கா.ஒ.கா 19 நான் அவனுக்கு சரியானவனா?

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 19-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அர்ணாப் நான் வேலைக்கு போனது தீபக்குடன் வெறித்தனமாக செக்ஸ் வைத்துக்கொள்வதாக நான் கற்பனை செய்துக்கொண்டு என்னை வருத்திக்கொள்கிறேன். முதலில் ஆதாரமற்ற சந்தேகமாக ஆரம்பித்ததை நான் overthink செய்து குழப்பிவிடுகிறேன். அர்ணாபால் மட்டும் தான் வேறொருவனுடன் ஜல்ஸா பண்ணமுடியுமா? என்னால் முடியாதா? நானும் அப்படி ஒருவனை pickup செய்து காட்டுகின்றேன் என்று ரயிலில் ஒருவனை ஊம்பி oral sex செய்து பழி தீர்க்கிறேன்.

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?
நான் அடுத்த நாள் இரவு வேலைக்கு போன போது அர்ணாப் என்னை light rail station-க்கு வந்து வழியனுப்பினான். இன்னும் நேற்று செய்த public blowjob என் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. அதை அர்ணாபிடம் சொல்லலாமா வேண்டாமா என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தியபடி நான் Petrol Station-ஐ அடைந்தபோது தேஜா என் வருகைக்காக வழி மேலே விழி வைத்து காத்துக்கொண்டிருந்தான். நான் அவனிடம் இருந்து shift-ஐ handover பெற்றுக்கொண்டு அவனை வழியனுப்பினேன். ஒரு Black Coffee-க்கு பிறகு எனது வேலையை ஆரம்பித்ததும் பயண களைப்பு எல்லாம் காணாமல் போனது.

இரவு பதினொன்று இருக்கும்… “Bro! Ek urgent help” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். ஒரு பஞ்சாபி ஜோடி… அவள் கர்ப்பினி போல தோன்றியது. அந்த பஞ்சாபி செம்ம கும்முன்னு இருந்தான். அவன் கையில் நரம்புகள் ஒடுவது செம்ம manly-யாக இருந்தது என்றால், அவன் அணிந்திருந்த ‘காரா’ என்ற வளையம் அவன் அழகுக்கு கம்பீரம் சேர்த்தது. அவன் ஒற்றை காதில் மின்னிய stead (காதணி), அவன் bisexual ஆக இருக்கக்கூடாதா என்று என்னை ஏங்க வைத்தது. நான் அவனை திருட்டுத்தனமாக சைட்டடித்தபடி “Yes..” என்றேன். அவன் தடுமாறிய ஆங்கிலத்தில் “Please open restroom” என்றான்.

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?
நான் அவன் அழகுக்கு மயங்கி, அவன் சொல்படி கதவை திறந்துவிட தயாராக இருந்தாலும், ஏதோ கடமை உணர்ச்சியால் “இல்லை.. Close பண்ணியாச்சு! இந்த road end-ல Public restroom இருக்கும்.. அங்கே போங்க” என்றேன். அவன் “No Boss… that toilet closed… Pregnant wife… Please!” என்று அவளை காட்ட, நான் அவளை பார்த்தேன். அவள் முகத்தில் லேசான அசௌகரியம் தெரிவதாக தோன்றியது. “ஒரு புள்ளதாச்சியை கஷ்டப்படுத்திய பாவம் எனக்கெதுக்கு?” என்று நினைத்துக்கொண்டு “Just a minute..” என்று சாவிக்கொத்தை எடுத்து கதவை திறந்தேன். உள்ளே வந்த அவர்கள் சட்டென்று என்னை கீழே தள்ளிவிட்டு, அவன் என் முகத்தை தரையோடு சேர்த்து அழுத்திக்கொள்ள, அவள் Cashier Till-ஐ வலுக்கட்டாயமாக திறக்க முயற்சித்தாள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அழகானவனை சைட்டடித்ததற்கும், புள்ளதாச்சிக்கு பரிதாபம் பார்த்ததற்கும் தண்டனையா என்று நொந்துக்கொண்டு அவனிடம் இருந்து என்னை காப்பாற்றிக்கொள்ள போராடுகிறேன். நான் ஏதோ ஞாபகத்தில் Safety Alarm-ஐ deactivate பண்ணாமல் கதவை திறந்துவிட்டதால் சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் Alarm அடிக்க, அதே நேரம் அருகில் உள்ள Police Station-க்கு அழைப்பு போனது. Safety Alarm சத்தத்தை அவர்கள் எதிர்பார்க்காததால் திடுக்கிட்டு வெளியே ஓட முயற்சிக்க, ரோந்தில் இருந்த Night Police Patrol-ம் வந்து அவர்களை அமுக்கவும் சரியாக இருந்தது. அடுத்த நாள் இந்த விஷயம் escalate செய்யப்பட்டு எனக்கு பயங்கரமாக dose விழுந்தது. உயிர் போகும் சூழல் வந்தாலும் கதவை திறக்கக்கூடாது, Emergency line-க்கு call மட்டுமே செய்யவேண்டும் என்ற எச்சரிக்கையுடன் வேலை இழக்காமல் தப்பித்தேன்.

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?
சில நாட்கள் கழித்து ஓர் இரவு…. நேரம் நள்ளிரவை தாண்டிக்கொண்டிருக்கிறது…. நான் எனது reporting வேலைகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். இன்னும் replenishment order-ஐ போடவேண்டும். அப்போது தான் மத்தியானத்துக்கு முன்பு அவை வந்து சேரும். எனக்கு தூக்கம் வரும் என்று தோன்றும் நேரத்திற்கு உடலுழைப்பு தேவைப்படும் சுத்தப்படுத்தும், மற்றும் அடுக்கும் வேலைகளை schedule செய்துள்ளேன். காலை வீட்டிற்கு சென்று கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு ChatGPT பற்றிய material-களை எடுத்து படிக்கவேண்டும். நேற்று apply செய்த வேலைக்கு அது தேவைப்படுவதை சொன்னதும், அர்ணாப் ChatGPT & AutoPilot சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாங்கி கொடுத்துள்ளான். இப்படி எனது சிந்தனை பல திசைகளிலும் ஓடிக்கொண்டிருக்க, யதேச்சையாக நிமிர்ந்து பார்த்த என் கண்களாலேயே நம்ப முடியவில்லை.

நான் மீண்டும் லேசாக கண்ணை கசக்கிக்கொண்டு என் பார்வையை கூர்மையாக்கிக்கொண்டு அந்த திசையில் பார்க்க, அர்ணாப் தான் hoodie jumper அணிந்து Petrol Station-னை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறான். அவனை எதிர்பாராமல் பார்த்ததும் எனக்கு பரபரப்பாக இருந்தது… “இந்த நேரத்துக்கு ஏன் வர்றான்? ஏதாவது அவசரமா?”… “ஊரில் அப்பாவுக்கு ஏதாவது ஆகி, அவர்கள் என்னை தொடர்புகொள்ள முயற்சித்து, முடியாமல் போய் அவனை அழைத்திருக்கிறார்களா?” என்று எனது mobile phone switch off ஆகியுள்ளதா என்று எடுத்து பார்த்தேன்… Battery-ல் Power 80% இருந்தது. “ஒருவேளை ஏதாவது சங்கடமான செய்தியை என்னிடம் நேரடியாக சொல்லமுடியாமல் அவன் மூலமாக சொல்லி அனுப்பியிருக்கிறார்களா?” என்று நானே overthink செய்ய ஆரம்பித்துவிட்டேன். அர்ணாபுக்கு அழைக்கலாமா என்ற யோசனையை “அவனே வந்துட்டான்…” என்று நிராகரித்தேன். எனக்கு ஓடிப்போய் அவனை கட்டிக்கொள்ளவேண்டும் போல இருந்தது. ஆனால் நிர்வாகம் கொடுத்த எச்சரிக்கை மண்டைக்குள் ஓடியது.

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?
அர்ணாப் நேராக Night Pay Window-வை நோக்கி வந்தான். இரவில் கதவுகள் மூடப்பட்டுள்ளதால் அந்த window-ல் காசு வாங்கி சில்லறை / பொருட்கள் கொடுக்கும் அளவுக்கு குழிவாக இருக்கும். வெளியே இருப்பவர்களுக்கும் கேஷியருக்கும் நடுவே மொத்தமான கண்ணாடி சுவற்றில் வாடிக்கையாளருடன் பேசுவதற்காக சில துவாரங்களும், இரு பக்கமும் mic-ம், speaker-ம் இருக்கும். அதன் மூலம் தான் பேசவேண்டும். அர்ணாப் Night Pay WIndow-ஐ நெருங்கி என்னை பார்த்து “ஹாய்!” என்று கையசைத்தான். அவன் “என் நோக்கம் உன்னை பார்ப்பது மட்டும் தான்” என்பது போல கடைக்குள் நுழைய முயற்சிக்கவே இல்லை. நான் பதற்றத்துடன் Pay Window-வின் இந்த பக்கம் கையை ஊன்றி அவனை பார்த்தேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க gay sex partner உங்களை தவிர மத்தவங்க கூடவும் sex வச்சுக்கிறாங்கன்னு தெரிஞ்சும் நீங்க அவர் மேலே possessive ஆகியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

நான் குழப்பமாக “என்னாச்சு அர்ணாப் பாபு! இந்த நேரத்துல… All OK? திடீர்னு உன்னை பார்த்ததும் என்னாச்சோ ஏதாச்சோன்னு பயமா இருக்கு…” என்று மனசுக்குள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தபடி “இரு.. கதவை திறந்துவிடுறேன்” எழுந்து வாசல் கதவை நோக்கி நடந்தேன். அர்ணாப் “பிரணயி! வேண்டாம்… ஏற்கனவே நீ பிரச்சனையிலே இருந்து மீண்டு வந்திருக்கே… கதவை திறக்காதே… ஒரு பிரச்சனையும் இல்லை. I am fine here…” என்று அதட்டலாக சொல்ல, அது உள் speaker-ல் எதிரொலிக்க, நான் மீண்டும் என் இருக்கைக்கு திரும்பினேன்.

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?
அர்ணாப் கண்ணாடி சுவற்றுக்கு கீழே உள்ள விரல் நுழையும் அளவு இடைவெளியில் தன் கைவிரல்களை நுழைத்தான். நான் என் கையை கீழே வைக்க, அதன் சில்லிப்பில் என்னை சிலிர்த்தது. அர்ணாப் என் விரல்களை மென்மையாக அழுத்தினான். நான் “என்னாச்சு அர்ணாப் பாபு! Please say all is well…” என்றேன். அர்ணாப் “பிரணயி! ஏதாவது பிரச்சனைன்னா தான் உன்னை பார்க்க வரணுமா? நீ பயப்படுற மாதிரி பிரச்சனை எதுவும் இல்லை… எனக்கு உன்னை பார்க்கனும்னு தோணுச்சு… ஏனோ அந்த feeling-ஏ ரொம்ப overbearing-ஆ இருந்துச்சு… அதனால தான்…” என்றபோது நான் நெகிழ்ந்தேன். “அதுக்குன்னு இப்படி நடுராத்திரியில 2 மணி நேரம் one way travel பண்ணியா வருவே… நான் தான் காலையிலே வந்திடுறேனே..” என்று என் குரல் தழுதழுத்தது.

அர்ணாப் “பிரணயி! என்னவோ தெரியலை… கொஞ்ச நாளா நான் நம்ம வீட்டை பாக்குறப்போ எல்லாம் நீ இல்லாம வெறிச்சோடி இருக்குன்னு தோணுது… உன்னோட absence என்னை ரொம்ப வாட்டுது… நீ காலையில வந்திடுவேன்னு என்ன தான் என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டாலும் the loneliness is just getting unbearable… I miss you badly!” என்ற போது நான் வாயடைத்து நின்றேன். “பேசாம உன் கூட இந்த Petrol Station-லயே unpaid assistant-ஆ வந்துடலாம்னு தோணுது” என்று அவன் ஜோக்கடிக்க முயற்சித்ததை பார்த்து எனக்கு சிரிப்பு வரவில்லை. மாறாக அழுகை தான் வந்தது. நான் “அர்ணாப் பாபு! Please come in… I’ll explain to the management. வெளியே ரொம்ப cold-ஆ இருக்கு… உன்னை வெளியே நிக்க வச்சு பேச, I am feeling guilty” என்று கெஞ்சினேன்.

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?
அர்ணாப் “வேண்டாம் பிரணயி! ஏற்கனவே warning வாங்கி தப்பிச்சிருக்கே… As I told, எனக்கு just உன்னை பார்க்கனும்னு தோணுச்சு…” என் விரல் பட்ட அவன் கை விரல்களில் மென்மையாக முத்தம் வைத்துக்கொண்டான் “வந்தாச்சு… பார்த்தாச்சு… that’s it” என்று தன் mobile-ஐ எடுத்த் Travel Planner-ஐ பார்த்துவிட்டு இன்னும் 20 நிமிஷத்துல ஒரு பஸ் கிளம்புது… நான் அதுல கிளம்புறேன்” என்றான். நான் விரல்களை நீட்ட, என் அர்ணாப் தன் விரல்களை அதில் மென்மையாவை வைத்து அழுத்திக்கொண்டான். இன்று அவனது வருகை எனக்கு மிகவும் overwhelming ஆக இருந்தது. அந்த உணர்ச்சிப்பெருக்கில் என்னால் பேசமுடியவில்லை. அவன் நின்றுக்கொண்டிருந்த மீதி நேரம் முழுவதும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தோமே ஒழிய மிக குறைவாக பேசினோம். அர்ணாப் “Bye பிரணயி! காலையில வீட்டுல பார்க்கலாம்” என்று CCTV-க்கு போக்கு காட்டிவிட்டு கிறக்கமான கண்ணடிப்போடு எனக்கு காற்றில் ஒரு காதல் முத்தத்தை பறக்கவிட்டான்.

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?
அர்ணாப் திரும்பி திரும்பி என்னை பார்த்தபடி என் பார்வையில் இருந்து மறையும் வரை பார்த்தபடி நின்றிருந்தேன். அர்ணாப் இருளில் மறைந்ததும் எனக்கு என்னவோ போல இருந்தது. அது என்னவென்று என்னால் சரியாக விவரிக்க முடியவில்லை. நாங்கள் முதன் முதலில் பார்த்ததில் இருந்து நடந்த நிகழ்சிகள் எல்லாம் கண்ணில் மின்னலடித்து மறைந்தன. எங்கள் காதலில் என்னை விட அவன் தான் தீவிரமாக இருக்கிறான் என்று உணர்ந்தேன். முதன் முதலில் என்னை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று எங்கள் உறவை வெறும் one night stand என்பதில் இருந்து dignified relationship-ஆக மரியாதை கொடுத்தது, நான் conversion therapy-ன் PTSD-ல் இருந்து முழுசாக மீள அவன் தான் காரணம் என்று எங்கள் காதலுக்கு என்னை விட கூடுதல் மரியாதை செய்தது அவன் தான். இன்று அவன் வந்தது என்னவோ நடக்கப்போவதற்கான signal போல தோன்றியது. நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டு நான் என் வேலையை மீண்டும் தொடர்ந்தேன்.

இந்த காத்துவாக்குல ஒரு காதல் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 28/02/2025
Alternate Blogger URL:
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top