காத்துவாக்குல ஒரு காதல்

காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்ங்குற பாட்டு மாதிரி KT வாங்க போய் காதல் வாங்கி வந்த ஓரினக்காதல் கதை. காதலுக்கு கண் இல்லைங்குறதால இனம், மொழி மட்டுமல்ல, பால் (Gender) கூட தெரியாதுங்குறதால கொல்கத்தாவில் இருக்கும் IT Company-க்கு KT வாங்க போன தமிழனான கார்த்தியும், பெங்காளியான அர்ணாபும் பார்த்த மாத்திரத்தில் ஈர்க்கப்படுகின்றனர். ஜாலிக்காக one night stand அல்லது casual fling என்று நினைத்து செய்யும் hot sex அவர்கள் relationship-ன் dynamics-ஐ மாற்றிவிடுகிறது.

KT முடிந்து ஊர் திரும்பும் கார்த்தியும், ஏடாகூடமாக condition போட்ட அர்ணாபும் அவர்களே எதிர்பாராதபடிக்கு காதலில் விழுந்துவிடுகின்றனர். 24 மணி நேரமும் கூடவே இருக்குற ஆளுங்களோட காதலே பல சமயம் அத்துக்கிட்டு போகும்போது, மொழி பிரச்சனை, கூடவே தூர பிரச்சனையும் சேர்ந்துக்கொள்ள, எப்படி கார்த்தியும் அர்ணாப்பும் அவற்றை எதிர்கொள்கிறார்கள் என்பதை கார்த்தியின் பார்வையில் இருந்து சொல்லும் கதை.

நான் கொடுத்த முகங்கள்: தேபஷீஷ் மோண்டல் (அர்ணாப்), ஹரீஷ் கல்யாண் (கார்த்தி) மற்றும் சந்தோஷ் பிரதாப் (விஷ்வா)

அத்தியாயங்கள்: 20
நிலை: முற்று பெற்றுள்ளது

கா.ஒ.கா 20 என் காதலன்… இப்போ காதல் கணவன்
தொடர்கதைகள்

கா.ஒ.கா 20. காதலன் to கணவன்… (நிறைவு பகுதி)

நான் அணிந்திருந்த எனது BP Logo பொறிக்கப்பட்ட சீருடையை, கண்ணாடியில் பார்த்து சுருக்கங்கள் சரி செய்தபடி அன்றைய வேலைக்கு கிளம்புகிறேன். Petrol Station-க்கு நான் செல்லவேண்டிய பஸ் இன்னும் 10 நிமிடத்தில் Terminal-ல் இருந்து கிளம்பும் என்பதால் நான் ஓடிப்போய

கா.ஒ.கா 19 நான் அவனுக்கு சரியானவனா?
தொடர்கதைகள்

கா.ஒ.கா 19 அவன் எங்கே? நான் எங்கே?

இரண்டு shift-களை தொடர்ந்து பார்த்த களைப்பு மற்றும் பெயர் தெரியாத ஆளிடம் blowjob கொடுத்தும் பெற்றும் வந்த குற்ற உணர்ச்சி இரண்டும் என்னை ஒன்றாக சேர்த்து அழுத்த, நான் என் வீட்டு வாசல் கதவுக்கு வந்து சாவியை தேடினேன். பொதுவாக நான் வரும் நேரத்தில் எல்லாம்

கா.ஒ.கா 18 நான் மட்டும் சும்மாவா?
தொடர்கதைகள்

கா.ஒ.கா 18 அவனுக்கு ஒருத்தன்னா எனக்கும் ஒருத்தன்…

நாட்கள் வாரங்கள் ஆகின… வாரங்கள் மாதங்களாக மாறின… எனக்கு ஓரளவுக்கு வேலை set ஆகிவிட்டது. ஆரம்பத்தில் இந்த வேலையை விட்டுவிடு என்று சொல்லிக்கொண்டிருந்த அர்ணாபும் தன் சுருதியை மெல்ல குறைத்துக்கொண்டான். அதோடு சேர்ந்து நாங்கள் ஒன்றாக இருக்கும் நேரங்களும

கா.ஒ.கா 17 வினையாகிப்போன வேலை
தொடர்கதைகள்

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை

நானும் அர்ணாபும் Light Rail-ல் நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் Regent Park-ல் உள்ள Petrol Station-க்கு போய்க்கொண்டிருக்கிறோம். Regent Park தற்போது Toronto-வின் குற்றங்கள் மிகுந்த புறநகர் பகுதிகளில் முதன்மையான இடத்தில் உள்ளது. நான் அங்குள்ள Pet

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
தொடர்கதைகள்

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து

மாலை… நான் ஜன்னல் வழியே தெருவில் அர்ணாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அர்ணாபின் முகத்தில் ஏதோ ஒரு குழப்பம், மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. உள்ளிருப்பதை அவன் முகம் எளிதாக க

கா.ஒ.கா 15 முதல் காலடி, முதல் இரவு…
தொடர்கதைகள்

கா.ஒ.கா 15 முதல் காலடி, முதல் இரவு…

நான் இரவு 11:40 மணிக்கு Toronto-வின் Pearson International Airport-ல் இறங்கியபோது எனது இதயத்துடிப்பு பக்கத்து seat-ல் உட்கார்ந்திருந்த பயணிகளுக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாக துடித்தது. என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போகிறேன். வேலை இல்லாமல், நெஞ்

கா.ஒ.கா 14 – ஏழு கடல் தாண்டினாலும்…
தொடர்கதைகள்

கா.ஒ.கா 14 – ஏழு கடல் தாண்டினாலும்…

சனிக்கிழமை மாலை 3:15 மணி… வியர்க்க விறுவிறுக்க Treadmill-ல் ஓடிக்கொண்டிருந்த நான் என் mobile phone சிணுங்கியதும் அர்ணாபின் செய்தியாக இருக்குமோ என்ற ஆர்வத்தில் வேகத்தை குறைக்காமல் எடுத்து பார்த்தேன். ஏதோ ஒரு SPAM செய்தி… mobile phone-ஐ வைக்கும் மு

கா.ஒ.கா 13 – பிரிவுக்கு முன் கூடல்…
தொடர்கதைகள்

கா.ஒ.கா 13 – பிரிவுக்கு முன் கூடல்…

எனக்கு பிடித்தshorts-ல், sofa-வில் காலை மடித்துக்கொண்டு TV திரையை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் திரையில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று என் மனதில் register ஆகவே இல்லை. ஏனென்றால் என் மனமும், நினைவும் நான் இருக்கும் இடத்தில் இல்லை. “க்க்கும

கா.ஒ.கா 12 – மூளையா இல்லை காதல் மனசா?
தொடர்கதைகள்

கா.ஒ.கா 12 – மூளையா மனசா – யார் பேச்சை கேட்க?

நன்பகல் பொழுது… கொல்கத்தா நகரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, ஐடி கம்பெனிகள் கொடுத்த WF சலுகை காரணமாக நானும் அர்ணாபும் அவன் வீட்டில் இருந்து எங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் கிட்டத்தட்ட முழு கொல்கத்தாவாசியாகவே மாறிவிட்டேன். அவ்வப்ப

கா.ஒ.கா 11 – விரதம் முடிந்து விருந்து
தொடர்கதைகள்

கா.ஒ.கா 11. விரதம் முடிந்து விருந்து

இரண்டு வார ஹாஸ்பிடல் வாசத்துக்கு பிறகு நான் என் வீட்டின் Living room sofa-ல் தளர்வாக உட்கார்ந்திருக்கிறேன். அர்ணாபும் விஷ்வாவும் என்னுடைய கட்டில் மெத்தையை, மலமும் மூத்திரமும் ஊறிய coir படுக்கையை கழுவி சுத்தப்படுத்த மாடிக்கு கொண்டு போகிறார்கள். எனக்கு

கா.ஒ.கா 10 – Conversion Therapy
தொடர்கதைகள்

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…

இரவின் இருட்டை சாலையோர ஹாலோஜன் விளக்குகளின் ஆரஞ்சு நிற ஒளி விரட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கள் மனதில் இப்போது தான் இருள் படர ஆரம்பிக்கிறது. காதலித்தபோது உலகம் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் எதிர்பாராத பிரச்சனை வரும்போது சிறு தூசி கூட பாறையாக தெரிகிற

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்ட பங்கு...
தொடர்கதைகள்

கா.ஒ.கா 09. வசமா மாட்டிக்கிட்டோம் பங்கு…

காலை எட்டு மணிக்கே நகரத்தின் பரபரப்போடு வெயிலின் கசகசப்பும் ஆரம்பித்துவிட்டது. என் Royal Enfield Bullet-ன் பின்புறத்தில் அர்ணாப்பை சுமந்துக்கொண்டு நான் எங்கள் வீட்டு தெருவில் நுழைந்தபோது எனக்கு ஒரு பக்கம் என்னவனை என்னுடைய வீட்டுக்கு முதல் முறையாக அழை

Free Sitemap Generator
Scroll to Top