P G 09. எந்நாளும் நம் குடும்பம்

...
 1. P G 01. Proposal
 2. P G 02. கிணத்துத்தண்ணி
 3. P G 03. உடம்பு வலி
 4. P G 04. காதல் கம்மிநாட்டி…
 5. P G 05. கற்று தெரிவது காமக்கலை….
 6. P G 06. பலவந்தம்
 7. P G 07. கோடை (கானல்) காதல்
 8. P G 08. அப்புறம்
 9. P G 09. எந்நாளும் நம் குடும்பம்
 10. P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
 11. P G 11. பிரளயம்
 12. P G 12. பிரிவு
 13. P G 13. புயலுக்கு பின் அமைதி – இந்தப்பக்கம்
 14. P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
 15. P G 15. ஒரு மெல்லிய கோடு…
 16. P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்
 17. PG 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
 18. PG 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
 19. PG 19. (மன)நிறைவு

“ஏங்க! எங்க அப்பாவுக்கு AGS Office-ல கொஞ்சம் வேலை இருக்காம். அவரோட Pension paper ரொம்ப நாளா move ஆகாம இருக்காம். அவரோட friends circle-ல யாரோ அவங்களுக்கு தெரிஞ்சவங்களை refer பண்ணியிருக்காங்களாம். வந்து அந்த வேலையை பார்த்துட்டு அப்படியே நாம் எல்லாரும் ஒன்னா திருப்பதி போயிட்டு வரலாம்னு சொல்றார். கோவிலுக்கு போறதுன்னா அம்மாவும் கூட வருவாங்க. அடுத்த வாரத்துல ஒரு ரெண்டு நாள் லீவ் போடுறிங்களா?” டிஃபன் பாக்ஸ் போட்டுக்கொண்டே ரூபா கேட்டபோது “என்னென்னைக்கு லீவு போடனும்?” என்று சிக்கனமாக கேட்டான் ரவி. “அடுத்த வாரம் வியாழன், வெள்ளி போட்டீங்கன்னா சேர்ந்தாப்புல 4 நாள் லீவு கிடைக்கும், ரெண்டு நாள் திருப்பதியிலே தங்கிட்டு, அங்கே இருந்து அப்படியே காளஹஸ்தி போயிட்டு வரலாம்.” ரூபா ஒரு தீர்த்தயாத்திரைக்கான திட்டத்தை தீட்டினாள்.

Random கதைகள்

“திருப்பதியிலே இந்த season-ல ticket கிடைக்கிறது கஷ்டமாச்சேடி… Online-ல டிக்கெட் availability இருக்கான்னு பார்த்துட்டு அதுக்கேத்த மாதிரி casual leaves apply பண்றேனே?” – ரவி.

“அதெல்லாம் அவர் ஏற்பாடு பண்ணுவார். யாரோ டிரஸ்டிக்கு தெரிஞ்சவங்க மூலமா எத்தனை ticket கேட்டாலும் ஏற்பாடு பண்ணி தருவாங்களாம். குடும்பத்தோட வாங்கன்னு அவரே சொல்லிக்கிட்டு இருந்தாராம். அதனால தான் இந்த திட்டம்” – ரூபா.

திரை படைப்புகள்

அவினாஷ் ஏற்கனவே மிட்டுவை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றிவிடுவதற்காக கீழே போய்விட்டதால் ரவி தன்னுடைய மற்றும் அவினாஷின் lunch bag-களை எடுத்துக்கொண்டு கிளம்ப, ரூபாவை பார்த்து “சரி! நான் லீவுக்கு சொல்லிடுறேன்” என்று சொன்னபோது அவளுக்கு சிரிப்பு கொள்லவில்லை.

அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வந்தபோது ரூபாவின் பெற்றோர்கள் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“வாங்க மாமா! வாங்க அத்தை!” ரவி சம்பிரதாயமாக வரவேற்றுவிட்டு lunch bag-ஐ கிச்சனில் பிரித்து போட்டுவிட்டு தன் அறைக்கு திரும்பினான். அவினாஷ் அவர்களிடம் குழந்தை போல “ஹலோ அங்கிள், ஹலோ ஆண்ட்டி” என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு மறைந்தான். ரூபா அவள் அப்பாவிடம் “இவனை தான் ஸ்வேதாவுக்கு பாக்கலாம்னு இருக்கோம்…” என்று சொன்னது ரவியின் காதில் விழுந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

குறிப்பிட்ட Porn Stars-களுக்காக (உதாரணம் நடிகர் Manuel Ferrara, நடிகை Sunny Leone) அவர்களது வீடியோக்களை சேகரித்து பார்ப்பது உண்டா?

View Results

Loading ... Loading ...

வீடெங்கும் நிறைந்த கோபக்குமுறல்களோடும், கண்ணீர் கதறல்களோடும் அன்றைய மாலை கழிந்தது. எல்லாம் டிவி-யில் ஒளிபரப்பான மெகா சீரியல்களில் தான். ரூபாவின் அம்மா ஒரு தொடர் விடாமல் அத்தனையையும் பார்த்தார். பாவம் மிட்டுவுக்கு கூட TV time கொடுக்கப்படவில்லை. ரவி மிட்டுவுக்கும், அவினாஷுக்கும் தமிழ் கிளாஸ் எடுத்துவிட்டு, காலில் running shoes-வும், காதில் headset-மாக நடைபயிற்சிக்கு கிளம்ப, கூடவே அவினாஷும் சேர்ந்துக்கொண்டான். இரவு சாப்பிடும்போது ரவியோ இல்லை ரூபாவோ எதுவும் சொல்லும் முன்னர் அவினாஷ் பெரியவர்களுக்கு தன் அறையை விட்டுத்தந்தான்.

நள்ளிரவு ரவிக்கு வழக்கம் போல மூத்திர tank நிறைந்துவிட, அதை காலி செய்வதற்காக எழுந்து சத்தம் போடாமல் washroom-க்கு சென்றான். திரும்பும் சமயத்தில் அவினாஷின் ஞாபகம் வர, ரவி ஹாலுக்கு சென்றபோது அங்கே இருந்த sofa-ல் அவினாஷ் குழந்தை போல குறுக்கி படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். ரவி போர்வையை இழுத்து அவன் கழுத்து வரைக்கும் போர்த்திவிட்டு, முட்டிப்போட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவினாஷின் அமைதியான முகத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“யார் இவன்.. ஏன் இப்படி என் வாழ்க்கையிலே திடீர்னு வரனும்? ஏன் இப்படி என் மேலே உயிரையே வைக்கனும்? நான் அவனோட அன்புக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்?” ரவி அவினாஷின் பட்டுப்போன்ற முடியை செல்லமாக கோதினான். “என் கிட்டே இருந்து அவனுக்கு செக்ஸ் மட்டும் போதும்னு நின்னிருக்க கூடாதா? அப்படி இருந்தா நானும் அவன் கிட்டே just ஒரு FWB-ன்னு detached-ஆ இருக்க வாய்ப்பிருந்திருக்கே. ஆனா அவன் என்னை தீவிரமா love பண்றதால இப்போ எனக்கும் இவனை விட்டுட்டு இருக்க முடியுமான்னு தெரியலை… I love you அவி!” ரவி குணிந்து அவினாஷின் நெற்றியில் முத்தம் வைத்தான்.

“இப்போ இந்த உறவை நான் எப்படி முன்னே எடுத்துட்டு போறது? என்னான்னு தொடர்றது? நாளைக்கே அவினாஷுக்கும் எனக்கும் நடுவே sexual relationship இருக்குன்னு தெரிஞ்சா ரூபா எப்படி react பண்ணுவா? அவளுக்கு தெரிஞ்சாங்குறது அடுத்த விஷயம். நானும் அவினாஷும் இந்த உறவை இப்போ இருக்குற மாதிரியே discreet-ஆ எப்பவும் தொடர முடியாதே…. ஆனா நான் என்ன தினமுமா இவன் கூட sex வச்சிட்டு இருக்கேன்? அதனால sex-ஐ base பண்ணி தான் இந்த உறவுன்னு இதை கொச்சைப்படுத்த கூடாது. அவினாஷ் காலத்துக்கும் என் கூடவே இருக்கனும். நான் அவனுக்கு ஒரு நல்ல நலம்விரும்பியா, நல்ல தோழனா அவனை எப்பவும் வழிநடத்தனும். எங்களுக்குள்ளே sex நடந்துச்சுன்னா அது பாட்டுக்கு நடந்துட்டு போகட்டும். ஆனா அதை மட்டுமே குறிவச்சு இந்த உறவு இருக்கக்கூடாது. கடவுளே! என்னோட நிலைமை உனக்கு புரியும்னு நினைக்கிறேன். எல்லா சாமிங்களுமே உங்க அன்பை ரெண்டு பொண்டாட்டிங்க கூட பகிர்ந்துக்கிட்டு இருக்கீங்க. அதனால எனக்கும் அவினாஷுக்குமான காதலுக்கு ஒரு நல்ல வழி காட்டனும்” மீண்டும் அவினாஷின் நெற்றியில் ஆழமாக நீண்ட முத்தம் ஒன்றை வைத்துவிட்டு எழுந்திருக்க, அவினாஷ் அவன் கையை பிடித்து இழுத்தான்.

“தூங்கலையாடா?” ரவிக்கு இன்ப அதிர்ச்சி.

“நீங்க தான் என் தலையை கலைச்சி எழுப்பிட்டீங்களே. நானும் நீங்க என்ன பண்ணப்போறீங்கன்னு பாக்குறதுக்காக அப்படியே தூங்குற மாதிரி நடிச்சிட்டு இருந்தேன்” அவினாஷ் sofa-வில் எழுந்து உட்கார்ந்தான்.

ரவி அவன் பக்கத்தில் உட்கார்ந்துக்கொண்டு அவினாஷின் கையை கோர்த்துக்கொள்ள, அவினாஷ் ரவியின் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டான்.

“இல்லடா சின்ன பையா… நான் நமக்குள்ள இருக்குற இந்த நெருக்கத்துக்கு என்ன உறவு குடுக்குறதுன்னு குழம்பிப்போயிருக்கேன்.” – ரவி.

“ஏங்கண்ணா பேர் குடுக்கனும்? அது கட்டாயமா? அவினாஷுக்கு ரவியையும், ரவிக்கு அவினாஷையும் பிடிச்சிருக்கு. அவங்க அன்பு அடுத்தவங்களோட குறைகளை நிரப்பி complement பண்ணுது. அந்த complement-ல அன்பு, parental instinct, sex எல்லாமே இருக்கு. நம்மள complete ஆக்குது. We are better persons than before after we are together. சரியா? அப்படியே விட்டுடலாமே?” அவினாஷ் ரவியின் தோளில் தன் மூக்கை தேய்த்தபடி முத்தமிட்டான்.

“அதுக்கில்லடா…. இருந்தாலும்….” ரவி தடுமாற, “அண்ணா… இது எதுவரைக்கும் போகுதோ அப்படியே போகவிடுங்க. When you love something, set it free. If it is yours it will comeback. Else it is not yours-ங்குறதுல எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு. இந்த relationshgip கடைசி வரைக்கும் continue ஆகனும்னு destiny இருந்தா continue கட்டாயம் ஆகும். Don’t overthink ரவிண்ணா… போய் தூங்குங்க. Good Night” அவினாஷ் ரவியின் உதட்டில் செல்லமாக குட்டி முத்தம் வைத்து அவனை முதுகை பிடித்து தள்ளினான்.

கல்யாணம் ஆன ரவி அவினாஷ் மீது காதல் கொள்வதையும், அவினாஷ் ஏற்கனவே மனைவி குடும்பம் என்று வாழும் ரவி மீது காதல் கொள்வதையும் தவிர்த்திருக்கலாமோ?

இந்த கதையின் முடிவில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

ரவி மற்றும் அவினாஷ் தங்களது துணைகளோடு மீதமுள்ள காலத்தை நிம்மதியாக கழித்திருப்பார்கள் என்று நம்புகிறீர்களா?

About காதல்ரசிகன்

Avatar photo
காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Check Also

தம்பி! நான் உங்க அப்பாவோட சீனியர்டா…

தம்பி! நான் உங்க அப்பாவோட சீனியர்டா…

வயலிலும் பெரிதாக வேலை வேலை இல்லை... பொண்டாட்டியும், எழிலனும் பக்கத்து ஊரில் இருக்கும் சொந்தக்கார வீட்டுக்கு போயிருந்தார்கள்... சரத் கொஞ்சம் சலித்தபடி டிவி சேனலை மாற்றிக்கொண்டிருந்தான். ஏதோ ஒரு TV Channel-ல் ரசிகன் படம் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பித்து ரொம்ப நேரம் ஆகியிருக்கவில்லை... திரையில் விஜய் சங்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator