நா.அ.இ 02. ரூல்ஸ் ராமானுஜம்

...
 1. நா.அ.இ 01. உள்வாடகை
 2. நா.அ.இ 02. ரூல்ஸ் ராமானுஜம்
 3. நா.அ.இ 03. வெறித்தனம் வெறித்தனம்…
 4. நா.அ.இ 04. ஏண்டா இப்படி இருக்கே?
 5. நா.அ.இ 05. மூன்றாவது கண்
 6. நா.அ.இ 06. பழிவாங்க படுத்து
 7. நா.அ.இ 07. கூலிக்கு மாரடித்து
 8. நா.அ.இ 08 யார் சொல்வதோ யார் சொல்வதோ?
 9. நா.அ.இ 09 Job Interview
 10. நா.அ.இ 10 Make up sex
 11. நா.அ.இ 11 தன் கை அடுத்தவர்க்கு உதவி
 12. நா.அ.இ 12 ஆஃபீஸ் ஜிம் ஷவரில்
 13. நா.அ.இ 13 பாழா போன மனசும் உடம்பும்…
 14. நா.அ.இ 14 Sandwich ஆன சபா
 15. நா.அ.இ 15 காதலிச்சதே இல்லையா???
 16. நா.அ.இ 16 இடுப்பை பார்த்தியா இல்லையா?
 17. நா.அ.இ 17 நான் என்ன செய்ய?
 18. நா.அ.இ 18 நீ அவனே தான்…
 19. நா.அ.இ 19. ஆமாம்… நான் அவன் தான்

ஹரீஷ் வாசல் கதவை திறக்க, சபா பெரிய அட்டை பெட்டியில் தனது பொருட்களை அசால்ட்டாக தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அந்த பெட்டியை ஹால் நடுவே வைத்துவிட்டு தன்னுடய மீது பொருட்களை வெளியே நிறுத்தியிருந்த காரில் இருந்து எடுத்து வருவதற்காக வெளியே போனான். ஹரீஷுக்கு வீட்டை பகிர்ந்துக்கொள்ள வேறு ஆள் கிடைக்காததால் சபாவையே கூப்பிடவேண்டிய காலத்தின் கட்டாயம். சபாவும் ஹரீஷ் அழைத்த உடனேயே தன் ரூமை காலி செய்துவிட்டு ஹரீஷின் வீட்டுக்கு மாறிவிட்டான். அந்த வெறுப்பில் அட்டைப்பெட்டியை காலால் உதைத்து நகர்த்த முயற்சிக்க, அது அசைந்து கொடுக்கவே இல்லை. இவ்வளவு கனமான பெட்டியை அவன் அசால்ட்டாக தூக்கிக்கொண்டு வந்தானே என்று ஆச்சரியப்பட்டான். இனிமே இந்த பலசாலி முரடன் கிட்டே கொஞ்சம் தள்ளியே இருக்கவேண்டும்… நமக்கு புது வேலை கிடைச்சதும் முதல் வேலையா இவனை வெளியே துரத்திடனும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்று அயற்சியில் கட்டிலில் குப்புற விழுந்தான்.

Random கதைகள்

கொஞ்ச நேரத்தில் கட்டில் அதிர்ந்த விதத்தில் அதில் சபாவும் பொத்தென்று விழுந்ததை ஹரீஷால் உணர முடிந்தது. ஹரீஷ் இதை கண்டும் காணாதவன் போல படுத்திருந்தான். சில நிமிஷங்கள் கழித்து “ஹரி!” என்று அழைத்தபடியே சபாவின் கை தன் சூத்தில் அழுத்தியதால் ஹரீஷ் திடுக்கிட்டு திரும்பி படுத்தான். சட்டென்று திரும்பியதில் ஹரீஷின் சுன்னி சபாவின் கைவிரல்களில் லேசாக உரசப்பட்டது. ஹரீஷ் திரும்பிக்கொண்டதும் சபா தன் கையை எடுத்துக்கொள்ள, திரும்பிய ஹரீஷுக்கு முதலில் ஹரீஷின் பெருத்த தொடையும், கறுப்பு ஜட்டியில் அவனது செழுத்த சாமானும் தான். ஹரீஷ் கோபத்தோடு எழுந்து உட்கார்ந்தான்.

“என்ன இது… வந்தும் வராததுமா?” – ஹரீஷ் கிட்டத்தட்ட இரைந்தான்.

திரை படைப்புகள்

சபா புரியாமல் பார்த்தான்.

ஏன் ஹரீஷ் என்னாச்சு?” உண்மையிலேயே புரியாத முகபாவத்தோடு நெற்றியை சுருக்கியபடி கேட்டான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“என்ன இப்படி இருக்கே?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நீங்க Gym-ல சேர்ந்ததுக்கு / சேர விரும்புறதுக்கு முக்கியமான காரணம்....

View Results

Loading ... Loading ...

சபா தன் கைகளை கட்டில் மெத்தையில் ஊன்றியபடி தன் கீழுடம்பை பார்த்தான். மேலே வெறும் TShirt-ம் கீழே வெறும் ஜட்டியுமாக தன்னுடைய தேக்கு மரத்தொடைகளை காட்டியபடி கீழே காற்று வாங்கிக்கொண்டிருந்தான். அவனது அடர்ந்த கறுப்பு ஜட்டியில் VPL (Visible Penis line) எனப்படும் சுன்னியின் உருவ வளைவு தெரியாத அளவுக்கு கவர்ச்சியில்லாமல் இருக்க முயற்ச்சித்திருந்தது.

நீங்க Gays எல்லாம் எப்போ பார்த்தாலும் அவுத்து போட்டுட்டு தான் அலைவீங்களா?” ஹரீஷ் சிடுசிடுத்தான்.

Hello ஹரீஷ்… இப்படி generalise பண்ண வேண்டாம். நம்ம ஊர்ல பொதுவாவே ஆம்பளைங்க வீட்டுல இருக்கும்போது சட்டை இல்லாம வெறும் லுங்கியிலே இருப்பாங்க… பசங்களுமே அம்மா அப்பா கூட இருந்தாலுமே வீட்டுல இருக்கும் போது bare body-யா தான் சுத்துவாங்க… அதே பசங்க காலேஜ் ஹாஸ்டல்ல தனியா இருந்தா கேட்க ஆளில்லைன்னு ஜட்டியோட சுத்துவாங்க.. உங்க காலேஜ் ஹாஸ்டல்ல பசங்க அப்படி இருந்ததில்லையா? ஒன்னு சொல்லட்டுமா? பொதுவா நான் வீட்டுல தனியா இருந்தா nude-ஆ தான் இருப்பேன். நீ இருக்கியேன்னு இப்படி cover பண்ணியிருக்கேன்… என் மனசுல கெட்ட எண்ணம் எதுவும் இல்லை…”

ஹரீஷ் தலையை வேகமாக ஆட்டி மறுத்தான். “நீ தனியா இருந்தப்போ எப்படி இருந்தியோ அதை பத்தி எனக்கு கவலை இல்லை… இங்கே ஒரு இடத்தை share பண்ணும் போது சில பொதுவான terms and conditions-க்கு ரெண்டு பேரும் கட்டுப்படனும்..”

“Yes.. I agree! என்னென்ன Terms & Conditions-ன்னு சொல்லு… எனக்கும் சில conditions இருக்கு…. நாம பேசி ஒரு common ground-க்கு ஒத்துக்கலாம்”

“முதல் கண்டிஷன்… இப்படி வீட்டுக்குள்ளே அவுத்துப்போட்டுட்டு அலைய கூடாது… Full covered-ஆ இருக்கனும்” – ஹரீஷ்

“No! Unacceptable… உனக்காக வேணும்னா நான் கீழே shorts போட்டுக்குறேன் ஆனா மேலே bare body-ஆ இருந்தா கண்டுக்கக்கூடாது… அப்புறம் தொப்புள் தெரியுது, pubes தெரியுது, bulge display-ன்னு எல்லாம் நொய் நொய்யுன்னு புலம்பக்கூடாது… I know I am sexy ஆனா நீ straight-ன்னா ஏன் என் உடம்பை பார்த்து கிளர்ந்துபோறே?”

“நீ straight-ன்னா…” ஹரீஷை உசுப்பிவிட, “ஓகே! topless-க்கு ஓகே ஆனா bottomless-ஆ இந்த வீட்டுல இருக்கக்கூடாது…” என்று ஒரு முடிவுக்கு வந்தான்.

“ஓகே! உன்னோட வேற conditions என்னென்னா இருக்கு?” – சபா.

“ம்ம்ம்… உன்னோட பொருட்களை நான் உன்னை கேட்காம நான் உபயோகிக்கமாட்டேன்… நீயும் அதே மாதிரி என்னோட அனுமதி இல்லாம என்னோடத தொடக்கூடாது… வீட்டுல நான் இல்லைன்னாலும் தொடக்கூடாது” – ஹரீஷ்.

“இதெல்லாம் எல்லா House share-ல இருக்குற basic requirements… maintanence, utilities bill sharing, repairs sharing etc etc… வேற ஏதாச்சும் specific-ஆ இருந்தா சொல்லு”

“திடீர்னு எல்லாம் fucking-க்கு ஆளுங்கள கூட்டிட்டு வரக்கூடாது… மினிமம் 24 மணி நேரத்துக்கு முன்னாடி சொன்னா தான் வெளியே சுத்துறதுக்கு plan பண்ணிக்க முடியும். அப்புறம் condoms எல்லாம் கடன் கேட்கக்கூடாது…”

“அதெல்லாம் கடன் கேட்க மாட்டேன்… ஏன்னா என் கிட்டே எப்போவுமே 2-3 boxes stock-ல இருக்கும்… அது மட்டும் இல்லாம என்னோட XL size dick-க்கு உன்னோட “S” size condom பத்தாது… வேணும்னா பாத்திரம் விளக்கும் போது நான் என் சுண்டுவிரலுக்கு உன்னோட condom-ஐ கடன் வாங்கி போட்டுக்குறேன்…” சபா நக்கலாக சிரித்தான். ஹரீஷுக்கு காதெல்லாம் புகை வந்தது.

“அப்புறம் அதே timing விஷயத்தை நீயும் follow பண்ணனும். சொன்ன நேரம்னா சொன்னது தான். அதுக்கு மேலே நான் வந்து கட்டில்ல ஒரு ஓரமா படுத்துக்குவேன். ஆனா உன்னோட fuck session-ஐ தொந்தரவு பண்ணமாட்டேன். ஏன்னா எனக்கு அடுத்தவங்களோட fucking sessions-ஐ பாக்குறதுல பெரிய கிளர்ச்சி இல்லை. நான் professionals வச்சு shoot பண்ணின straight porn-ஏ பார்க்கமாட்டேன்… உன்னை மாதிரி amateurs பண்றதை பார்க்கப்போறேனா என்ன? ஹரீஷ் மீண்டும் காண்டானான். மறுபதில் சொல்வதற்கு முன்னாடி சபா “நீயும் அப்படியே follow பண்ணிக்கலாம்.. You see! I am a man of words” சபா புருவத்தை உயர்த்திக்கொண்டு தோளை குலுக்கினான்.

“ரித்தி! இப்போதைக்கு அவனை பொறுத்துக்குறதை தவிர வேற வழியே இல்லடி… சரி! அந்த தோசையை இன்னும் கொஞ்சம் முறுகலா விடு” என்று சொன்னபடி கிச்சன் திட்டில் அடுப்பு பக்கத்திலேயே உட்கார்ந்து ரித்திகா சுட்டுப்போட்ட தோசையை சட்னியோடு சேர்த்து வழித்து சாப்பிட்டான்.

“என்னடா பண்றது… இப்படி உனக்கு திடீர்னு வேலை போகும்னு யாராச்சும் எதிர்பார்த்தோமா… லண்டன்ல வீட்டு வாடகை குடுக்குறதே பெரிய விஷயம். இங்கே என் மாமனாரும் மாமியாரும் இருக்குறதால கூடப்பொறந்தவன்னாலும் உன்னை கூட்டி வச்சுக்க முடியாது. சரி! கொஞ்ச நாளைக்கு தானே…. சமாளிச்சுக்கோ…”

“அதுக்கில்லடி… அவன் Gay… எனக்கு Gays-ஐ கண்டாலே குமட்டிட்டு வரும். ஆனா இப்போ என் வீட்டிலேயே ஒரு Gay… அவனை 24X7 பார்த்துக்கிட்டே…. எனக்கு அதை நினைச்சா தான் அருவெறுப்பா இருக்கு” ரித்திகா தன் தட்டில் போட்ட தோசையின் மீது இட்லி பொடி தூவிக்கொண்டான்.

“என்னடா இந்த காலத்துல கூட Gays/Lesbians-ஐ வித்தியாசமா பார்த்துக்கிட்டு… அதுவும் லண்டன் மாதிரி ஒரு cultural melting pot-ல. LGBTs – அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்க தானே? அவன் என்ன உன் மேலே விழுந்து பிராண்டுனானா என்ன? ரொம்ப decent-ஆ upfront-ஆ சொல்லிட்டான் இல்லை? அவனை accept பண்ணி தான் ஆகனும். அவனை sexual orientation-ஐ வச்சு judge பண்ணாம அவன் as a human being எப்படின்னு பார்த்து judge பண்ணு…”

ஹரீஷ் சோகமாக “உம்…” என்று ஆமோதித்தான். அக்கா தனக்கு ஆதரவாக நாலு வார்த்தை பேசுவாள் என்று எதிர்பார்த்து தன் ஆதங்கத்தை கொட்டினால் அவளோ நடுநிலையாக பேசுகிறாள். அதற்கு மேல் பேசாமல் அமைதியாக தோசையை சாப்பிட்டுக்கொண்டிருக்க, “இன்னொரு தோசை வார்க்கட்டாடா?” என்று ரித்திகா அவன் மௌனத்தை கலைத்தாள்.

Picture of the day


நா.அ.இ 02. ரூல்ஸ் ராமானுஜம்

ஹரீஷ் மாதிரி உங்கள் வட்டத்தில் Playboy-யாக இருந்த ஆண் திடீரென்று Gay-ஆக செய்வதை பார்த்திருக்கிறீர்களா?

சபா மீது கொண்ட அன்பினால் ஹரீஷ் Gay-ஆக come out ஆனதை பற்றி உங்கள் கருத்து?

இந்த கதை லண்டனில் நடப்பதற்கு பதிலாக நம்மூரில் நடப்பதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளமுடியுமா?

About காதல்ரசிகன்

Avatar photo
காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Check Also

பருவம் 17. Job வேணுமா

பருவம் 17. வாயும் போட்டு வேலையும் குடுத்து…

சூரிய வெளிச்சம் பிருத்வியின் முகத்தை செல்லமாக தீண்டியபோது தூக்கம் கலைந்தாலும், கண்ணை திறக்க முடியாத அளவுக்கு களைப்பு அவனை ஆட்கொண்டிருந்தது. பிருத்வி தலையை தூக்கி பார்த்தபோது ஆளுயர கண்ணாடி சுவற்றுக்கு பின்னால் ஈஃபில் கோபுரம் கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தது. தன் உடம்பில் கை போட்டு படுத்திருக்கும் விக்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator