காத்துவாக்குல ஒரு காதல் – அறிமுகம்
காத்துவாக்குல ஒரு காதல்: இது ஒரு ஒற்றை சிறுகதையில் ஆரம்பித்த தொடர்கதை. முதலில் இது ஒரு வெளியேறும் ஊழியரிடம் […]
காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்ங்குற பாட்டு மாதிரி KT வாங்க போய் காதல் வாங்கி வந்த ஓரினக்காதல் கதை. காதலுக்கு கண் இல்லைங்குறதால இனம், மொழி மட்டுமல்ல, பால் (Gender) கூட தெரியாதுங்குறதால கொல்கத்தாவில் இருக்கும் IT Company-க்கு KT வாங்க போன தமிழனான கார்த்தியும், பெங்காளியான அர்ணாபும் பார்த்த மாத்திரத்தில் ஈர்க்கப்படுகின்றனர். ஜாலிக்காக one night stand அல்லது casual fling என்று நினைத்து செய்யும் hot sex அவர்கள் relationship-ன் dynamics-ஐ மாற்றிவிடுகிறது.
KT முடிந்து ஊர் திரும்பும் கார்த்தியும், ஏடாகூடமாக condition போட்ட அர்ணாபும் அவர்களே எதிர்பாராதபடிக்கு காதலில் விழுந்துவிடுகின்றனர். 24 மணி நேரமும் கூடவே இருக்குற ஆளுங்களோட காதலே பல சமயம் அத்துக்கிட்டு போகும்போது, மொழி பிரச்சனை, கூடவே தூர பிரச்சனையும் சேர்ந்துக்கொள்ள, எப்படி கார்த்தியும் அர்ணாப்பும் அவற்றை எதிர்கொள்கிறார்கள் என்பதை கார்த்தியின் பார்வையில் இருந்து சொல்லும் கதை.
நான் கொடுத்த முகங்கள்: தேபஷீஷ் மோண்டல் (அர்ணாப்), ஹரீஷ் கல்யாண் (கார்த்தி) மற்றும் சந்தோஷ் பிரதாப் (விஷ்வா)
அத்தியாயங்கள்: 20
நிலை: முற்று பெற்றுள்ளது
காத்துவாக்குல ஒரு காதல்: இது ஒரு ஒற்றை சிறுகதையில் ஆரம்பித்த தொடர்கதை. முதலில் இது ஒரு வெளியேறும் ஊழியரிடம் […]
அலுப்போட company guest house-ன் அறையில் இருக்கும் single cot-ல் வந்து பொத்தென்று சரிய, என் தோளில் இருந்த புது laptop bag என் முதுகு பகுதியில் ஏடாகூடமாக மாட்டிக்கொண்டது. “ப்ச்ச்ச்..” என்ற மெல்லிய எரிச்சலுடன் அதை நகர்த்திவிட்டு நன்றாக மல்லாக்க படுத்தபட
வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய எங்கள் முதலிரவு நானும் அர்ணாப்பும் “இனி உடம்பில் தெம்பு இல்லை” என்று கெஞ்சும் அளவுக்கு நீளமாக நீண்டதற்கு காரணம் எங்கள் உடல்களோடு மனதும் இணைந்தது தான் காரணம் என்று சொல்வேன். அடுத்த நாள் காலை எழுந்திருக்கும் போதே அர்ணாப் கொட
அர்ணாப்பும் நானும் மட்டும் அந்த meeting room-ல் தனியாக Knowledge transfer-ல் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம். நாங்கள் Office-ல் இருந்தாலும் நான் table-க்கு அடியில் அர்ணாப்பின் கையை கோர்த்துக்கொண்டு அவன் சொல்லித் தருவதை கவனித்துக் கொண்டு இருந்தேன். அவனும்
மங்கலான மஞ்சள் வெளிச்சம், பின்னணியில் jazz music உறுத்தாத அளவுக்கு மென்மையாக ஒலிக்க, விஷ்வா அந்த கூட்டமில்லாத Bar-ஐ சுற்றும் முற்றும் பார்த்தபடி “என்ன மச்சான்! விஷயம் ஏதோ பெருசா இருக்கு போல…” என்று சொன்னபோது நான் table-ல் என் mobile phone மற்றும் க
நள்ளிரவை தாண்டி கிட்டத்தட்ட 2:30 கோல்கத்தா உள்ளூர் விமான நிலையத்தில் நான் போன விமானம் இறங்கியபோது எனக்கு கண்களில் தூக்க களைப்பையும், பயண அலுப்பையும் மீறி கோபம் தான் தலைதூக்கி இருந்தது. பின்னே? மாலை 7:30 மணிக்கு துவங்கிய என் பயணம் ஹைதராபாத்தில் நிர்ண
“உள்ளூர்ல இருந்து வேலை செய்யுறவனுங்களே மாசக்கணக்கா வீட்டுல இருந்து Work from home பண்ணிட்டு இருக்கானுங்க… நீ என்னடான்னா ஆன்னா ஊன்னா கெளம்பி கொல்கத்தாவுக்கு ஓடிப்போயிடுறே… கேட்டா Project base team இங்கே தான்னு சொல்லி சமாளிக்கிறே… ஊர்ல நேத்து வரை
அந்த A/C Sleeper Bus-ல் இரவு முழுக்க பயணம் செய்தது களைப்பை கொடுத்ததோ இல்லையோ, எனக்கு என்னவனின் homophobic பெற்றோர்களை பார்க்கப்போகிறேன் என்பது என் நெஞ்சில் பாரத்தை ஏற்றியிருந்தது. பஸ் புறப்படும் நொடி வரைக்கும் அர்ணாப் என்னிடம் “இப்போ கூட ஒன்னும் குறை
நேற்று அர்ணாப் வீட்டுக்கு வந்ததற்கும் இன்று வருவதற்கும் எனக்கு நிறைய வித்தியாசம் இருந்தது. இன்று இவர்கள் பேசும் பாஷை எனக்கு புரியாது என்றாலும் இவர்களும் என் மனிதர்கள். எங்களுக்குள் உரையாட மொழி தேவைப்படாத நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில் நான் அர
காலை எட்டு மணிக்கே நகரத்தின் பரபரப்போடு வெயிலின் கசகசப்பும் ஆரம்பித்துவிட்டது. என் Royal Enfield Bullet-ன் பின்புறத்தில் அர்ணாப்பை சுமந்துக்கொண்டு நான் எங்கள் வீட்டு தெருவில் நுழைந்தபோது எனக்கு ஒரு பக்கம் என்னவனை என்னுடைய வீட்டுக்கு முதல் முறையாக அழை