்று அவன் தோளை தட்டினான். அஷ்வின் “ஐயோ! நான் regular-ஆ ரத்த தானம் பண்ணிட்டு தான் இருக்கேன். ஒவ்வொரு தடவையும் என் ரத்தம் யாருக்கு போகுதுன்னு தெரியாது… ஆனா இன்னைக்கு எனக்கு தெரிஞ்சவங்களுக்கு போகுதுங்குறதே சந்தோஷம் தான்…” என்று அடக்கி வாசித்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி...

பார்த்திபன் “ஒரு வகையில இது நீ அவனுக்கு குடுக்குற தண்டனையா அஷ்வின்? என்னை வெறுத்தே இல்லை, அதுக்கு பதிலா என் ரத்தம் உன் உடம்புக்குள்ளாற போய் பிரிக்க முடியாத மாதிரி ஆயிட்டேன் பார்த்தியாங்குற இறுமாப்பா?” என்று கேட்க, அஷ்வின் குழப்பத்தோடு அவனை நிமிர்ந்து பார்த்தான். பார்த்திபன் “திருக்குறள்ல இன்னா செய்தாரை ஒருத்தல்ன்னு சொல்ற மாதிரி…” என்று சொல்ல, அஷ்வின் மென்மையாக சிரித்தான். “ஐயோ பார்த்திபன்! இந்த சின்ன விஷயத்துக்கு பின்னாடி நீங்க குடுக்குற மாதிரி complex-ஆக dimensions எதுவும் இல்லை. வெறும் மனிதாபிமானம்.. அவ்வளவு தான்..” என்று சிறிய இடைவெளி விட்டுவிட்டு “ஒரு வகையில நான் இப்படி நடந்துக்குறது மத்தவங்க என்னை எப்படி நடத்தனும்னு எதிர்பார்த்து, அப்படி நடக்காம.. அதை நானே செஞ்சு காமிக்கிற மாதிரின்னு வேணும்னா எடுத்துக்கலாம்” என்று சொன்னபோது அவன் குரலில் ஒரு ஏக்கம் இருந்ததை பார்த்திபன் உணர்ந்தான்.

அஷ்வினின் குரலில் இருந்த வலி பார்த்திபனை என்னவோ செய்தது. மெதுவாக அஷ்வின் படுத்திருந்த கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து, அஷ்வினின் கையை பிடித்தான். “நான் கூட உன் கிட்டே அப்படி தான் நடந்துக்கிட்டேன் இல்லை? I too hurted you..” என்று சொல்லும்போது பார்த்திபனின் குரல் கீழே இறங்கியது. அஷ்வின் “அப்படி எல்லாம் இல்லை பார்த்தி…” என்று சொல்லும்போது பார்த்திபன் அவன் கையை எடுத்து முத்தம் வைத்துவிட்டு, இன்னும் மேலே நகர்ந்து அஷ்வினின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான். அஷ்வினின் நெற்றியில் பார்த்திபனுடைய எச்சில் உதடு அழுத்தியபோது, பார்த்திபனுடைய மனதில் ஒரு சொல்ல முடியாத உணர்ச்சி பரவியது. அது பயங்கர cathartic ஆக இருந்தது.

பொது இடம் என்றும் பார்க்காமல் தன்னை முத்தமிடும் பார்த்திபனை அஷ்வின் விலக்க முயற்சிக்கவில்லை. மாறாக அவன் இன்னும் நெருங்கி பார்த்திபனின் உதடுகள் தன் நெற்றியில் நன்றாக அழுந்துமாறு அமர்ந்தான். பார்த்திபனின் முத்தம் அஷ்வினுக்கு அவன் எதிர்பார்த்த அங்கீகாரத்தை கொடுப்பது போல இதமாக இருந்தது, அஷ்வினின் கை விரல்கள் தன்னை பிடித்திருக்கும் பார்த்திபனின் கை விரல்களை தேய்த்துக் கொண்டிருந்தது. “ஹ்க்க்ம்ம்..” என்ற Nurse-ன் செருமல் குரல் கேட்டு பார்த்திபன் விலகி நின்றான். அவள் blood packet-ஐ seal செய்துவிட்டு, அஷ்வினின் கையில் இருந்த ஊசியை அகற்றினாள்.

அவள் ஒரு Frooty pack-ஐ அஷ்வினின் கையில் திணித்துவிட்டு மற்றொன்றை பார்த்திபனிடம் நீட்டினாள். “கொஞ்ச நேரம் கழிச்சு நீங்க வீட்டுக்கு போகலாம்.. முடிஞ்சா வண்டி ஓட்டுறதை தவிர்த்திடுங்க. அப்புறம் நீங்க workout பண்னுவீங்களா?” என்று கேட்க, அஷ்வின் வேண்டுமென்றே தன் forearms-ஐ இறுக்கி காட்டினாள். அதில் ரத்த நாளங்கள் மரத்து வேர் போல கிளைவிட்டு புடைத்தன. அவள் பொய்க்கோபத்துடன் உதட்டை சுழித்துவிட்டு “ஒரு 72 மணி நேரங்களுக்கு உங்க heartbeat அதிகமாகுற மாதிரி HIIT Cardio அல்லது heavy weights-ஓ தூக்காதீங்க…” என்று தன் கையில் இருந்த குறிப்பேட்டில் தேவையான தகவல்களை குறித்துக்கொண்டாள். “Blood donation பண்ணுனதுக்கு நன்றி” என்று அஷ்வினின் தோளை தட்டிவிட்டு அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்தாள்.

Just ஒரு கேள்வி...

நிறைய பேர்களால் வாசிக்கப்படும் என்று நான் நினைத்த சில ஓரினச்சேர்க்கை கதைகள் (Ajax.., படுக்கைக்கு practise) குறைவாகவே படிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கதை படிக்கும் ஆர்வத்தை எது தூண்டுகிறது?

View Results

Loading ... Loading ...

பார்த்திபன் “நான் உன்னை உன் வீட்டுல drop பண்ணிடுறேன் அஷ்வின்…” என்று மீண்டும் கட்டிலில் உட்கார்ந்தான். அஷ்வின் “பார்த்தி! உங்க வீடு ஊரோட அந்த மூலையில இருக்கு, என் வீடு எதிர்த்த மூலையில… மெனக்கெட்டு அலையாதீங்க. நான் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன்” என்று சங்கடமாக சொன்னான். பார்த்திபன் “நான் உன் கிட்டே permission கேட்டேனா? just information சொன்னேன். நான் washroom போயிட்டு வர்றேன்” என்று அங்கிருந்து நகர்ந்தான். பார்த்திபனின் மனதில் இதுவரை அஷ்வினை சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியை விட அவனது இன்னொரு நல்ல பக்கத்தை அறிந்துக்கொண்ட பரவசம் தான் மேலோங்கியிருந்தது. அஷ்வினுக்கு கொடுத்த முத்தம் பார்த்திபனை வானத்தில் பறக்கும் உணர்வை கொடுத்திருந்தது.

வழியில் பார்த்திபன் அஷ்வினுடன் ஒரு restaurant-ல் சாப்பிட்டுவிட்டு, அவனை அவன் வீட்டில் விட்டுவிட்டு, அஷ்வினின் கையால் ஒரு Coffee-யும், சிறு ஓய்வும் எடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது நள்ளிரவை தாண்டியிருந்தது. வாசல் கதவை திறந்த சீதா “சாப்பிட்டீங்களா?” என்று கேட்ட அக்கறை அவனை நெகிழ வைத்தது. இது மாதிரி சிறு அக்கறை கூட காண்பிக்க ஆளில்லாமல் இருக்கும் அஷ்வினை நினைத்து பரிதாபம் தோன்றியது. “ஆச்சும்மா… நீ போய் படு. நான் குளிச்சிட்டு வந்து படுத்துக்குறேன்” என்று தன் சட்டையை கழற்றியபடி குளியலறைக்கு சென்றான். தன் உடம்பில் இருந்து உருவிய ஜட்டியை அழுக்கு துணியோடு போட்டுவிட்டு முழு நிர்வாணமாக ஷவர் தண்ணீரில் நின்றான்.

பார்த்திபன் மனதில் “இந்த உலகத்துல what goes around comes around-ங்குறது எல்லாம் பொய். நான் நிஜமா குடுக்குற அன்பு, அதே மாதிரி நிஜமான அன்பா திரும்ப கிடைக்கும்குறது எல்லாம் scam. நிறைய பேர் அவங்க மேலே யாராச்சும் தன்னலமில்லாத அன்பு வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சா, அதை reciprocate பண்றதுக்கு பதிலா, எப்படி advantage எடுத்துக்கிட்டு காரியம் சாதிச்சுக்கலாம்னு தான் யோசிப்பாங்க. அதனால அஷ்வின் மாதிரி, என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் genuine- நேசிச்சதுக்காக சந்தோஷமா இருந்ததை விட அழுதது தான் அதிகம்…” என்று மனசுக்குள் பேசியபடி தன் உடம்புக்கு சோப் போட்டான். தன் மேலுடம்பில் soap-ஐ தேய்த்துவிட்டு, கொஞ்சம் நுரையை எடுத்து தன் ஆணுறுப்பிலும், சூத்து ஓட்டையிலும் தேய்த்தபோது மீண்டும் பழைய நினைவுகள் அலையடித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA

Free Sitemap Generator
Scroll to Top