உயிரில் கலந்த உறவே
சிறிய வயதில் எலியும் பூனையுமாக எதிரிகளாக திரிந்த நெருங்கிய உறவினர்களான ஜெய்யும் பிரபாகரும் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும்போது எதிர்பாராமல் காதல் உருவாகிறது. நாளடைவில் ஒருவரி மற்றொருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் அவர்களிடையே சமுதாய கட்டமைப்பு வில்லனாக வர, எப்படி அவர்கள் அதை எதிர்கொள்கிறார்கள் என்ற கதை. இது கிட்டத்தட்ட எனது சொந்த வாழ்க்கை கதை என்று சொல்லலாம். அதோடு சில கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்ட தொடர்.
கதாபாத்திரங்களை ஏற்பவர்கள்:
ஜெய்: ஜெய் சம்பத்
பிரபாகர்: ‘இனிகோ’ பிரபாகர்
அஞ்சலி: அஞ்சலி
ராஜி: ரெஜினா
ஜெய்யின் பெற்றோர்கள்: ‘ஆடுகளம்’ நரேன், ‘பசங்க’ சுஜாதா
பிரபாகரின் பெற்றோர்கள்: ஜெயபிரகாஷ் மற்றும் சாரதா
மொத்த அத்தியாயங்கள்: 25
நிலை: கதை முடிவுற்றது
-
Nov- 2016 -27 Novemberதொடர்கதைகள்
உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?
தனசேகர் தன்னுடைய மொபைலின் -ஐ செய்துவிட்டு அதை மீண்டும் டேபிளின் மேலே வைத்தார். அவர் அந்த -ஐ வைத்து உரையாடலை ஆரம்பிக்கவேண்டும் என்று தான் நினைத்தாரே ஒழிய…
மேலும் படிக்க -
Oct- 2016 -26 Octoberதொடர்கதைகள்
உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
பிரபாகர் வீட்டை விட்டு வெளியேறி இன்றோடு ஏழாவது நாள் முடிகிறது. ஜெய்க்கு ஆரம்பத்தில் பிரபாகர் மீது கோபம் இருந்தாலும், என்றாவது ஒரு நாள் அவனோடு சேர்ந்து வாழ்வோம்…
மேலும் படிக்க -
10 Octoberதொடர்கதைகள்
உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்
இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, ஹாலில் வட்டம் போட்டு உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். பிரபாகரும் அம்மாவும் வாக்கிங் கிளம்ப, ஜெய்யின் அப்பா தனசேகர் "இன்னைக்கு கட்டாயம் வாக்கிங் போகனுமா?"…
மேலும் படிக்க - Loading ...
-
Sep- 2016 -12 Septemberதொடர்கதைகள்
உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்
பிரபாகருக்கு தூக்கம் கலைந்து முழுசாக கண் விழித்தபோது கட்டிலில் பக்கத்தில் ஜெய் இல்லை. அறைக்குள் நல்ல வெளிச்சம் பரவியிருந்தது மட்டுமல்லாமல் லேசாக உப்புசமும் ஆரம்பித்திருந்தது. அதனால் சூரியன்…
மேலும் படிக்க -
Aug- 2016 -9 Augustதொடர்கதைகள்
உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
"மாமா... அத்தை.... என்னை ஆசீர்வாதம் பண்னுங்க.." என்று சொல்லிகொண்டே பிரபாகர் தனசேகர் வனஜா தம்பதிகளின் காலில் விழுந்து வணங்க, அவர்கள் அவனது நெற்றியில் திருநீறு வைத்து "நல்லபடியா…
மேலும் படிக்க -
Jun- 2016 -22 Juneதொடர்கதைகள்
உ.க.உறவே 10. இடமாற்றம்
மாதங்கள் ஒடின. இதுவே சினிமா அல்லது தொலைகாட்சி தொடராக இருந்தால் வேகமாக கேலண்டர் கிழிக்கப்படுவதையோ அல்லது மரம் பூத்துக்குலுங்குவதையோ காட்டியிருக்கலாம் ஆனால் அது போன்ற கிஃப் படம்…
மேலும் படிக்க - Loading ...
-
May- 2016 -12 Mayதொடர்கதைகள்
உ.க.உறவே 09. பிரபாகர் வீட்டுக்கு முதல் முறை
அதிகாலையில் சூரியனின் மெல்லிய சூடான இளம் கதிர்கள் வாசலில் படுத்திருந்த பிரபாகரின் முகத்தில் அடித்தபோது அவன் தூக்கம் கலைந்தது. கிராமம் விழித்துக்கொண்டதன் அடையாளமாக தெருவில் நடமாட்டமும், பக்கத்து…
மேலும் படிக்க -
Apr- 2016 -15 Aprilதொடர்கதைகள்
உ.க.உறவே 08. Therapeutic Sex
ஜெய்க்கு கட்டுபிரித்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது மாலை ஆகிவிட்டது. இந்த ஏழு வாரங்களில் ஜெய்யை குழந்தை போல கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டது அவன் பெற்றோர்கள் இல்லை... பிரபாகர்…
மேலும் படிக்க -
Feb- 2016 -12 Februaryதொடர்கதைகள்
உ.க.உறவே 07. சாப்பாடு, தூக்கம் மற்றும் செக்ஸ்
ஜெய்க்கு வலது கை அடிப்பட்டு இன்றோடு ஐந்து நாட்கள் ஆனது. மெல்ல மெல்ல அவன் தேறிவருவதன் அடையாளமாக உடல்வலி குறைந்து ஓரளவுக்கு அவன் முகம் தெளிவாக இருந்தது.…
மேலும் படிக்க - Loading ...
-
Dec- 2015 -27 Decemberதொடர்கதைகள்
உ.க.உறவே 06. காயமும் காதலும்
பிரபாகர் ஜெய்யின் வீட்டோடு கலந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. அதே நேரம் ஜெய் பிரபாகரின் எதிரி நாடகமும் வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருந்தது. யாருக்கும் சந்தேகம் வந்ததாக தெரியவில்லை.…
மேலும் படிக்க