உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்

உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்

இது உயிரில் கலந்த உறவே தொடர்கதையின் 21-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஜெய் அஞ்சலியை பெண் பார்க்க பிரபாகரை துணைக்கு அழைத்து செல்கிறான். அஞ்சலி தன் சகோதரி காயத்ரியை அழைத்து வருகிறாள். பிரபாகர் ஜெய்யை அஞ்சலியிடம் தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து கழன்றுக்கொள்கிறான். அஞ்சலி ஜெய்யை பிரபாகருடன் இணைத்து கேலி செய்ய, அவன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறுகிறான்.

ஜெய் தன் office cubicle-ல் பரபரப்பாக வேலை செய்துக்கொண்டிருந்தபோது MS Outlook notification திரையின் மூலையில் இருந்து எட்டிப்பார்த்து கண்ணடித்தது. புது email வந்ததற்கான அறிகுறியாக email subject இவன் பார்வைக்கு வைக்கப்பட்டது “You have a guest waiting” என்று Reception address-ல் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.. யாரா இருக்கும் என்று யோசித்தபடி ஜெய், யாராவது தன்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார்களா என்று பார்க்க தன் மொபைலை எடுத்து power button-னை அழுத்திப்பார்த்தான். ஆனால் battery ஏற்கனவே மௌனமாக தனது உயிரை விட்டிருந்தது. ஜெய் தன் mobile-ஐ கணினியின் USB Port-ல் இணைத்துவிட்டு, Access card- எடுத்துக்கொண்டு வேகமாக கீழே ரிசப்ஷனுக்கு சென்றான். Reception அருகே சென்றதும் அவனுடைய விருந்தாளியை பார்த்ததும் ஜெய்யின் நடையின் வேகம் குறைந்தது.

ஜெய்யை பார்த்ததும் Reception Sofa-வில் உட்கார்ந்திருந்த அஞ்சலி எழுந்து நின்றாள்.

“வாங்க அஞ்சலி… உங்களை இங்கே எதிர்பார்க்கலை…. All OK?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அஞ்சலி ஜெய்யை நோக்கி சினேகமாக கையை நீட்ட, ஜெய் மரியாதையாக அவளுக்கு கை குலுக்கினான்.

ஜெய்… நான் காலையிலே இருந்து உன்னோட மொபைலுக்கு try பண்ணிட்டே இருந்தேன்…. Switched Off-ன்னு வந்துட்டு இருந்துச்சு…. நீ இன்னைக்கு ஆஃபீஸ் வந்திருப்பியான்னு தெரியலை… இருந்தாலும் chance எடுத்து பாக்கலாமேன்னு வந்தேன்….”

“நானும் இப்போ தான் கவனிச்சேன்… மொபைல்ல செலவழிக்கிற அளவுக்கு நேரம் அதிகம் இல்லைங்க… சாரி!” – ஜெய்

“Don’t be formal. என்னை நீ, வா போன்னே பேசுங்க… அப்புறம்… சாரி நீ சொல்லவேண்டியது இல்லை… நான் தான் சொல்லனும்.. I am here to apologise”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

ரொம்ப கஷ்டப்பட்டு உஸார் பண்ணுன ஆண் நண்பர் கூட வெறியோட படுக்க போறீங்க... அவர் உதட்டு முத்தம் கூடாது, வாய் போடனும்னு அடம் பிடிக்கிறார்... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

ஜெய்யின் புருவங்கள் நெறிந்து, நெற்றி சுருங்கி “என்னாச்சு அஞ்சலி?”

அஞ்சலி குற்ற உணர்ச்சியோடு பார்வையை தாழ்த்தியபடி “ஜெய்… நேத்திக்கு நான் வேணும்னே தான் கொஞ்சம் rude-ஆ நடந்துக்கிட்டேன்… நான் உண்மையிலேயே அப்படி தான்னு நீங்க நினைச்சுக்காதீங்க…”

ஜெய் நிதானமாக “ஆனா எனக்கு அப்படி எதுவும் தோணலையே அஞ்சலி… புதுசா ஒருத்தவங்களை பார்க்கும் போது இருக்குற self conscious-ஆ தான் எனக்கு தோணுச்சு”

நீ நல்லவன் ஜெய்… அதனால தான் உனக்கு எல்லாமே நல்லதா தோணுது…”

“தேங்கஸ் அஞ்சலி… சரி! நீ சொல்ல வந்ததை open-ஆ நேரடியா சொல்லு…”

ஜெய்… உண்மையா சொல்லனும்னா நேத்துக்கு நான் உன் கிட்டே எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லனும்னு நினைச்சுட்டு தான் வந்தேன்.  உனக்கும் எனக்கும் ஜாதகப்பொருத்தம் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னதுல இருந்து வீட்டுல எனக்கு பயங்கர pressure… உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி… நீ formal-ஆ சந்திக்க வேணாம், தனியா சந்திக்கனும்னு சொல்லவும் எனக்கு உன் கிட்டே நேர்ல வேண்டாம்னு சொல்ல் வசதியா இருக்கும்னு தோணுச்சு… ஆனா சொல்றதுக்கு தயங்கிட்டு மௌனராகம் ரேவதி மாதிரி காஃபி ஷாப்புக்கு வராம எஸ்கேப் ஆயிடலாம்னு கூட பிளான் பண்ணினேன். ஆனா நான் அப்படி ஏதாச்சும் ஏடாகூடமா செஞ்சு வப்பேன்னு சந்தேகப்பட்டு பாதுகாப்புக்கு என்னோட சித்திப்பொண்ணு காயத்ரியை கூட அனுப்பினாங்க…”

ஜெய் மௌனமாக உட்கார்ந்திருந்தான்.

ஆனா Cafe-க்கு வந்ததுக்கு அப்புறம் விஷயம் அத்தனை சுலபமா இல்லை ஜெய்… உன்னை முதல் முதலா lounge-ல வச்சு பார்த்ததும் உண்மையிலேயே எனக்கு மனசு சலனப்பட்டுடுச்சு… ஆனா எங்கே casual-ஆ பேசினா நான் என்னையும் அறியாம உன்னோட charm-ல விழுந்துடுவேனோன்னு பயம் வந்துடுச்சு… அதனால தான் நான் கொஞ்சம் சிடுசிடுன்னு இருந்தேன்… உன்னோட cousin எழுந்து போகும்போது நீ அவனை தடுத்துட்டு ஒரு பார்வை பார்த்தியே… அதுல அவ்வளவு affection இருந்துச்சு ஜெய்…. என்னையும் ஒருத்தன் இப்படி அன்போட பார்க்கமாட்டானான்னு என் மனசு கிறங்கிடுச்சு… நான் அப்படியே flat ஆயிட்டேன்… ஆனா சட்டுன்னு என்னை regain பண்ணிக்கிட்டு அதையே ஒரு point-ஆ வச்சு உன்னை காயப்படுத்தினேன்…. I am sorry! Truly sorry…”

“ம்ம்…. இப்போ நான் என்ன பண்ணனும் அஞ்சலி… என் கிட்டே என்ன எதிர்பாக்குறே?”

அஞ்சலி தயக்கத்தோடு பதில் சொன்னாள் “இந்த கல்யாணம் நடக்கக்கூடாது. நீ தான் இதை நிறுத்தனும்”

ஒரு பெருமூச்சும் நீண்ட மௌனமும் கழித்து ஜெய் பேசினான்.

“சரி! இந்த கல்யாணம் வேணாங்குறது உன்னோட முடிவு… நான் அதை மதிக்கிறேன்… ஆனா இதை நீங்களே உங்க அப்பா கிட்டே நேரடியா சொல்லிடலாமே?”

ஜெய்… எங்க அப்பா பொண்ணுங்க வீட்டோட இருக்கனும்னு நினைக்கிற கொஞ்சம் regressive type… என்னை வேலைக்கு அனுப்ப நான் சத்தியாகிரகம் எல்லாம் பண்ணி தான் அனுமதி வாங்குனேன்… எனக்கு ஒவ்வொரு தடவையும் onsite opportunity கிடைக்கிறப்போ எல்லாம் ஏதாச்சும் ரகளை பண்ணி என்னை போகவிடாம பண்ணிடுவாரு எங்கப்பா… எனக்கு தனியா உலகம் சுத்தனும்… எனக்கு restriction இல்லாதபடிக்கு ஒரு வாழ்க்கை வாழனும்னு ஆசை… அதுக்காக தறிகெட்டு அலையுவேன்னு அர்த்தம் இல்லை… கொஞ்சம் பொறுப்புகள், ஊர் சுத்துறது, புது மனுஷங்க, புது இடம்னு வித்தியாசமான அனுபவங்கள்… எனக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கைக்கு மனசு ஏங்குது… என்னோட வீடு ஒரு தங்கக்கூண்டு.. எல்லாத்துக்கும் பொம்பளப்புள்ள இப்படி தான் இருக்கனும்னு பழங்காலத்து defintions எங்க வீட்டுல இன்னும் effective-ல இருக்கு… மூச்சு முட்டுது”

“அது தான் உன்னோட எதிர்பார்ப்புன்னா…. இந்த கல்யாணம் உன்னை எந்த வகையிலேயும் restrict பண்ணமாது அஞ்சலி… நீ உன்னோட ஆசைப்படியே வாழலாம்”

ஜெய்… எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா நான் இப்போ கல்யாணத்துக்கு தயாரா இல்லை… உனக்கு என்னை விட ரொம்ப better-ஆன பொண்ணு கிடைப்பா”

“சரி! நான் உன்னை நிர்பந்தம் பண்றதால பிரயோஜனம் எதுவும் இல்லை… நான் வீட்டுல நமக்குள்ள workout ஆகலைன்னு சொல்லிடறேன்… போதுமா?”

ஜெய்… அங்கே தான் ஒரு சிக்கல்…” அஞ்சலி மெலிதாக ராகம் இழுத்தாள்.

“என்ன?”

“எனக்கு UK-வுக்கு long term onsite கிடைச்சிருக்கு… வீட்டுக்கு தெரியாம தான் நான் அதுக்கு முயற்சி பண்ணினேன்… இன்னும் மூணு மாசத்துல கிளம்பற மாதிரி இருக்கு… இந்த சமயத்துல நீ வேண்டாம்னு சொன்னினா, எனக்கு அடுத்த  மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்திடுவார் எங்கப்பா… அவன் என் நிலைமையை புரிஞ்சுக்குறவனா இருப்பான்னு தெரியாது… அதனால நீ என்னை ஒரு மூணு மாசம் கழிச்சு வேண்டான்னு சொல்லிடு… நான் சோகம் தாங்காம UK போறேன்னு அடம் பண்ணி ஜூட் விட்டுடுறேன்…”

ஜெய் மோவாயில் கையை வைத்து தடவியபடி கொஞ்ச நேரம் யோசித்தான். “அப்போ உன்னை இன்னும் மூணு மாசம் பொறுத்துக்கனும்னு சொல்றே…”

அஞ்சலி பதற்றம் குறைந்து கொஞ்சம் இயல்புக்கு வந்தாள் “ஹேய்! நான் அவ்வளவு பஜாரி பொண்ணு எல்லாம் இல்லைப்பா… கொஞ்சூண்டு நல்ல பொண்ணு…” அஞ்சலி ஜெய்யை சமாதானப்படுத்தினாள்.

ஜெய் மெலிதாக புன்னகைத்தான். அந்த தைரியத்தில் அஞ்சலி மேலும் தொடர்ந்தாள் – “நான் நேர்ல வந்ததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு…”

“இது என்ன புதுசா…. அஞ்சலி?”

“உனக்கு என்னை எதிர்காலத்துல திரும்ப எங்கேயாச்சும் வச்சு நேருக்கு நேரா சந்திச்சா கோபம் வருமா? இந்த பொண்ணு என்னை reject பண்ணிட்டாளேன்னு..”

“ஏன் இப்படி ஒரு கேள்வி? நீ UK போனதுக்கப்புறம் நாம ஏன் திரும்ப பார்த்துக்கப்போறோம்?”

“இல்லை… உன்னோட cousin-ஐ என்னோட தங்கச்சி காயத்ரியோட முடிச்சு போட்டா என்ன? ரெண்டு பேரும் சரியா இருப்பாங்கன்னு தோணுது… அவங்க கல்யாணத்துல பார்த்துக்கவேண்டி வரலாம் இல்லை?”

“பிரபாவும் காயத்ரியுமா? கேட்க நல்லா தான் இருக்கு…” ஜெய்யின் கண்கள் சந்தோஷத்தில் அகல விரிந்தது… முகமெங்கும் புன்னகை… “உனக்கு எப்படி அவங்க ரெண்டு பேருக்கும் செட்டாகும்னு தோணுது?”

ஜெய்… அவங்க பேசுனதை கவனிச்சியா? அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரத்துக்கு பேசுன பேச்சுலயே அப்படி ஒரு chemistry… ரெண்டும் ஒரே tamil literature குட்டையிலே ஊறின மட்டைங்க… set ஆயிடும்னு உள்ளே பட்சி சத்தமா சொல்லுது… அது சரி! உன்னோட cousin யாரையாச்சும் லவ் பண்றானா?”

“எனக்கு தெரிஞ்சு இப்போதைக்கு எந்த பொண்ணும் அவன் வாழ்க்கையிலே இல்லை…”

“ஓகே! அப்போ நம்ம plan இது தான்… நாம அவங்களுக்காக அடிக்கடி dating போகனும்… நீ உன்னோட கஸினை துணைக்கு கூட்டிட்டு வா.. நான் காயத்ரியை துணைக்கு கூட்டிட்டு வர்றேன்… நமக்கு privacy வேணும்னு சொல்லி அவங்களை ஒன்னா தனியா விட்டுடலாம்… அவங்களுக்கு love set ஆனதுக்கப்புறம் ஒரு நாள் நாம ரெண்டு பேரும் breakup பண்ணிக்கிறோம்… நான் சோகமா UK போறேன்… நீ உனக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ… வேணும்னா சைடுல இப்போவே உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடலாமா?”

ஜெய் “Double done… ஆனா பொண்ணு மட்டும் நான் பார்த்துக்குறேன். Thanks for the offer!” என்று இரண்டு கட்டைவிரல்களையும் தூக்கி காட்டினான்.

அஞ்சலி உற்சாகத்தோடு தொடர்ந்தாள் – “அப்புறம்… எனக்கு தெரியும் நீ உன்னோட cousin-ஓட ரொம்ப close-னு… ஆனாலும் நம்ம plan-ஐ அவர்கிட்டே சொல்லிடாதே… அவர் காயத்ரிகிட்டே இருந்து தள்ளி நிக்க ஆரம்பிச்சாலோ இல்லை அரசல் புரசலா நம்ம வீட்டு பெருசுங்களுக்கு தெரிஞ்சிடுச்சுன்னா நம்ம பிளான் பணால் தான்..”

“நான் சொல்லமாட்டேன்.. பிரபா செட்டில் ஆகுறதுல என்னை விட அதிகமா சந்தோஷப்படுறவங்க வேற யாரும் இருக்க மாட்டாங்க…” ஜெய் சத்தியம் செய்தான்.

அஞ்சலி போனதும் ஜெய்க்கு ஏனோ சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட அவளது நிலைமையில் தான் தானும் இருப்பதாக உணர்ந்தான். இப்படியே ஒரு மூணு நாலு மாசம் ஓட்டிவிட்டு அதற்கப்புறம் பிரேக்கப் பண்ணிக்கொண்டு, தாடி வளர்த்து அடுத்த ஆறு மாதமோ இல்லை ஒரு வருடத்தையோ ஓட்டிவிடலாம் என்று நினைத்தான். ஜெய்யின் மனதில் உற்சாகம் பீறிட்டு எழுந்தது. மாடிக்கு ஓடி தன் மொபைலை எடுத்து ஆன் செய்தான். கணினி அதற்கு கொஞ்சம் உயிர் கொடுத்திருந்தது.

மொபைலில் ஸ்பீட் டயலில் பிரபாகரை அழைத்தான். “பிரபா.. பிஸியாடா?”

“உனக்கு இல்லாத டைமா… சொல்லுடா குட்டி”

“நான் உன்னோட பில்டிங்குல இருக்குற கேஃபிடேரியாவுக்கு வர்றேன்…”

“சரி! நான் அங்கே வந்துடுறேன்…”

“கேஃபிடேரியாவுல இல்லை… சர்வீஸ் லிஃப்டுல வெயிட் பண்ணு” ஜெய்யின் குரலில் உற்சாகம், காமம் எல்லாம் கலந்த ரகசிய செய்தி ஒளிந்திருந்தது. அது பிரபாகருக்கு புரியவும் செய்தது.

ஜெய் ஆர்வத்தோடு சர்வீஸ் லிஃப்டுக்கு வந்தபோது அங்கே பிரபாகர் காத்துக்கொண்டிருந்தான். அவர்களுக்கு தனிமை கொடுக்கவேண்டும் என்பதற்காகவே அன்றும் வேறு யாரும் லிஃப்டுக்கு காத்திருக்கவில்லை. லிஃப்ட் வந்ததும் ஜெய் பிரபாகரை இழுத்துக்கொண்டு உள்ளே ஓடினான். ஜெய் பிரபாகர் மீது பாய்ந்தபோது பிரபாகர் அவனது காமத்தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருந்தான். ஜெய்யின் வாயும் கைகளும் பிரபாகரை அங்குலம் அங்குலமாக சுவைத்தது.

அன்று ஜெய்க்கு கூடுதல் அதிர்ஷ்டம் கைகொடுக்க, லிஃப்ட் வழக்கத்தை விட பலமுறை அதிகமாக இவர்களை தனியாக மேலும் கீழும் சுமந்து டிரிப் அடித்தது. உள்ளே ஜெய் பிரபாகரை ஜிப்பை பிரிக்காமல், சட்டை பட்டனை கழற்றாமல் பிரித்து மேய்ந்தான். ஜெய்யின் உற்சாகத்துக்கு காரணம் தெரியாமல் பிரபாகர் ஜெய்யின் வேகத்துக்கு ஈடு கொடுக்க திணறிக்கொண்டிருந்தான். கடைசியில் லிஃப்ட் ஆட்டம் முடியும் சமயத்தில் பிரபாகர் அப்பாவியாக கேட்டான்.

“என்னடா குட்டி… இவ்வளவு குஜாலா இருக்கே?”

“அஞ்சலி வந்திருந்தா… ரெண்டு பேரும் பேசினோம்… அது தான்”

“அவ பேசலைன்னாலும், பேசுனாலும் கடைசியிலே என்னவோ சாத்துக்குடியா இவன் புழியறது என்னை தான்…” பிரபாகர் செல்லமாக அலுத்தபடி தன்னுடைய ஜட்டிக்குள் கையை விட்டு சாமானை சரி செய்தான்.

“உன்னை இல்லாம நான் வேற யாரடா நான் சாப்பிடுறது? என் உடம்பு மனசு எல்லாத்தையும் நிறைக்குறது நீ தாண்டா செல்லம்…” ஜெய் கேஃபிடேரியாவின் ரெஸ்ட் ரூமில் கண்ணாடி முன்பு பிரபாகரின் தலையை சீவிக்கொடுத்தான்.

இந்த உயிரில் கலந்த உறவே இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 04/03/2017
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2017/04/21.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 2 Votes 1

Your page rank:

Picture of the day
உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top