கா.ஒ.கா 15 முதல் காலடி, முதல் இரவு…
நான் இரவு 11:40 மணிக்கு Toronto-வின் Pearson International Airport-ல் இறங்கியபோது எனது இதயத்துடிப்பு பக்கத்து seat-ல் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாக துடித்தது. என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். வேலை இல்லாமல், நெஞ்சில் நம்பிக்கையும், கண்ணில் கல்யாண வாழ்க்கையின் கனவுகளுடன்…