
காத்துவாக்குல ஒரு காதல்: இது ஒரு ஒற்றை சிறுகதையில் ஆரம்பித்த தொடர்கதை. முதலில் இது ஒரு வெளியேறும் ஊழியரிடம் இருந்து Knowledge Transfer (KT) வாங்கும் புது ஊழியருக்கும் ஏற்படும் கவர்ச்சி & ஆளில்லாத conference room-ல் நடக்கும் quickie oral sex என்று தான் conceive செய்து வைத்திருந்தேன். பின்னர் busy அலுவலகத்தில், conference room-ல் sex நடக்க வாய்ப்பில்லையே என்று உடலுறவு நடக்கும் இடத்தை ஊழியரின் வீட்டுக்கு… வார இறுதியில் அவர்கள் தண்ணியடிக்க கூடும்போது sex நடப்பதாக மாற்றினேன்.
இருவருமே உள்ளூராக இருந்தால் காலையில் Office-க்கு வந்து Knowledge Transfer (KT) வாங்கிவிட்டு மாலையில் அவரவர் வீட்டுக்கு போய்விடுவார்களே… எப்படி நெருக்கத்தை அதிகரிப்பது? KT நடக்கும் இடத்தை பெங்களூரு, ஹைதராபாத் அல்லாத தென்னிந்திய IT ஊழியர்கள் அதிகம் போகாத வெளிமாநிலமாக மாற்றினால் KT தவிர, புதிய ஊரை சுற்றிப்பார்க்க / சுற்றிக்காட்ட என்று இருவரும் நிறைய நேரம் ஒன்றாக இருப்பார்களே என்று தூரமாக மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு மாற்றினேன். கூடவே அந்த இருவரில் புதிய ஊழியனாக நானும், பழைய outgoing ஊழியர் வங்காள இளைஞன் அர்ணாப் பிஸ்வாஸும் ஆனோம்.
சரி! இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஒரு sex session-டு முடிக்கவேண்டாம் என்று வார இறுதியில் இருவரும் கொல்கட்டாவை சுற்றிப்பார்க்க, ஊர்சுற்றியபடி நிறைய பேசவைப்பதை பற்றி யோசிக்க யோசிக்க, ‘எனக்கு’ அந்த ‘அர்ணாப்’ மீது காமத்தை தாண்டி காதல் பிறந்தது. OK! ஒரு one night stand கதையாக ஆரம்பித்ததை full length love story ஆக மாற்றலாம் என்று முடிவு செய்து எங்களது குடும்ப பின்னணிகளை யோசித்தேன். அர்ணாபுக்கு குடும்பம் இருக்காதா? 32 வயதில் எனக்கு காதலோ, காமமோ அல்லது sex அனுபவமே இருந்திருக்காதா? Openly Gay ஆக Come Out செய்வதோடு எல்லாம் முடிந்து விடுகிறதா? Gay couple-களின் சேர்ந்து வாழ்தல் எப்படி இருக்கும்? இவை எல்லாம் சேர்ந்து 2-3 அத்தியாயங்களாக ஆரம்பித்த செக்ஸ் கதை Gay love story தொடர்கதையாக உருமாறினது.
எனக்கு அர்ணாபின் முகமாக வங்காள மொழி webseries-களில் பார்த்த தேபஷீஷ் மோண்டல் மற்றும் நான் / கார்த்தியாக நம்மூர் ஹரீஷ் கல்யாணும் என் கதாபாத்திரங்களின் உருவங்களாக அமைந்தனர். பாதி தொடர் எழுதிய பிறகு தான் எனக்கு தேபஷீஷின் முகம் வந்தது. அதற்குள் “அர்ணாப் பாபு!” என்று கார்த்தி அழைப்பது set ஆகிவிட்டதால் பெயரை மாற்றாமல் அர்ணாப் என்றே விட்டுவிட்டேன். இனி கதைக்குள் போவோமா?
