ஜெய் தன்னுடைய suitcase-ல் இருந்து tooth brush-ஐ எடுத்து அதில் Toothpaste வைத்தபடி வாசலுக்கு வந்தபோது அவனுடைய அம்மா வழி பாட்டி வீட்டுக்கு எதிரில் இருந்த களத்தில் தானியங்களை உலர்த்துவதற்காக கொட்டி பரப்பிக்கொண்டிருந்தார். இவனை பார்த்ததும் “நல்லா தூங்குனியா?” என்று கேட்க, “செம தூக்கம் பாட்டி… ஏசி இல்லாம இவ்வளவு நல்லா தூங்கனும்னு இங்க வந்தா மட்டும் தான்” என்று சிரித்தான். “சீக்கிரம் பல்லு விளக்கிட்டு வா.. நான் காபி போட்டு வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு கையை உதறிக்கொண்டு ஜெய்யை கடந்து போனார். ஜெய் அணிந்திருந்த வெள்ளை நிற Tanktop-ன் deep cut neck மயிர்க்காட்டோடு கூடிய அவனது செழுத்த மார்புகளின் cleavage-ஐ கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருக்க, அதை பற்றி கவனம் இல்லாமல் பல் விளக்க ஆரம்பித்தான். சிட்டி வளர்ப்பில் லுங்கியை விட shorts அவனுக்கு வசதியாக இருந்ததால் பெயருக்கேற்ப short-ஆக பாதி தொடை வரைக்குமே குட்டியாக அம்சமாக போட்டிருந்தான். அதனால் அவனுடைய திரண்ட தொடைகளும், கால்களுக்கிடையே இருந்த மேடும் பார்ப்பவர்களை வசீகரிக்கும் அளவுக்கு sexy-ஆக இருந்தது.
“பாட்டிமா…” என்று குரல் கொடுத்தபடி ஒரு பெண் வீட்டின் பக்கவாட்டிலிருந்து களத்தில் entry கொடுக்க, எதிரில் பல் விளக்கிக்கொண்டிருந்த ஜெய்யின் மீது கிட்டத்தட்ட மோதும் அளவுக்கு நெருங்கிவிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு வெட்கத்தோடு நகர்ந்து வீட்டின் உள்ளே போனாள். கையில் காய்கறிகள் அடங்கிய வயர் கூடையும், பால் தூக்கும் இருந்தது. கொஞ்ச நேரம் சமமையற்கட்டில் பாட்டிக்கு உதவிவிட்டு மீண்டும் ஜெய்யை வெட்கத்தோடு கடந்து ஓட்டமும் நடையுமாக மறைந்துபோனாள்.
“என்ன பாட்டி… வேலைக்கு ஆள் வச்சிருக்கியா?” கொப்பளித்த வாயை துண்டால் துடைத்தபடி ஜெய் சமையலறைக்குள் வந்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“ஆமா.. ஆனா உன்னோட வீட்டுக்கு…” என்று சொன்னபடி காஃபியை ஆற்றியபடி ஜெய்யிடம் வந்தார்.
என் வீட்டுக்கா?” ஜெய் குழப்பத்தோடு கேட்டான்.
“கிருஷ்ணவேணி நம்ம பக்கத்து காட்டுக்காரரோட பொண்ணு… B.Sc முடிச்சிருக்கா. உனக்கு அவளை கல்யாணம் பேசி முடிக்கனும்னு எனக்கு ஆசை… அவங்க வகையிலேயும் சரின்னு சொல்லிட்டாங்க… நீயும் வேணியும் ஒரு தடவை பேசிப்பார்த்துட்டு உங்களுக்கு பிடிச்சிருந்தா மேலே பேசலாம்…” – பாட்டி.
ஜெய் முகத்தில் லேசான கல்யாண வெட்கம் வந்தது. ஆனாலும் சட்டென்று மறைத்துக்கொண்டு “சீ போ பாட்டி… எனக்கு எதுக்கெடுத்தாலும் வெட்கப்படுற பொண்ணுங்களை புடிக்காது…. அந்த பொண்ணு என்னை பார்த்து ஓவரா வெட்கப்படுது… அதனால சரிபட்டு வராது” என்று சிடுசிடுத்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
“போடா… இப்படி அரையும் குறையுமா நீ அலையுறத பார்த்தா எனக்கே கூச்சமா இருக்கு… உங்க ஊர்ல எப்படி வேணும்னாலும் டிரஸ் பண்ணிக்கோ… கிராமத்துக்கு வர்றப்போ முழுசா வேஷ்டி கட்டிக்க கூடாதா?” – இப்போது பாட்டியும் லேசாக வெட்கப்பட்டார்.
ஜெய் குணிந்து தன் கால்களை பார்த்தான். அந்த shorts கொஞ்சம் சின்னது தான் என்பதை அவன் மனதும் ஒத்துக்கொண்டது. ஆனால் இதில் தன் தொடை பிரதானமாக தெரியும் என்பதால் அதை அணியும் போதெல்லாம் ஜெய்க்கு தான் ஒரு hunk என்கிற feelgood factor இருப்பதால் இதை விரும்பி அணிவது வழக்கம். பாட்டியிடம் அதை ஒத்துக்கொள்ள மனமில்லை… “என்ன பாட்டி… கிராமத்துல கோமணம் கட்டிட்டு சுத்துற ஆம்பளைங்க நடுவிலே இது பெரிய டிரஸ் தான்…” என்று வாதம் செய்தான்.
“இருக்கட்டும் கண்ணா… இருந்தாலும் புள்ளங்க வெட்கப்பட போகுதுங்க…” பாட்டி காஃபி டபராவை ஜெய்யின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே போனார்.
பாட்டி சொன்னதுக்கப்புறம் ஜெய்யின் பார்வையில் கிருஷ்ணவேணி வித்தியாசமாக தான் தெரிந்தாள். நாள்பட அவளை கவனித்ததில் ஜெய்க்கு வேணியை பற்றி நல்ல அபிப்பிராயமே இருந்தது. தன்மையாக பழகும் பெண், சுறுசுறுப்பானவள், இனிமையாக பேசுபவள் என வேணியை பற்றி தோன்றும்போதெல்லாம் அவள் உடம்பில் தெரிந்த இளமையின் வனப்பும் சேர்ந்தே வந்தது. வேணியின் வாளிப்பான உடம்பை பார்க்கும் போது ஜெய்க்கு ஒரு கிளுகிளுப்பு வரும்… அந்த பார்வை சரியா இல்லை தவறா என்று மனதுக்குள் குழப்பம் வரும்போது உறவில் உடலுறவும் அவசியம் தானே, அதனால் அது தவறல்ல என்று ஜெய் நினைத்துக்கொள்வான்.
ஒரு நல்ல சூடான நாள்… ஜெய் வாசலில் இருந்த வேப்ப மர நிழலில் உட்கார்ந்து மொபைலை நோண்டிக் கொண்டிருந்தபோது கிருஷ்ணவேனி பாட்டியை பார்ப்பதற்காக வந்தாள். ஜெய் அவளிடம் “வேணி… எனக்கு பயங்கரமா போர் அடிக்குது…. உங்க ஊர்ல சுத்திப்பாக்க என்ன இருக்கு?” என்று கேட்டான்.
“உங்க லெவலுக்கு எல்லாம் இருக்காது… இந்த வருஷம் நல்ல மழை இருந்ததால ஆத்துல நல்லா தண்ணி போயிட்டு இருக்கு… ஒரு அஞ்சு மணி வாக்குல காத்தாட நடக்க ஆரம்பிச்சீங்கன்னா sunset பார்க்க நல்லா இருக்கும்…”
“sunset-ஐ தனியா பாக்க போர் அடிக்கும்… நீ என்னை அழைச்சிட்டு போறியா?”
வேணியிடமிருந்து பதில் வரவில்லை… ஆனால் அந்த மௌனத்தினால் அவளுக்கு ஜெய் கேட்டதில் உடன்பாடு இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. சில நொடிகள் தரையில் ஓடிக்கொண்டிருந்த பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தவள் ஜெய்யை நேராக பார்க்காமல் “சாயங்காலம் நான் துணி அலச போவேன்… அப்போ உங்களையும் கூப்பிட்டுக்குறேன்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக கடந்து போனாள்.
சொன்னது படியே மாலை கிருஷ்ணவேணி கையில் கூடையில் சில அழுக்கு துணிகளோடு ஜெய்யின் வீட்டுக்கு வந்தபோது ஜெய் வாசல் படியில் அதே குட்டி shorts-மாக உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான். ஜெய்க்கு ஏற்கனவே நல்ல தொடை, அதை விட நல்ல பருவமேடு…. அவன் அணிந்திருந்த T-Shirt அவனை குட்டி டிரஸ்ஸில் கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தது. வேணியை பார்த்ததும் தாவி எழுந்து அவளை நோக்கி நடந்தான்.
“இப்படியேவா வரப்போறீங்க?” கிருஷ்ணவேணி ஜெய்யை மேலும் கீழும் பார்த்து வாயை லேசாக பொத்தியபடி சிரிப்போடு கேட்டாள்.
“ஏன்… எனக்கு இது ரொம்ப comfortable-ஆ இருக்கு… ஆத்து தண்ணியிலே கால் நனைக்கனும் இல்லை….” என்றபடி ஜெய் கிருஷ்ணவேணியை பார்த்தான். அவள் இன்னும் ஜெய்யின் காலை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“ஏன் வேணி… அசிங்கமா இருக்கேனா?”
“இல்லை… உங்களுக்கு நல்லா தான் இருக்கு… ஆனா ஊர்ல இருக்குற பொண்ணுங்க உங்க காலை பார்த்து மயக்கம் போட்டு விழுந்துட்டா அதுக்கு நீங்க தான் பொறுப்பு”
“சரி! போகலாம்.. எத்தனை பேர் இன்னைக்கு மயக்கம் போட்டு விழுறாங்க பாக்கலாம்….” கேலியோடு கிருஷ்ணவேணி முன்னே நடக்க, ஜெய் அவளை பின் தொடர்ந்தான். இழுத்து சொருகிய சாதாரண காட்டன் தாவணியிலும் வேணி அழகாக தெரிந்தாள். கூடையை இடுப்பில் வைத்துக்கொண்டு சாய்ந்தபடி நடந்த நடைக்கே ஜெய்க்கு ஒரு தாளம் போடவேண்டும் போல இருந்தது. வேணியின் நீண்ட தலைமுடி ஜடையாக போடப்பட்டு நடக்கும்போது அவளது பின்னழகை தட்டிக்கொண்டு வந்தது தனி கவர்ச்சி… ஜெய் கிருஷ்ணவேணியை பார்வையாலேயே தின்றுக்கொண்டே அவள் பின்னாடியே நடந்தான்.
வேணி ஊரிலிருந்த பெண்களை மயங்கி விழுவதில் இருந்து காப்பாற்றவேண்டும் என்று நினைத்திருந்தாள் போல… காரணம் ஜெய்யை ஊர் வழியாக அழைத்துக்கொண்டு போகாமல் வயல்வெளிகளில் கூட்டிக்கொண்டு போய் ஆற்றின் கரையில் சேர்ந்தாள்.