Home தொடர்கதைகள் உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..

உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..

9 minutes read
A+A-
Reset
இந்த உயிரில் கலந்த உறவே தொடரின் 20-வது அத்தியாயம், காதல்ரசிகன்-ஆல் தொடர்கதைகள் என்ற வகையினத்தில் கீழ் 2017-03-14 12:34 அன்று எழுதப்பட்டது.

முன் கதை சுருக்கம்...
ஜெய் மீண்டும் மீண்டும் தனசேகரிடம் அவரது ஓரினக்காதலை பற்றி கேட்க, அவர் ஜெய் தான் கொண்டு வந்த கல்யாண சம்பந்தத்தை தவிர்ப்பதற்காக தன்னுடைய கடந்த காலத்தை தோண்டி எடுப்பதாக கோபப்படுகிறார். ஜெய் தான் அஞ்சலியை பெண் பார்க்க செல்வதாகவும், அவளை கடுப்பேற்றி இந்த சம்பந்தத்தை நிறுத்த தான் முயற்சிக்கமாட்டேன் என்று அவருக்கு வாக்கு கொடுக்கிறான்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

நீங்கள் LGBT மனிதர்களை பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் / webseries பார்ப்பீர்களா?

View Results

Loading ... Loading ...

“ரெண்டு Iced Horchata Latte, ஒரு Cappuccino அப்புறம் ஒரு Frappe… பவ்யமாக ஆர்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெயிட்டரிடம் சொல்லிவிட்டு, எதிரில் இருந்த அஞ்சலியை பார்த்து “வேற எதுவும் சொல்லட்டுமா?” என்று ஜெய் கேட்டான்.

வெளிர் காட்டன் சுரிதாரில், மரூன் துப்பட்டாவில் தன் கடமையில் இருந்து தவறாமல் அவளை கண்ணியமாக காட்டியது. காதில் பெரிய ஜும்கா வகை கம்மலும், பின்னப்படாத ஆனால் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த விரித்த தலைமுடியோடு அவளது புன்னகையும் பார்ப்பவர்களை அவள் மீது மரியாதை கொள்ள வைத்தது.

Random கதைகள்

“போதும்… நாம அறிமுகமாக வந்திருக்கோம்… சாப்பிட இல்லை…” அஞ்சலி நறுக்கென்று பதில் சொன்னாள்.

வெயிட்டர்  Menu Card-டை எடுத்துக்கொண்டு நகர, ஜெய் டேபிளுக்கு கீழே தன் இடது கையை பிரபாகரின் கையோடு கோத்துக்கொள்ள தேடினான். ஆனால் பிரபாகர் இரு கைகளையும் லாவகமாக டேபிள் மேல் வைத்து ஜெய்யை தவிர்த்தான்.

ஜெய்யின் அப்பா தனசேகரின் ஏற்பாட்டின் படி ஜெய்யும் அவனுக்கு பார்க்கப்பட்டிருக்கும் அஞ்சலியும் Coffee Shop-பில் சந்தித்துக்கொள்கின்றனர். பிரபாகரும் ஜெய்யோடு (பைக் டிரைவராக தான்) கிளம்பியது தனசேகருக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அவரது கண்டிப்பான பார்வையின் அர்த்தம் ஜெய்க்கும் பிரபாகருக்கும் புரியாமல் இல்லை. குறித்த நேரத்துக்கு கால் மணி நேரத்துக்கு முன்பே இருவரும் Coffee Shop இருக்கும் காம்பவுண்டுக்குள் வந்துவிட்டார்கள். பிரபாகர் ஜெய்யை அங்கே இருந்த Rest Room-க்கு அழைத்துச்சென்று அங்கிருந்த பெரிய கண்ணாடி முன்பு நிறுத்தினான். தன் பிக் பாக்கெட்டில் இருந்த சிறிய சீப்பை எடுத்து ஜெய்யின் தலைமுடியை நேர்த்தியாக சீவினான். கண்ணாடியில் ஜெய்யை பார்த்தபடியே ஜெய்யின் சட்டையை சுருக்கங்கள் இல்லாமல், நேர்த்தியாக தடவிவிட்டான். ஜெய்யின் full sleeve சட்டை கைகளை கை முட்டிக்கு கீழே வரை மடித்துவிட்டான். ஜெய்யின் forearms எடுப்பாக தெரிவதை பார்த்து பிரபாகரின் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை வெளிப்பட்டது. பின்னர் பிரபாகர் ஜெய்யின் சட்டையுடைய மேல் பட்டனை பிரித்து அவனது நெஞ்சு முடி லேசாக எட்டிப்பார்க்கும்படி செய்தான். பிரபாகர் ஜெய்யை தோளை பிடித்து திருப்பி அவன் மேலுடம்பை மேலும் கீழும் பார்த்தான். ஏதோ missing என்பது போல பிரபாகரின் முகபாவம் ஏமாற்றம் காட்டியது. உடனே பிரபாகர் தன்னுடைய மைனர் செயினை கழற்றி ஜெய்யின் கழுத்தில் போட்டு, அது பிரிந்த சட்டையில் நெஞ்சு மார்பின் பின்னணியில் பளிச்சிடுவது போல மாட்டினான்.

“டேய்… ரொம்ப ஓவரா இருக்குடா” என்று ஜெய் சொன்னதை பிரபாகர் பொருட்படுத்தவில்லை.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

முட்டிப்போட்டு உட்கார்ந்து ஜெய்யின் பேண்டு சுருக்கங்களை நீக்கினான். பின்பக்கம் வந்து அவனது பேண்டு ஜெய்யின் உருண்டையான சூத்தை சரியாக காட்டும்படி அட்ஜஸ்ட் செய்தான். ஜெய்யை நிற்க வைத்து சுற்றி சுற்றி வந்து அஞ்சலி அவனை முதன் முதலாக பார்க்கும்போது pefrect-டாக இருக்கவேண்டும் என்று மெனக்கட்டான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

சமுதாயமும் சுற்றத்தோரும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நீங்கள் openly gay-ஆக Come Out செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

“என்னடா பிரபா என்னை திருமலை நாயக்கர் மகால் தூண் மாதிரி சுத்தி சுத்தி வந்து பாக்குறே?”

“நீ அழகு தாண்டா குட்டி… இருந்தாலும் நீ அஞ்சலி முன்னாடி போகும்போது அவளுக்கு உன் மேலே வர்ற first impression நச்சுன்னு இருக்கனும் இல்லை… அதுக்கு தான் பாக்குறேன்…”

“நீ கல் நெஞ்சுக்காரண்டா… என்னை உன் கிட்டேயிருந்து தூரமா துரத்திவிடுறதுலேயே குறியா இருக்கே…” ஜெய் லேசாக கடுகடுத்தான்.

“போடா… அசட்டுத்தனமா பேசாதே… உன்னை அப்படியே தூக்கி குடுத்துடுவாங்களா.. என்னை விட அவ உன்னை நல்லா பார்த்துக்குவாளான்னு உறுதி செஞ்சுக்கிட்டு தான் நான் உன்னை தாரை வார்ப்பேன்…” பிரபாகரின் குரலில் லேசான ஆதங்கமும் கலந்திருந்தது.

ஜெய்யின் மொபைலில் அஞ்சலியின் குறுஞ்செய்தி மினுமினுத்தது – “நாங்க Coffee Shop-போட Lounge-லே இருக்கோம்”

“நீ முதல்ல டேபிளுக்கு போ… நான் வண்டியை வேற இடத்தில நிறுத்திட்டு வர்றேன்…” பிரபாகர் நைஸாக கழன்றுக்கொள்வது ஜெய்க்கும் புரியாமல் இல்லை. “இல்லடா குட்டி… அவ முதல்ல உன்னை தான் பார்க்கனும்… அதனால தான்… நீ போய அவங்கள கூட்டிட்டு Table-ல settle ஆகறதுக்குள்ள நான் வந்துடுவேன்…” ஜெய்யை ஒரு முறை லேசாக கட்டிக்கொண்டு பிரிந்து காற்றாக மறைந்துப்போனான் பிரபாகர்.

அஞ்சலி அவளுடைய உறவுக்காரப்பெண்ணோடு வந்து உட்கார, ஜெய் வழக்கமான அறிமுகங்களையும், விசாரிப்புகளையும் நடத்திக்கொண்டிருந்த வேளையில் பிரபாகர் வண்டியை நிறுத்திவிட்டு வந்து ஜெய்யின் பக்கத்தில் உட்கார்ந்தான். ஜெய் சற்று nervous-ஆக டேபிளுக்கு கீழே பிரபாகரின் கையை பிடித்துக்கொள்ள, பிரபாகர் சிறிது நேரம் தன் கைவிரல்களை ஜெய்யின் விரல்களோடு இறுக்க பிணைத்துக்கொண்டான். வெயிட்டர் வந்து Menu Card-டை நீட்ட, அனைவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டு ஜெய் ஆர்டர் செய்தத்தை தான் இந்த அத்தியாயத்தின் ஆரம்ப வரிகளில் படித்தோம்.

கொஞ்ச நேரம் அங்கே கணத்த மௌனம்… பிரபாகர் ஜெய்யிடம் பேசுமாறு தோளை உரசினான். ஏனோ அஞ்சலியும் தன் கைகளை தாடையில் ஊன்றிக்கொண்டு காஃபி ஷாப்பின் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த இடத்தின் இறுக்கத்தை உடைக்கவேண்டுமே…. பிரபாகர் தன் கண்களை சுற்றவிட்டதில் அஞ்சலியின் அருகில் உட்காருந்த காயத்ரியின் கையில் இருந்த “சாகர சங்கமம்” புத்தகம் தென்பட்டது.

“நீங்க தெலுகு ரைட்டர்ஸ்லாம் படிப்பீங்களா?” – பிரபாகர் காயத்ரியிடம் கேட்டான்.

“ம்ம்… எனக்கு யத்தன்னபூடி சுலோசனாராணியோட புக்ஸ் எல்லாம் பிடிக்கும்…”

“ஹை… எனக்கு தெரிஞ்சு நிறைய தமிழ் ரீடர்ஸுக்கு தெரிஞ்ச தெலுகு ரைட்டர்னா எண்டமூரி விரேந்திரநாத் மட்டும் தான்… ஆனா அவரை தாண்டி யத்தன்னபூடி படிக்கிறவங்களை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு..”

“நீங்க யத்தன்னபூடி படிச்சிருக்கீங்களா?” காயத்ரியின் கண்கள் பரவசத்தில் விரிந்தது.

“எனக்கு அவங்களோட “முள்பாதை” புக்குன்னா உயிர்… சமீபத்துல கூட அத writer credits குடுக்காம தெலுங்குல அ..ஆ-ங்குற பேர்ல சமந்தா நிதின் வச்சு எடுத்திருந்தாங்க…”

“ஐ.. சூப்பர்… நான் மட்டும் தான் யத்தன்னபூடி படிக்கிற rare species-ன்னு நெனச்சிட்டு இருந்தேன்… என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னை பயங்கரமா கேலி பண்ணுவாங்க.. பரவாயில்லை எனக்கும் தெரிஞ்சு யத்தன்னபூடி படிக்கிற ஒரு தமிழ் ஆள் இருக்காங்கன்னு நிம்மதியா இருக்கு…” காயத்ரியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அவள் அஞ்சலி பக்கம் திரும்பியபோது அஞ்சலியும் ஜெய்யும் தங்கள் கைகளை தாடைகளில் ஊன்றியபடி இவர்களது உரையாடலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். காயத்ரி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

“நல்ல Date-க்கு வந்திருக்கேன்…” அஞ்சலி சொன்னதில் அங்கலாய்ப்பு இருந்ததா இல்லை sarcassm-ஆ என்பது சட்டென்று தெரியவில்லை.

சில நொடிகளில் எல்லாம் பிரபாகரின் மொபைல் சிணுங்க, “மாதவ்” என்று பெயர் காட்டியது.

“Excuse me guys… I need to take up this call” என்று சொன்னபடி பிரபாகர் எழுந்திருக்க, ஜெய் அவன் கையை பிடித்தான். அவன் கண்கள் என்னை தனியா விட்டுட்டு போறியா என்பது போல இருந்தது. பிரபாகர் பார்வையாலேயே அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சமாதானப்படுத்தினான்.

“இல்லடா குட்டி… ஏதாவது ரொம்ப அவசியமா இருந்தா மட்டும் தான் மாதவ் கூப்பிடுவான்… நான் என்னன்னு கேட்டுட்டு வந்துடுறேன்” என்று சொல்லியபடி பிரபாகர் ஜெய்யின் கையை எடுத்து டேபிள் மீது வைத்துவிட்டு வெளியேறினான்.

“உன்னோட cousin உன்னை குட்டின்னு தான் கூப்பிடுவானா?” அஞ்சலி கேட்டது நடந்துக்கொண்டிருந்த பிரபாகரின் காதில் விழுந்தது.

“ஆமாம்… அவன் என்னை அப்படி தான் செல்லமா கூப்பிடுவான்” ஜெய் சந்தோஷமாக சொன்னான்.

“மலையாளீஸ் பொண்ணுங்கள தான் குட்டின்னு கூப்பிடுவாங்க… யாராச்சும் மலையாளி காதில விழுந்துச்சுன்னா உன்னை மேலேயும் கீழேயும் பார்ப்பாங்க…” அஞ்சலி கொஞ்சம் நக்கலாக சிரிக்க, ஜெய்யின் முகத்தில் கறுமை படர்ந்தது. அதை கவனித்ததும் அஞ்சலி பேச்சை மாற்றும் விதமாக, “சரி! நான் உன்னை எப்படி கூப்பிடனும்… குட்டின்னா?” என்றாள்.

“முதல்ல நான் மலையாளி இல்லை.. பச்சை தமிழன். அப்புறம்.. பிரபாவை தவிர வேற யாரும் என்னை குட்டின்னு கூப்பிடமாட்டாங்க… நானும் அப்படி கூப்பிட அனுமதிக்கிறதில்ல…” ஜெய்யின் குரலில் கொஞ்சம் கடுமை எட்டிப்பார்த்தது.

“ஓகே ஓகே… enough of nick name issue… நாம நம்மள பத்தி தெரிஞ்சுக்க வந்திருக்கோம்… ஜெய்… நீ உன்னை பத்தி கொஞ்சம் சொல்லேன்” – அஞ்சலி பேச்சின் போக்கை மாற்ற முயற்சித்தாள்.

கொஞ்ச நேரம் ஜெய் தன்னை பற்றி, குடும்பம், வளர்ந்த விதம் வேலை என தனக்கு தோன்றியவற்றை சொன்னான். அவன் பார்வை அவ்வப்போது பிரபாகர் திரும்ப வருகிறானா என்று தேடிக்கொண்டிருந்தது. பிரபாகர் நிதானமாக 20-25 நிமிடங்கள் கழித்து உள்ளே வர, ஜெய்க்கு ஏதோ ஒரு ஆசுவாசம்.

அஞ்சலி பிரபாகரிடம் “ஜி.. உங்க cousin-னை நான் சாப்பிடாம உங்ககிட்டேயே பத்திரமா திரும்ப குடுத்துடுறேன்” என்று சிரித்தாள்.

“ஹா! நீங்க இந்நேரத்துக்கு எல்லாம் அவனை முழுங்கி ஏப்பம் விட்டிருப்பீங்கன்னு நினைச்சேன்…”

அஞ்சலி பிரபாகரிடம் “உங்க cousin ஜெய் என்னடான்னா வார்த்தையை மில்லிமீட்டர் மில்லிமீட்டரா அளந்து அளந்து பேசுறாரு… நீங்க மட்டும் தான் ஃபில்டர் இல்லாம பேசுறீங்க.. ஆனா என்ன பிரயோஜனம்.. யாரோ தெலுங்கு ரைட்டரை பத்தி பேசுறீங்க… ஒன்னுமே புரியலை… எனக்கு தான் மண்டை காஞ்சுப்போச்சு…” அஞ்சலி குறையாக சொன்னது உண்மையா கேலியா என்று புரியாமல் எல்லோரும் தவித்தார்கள்.

“அப்போ நானும் உங்க ஃப்ரெண்டும் கிளம்பிடுறோம்… நீங்க ஜெய்யை வச்சு செய்யுங்க…” பிரபாகர் காயத்ரியை பார்த்தபடி கேட்டான்.

“போதும்.. இப்போவே மனசும் வயிறும் நெறஞ்சிருக்கு… பசிக்கிறப்போ அடுத்த Date-க்கு கூப்பிடுறேன்” அஞ்சலி தன்னுடைய மொபைலை எடுத்து பார்த்துவிட்டு தன் handbag-ல் வைத்து நாசூக்காக தான் கிளம்ப தயாராகிவிட்டதை தெரிவித்தாள்.

பார்க்கிங் லாட்டில் வண்டியை எடுக்கும்போது ஜெய் “நான் ஓட்டுறேண்டா பிரபா..” என்றான். பிரபாகர் பதில் சொல்லும் முன்பே ஜெய் அவன் கையில் இருந்த ஹெல்மெட்டை எடுத்து மாட்டினான். பிரபாகருக்கு ஜெய்யின் முகபாவங்கள் எதுவும் தெரியாதபடிக்கு ஹெல்மெட் மறைத்திருந்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. பிரபாகருக்கு ஜெய் மற்றும் அஞ்சலியின் first date குறிப்பிடும்படியான உற்சாகத்தோடு இல்லை என்பது மட்டும் புரிந்தது. அதனால் பிரபாகர் ஜெய்க்கு தேவையான தனிமையை கொடுக்கும் விதமாக வீட்டுக்கு போகும்வரை அஞ்சலியின் சந்திப்பு பற்றி பெரிதாக எதுவும் கேட்கவில்லை.

வீட்டில் வண்டி வந்து நிற்கவும் ஜெய்யின் அம்மா ஆர்வத்தோடு வாசலுக்கு வந்தார். அவர் பார்வை பிரபாகரிடம் “எப்படி இருந்தது?” என்று கேட்டது. பிரபாகர் பார்வையாலேயே “சூப்பர்” என்பது போல தலையாட்டிவிட்டு தன் அறைக்கு உடை மாற்றப்போனான். ஜெய் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே ஹாலுக்கு வந்து சோஃபாவில் சரிந்தான். அம்மா பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்தபடி “எப்படிடா இருக்கு பொண்ணு?” என்றார்.

“பரவாயில்லை…” என்றான்.

“அவங்க அப்பா கிட்டே மேலே பேசலாமா?” தனசேகர் அடுத்த சோஃபாவில் இருந்து செய்தித்தாளில் இருந்து கண்ணை எடுக்காமலேயே கேட்டார்.

“என் வகையிலே சம்மதம்பா… அந்த பொண்ணுக்கு இஷ்டம் என்னான்னு கேட்டுட்டு அடுத்து செய்யவேண்டியதை செய்யுங்க” ஜெய் எழுந்து தன் அறைக்கு செல்லவும், பிரபாகர் லுங்கியும் டி-ஷர்ட்டுமாக ஹாலுக்கு வரவும் சரியாக இருந்தது.

“அவன் தான் வெட்கப்படுறான்… நீயாச்சும் சொல்லு பிரபா… பொண்ணு நேர்ல எப்படி இருக்கா? எப்படி பேசுறா? ஜெய்க்கு பொருத்தமா இருப்பாளா?” அம்மா பிரபாகரை மொய்க்க ஆரம்பித்தார்.

இரவு உணவு முடிந்து தனசேகரும் வனஜாவும் தூங்கப்போய்விட, ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்த பிரபாகர் டிவியையும், ஹாலில் விளக்குகளையும் அணைத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்தபோது ஜெய் மல்லாக்க படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான். விளக்கு அணைக்கப்படாததால் ஜெய் தூங்கும் மனநிலையில் இல்லை என்பது புரிந்தது.

“குட்டி… லைட்டை ஆஃப் பண்ணிடட்டுமாடா?” – பிரபாகர்.

பிரபாகர் விளக்கை அணைத்துவிட்டு ஜெய்யின் பக்கத்தில் படுத்தான்.

பிரபாகர் படுத்து கொஞ்ச நேரம் அசைவின்றி கிடந்தாலும் பிரபாகரும் தூங்கவில்லை என்பது ஜெய்க்கும் புரிந்தது. “பிரபா… தினமும் பெட்ல படுத்ததும் என்னை கட்டிப்பிடிச்சுக்குவே இல்லை என் மேலே காலை போட்டுக்குவே… ஆனா இன்னைக்கு நாலடி தள்ளி படுத்திருக்கே? உனக்கு என்னை தொடுறது பிடிக்கலையா?”

“அப்படி இல்லடா… ஏதோ நினைப்பு தான்…” பதில் குரல் வந்தாலும் பிரபாகரின் உடம்பு இம்மியளவும் அசையவில்லை.

“நான் வாய் விட்டு வெட்கமில்லாம கேட்டப்புறமும் நீ தள்ளிப்படுத்திருக்கே பிரபா..”

“எனக்கும் ஆசையா தான் இருக்கு… ஆனா நான் இனிமே இப்படி தள்ளி படுத்து தான் பழகிக்கனும்… நீ சீக்கிரம் வேற ஒரு பொண்ணுக்கு சொந்தமாகப்போறவன்..” பிரபாகரின் குரல் வெறுமையாக ஒலித்தது.

அப்போ திரும்ப மேன்ஷனுக்கே ஓடிப்போயிடு நாயே…” ஜெய் கோபத்தில் எட்டி உதைத்ததில் பிரபாகர் கட்டிலில் இருந்து கீழே சரிந்தான்.

பிரபாகர் சுதாரித்துக்கொண்டு எழுந்தபோது ஜெய்யின் முகத்தில் இயலாமை, ஏமாற்றம், கோபம் எல்லாம் கலந்துகட்டி கண்ணில் கண்ணீர் கொண்டுவர ஆரம்பித்திருந்தது. பிரபாகர் பதறினான் “என்னடா குட்டி… இதை போய் சீரியஸா எடுத்துக்கிட்டு..” பிரபாகர் ஜெய்யை கட்டிப்புடிக்க முயற்சிக்க, ஜெய் பலம் கொண்ட மட்டும் பிரபாகரை மீண்டும் தூரமாக தள்ளினான்.

“நான் என்ன மிஷினா? On/Off பண்ற மாதிரி என்னோட அன்பை நிறுத்துறதுக்கும் கொடுக்குறதுக்கும்…. நான் என்ன உன் கிட்டே செக்ஸுக்கா அலையுறேன்… ஆசை இருந்தா தானே கட்டிப்பிடிக்க முடியும்… நீ இனிமே தள்ளிப்படுக்குறேன்னா உனக்கு என் மேலே ஆசை இல்லைங்குறத தானே மறைமுகமா சொல்றே?”

“ஹேய்! அப்படி இல்லடா…” பிரபாகர் பதறினான்.

ஜெய் அடங்கவில்லை… “அது மட்டுமில்லாம நான் ஒரு நேரத்துல ஒருத்தரை மட்டும் தான் நேசிக்கனும்னு எந்த சட்டத்துல சொல்லியிருக்கு….  வாழ்க்கையிலே நடுவிலே புதுசா ஒருத்தி வந்தா என்னோட பழைய லவ்வையெல்லாம் நான் சட்டுன்னு மறந்துடனுமா?”

ஜெய் வெடித்ததில் பிரபாகருக்கு தான் அவனை விட்டு சட்டென்று ஒதுங்குவதின் தவறு புரிந்தது. பிரபாகர் நெருங்கி ஜெய்யை பலமாக கட்டிப்பிடித்தான். ஆனால் ஜெய் அவனை தள்ளிவிட முயற்சித்தான். இருந்தாலும் பிரபாகர் தன் முழு பலத்தையும் பிரயோகித்து ஜெய்யை தன் கட்டுக்குள் வைத்திருந்தான்.

“இல்லடா குட்டி… நான் பண்ணினது தப்பு தான்… சாரி!” என்று சொன்னபடி பிரபாகர் ஜெய்யின் உதட்டை கவ்வினான். ஆனால் ஜெய் பிரபாகரை தள்ளுவதிலேயே குறியாக இருந்தான்.

“குட்டி… நீ date-ல இருந்து வந்ததுல இருந்தே ஏதோ mood off-ல இருந்தே.. அதனால தான் உன்னை தொந்தரவு பண்ணவேண்டாம்னு உனக்கு personal space குடுக்க முயற்சி பண்ணுனேன்… ப்ளீஸ்டா” பிரபாகர் ஜெய்யின் உதட்டை கவ்வி தன் நாக்கை ஜெய்யின் வாய்க்குள் விடுவதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றான். ஆனால் ஜெய்யின் தள்ளுதலில் வேகம் குறையவில்லை.

“ஏன் ஜெய்ப்பா…. அந்த பொண்ணு கூட நீ சரியா பேசலையா?”

ஜெய்யின் எதிர்ப்பு கொஞ்சம் தளர ஆரம்பித்தது. “இல்லை… என்னவோ ரெண்டு பேருக்கும் chemistry workout ஆகலை…”

“விடு… முதல் சந்திப்புலேயே உயிரோட உயிர் கலந்துடுறதுக்கு நம்ம life என்ன மூனு மணி நேர சினிமாவா இல்லை காதல் காவியமா? அடுத்தடுத்த dates-ல ஒருத்தரை பத்தி ஒருத்தர் நிறைய தெரிஞ்சுக்குவீங்க…”

“அது எனக்கும் தெரியும்… எல்லாம் நடக்குறபடி நடக்கட்டும்… ஆனா அவ வந்துட்டா நீ ஏன் என்னை விட்டு விலகனும்னு எனக்கு புரியலை…”

“நான் உன்னை விட்டுட்டுப்போறேன்னு எப்போ சொன்னேன்… அவசியப்படும்போது கொஞ்சம் தள்ளி நிக்கிறது தான் சூழ்நிலைக்கு நல்லது… இந்த மாதிரி சமயங்கள்ல உன்னை தனியா விட்டா நீ அந்த பொண்ண பத்தி நிறைய யோசிப்பே இல்லை… அது தான் நான் உத்தேசிச்சது.. ஆனா வாயிலே இருந்து வந்த வார்த்தைகள் தப்பா வந்துடுச்சு… உன்னை விட்டுட்டு நான் எங்கேடா போவேன்… என் மனசு எப்பவும் உன்னை சுத்திக்கிட்டே இருக்கும்…” பிரபாகர் நெகிழ்ந்திருந்த ஜெய்யின் உதட்டை மீண்டும் தளராமல் கவ்வ, இறுக்கம் தணிந்து ஜெய்யும் பிரபாகரை வாயை ஊம்பியெடுத்தான்.

பிரபாகரின் அந்த கெஞ்சலில் ஜெய் மனம் குழைந்தான். “மனசு மட்டுமா பிரபா?” ஜெய்யின் கைகள் பிரபாகரின் உடம்பை தடவியபடி பயணித்து கடைசியில் பிரபாகரின் காலிடுக்கில் அவன் ஆண்மை மேட்டை தடவி எழுப்பியது.

“இல்லை… உன்னோட ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல நான் ஒரு மூலையிலே உட்கார்ந்துக்குவேன்… உன் பொண்டாட்டி உன்னை முடிச்சப்புறம் நான் வந்து உன்னோட மீதியை முடிப்பேன்… போதுமா” என்று சொன்னபடி ஜெய்யின் கழுத்தில் தன் முகத்தை புதைத்து கிச்சுகிச்சு செய்தான் பிரபாகர்.

“என்னது..? என்னை அவ முடிக்கிறாளாமா… இவர் மீதியை முடிப்பாராமா… டேய் நான் தான் தலப்பாகட்டு பிரியாணியா ஆளாளுக்கு என்னை முடிக்க? நான் தான் அவளை, உன்னை எல்லாத்தையும் முடிப்பேன்… அதுவும் ஒரே நேரத்துல… என் capacity அப்படி” ஜெய் துள்ளலாக பிரபாகரை மல்லாக்கப்போட்டு மேலே ஏறிப்படுத்தான். ஜெய் பிரபாகரின் கைகளை கோர்த்துக்கொண்டு அவன் தலைக்கு மேலே நகர்த்திவிட்டு, பிரபாகரின் கண்களை பார்த்தபடி அவன் முகமெங்கும் தன் கீழுதட்டால் நக்கினான்.

“ஹா ஹா! நெனப்பு தான் பொழப்ப கெடுக்குதாம்… போய் தள்ளி விளையாடு சின்னப்பையா…” பிரபாகர் உசுப்பேற்றியது சரியாக வேலைசெய்தது. ஜெய்யின் வாய் பிரபாகரின் வாயை அடைத்தபடி, ஜெய்யின் கைகள் பிரபாகரின் உடைகளை உருவி அறையின் தரையெங்கும் சிதறடிக்க, அதற்கு துணையாக சிறிது நேரத்தில் ஜெய்யின் உடைகளும் பறந்து வந்து விழ, பிரபாகர் ஜெய்யின் ஆக்கிரமிப்பில் சந்தோஷமாக “முடிந்து” கொடுத்தான். இம்முறையும் Therapeutic sex சரியாக வேலை செய்தது.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..

Leave a Comment

Free Sitemap Generator