பேருந்து நிலையத்தில் சிற்றின்பம்…
நாம் நிற்கும் Queue-வை விட மற்ற queue-க்கள் தான் வேகமாக நகரும் என்னும் Murphy’s law வரிசையில் “நாம் desperate-க connecting bus பிடிக்க போகும் போது தான் நம் பேருந்து மெதுவாக போகும்” என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். நான் அவ்வப்போது கடிகாரத்திலும் mobile