தொடர்கதைகள்

P G 03. உடம்பு வலி

 1. P G 01. Proposal
 2. P G 02. கிணத்துத்தண்ணி
 3. P G 03. உடம்பு வலி
 4. P G 04. காதல் கம்மிநாட்டி…
 5. P G 05. கற்று தெரிவது காமக்கலை….
 6. P G 06. பலவந்தம்
 7. P G 07. கோடை (கானல்) காதல்
 8. P G 08. அப்புறம்
 9. P G 09. எந்நாளும் நம் குடும்பம்
 10. P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
 11. P G 11. பிரளயம்
 12. P G 12. பிரிவு
 13. P G 13. புயலுக்கு பின் அமைதி – இந்தப்பக்கம்
 14. P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
 15. P G 15. ஒரு மெல்லிய கோடு…
 16. P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்
 17. PG 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
 18. PG 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
 19. PG 19. (மன)நிறைவு

“ஏங்க… கோதுமை மாவு தீர்ந்துடுச்சு… மேலே இருந்து இந்த மாவு டப்பாவை எடுத்துக்குடுங்களேன்… எடுத்து குடுத்தா தான் நைட்டுக்கு டிஃபன்” அடுக்களையில் இருந்து ரூபா குரல் கொடுத்தபோது ரவி பிஸியாக தன்னுடைய WhatsApp குரூப்-ல் வந்த junk messages-களை பார்த்துக்கொண்டிருந்தான். ஹாலில் மிட்டுவோடு விளையாடிக்கொண்டிருந்த அவினாஷ் ரவி ரூபாவின் குரலுக்கு செவிசாய்க்கிறானா என்று கவனித்தான். ஆனால் ரவியின் காதுகளுக்கு ரூபாவின் குரல் எட்டியதற்கான அடையாளம் இல்லை. மீண்டும் ரூபா “என்னங்க… உங்களுக்கு சப்பாத்தி வேணும்னா எடுத்துக்குடுங்க இல்லை பேசாம பொங்கலே வச்சிடுறேன்… எனக்கும் குருமா செய்யுற வேலை மிச்சம். தேங்காய் சட்னி அரைச்சா போதும்.” என்று பதிலடிக்கு தயாராக, அவினாஷ் இந்த களேபரத்தை வீட்டுக்குள் கலவரமாக வளரவிடக்கூடாது என்று களத்தில் இறங்கிங்கான்.

“மிட்டு… நீ விளையாடிட்டு இரு…. அம்மாவுக்கு help பண்ணிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றான். அவினாஷ் சொன்னது அறைக்குள் இருந்த ரவியின் காதில் விழுந்தது. அவன் பார்த்துக்கொள்வான் என்று தன்னுடைய WhatsApp Group messages-ல் மீண்டும் பிஸியானான். கொஞ்ச நேரம் எதுவும் சத்தம் கேட்கவில்லை. சில நொடிகள் கழித்து “ம்ம்… அம்மா… அப்பா” என்று முனகல் சத்தம் கேட்க, “கொஞ்சம் வந்து தான் தொலைங்களேன்…. அப்படி அந்த mobile-ல என்னத்த தான் நோண்டுறீங்களோ” என்று ரூபாவின் குரல் கடுமையாக கேட்க ரவி அவசரம் அவசரமாக ஹாலுக்கு ஓடிவந்தான்.

கிச்சனில் அவினாஷ் ஸ்டூல் மேல் நின்றபடி loft-ல் இருந்த கோதுமை அரைத்து மாவு கொட்டி வைக்கப்பட்டிருந்த பிரிட்டானியா டப்பாவை விழாமல் பிடிக்க பகீரத பிரயத்னம் பண்ணிக்கொண்டிருந்தான். பார்த்தவுடன் நிலைமை புரிந்தவனாக ரவி சட்டென்று dining table set-ல் இருந்து ஒரு chair-ஐ இழுத்து போட்டு ஏறி அவினாஷின் பிடியில் இருந்து மாவு டப்பாவை விடுவித்து கீழே இறக்கிக்கொடுத்தான். ரவி அவினாஷை பார்த்த பார்வையில் ஒரு நக்கல் தெரிந்தது.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“இவனை நம்பி மாவு டப்பாவை எடுத்தியாக்கும்… தேவையானதை சின்ன டப்பாவுல போட்டுட்டு குடு திரும்ப மேலே எடுத்து வைக்கிறேன்” அப்படியே அவினாஷ் பக்கம் திரும்பி “உனக்கு வெட்கமா இல்லை…. 26-27 வயசு ஆச்சு ஆனா இருபது கிலோ டப்பாவை தூக்க துப்பில்லை….” என்று கடிந்து கொண்டதில் விளையாட்டுத்தனம் ஏதாவது தெரிகிறதா இல்லை ரவி உண்மையாலுமே திட்டுகிறானா என்று அவினாஷ் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்தான். ரவி உண்மையாகவே திட்டுகிறான் என்று புரிந்தபோது அவினாஷின் முகம் தொங்கிப்போனது.

“நான் என்னங்கண்ணா பண்றது… நல்லா தான் சாப்பிடுறேன். ஆனாலும் உடம்பிலே தெம்பு வரமாட்டேங்குதே…” அவினாஷ் பாவமாக சொன்னான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay நண்பருக்கு personal message-ஆ நினைச்சிட்டு, ஒரு romantic message-ஐ அவரும் இருக்குற WhatsApp group-க்கு தவறுதலா அனுப்பி சமாளிச்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“சாப்பிடுறது தப்பில்லை…. ஆனா நீ சாப்பிடுறது எல்லாம் ஒரே கொழுப்பு ஐட்டம்… அது மட்டும் இல்லாம கொஞ்சம் உடம்பை அசைச்சு exercise பண்ணினா தான் muscles வரும்… இல்லைன்னா எல்லாமே கொழுப்பா தான் சேர்ந்திட்டு இருக்கும்…”

அவினாஷ் “ஆங்!” என்று பேந்த பேந்த விழிக்க, ரூபா கிச்சனில் இருந்து குரல் கொடுத்தாள் “நீங்க Gym-க்கு போகுறப்போ அவினாஷையும் சேர்த்து கூட்டிட்டு போங்க… வீட்டுல எனக்காச்சும் சீரியல் பாக்குறதுக்கு டி.வி கிடைக்கும்”. அதை தொடர்ந்த நமுட்டு சிரிப்பு அவள் நிஜமான கோபத்தோடு சொல்லவில்லை என்பதை உணர்த்தியது.

“அண்ணி! என்னா ஒரு வில்லத்தனம்…. இதுக்காகவாச்சும் நான் தினமும் ஜிம்மிலேயே பழியா கிடக்குறேன்….” ரவியிடம் திரும்பி “ரவிண்ணா! இன்னைக்கு நீங்க என்னை ஜிம்முக்கு கூட்டிட்டு போறிங்க…” என்று பொய்க்கோபத்துடன் கண்களை உருட்டினான்.

அன்று மாலை அவர்கள் இருந்த Apartment-ன் Gym-க்கு இருவரும் சென்றனர். அவினாஷ் தனது வாழ்க்கையில் முதன் முறையாக gymfloor-ல் அடியெடுத்து வைக்கிறான். அந்த பிரமிப்பு அவன் கண்ணில் தெரிந்தாலும் வழக்கம் போல உடம்பு வலிக்குமே என்கிற பயம் அவினாஷை ஆட்கொண்டது. இதையெல்லாம் புரிந்த ரவி அவினாஷை warmup செய்ய சொன்னான். அதன் பாகமாக இருவரும் அடுத்தடுத்த row machine-களில் உட்கார்ந்து துடுப்பு போட ஆரம்பித்தார்கள். அவினாஷ் ரவியின் gym shorts-ல் தெரிந்த தேக்கு மர தொடைகளை வெட்கமே இல்லாமல் sight அடித்தான். அவினாஷின் பார்வையின் அர்த்தம் புரிந்த ரவி அவன் மீது செல்லமான கோபத்தோடு துண்டை தூக்கியடித்து “ஒழுங்கா பண்ணுடா!” என்று மிரட்ட, அவினாஷ் பயந்து போய் உடற்பயிற்சி செய்தான்.

அன்று ரவி தன்னுடைய உடற்பயிற்சியை ஒதுக்கி வைத்துவிட்டு அவினாஷின் fitness journey-ன் முதல் நாள் இனிமையானதாக அமையவேண்டும் என்று தன்னால் முடிந்த வரை அவினாஷுக்கு காரியங்களை எளிதாக்க முயற்சித்துக்கொண்டிருந்தான். ரவி அவினாஷுக்கு low weights வைத்து அவனது உடற்பயிற்சி முறைகளின் proper form-ல் சொல்லிக்கொடுத்தான். பின்னர் அவினாஷை கடைசியாக treadmill ஓடச்சொல்லிவிட்டு தன்னுடைய உடற்பயிற்சியை தொடர்ந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து ரவி அவினாஷின் treadmill-க்கு வந்து பார்த்தான். அவினாஷ் 4 கி.மீ வேகம் வைத்து நடந்துக்கொண்டிருந்தான். ரவி அவினாஷை “என்ன இது?” என்பது போல பார்த்தான்.

அவினாஷ் “அண்ணா! நான் நாளைக்கு இதுல ஓடுறேன்… இன்னைக்கு தானே முதல் தடவை… அதனால நடக்குறேனே” கிட்டத்தட்ட கெஞ்சினான்.

“மிட்டு கூட இதை விட வேகமா நடப்பா…. Speed-ஐ இன்னும் அதிகமா கூட்டி வை!” ரவி அதட்டினான்.

“அண்ணா ப்ளீஸ்! நாளைக்கு….” அவினாஷின் குரல் ரவியின் காதில் விழுந்ததாக தெரியவில்லை. ரவி Treadmill-ல் இருந்த பட்டன்களை அழுத்தி வேகத்தை 8 கி.மீ-க்கு கூட்டிவைக்க, balance செய்வதற்காக ஆரம்பத்தில் தத்தி தத்தி வேகமாக நடந்த அவினாஷ் வேறு வழியில்லாமல் ஓட ஆரம்பித்தான். அவினாஷுக்கு கொஞ்ச நேரத்தில் மூச்சு வாங்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் அவினாஷ் சமாளித்துக்கொள்வான் என்று எதிர்பார்த்திருந்த ரவி நேரம் செல்ல செல்ல அவினாஷ் உண்மையிலேயே திணறுவதை கண்டு Treadmill-ன் வேகத்தை குறைக்க ஆரம்பித்தான். ஆனால் treadmill முழுமையாக நிற்கும் முன்பு கால்கள் தள்ளாட, அதன் ரப்பர் பாதையிலிருந்து வழுக்கியபடி அவினாஷ் தரையில் விழுந்தான். ரவி பதறியபடி அவினாஷை தூக்கி மடியில் சாய்த்துக்கொண்டான்.

“அவி! Are you OK???” ரவியின் குரலில் பதற்றம் மேலோங்கியிருந்தது. அவினாஷ் “எனக்கு ஒன்னும் இல்லைங்கண்ணா…. கொஞ்ச நேரத்துல சரியாயிடும்” என்று ரவியை ஆசுவாசப்படுத்த முயற்சித்தான். ரவி அவினாஷை மடியில் வைத்து சேர்த்தணைத்தபடி முட்டிப்போட்டு உட்கார்ந்திருந்தான். ஜிம்மில் இருந்த மற்றவ பயணாளர்கள் “என்னாச்சு ரவி!” என்று கேட்டபடி வர, ரவி அவர்களை சமாளித்தான்.

சிறிது நேரம் கழித்து “சரி! போகலாமாடா?” என்றதும் அவினாஷ் எழுந்திருக்க முயற்சித்தான். ஆனால் கால் வலி அதிகமாக இருந்தது. ரவி அவினாஷை பளபளப்பான ஜிம் தரையில் படுக்கவைத்து அவனது கால்களை முட்டியோடு மெதுவாக மடக்கினான். அவினாஷ் வலியில் முனகினான்.

“பொறுத்துக்கோடா…” ரவி அதிக பலம் பிரயோகிக்காமல் அவினாஷுடைய கால் ஆட்டுசதை அவன் பின் தொடையில் அழுத்துமாறு காலை மடக்கினான். அவினாஷின் முகபாவங்கள் அவன் லேசாக ஆசுவாசம் அடைவதை சொன்னது. அதே போல அடுத்த காலிலும் செய்யப்பட்டது. ஜிம்மில் இவர்கள் இல்லாது உடற்பயிற்சி செய்தவர்கள் கிளம்ப, ஒருவர் மட்டும் ரவ்யின் அருகில் வந்து “ரவி! தம்பிக்கு உடனே நல்லா சுடு தண்ணியிலே ஒத்தடம் குடுத்திடுங்க… இல்லைன்னா வலி ரெண்டு மூணு நாளுக்கு இருக்கும்…” என்று சொல்லிவிட்டு நகர, ரவி மீண்டும் அவினாஷின் கால்களை மடக்கினான்.

யதேச்சையாக ரவியின் அடுத்த கை அவினாஷின் நீட்டிய காலின் முட்டிக்கு மேலே வைக்க, அவினாஷுகு அந்த வலியிலும் கிளுகிளுப்பாக இருந்தது. ரவியின் கை மீது தன் கையை வைத்து அழுத்திக்கொள்ள, அதன் மீது ரவியின் கவனம் விழுந்தது. ரவி அவினாஷின் கால்களை விரித்தபடி இன்னும் அதிகமாக நெருங்க அவன் கை இப்போது அவினாஷின் மேல் தொடையில் இருந்தது. அவினாஷின் குறும்பு பார்வை ரவிக்கு காமச்செய்தியை கொடுக்க, ரவி கவனமாக அவினாஷின் சுன்னி மேட்டை அழுத்தினான்.

கல்யாணம் ஆன ரவி அவினாஷ் மீது காதல் கொள்வதையும், அவினாஷ் ஏற்கனவே மனைவி குடும்பம் என்று வாழும் ரவி மீது காதல் கொள்வதையும் தவிர்த்திருக்கலாமோ?

இந்த கதையின் முடிவில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

ரவி மற்றும் அவினாஷ் தங்களது துணைகளோடு மீதமுள்ள காலத்தை நிம்மதியாக கழித்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

1 2Next page

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.