| முன் கதை சுருக்கம்... |
|---|
| அலுவலகத்தில் தீபிகாவின் பிறந்தநாளுக்கு மற்ற பெண்களின் கையில் அஷ்வின் மருதாணி கோலம் வரைந்து, அஷ்வின் தன் team member-களை மெல்ல மெல்ல வசீகரிக்கிறான். அதை பார்க்கும் பார்த்திபன் மனசுக்குள் ரசிக்கும் விதமாக தன் கண்டிப்புகளை தளர்த்துகிறான். அன்று ஏற்படும் விபத்தில் அஷ்வின் தருணுக்கு தக்க சமயத்தில் ரத்ததானம் மூலம் உதவி செய்கிறான். Flashback-ல் பார்த்திபன் நவீனுடன் staff room toilet-ல் கஜகஜா செய்யும் போது, அவன் நவீனுக்கு அப்படி சூத்தில் ஓப்பது என்று சொல்லிக் கொடுத்து ஆசிரியருக்கே பாடம் எடுக்கும் காமப்பேராசிரியர் ஆகிறான். |
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
பார்த்திபன் நவீன் பக்கம் திரும்பி, நவீனின் உதட்டை கவ்வினான். நவீன் வெற்றிக்களிப்பில் “இன்னைக்கு ஐயாவோட performance எப்படி இருந்துச்சு?” என்று கண்ணடித்தான். பார்த்திபன் நவீனுடைய உதட்டை செல்லமாக பிதுக்கியபடி “நல்லா தான் இருந்துச்சுங்கண்ணா… ஆனா எனக்கு நீங்க என் மூஞ்சி பார்த்து missionary position-ல fuck பண்றது தான் எப்பவும் favorite… ஓக்குறப்போ நீங்க உதட்டை சுழிக்கிறது, கீழுதட்டை கடிக்கிறது…” பார்த்திபன் நவீனின் உதட்டில் முத்தம் வைத்துவிட்டு “அப்புறம் என்னை கில்மாவா பார்ப்பீங்களே… அப்போ எல்லாம் எனக்கு நீங்க நிறுத்தக்கூடாதுன்னு பதைபதைப்பா இருக்கும்…” பார்த்திபன் நவீனின் மார்பை தடவினான். “நீங்க ஓழாட்டம் போடுறப்போ உங்க minor chain-ம் அதுக்கேற்ற மாதிரி ஒரு rhythm-ஆ ஆடும்ல… இதையெல்லாம் நான் doggie position-ல ரொம்ப miss பண்றேன்…” என்று பார்த்திபன் நவீனின் கழுத்தில் முகம் புதைத்தான்.
நவீன் “ஹ்ம்ம்.. புதுசு புதுசா positions try பண்ணினா தானே போரடிக்காம இருக்கும்… நீ missionary position-ஐ அவ்ளோ miss பண்றேன்னு எனக்கு தெரியாம போச்சு…” என்று பார்த்திபனின் கீழுதட்டை இழுத்து விளையாடினான். பார்த்திபன் “சரி விடுங்க அண்ணா! அடுத்த தடவை matter பண்றப்போ நீங்க missionary position-ல பண்ணனும்.. நேயர் விருப்பம்” என்று கொஞ்சினான். நவீன் “அடுத்த தடவை எப்போன்னு தெரியலைடா… சந்தேகம் தான்” என்று உச்சுக்கொட்ட, பார்த்திபனுக்கு இவ்வளவு நேரம் ஏறிய செக்ஸ் மப்பு எல்லாம் சட்டென்று இறங்கியது. பார்த்திபன் மேலுடம்பை எழுப்பி நவீன் முகத்தை பார்த்தான். “ஏங்கண்ணா?” என்று கேட்ட பார்த்திபனின் குரலில் கவலை தெரிந்தது.நவீன் “திருநாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு… தனிக்குடித்தனம் போக வெளியில வீடு பார்த்துட்டு இருக்கான். சீக்கிரம் போயிடுவான்… தனியாளுக்கு இந்த வீடு கொஞ்சம் அதிகம் தான். வீட்டு வாடகை வேற கொஞ்சம் ஜாஸ்தி. அதனால அவன் போனதுக்கு அப்புறம் வேற யாராவது housemate-ஆ வர்றாங்களா இல்லை நானும் ஏதாவது lodge-ல room பார்த்து போகனுமான்னு தெரியலை…” என்று சொல்ல பார்த்திபனுக்கு கிலி பிடித்தது. கொஞ்ச நேரம் கழித்து திருநாவுக்கரசு வந்துவிட, நவீனும் பார்த்திபனும் ‘நல்ல பசங்களாக’ மாறினர். திருநாவுக்கரசு பொதுவாக பேசிக்கொண்டிருந்தான். ஆனால் பார்த்திபனின் மனதில் எதுவுமே பதியவில்லை. மாலை பார்த்திபன் தன் வீட்டுக்கு பயணிக்கும் போது, அவன் எண்ணங்கள் முழுவதும் எப்படி நவீனுடனான கஜகஜா நிற்காமல் பார்த்துக்கொள்வது என்றே நிரம்பியிருந்தது.
கிளம்பும்போது நவீன் பார்த்திபனிடம் “முடிஞ்சா நீயே house sharing-க்கு வந்துடேன்… உங்க அம்மா உனக்காக மட்டும் தானே இங்கே வீடு எடுத்து தங்கியிருக்காங்க… எதுக்கு அவங்களையும் சிரமப்படுத்திக்கிட்டு? உன் அப்பாவுக்கும் ரெட்டை செலவு” என்று கேட்டிருந்தது அவன் மனதை அசைத்திருந்தது. பார்த்திபன் “ஆனா… அப்புறம் உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனதும் நான் வேற ரூம் பார்க்கனுமேங்கண்ணா…” என்று உச்சு கொட்ட, நவீன் பார்த்திபனின் முகத்தை திருப்பி, மென்மையாக அவன் உதட்டை கவ்வினான். “அட அசடே! இவ்வளவு நாளா என் கூட பழகியும் இன்னுமா உனக்கு புரியலை.. எனக்கு உன் கூட காலம் முழுக்க ஒன்னா இருக்கனும்னு ஆசையா இருக்கு… I had already fallen in love with you” என்று நவீன் சொன்னபோது பார்த்திபனின் கண்ணில் இருந்து கண்ணீர் வெள்ளமாக பொங்கியது.| Just ஒரு கேள்வி... |
|---|
பஸ்ஸில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வயசான பெண்மணி “தம்பி! ஏதாவது பிரச்சனையா?” என்று அவன் தோளை தொட்டபோது பார்த்திபனுக்கு அந்த நினைவே மீண்டும் கண்ணீரை பெருக்கெடுக்க வைத்தது என்று புரிந்தது. “இல்லைக்கா.. கண்ணுல தூசி அடிச்சிடுச்சு போல” என்று கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பி உட்கார்ந்தான். ஒருவேளை பார்த்திபன் தனியாக hostel-ல் தங்கியிருந்தால் உடனே பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு கிளம்பி நவீனின் அறைக்கு வந்திருப்பான். ஆனால் இது வீட்டையே நகர்த்தும் முடிவு… அப்பா அம்மாவை என்ன சொல்லி மனமாற்றம் செய்வது என்று குழம்பினான். ஆனால் நவீன் சொன்ன “…I had already fallen in love with you” என்ற வாக்கியம் பார்த்திபனை எந்த எல்லைக்கு போக ஊக்கம் கொடுத்தது.
To cut the long story short, தனக்கு இப்போது பொறுப்பு வந்துவிட்டதாகவும், தனது வாழ்க்கையை manage செய்துக்கொள்வதாக அம்மாவை மீண்டும் அப்பாவிடம் அனுப்பினான். பார்த்திபனின் பெற்றோர்கள் அவனை நவீனுடைய வீட்டில் கொண்டு வந்து விட்டுவிட்டு “அவனை நல்லா பார்த்துக்கோங்க தம்பி” என்று சொன்னபோது, நவீன் “கவலைப்படாதீங்க அத்தை! அவனை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறேன்” என்று சொன்னது ரொம்ப நாளுக்கு பார்த்திபனின் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. பார்த்திபன் தன் பெற்றோர்களை Bus stand-ல் விட்டுவிட்டு, இல்லை இல்லை.. துரத்திவிட்டு, ‘ஆர்வ’த்துடன் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, சோப் வாசனை கமகமக்க வெளியே போயிருந்த நவீன் திரும்பி வருவதற்காக முதலிரவுக்கு காத்திருக்கும் புது மணப்பெண் போல காத்திருந்தான். கிட்டத்தட்ட நள்ளிரவில் நவீன் பீர் வாசனை கமகமக்க வந்து வாசல் கதவை திறந்தான். பார்த்திபனை பார்த்ததும் “நீ இன்னும் தூங்கலையாடா?” என்று கேட்டபடி கதவை சார்த்திவிட்டு “எனக்கு நல்லா தூக்கம் வருது… காலையில பார்க்கலாம்” என்று தன் அறைக்கு போனான். உள்ளே தரையில் இரண்டு பாய்களும் ஒன்றாக விரிக்கப்பட்டு இருப்பதை பார்த்த நவீன் “நீ போய் உன் ரூம்ல தூங்கு..” என்று பார்த்திபனின் பாயை காலால் தள்ள, பார்த்திபனின் மனசும், முகமும் வாடியது. அதை கூட கவனிக்காமல் நவீன் தன் உடைகளை கழற்றிவிட்டு வெறும் ஜட்டியோடு படுக்கையில் விழுந்தான். பார்த்திபனிடம் “போகும் போது Light-ஐ off பண்ணிட்டு போ” என்று சொல்லிவிட்டு ஒருக்களித்து படுத்தான்.சாந்தி முகூர்த்தத்தில் கன்னி கழிய காத்திருந்த பெண், அது நடக்காததால் ஏமாற்றம் அடைந்தது போல, பார்த்திபன் தன் அறையில் குறுகிப்படுத்தான். அவன் கண்ணில் இருந்து வெளியேற கண்ணீர் தயாராக இருந்தது. ஒருவேளை தான் அவசரப்பட்டு நவீனின் வீட்டுக்கு மாறிவிட்டோமோ என்ற எண்ணம் எட்டிப்பார்த்தது.
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 03/07/2026
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



