உ.க.உறவே 25. Love and love only (நிறைவு பகுதி)
“குட்டி…. கையை அசைக்காத. கொஞ்சம் பொறுத்துக்கோ… தலையாணி வக்கிறேன்…” பிரபாகர் ஜெய்யை சோஃபாவில் உட்காரவைத்து அவன் கைக்கு தாங்கலாக டீப்பாயில் வனஜா எடுத்துவைத்த தலையாணிகளை அடுக்க ஆரம்பித்தான். மருத்துவமனையில் ஜெய்க்கு வலதுகையில் ஏற்பட்டிருந்த தீக்காயத்துக்கு மருந்துகள் போட்டு டிரஸ்ஸிங் செய்திருந்தா…