Paying Guest

ரவியும் அலுவலகத்தில் அவனுடைய subordinate-ஆன அவினாஷும் ஓரினக்காதல் கொள்கிறார்கள். ரவியோ கல்யாணம் ஆகி மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் அவினாஷ் ரவியின் அருகாமையில் இருப்பதற்காக ரவியின் வீட்டுக்கே Paying Guest-ஆக குடியேறுகிறான். ஒரே வீட்டுக்குள் மனைவியுடனும், காதலன் அவினாஷுடன் வாழும் ரவி எப்படி தன் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறான்? அவினாஷ் மற்றும் ரவியின் காதல் மற்றும் மனைவி ரூபாவுடனான உறவுகள் என்னவாயிற்று?

கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:-
ரவி: ஜெய் ஆகாஷ்
அவினாஷ்: ஆதி பினிசெட்டி
சமீர் தேஷ்முக்: சாகேப் சலீம்

மொத்த அத்தியாயங்கள்: இதுவரை 19.
நிலை: முற்றும்.

  • Nov- 2018 -
    30 November
    தொடர்கதைகள்
    09. எந்நாளும் நம் குடும்பம்

    P G 09. எந்நாளும் நம் குடும்பம்

    "ஏங்க! எங்க அப்பாவுக்கு AGS Office-ல கொஞ்சம் வேலை இருக்காம். அவரோட Pension paper ரொம்ப நாளா move ஆகாம இருக்காம். அவரோட friends circle-ல யாரோ…

    மேலும் படிக்க
  • Oct- 2018 -
    28 October
    தொடர்கதைகள்
    08. அப்புறம்

    P G 08. அப்புறம்

    Hall-ல் இருந்த LCD TV-யில் கிரேசி மோகனின் கைவண்ணத்தில் உருவான நகைச்சுவை காட்சி ஓடிக்கொண்டிருந்தது. Sofa-வில் உட்கார்ந்திருந்த ரவியின் சட்டை போடாத வெற்று மார்பில் தலை சாய்த்துக்கொண்டு…

    மேலும் படிக்க
  • Sep- 2018 -
    30 September
    தொடர்கதைகள்
    P G 07. கோடை (கானல்) காதல்

    P G 07. கோடை (கானல்) காதல்

    "கொடை ரோடு" ரயில்வே நிலையத்துக்கு காலை சற்று தாமதமாகவே ரயில் வந்து சேர்ந்த்து. ரவியும் அவினாஷும் எழுந்து தங்கள் Backpack-ஐ தயாராக வைத்திருந்தார்கள். IRCTC Canteen-ல் இருந்து…

    மேலும் படிக்க
  • திடீர்னு உங்க gay partner நீங்க plan sex session-க்கு வர்றப்போ இன்னொரு ஆளையும் கூட்டிட்டு வரட்டுமான்னு கேக்குறார்.

    View Results

    Loading ... Loading ...
  • Aug- 2018 -
    27 August
    தொடர்கதைகள்
    06. பலவந்தம்

    P G 06. பலவந்தம்

    "அண்ணி! நீங்க எதுவும் பேசக்கூடாது... silent-ஆ வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்" என்று சின்ன குழந்தை போல குவித்த் வாயின் நடுவே விரலை வைத்து "ஷ்ஷ்!" என்று…

    மேலும் படிக்க
  • Jul- 2018 -
    31 July
    தொடர்கதைகள்
    P G 05. கற்று தெரிவது காமக்கலை….

    P G 05. கற்று தெரிவது காமக்கலை….

    அன்று ரயில் நிலையத்தில் சந்தடி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சம்மர் லீவு ஆரம்பித்துவிட்டதால் விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீடுகளுக்கு செல்லும் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. பல…

    மேலும் படிக்க
  • 12 July
    தொடர்கதைகள்
    04. காதல் கம்மிநாட்டி…

    P G 04. காதல் கம்மிநாட்டி…

    வெள்ளிகிழமை மாலை.. சூரியன் மறைய ஆரம்பிக்க அந்த இருட்டை நகரத்து சோடியம் வேப்பை விளக்குகள் விரட்ட ஆரம்பித்திருந்தன. Company Bus ரவியையும் அவினாஷையும் உதிர்த்துவிட்டு சாலை போக்குவரத்தில்…

    மேலும் படிக்க
  • என்னைக்காச்சும் இப்படி closet gay-ஆ இரட்டை வாழ்க்கை வாழுறது மூச்சு முட்டுதுன்னு feel பண்ணியிருக்கீங்களா?

    View Results

    Loading ... Loading ...
  • Jun- 2018 -
    18 June
    தொடர்கதைகள்
    P G 03. உடம்பு வலி

    P G 03. உடம்பு வலி

    "ஏங்க... கோதுமை மாவு தீர்ந்துடுச்சு... மேலே இருந்து இந்த மாவு டப்பாவை எடுத்துக்குடுங்களேன்... எடுத்து குடுத்தா தான் நைட்டுக்கு டிஃபன்" அடுக்களையில் இருந்து ரூபா குரல் கொடுத்தபோது ரவி பிஸியாக தன்னுடைய WhatsApp…

    மேலும் படிக்க
  • May- 2018 -
    17 May
    தொடர்கதைகள்
    02. கிணத்துத்தண்ணி

    P G 02. கிணத்துத்தண்ணி

    அவினாஷ் ரவியின் வீட்டுக்கு குடிவந்த இரண்டாவது நாள். ரவி கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்தபோது இருட்டில் ரேடியம் பூசிய முள் வெளிச்சத்தில் Timepiece மணி 11:30-ஐ காட்டியது.  "ஏங்க... லைட்ட போடாதீங்க... குழந்தை முழிச்சுக்கப்போறா" கிசுகிசுப்பாக ரூபா சொல்ல,…

    மேலும் படிக்க
  • 4 May
    தொடர்கதைகள்
    P G 01. Proposal

    P G 01. Proposal

    "ஹாங்... அண்ணி! நீங்களும் மிட்டுவும் car parking-க்கு போயிட்டு இருங்க. நான் ரவி அண்ணன் கிட்டே இருந்து கார் சாவி வாங்கிட்டு வந்திடுறேன்..." அவினாஷ் ரூபாவிடம் சொல்லிக்கொண்டிருக்க, கொஞ்ச தூரத்தில் தன் portfolio manager-டம் தீவிரமாக பேசிக்கொண்டிருந்த…

    மேலும் படிக்க
  • கல்யாணமான Closet gays - நீங்க கையடிக்கும் போது உங்க மனைவி கிட்டே மாட்டியிருக்கீங்களா?

    View Results

    Loading ... Loading ...
Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.