ஜெய்யும் ஜெஃப்பும் – வகையா மாட்டிக்கிட்டு

...
 1. ஜெய்யும் ஜெஃப்பும் – Happy New Year
 2. ஜெய்யும் ஜெஃப்பும் – ஜெஃப் வீட்டில் ஜெய் முதலிரவு
 3. ஜெய்யும் ஜெஃப்பும் – ஆஃபீசில் உணர்ச்சிவசப்பட்டபோது
 4. ஜெய்யும் ஜெஃப்பும் – வகையா மாட்டிக்கிட்டு
 5. ஜெய்யும் ஜெஃப்பும் – போயிட்டு “வா”ங்க..
 6. ஜெய்யும் ஜெஃப்பும் – அடுத்த முதல் ராத்திரி
 7. ஜெய்யும் ஜெஃப்பும் – புது ரூமில் சாந்தி முகூர்த்தம்
 8. ஜெய்யும் ஜெஃப்பும் – முதல் ஏமாற்றம்
 9. ஜெய்யும் ஜெஃப்பும் – புதிய ஊரில் காலூன்றி..
 10. ஜெய்யும் ஜெஃப்பும் – முழுசா பசியாற்றாத விருந்து
 11. ஜெய்யும் ஜெஃப்பும் – விரல்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்
 12. ஜெய்யும் ஜெஃப்பும் – துணிக்கடையில் துணியை ‘எடுத்து’…ம்ம்ம்
 13. ஜெய்யும் ஜெஃப்பும் – ரோமியோ ரோமுலோ…
 14. ஜெய்யும் ஜெஃப்பும் – உடற்பயிற்சி செய்யலாமா?
 15. ஜெய்யும் ஜெஃப்பும் – அடுத்த நாள் பெண்டெடுத்து..
 16. ஜெய்யும் ஜெஃப்பும் – வெள்ளிக்கிழமை முடியும் வேளை
 17. ஜெய்யும் ஜெஃப்பும் – கடற்கரையில் கடுப்படித்து….
 18. ஜெய்யும் ஜெஃப்பும் – ஊடல் முடிவு கூடல்

அடுத்த நாள் காலை ஜெஃப் ஆஃபீஸுக்கு கிளம்பி ஜெய்யை அவனது அபார்ட்மெண்டுக்கு அழைத்துச் சென்று அவனை கிளம்பவைத்து மதியம் 12:00 மணி போல இருவரும் ஆஃபீஸுக்கு வந்தனர். ஜெய்யை சமாதானப்படுத்துவது ஜெஃப்புக்கு பெரும்பாடாக இருந்தது. அப்படியே மேனேஜர் பார்த்திருந்தாலும் இது தங்களுடைய தனிப்பட்ட விஷயம் என்றும் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், அதே சமயம் ஆஃபீஸில் செக்ஸ் வைத்துக்கொண்ட விஷயம் விவாதத்துக்கு வந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்றும் எவ்வளவோ ஜெஃப் சொன்னான். ரியோ டி ஜெனிரோ ஓரினச்சேர்க்கையாள ஆண்களுக்கு உகந்த நகரம் என்றும், ஆஃபீஸ் ரொமான்ஸ் எல்லாம் சாதாரணம் என்றும் எடுத்து சொன்னான்.பிரேசில் கலாச்சாரத்தில் காதலோ காமமோ வெளிப்படையாக சொல்ல/செய்யப்பட்டுவிடும் என்பதால் அவர்களுக்கு இது ஒரு விஷயமாக இருக்காது என்று சமாதானப்படுத்த முயற்சித்தான். ஜெய்க்கு ஏனோ மனது படபடப்பாகவே இருந்தது. ஜெய் தன் இருக்கைக்கு சென்று கம்ப்யூட்டரை ஆன் செய்ததும் 1:30 மணி Triage meeting-க்கு invite அனுப்பிவிட்டு அதில் சந்திப்போம் என்று மேனேஜரிடம் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது.

Random கதைகள்

மீட்டிங் அறைக்கு சென்றபோது அங்கே ஏற்கனவே உட்கார்ந்திருந்த ஜெய்யின் மேனேஜர், ஜெஃப்பின் மேனேஜர் ஆகியோரை பார்த்து புன்னகை செய்தான். கொஞ்சம் திரும்பியபோது client-ன் HR Manager-ம், ஜெஃப்பும் உட்கார்ந்திருப்பதை கண்டதும் ஜெய்க்கு கண்கள் இருட்டடிக்க தொடங்கியது.

ஜெய்யின் மேனேஜர் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு புருவத்தை உயர்த்தி “ஜெய்! நேற்று இரவு செமத்தியா இருந்துச்சு போல.. இங்கே நடந்ததை பற்றி மிஸ்டர். சில்வாஸ் சொல்லி கேள்விப்பட்டேன். அதை பற்றி நீங்க எதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.

திரை படைப்புகள்

ஜெய்க்கு அவர் எதை பற்றி கேட்கிறார் என்று தெரியவில்லை. அதனால் வாலண்டியராக போய் செக்ஸ் விஷயத்தை பற்றி பேசுவது இடியாப்ப சிக்கலை உண்டாக்கும் என்று நினைத்து “என்ன நடந்தது என்று மிஸ்டர் சில்வாஸுக்கு தெரியும்.. நான் நேற்றே அவர்கிட்டே ஏன் அப்படி நடந்தது என்று சொல்லிவிட்டேன். இனிமே புதுசா விளக்கம் கொடுக்குற அளவுக்கு என் கிட்டே சொல்வதற்கு எதுவும் இல்லைங்க சார்…” என்றான்.

ஜெஃப்பின் மேனேஜர் சில்வாஸ் “இந்த ஆஃபீஸுல நேற்று இரவு நடந்தது மாதிரி இன்னொரு முறை நடக்கக்கூடாது என்று முடிவு செய்து, உங்க மேனேஜர் கிட்டே பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். உங்களுடைய சுபீரியர் என்பதால் அதை அவரே உங்க கிட்டே நேரடியா சொல்லுவார்” என்றார்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

ஜெய்யின் மேனேஜர் “ஜெய்! நீங்க உடனடியா ஒரு End of Deputation Travel request raise பண்ணுங்க… இன்னும் 3-4 நாள்ல கிளம்புற மாதிரி… நான் உடனே approve பண்ணிடுறேன். அப்புறம் நீங்க offshore போனதும் ஒரு புது resource identify பண்ணியிருக்கோம். நீங்க அவங்களுக்கு KT குடுத்துட்டு உங்க கிட்டே இருக்குற பொறுப்புகளை எல்லாம் அவங்களுக்கு handover பண்ணிடுங்க. Meanwhile நம்ம HR உங்களோட separation process-ஐ coordinate பண்ணுவாங்க… நீங்க எதுவும் பண்ண வேண்டாம்.. எல்லாம் அவங்களே பாத்துக்குவாங்க..” என்றார். ஜெய்க்கு அதாவது உங்களை வேலையை விட்டு தூக்கியாச்சு என்பதை வேறு வார்த்தைகளில் சொல்கிறார் என்று புரிந்தது. ஜெய்க்கு அழுகையா இல்லை கஷ்டமா இல்லை அதற்கும் மேலே வேறெதாவது உணர்ச்சியா என்று தெரியவில்லை. ஆனாலும் இதை எதிர்பார்த்திருந்ததால் தரையை பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay sex partner உங்களை தவிர மத்தவங்க கூடவும் sex வச்சுக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நீங்க அவர் மேலே possessive ஆகியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

இப்போது ஜெஃப்பின் HR Manager பேசினார் “நீங்க இந்த campus-ஐ விட்டு போகுறதுக்கு முன்னாடி என்னோட office-ல வந்து Visto Temporario V forms-ஐ fill பண்ணி குடுத்துட்டு போங்க. Visa processing will take a maxiumum of 4 weeks. உங்களுடைய KT/Handover முடிக்க சரியா இருக்கும்” என்றார்.

ஜெய் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். ஜெய்யின் மேனேஜரும் ஜெஃப்பின் மேனேஜரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பின்னர் ஜெய்யின் மேனேஜர் தொடர்ந்தார் “ஜெய்… மிஸ்டர் சில்வாஸ் உன்னோட Presence of mind-ஐயும், ownership-ஐ பார்த்துட்டு பயங்கரமா impress ஆயிட்டார். அப்புறம் நீ கூப்பிட்டதும் ஜெஃப் நடு ராத்திரியிலே வந்து issue fix பண்ணினதை பார்த்துட்டு இந்த Productive Team அப்படியே தொடரனும்னு என் கிட்டே உன்னை தன்னோட கம்பெனியிலே எடுத்துக்குறதுக்காக கேட்டார். நானும் உனக்கும் ஜெஃப்புக்கும் இருக்குற நெருக்கத்தை பார்த்துட்டு நீ கட்டாயம் ஒத்துக்குவேங்குற நம்பிக்கையிலே சரின்னு சொல்லிட்டேன். இப்போ கேட்குறேன்.. உனக்கு நம்ம கம்பெனியிலே இருந்து Client company-க்கு அவங்க payroll-ல employee-ஆ join பண்ணிக்கிறதுல இஷ்டமா? உன்னை விட்டுக்குடுக்குறது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், இந்த project முடியப்போறதாலயும், உன்னோட Future-ஐயும் நல்ல career option-ஐயும் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்திருக்கேன். It is up to you to decide to take up the offer or give up” என்றார்.

இதற்குள் HR Manager வழக்கமான தங்கள் கம்பெனியின் அருமை பெருமைகளை சொல்ல ஆரம்பித்தார். ஜெய்க்கு சம்மதம் என்றால் அடுத்த நாளே பிரஸிலின் வேலைவாய்ப்பு விசாவான Visto Temporario V-க்கு lodge செய்வதாகவும், அது வர அதிகபட்சம் 4 வாரங்கள் ஆகும் என்றும் அதற்குள் ஜெய் ஊருக்கு சென்று தேவையானவற்றை செய்துவிட்டு திரும்பலாம் என்றும் சொன்னார்.

ஜெய்க்கு எல்லாம் கனவில் நடப்பது போல தோன்றியது. ஜெஃப்பை திரும்பி பார்த்தான். அவனும் அதே மாதிரி நம்பாத நிலையில் இருப்பதாக தோன்றியது. மிஸ்டர் சில்வாஸ் ஜெஃப்பிடம் ஜெய்யை ஆஃபீஸுக்கு வெளியே எங்காவது அழைத்து போகுமாறு சொன்னார். ஜெஃப் எழுந்து வந்து உட்கார்ந்திருந்த ஜெய்யின் தோளை அழுத்தினான. இருவருடைய கண்களும் ஆயிரமாயிரம் விஷயங்கள் பேசிக்கொண்டன. ஜெய் எழுந்ததும் மேனேஜர்களின் முன்பே ஜெஃப் ஜெய்யின் முழங்கையை பிடித்துக்கொண்டு அறையிலிருந்து வெளிவே வந்தான். பின்னாடி கதவு சார்த்தப்பட்டதும் ஜெஃப் கையை கீழிறக்கி ஜெய்யின் கைகளை கோர்த்துக்கொண்டான். இருவரும் லிஃப்டில் கார் பார்க்கிங்கிற்கு செல்லும்போது ஜெஃப் ஜெய்யின் பிடரி முடியை பிடித்து இழுத்து உதட்டு முத்தம் வைத்தான். லிஃப்ட் கதவு திறக்கும் வரை இருவரும் கிஸ்ஸடிப்பதை நிறுத்தவில்லை.

Jai Jeff Lift Kiss

இருவரும் Barista Coffee shop-ல் அருகருகே உட்கார்ந்து தங்கள் எதிரே இருந்த காஃபியை தொடாமலேயே இருந்தார்கள். ஜெஃப் ஜெய்யிடம் அவனது கையை தடவியவாறே “எல்லாரும் உன்னுடைய முடிவுக்கு நான் காரணமா இருப்பேன்னு சொல்றாங்க… ஆனா நான் உன்னை கேட்டுக்குறது எல்லாம் கொஞ்சம் யோசிச்சு முடிவெடு. உனக்கும் சில ஆசைகள் இருக்கும்… உதாரணத்துக்கு சொல்லனும்னா.. குடும்பம் பக்கத்துல இருக்கனும், உன்னோட கலாச்சாரத்துல இருக்கனும்.. வேலை மேலே சில எதிர்பார்ப்புகள் இருக்கும்… இந்த மாதிரி எதிர்பார்ப்புகள் இருக்கும்… எல்லாத்தையும் யோசிச்சிடு… நீ இங்கே வந்துட்டின்னா என்னை விட சந்தோஷப்படுறவங்க வேற யாரும் இருக்க மாட்டாங்க… ஆனா உன்னோட aspirations / வாழ்க்கை பாதையிலே நான் மட்டுமே ஒரு deciding factor-ஆ இருக்க விரும்பலை… என்ன பெரிய ப்ரஸில்… ஒரு ஃப்ளைட் பிடிச்சா உலகத்துல எந்த மூலையிலே இருந்தாலும் அதிகபட்சம் 18 மணி நேரத்துல இங்கே வந்து இறங்கிடலாம்… யோசிச்சுக்கோ my love,,,” என்று சொல்லிவிட்டு ஜெய்யின் கையை எடுத்து முத்தமிட்டு தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான் ஜெஃப்.

Jai Jeff Handhold

ஜெய் ஒரு நீண்ட மௌனத்துக்கு பிறகு ஜெஃப்பிடம் “என்னோட பஜாமா டிரஸ்ஸை பத்திரமா வச்சிரு… அடுத்த மாசத்துல இருந்து உங்க வீட்டுக்கு வர்றப்போ எல்லாம் அதை தான் போட்டுக்குவேன்… இல்லைன்னா நானும் பிரஸில்காரன் ஆயிட்டு ஜட்டியோட தூங்கனும்.. எனக்கு உன்னை மாதிரி sculpted body எல்லாம் இல்லை… அதனால் கண்றாவியான என் உடம்பை ஜட்டியோட பார்க்க உன்னால முடியுமா?” என்று சொன்னபடி ஜெஃப்பின் தலையை செல்லமாக முட்டினான்.

ஜெஃப் பொய்கோபத்தோடு “Offer-ஐ ஏத்துக்குறேன்னு simple-ஆ சொல்லலாமே? ஏன்டா இப்படி சுத்தி வளைச்சு complicate பண்ணிக்கிறே..” என்று சொன்னபடி ஜெய்யின் தோளில் கைபோட்டபடி உதட்டை கவ்வினான். ஜெய்யும் பதிலுக்கு கிஸ்ஸடித்து அவன் காதலுக்கு மரியாதை செய்தான். அவர்களுக்கு சூடான Apple Pie-ஐ serve செய்ய வந்த waitress அவர்கள் உதடுகள் விலகும் வரை காத்திருந்து தட்டை வைத்துவிட்டு “Looks cute… May your love last long” என்று சொல்லி சிரித்தாள். காஃபி முடித்ததும் இருவரும் ஆஃபீஸுக்கு கிளம்ப ஆயத்தமானார்கள்.

Picture of the day


ஜெய்யும் ஜெஃப்பும் – வகையா மாட்டிக்கிட்டு

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?

About காதல்ரசிகன்

Avatar photo
காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Check Also

பருவம் 20. மஞ்சள் பூசி தோலுரிக்கோனும்

பருவம் 20. ஆண்ட்டிக்கும் ஆசை உண்டு

மாலை டிவியில் ஓடும் சீரியலை கேட்டுக்கொண்டே கஸ்தூரி தன் mobile phone-ல் WhatsApp-ஐ நோண்டிக்கொண்டிருந்த கஸ்தூரி வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு யாராக இருக்கும் என்று முனகிக்கொண்டே எழுந்திருக்க, அதற்குள் செல்வி எட்டி கதவை திறந்தாள். வாசலில் பிருத்வியை பார்த்ததும் செல்விக்கு சந்தோஷமாக இருந்தாலும் க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator