Home தொடர்கதைகள் உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்

உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்

3 minutes read
A+A-
Reset
இந்த உயிரில் கலந்த உறவே தொடரின் 24-வது அத்தியாயம், காதல்ரசிகன்-ஆல் தொடர்கதைகள் என்ற வகையினத்தில் கீழ் 2017-07-09 03:51 அன்று எழுதப்பட்டது.

முன் கதை சுருக்கம்...
ஜெய்க்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் ஆகப்போகிறது என்று நம்பும் பிரபாகர், ஜெய் தனியாளாக கொண்டாடப்போகும் கடைசி பிறந்த நாளுக்கு Birthday present ஆக ஒரு Bluetooth speaker வாங்கி கொடுக்கிறான். ஆனால் ஜெய் அதைவிட பிரபாகருடன் அம்மணமாக கட்டிப்பிடித்து படுப்பதே சிறந்த பரிசு என்று சொல்ல, பிரபாகர் சந்தோஷமாக அதையும் கொடுக்கிறான்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

நீங்கள் LGBT மனிதர்களை பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் / webseries பார்ப்பீர்களா?

View Results

Loading ... Loading ...

“அஞ்சலி! என்னோட புது Bluetooth speaker-ல ஏதோ பிராப்ளம்… அடிக்கடி disconnect ஆயிடுது… நான் அதை Bose Authorised Service Centre-க்கு எடுத்துட்டுப்போறேன்…. நாளைக்கு UK Visa-வோட Biometrics-க்காக நீ VFS போகனும்ல… அது Bose service centre பக்கத்துல தான்… வேணும்னா உன்னை டிராப் பண்ணிடட்டுமா?” இரவு சாப்பாடு முடிந்ததும் பிரபாகரும் அம்மாவும் வாக்கிங் போன கேப்பில் ஜெய் அஞ்சலிக்கு அழைத்தான்.

ஜெய்! என்னை VFS-ல drop பண்றதுக்காக நீ Speaker-ரை damage பண்ணலையே?” ஃபோனின் எதிர்முனையில் அஞ்சலி சிரித்தாள்.

Random கதைகள்

“இந்த பொண்ணுங்களே இப்படி தான்… பசங்க அமைதியா இருந்தா அல்டாப்பு… தானா உதவி பண்ண வந்தா ஜொள்ளு…. என்னோட Offer-ரை cancel பண்ணிக்கிறேன்.. நீயே bus இல்லை Uber Ola-வோ புடிச்சு போயிக்கோ” ஜெய் போலியாக அதட்ட,

“சாரிப்பா…. நான் காலையிலே ரெடியா இருக்கேன்… என்னை எங்கே pickup பண்ணிக்கிறே?”

“உங்க office-க்கு வர்றேன்… நீ Project HR கிட்டே இருந்து Document kit வாங்கிட்டு வரனும்ல..”

“ஓகே! காலையிலே 9:30 மணிக்கு நான் வெளியே wait பண்றேன்.. குட் நைட் பா”

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“குட் நைட் அஞ்சலி…”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

குறிப்பிட்ட Porn Stars-களுக்காக (உதாரணம் நடிகர் Manuel Ferrara, நடிகை Sunny Leone) அவர்களது வீடியோக்களை சேகரித்து பார்ப்பது உண்டா?

View Results

Loading ... Loading ...

அடுத்த நாள் அந்த VFS Building-ன் எதிரே குவித்து வைக்கப்பட்ட வண்டிகளிடையே ஜெய்யின் Pulsar-க்கு தெய்வாதீனமாக ஒரு சிறிய இடம் கிடைக்க, ஜெய் தன் வண்டியை அதில் லாவகமாக நிறுத்தினான்.

“All the best for UK Visa அஞ்சலி… சீக்கிரமா லண்டனுக்கு பறக்க வாழ்த்துக்கள்”

“என்னோட தொல்லை சீக்கிரம் விட்டுதுங்குறே…”

“அப்படியும் சொல்லலாம்… ஆனா எல்லா உண்மையையும் Open-னா சொல்லமுடியாது பாரு… தானா புரிஞ்சுக்கனும்” ஜெய் கேலியாக சிரிக்க, “போடாங்க dash dash dash….” அஞ்சலி அவனுடைய திரண்ட biceps-ல் தன் file-ல் செல்லமாக அடித்தாள். ஜெய் அந்த தாக்குதலை தடுப்பது போல நடித்தான்.

“சரி! கிளம்பு.. Service centre இங்கே இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கு….. அதனால நான் நடந்தே போயிக்கிறேன்” ஜெய் வண்டியின் Petrol tank cover-ல் வைத்திருந்த ஸ்பீக்கரை எடுத்துக்கொண்டு, அஞ்சலிக்கு கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

கண்ணாடி சுவருக்கு பின்னாடி உட்கார்ந்திருந்த ஊழியை எந்திரத்தனமான சிரிப்புடன் “Please retain the receipt… You’ll need it while collecting your passport” என்றபோது அஞ்சலி தன் file-லையும், அந்த token-னையும் எடுத்துக்கொண்டு “Thanks” என்றாள். கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளேயே இருந்ததால் அவளுக்கு தொண்டை வறண்டிருந்தது. வெளியே போனதும் முதல்ல ஒரு juice குடிக்கனும் என்று நினைத்துக்கொண்டே அந்த கட்டடத்தின் படியிறங்கி சாலையில் காலை வைத்தாள்.

ஜெய் அப்போது தான் வண்டியில் உட்கார்ந்து வண்டியை உதைத்தான். அஞ்சலி தன் இருபக்கமும் போக்குவரத்தை கவனித்தவாறே “ஜெய்!” என்று அழைத்துக்கொண்டு சாலையில் குறுக்கில் ஓடி அவனை அடைந்து ஜெய்யின் தோளை தட்டினாள்.

“ஹேய்! நீ Documents குடுத்துட்டு கிளம்பியிருப்பேன்னு நினைச்சேன்…” ஜெய் இன்ப அதிர்ச்சி காட்டினான்.

“நான் நீ Speaker-ரை service-க்கு குடுத்துட்டு கிளம்பியிருப்பேன்னு நினைச்சேன்…”

“சரி! ரெண்டு பேரும் நனைச்சது இருக்கட்டும்… காயப்போட்டுட்டு கிளம்பலாமா? நான் உன்னை office-ல drop பண்ணட்டுமா?”

அதுக்கு முன்னாடி என்னை ஒரு Coffee shop-க்கு கூட்டிட்டு போ ஜெய்… தொண்டை வறளுது…” ஜெய்க்கு சமயமிருக்கா இல்லையா என்று கூட கேட்காமல் அஞ்சலி உரிமையோடு அவன் நேரத்தை எடுத்தாள்.

“சரி! உட்காரு…” சில நொடிகளில் Pulsar bike இருவரையும் சுமந்துக்கொண்டு போக்குவரத்து நெரிசலில் ஐக்கியமானது.

Cafe Coffee Day-ல் மறைந்த சித்தார்த்தாவுக்கு “உச்சு” கொட்டி அனுதாபம் தெரிவித்துக்கொண்டு ஒரு ஒதுக்குப்புறமாக இருவரும் உட்கார்ந்தார்கள். சிப்பந்தியின் ஆர்டர் எடுத்தலுக்கு பிறகு ஜெய் அஞ்சலியிடம் “அப்புறம்…?” என்று கேட்டான்.

ஜெய்… Bluetooth Speaker-க்கு என்ன ஆச்சு?”

“ஏதோ major problem போல… புது ஸ்பீக்கர் replace பண்ணி குடுத்தான்…” கையில் இருந்த புத்தம் புது speaker-ஐ எடுத்து அஞ்சலியிடம் நீட்டினான்.

“அப்போ… நீ எனக்காக இந்தப்பக்கம் சுத்திட்டு இருந்தியா இல்லை உண்மையிலேயே இவ்வளவு நேரம் ஆச்சா?” அஞ்சலி ஒற்றை கண்ணை மூடியபடி குறும்பாக கேட்டாள்.

“ம்ம்ம்.. உண்மையை சொன்னா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி வேலை முடிஞ்சுடுச்சு… உனக்கு எப்படியும் முடிஞ்சிருக்காதுன்னும் தெரியும்… போனாப்போகுது சின்னபுள்ளயாச்சே… வந்த மாதிரியே அலுங்காம கசங்காம திரும்ப கொண்டுபோய் விட்டுடலாம்னு wait பண்ணினேன்… நீ வெளியே வர்றதை பார்த்துட்டு யதேச்சையா வர்ற மாதிரி Bike-க்கு கிட்டே வந்தேன்” – ஜெய்

“Cho chuweet… நான் U.K கிளம்புறதை confirm பண்ணிக்கிட்டு போலாம்னு wait பண்ணுனியாமா?” நக்கல் குரலில் சொன்னாள் அஞ்சலி.

“அதே அதே சபாபதே… அது சரி! எப்போ Visa வருமாம்?”

“4-6 weeks-ன்னு சொன்னாங்க… ஆனா ஒரு வாரம் பத்து நாள்ல வந்துடும்..”

“London-ல உங்க Office எங்கே இருக்கு?”

“Canary Wharf-ல”

“எங்கே தங்கப்போறே?”

“முதல்ல எங்கேயாச்சும் Bed & Breakfast ஹோட்டல்ல தங்கிக்கனும்… பின்னே ஏதாச்சும் Indian family கூட Paying Guest-டா சேர்ந்துக்கனும்…. எல்லா காசையும் hotel-க்கே குடுக்க முடியாதே.. என் கல்யாணத்துக்கும் கொஞ்சம் காசு சேர்க்கனுமில்ல…”

“அப்படியா? அப்பாவுக்கு அந்த செலவு வைக்கமாட்டேங்குற… அவ்வளவு பொறுப்பான பொண்ணா?” – ஜெய்

“இல்லை… எப்படியும் நான் onsite போறேன்னு சொன்னதும் வீட்டுல பெரிய சண்டை வரும்… என்னை தண்ணி தெளிச்சு துரத்திவிட்டுடுவாரு… அதுக்கப்புறமும் நான் அவர் எனக்காக செலவு பண்ணனும்னு எதிர்பார்க்க முடியுமா? அதனால தான்…” அஞ்சலி Cold coffee-ஐ மெதுவாக sip பண்ணினாள்.

“இவ்வளவு பிரச்சனை பண்ணிகிட்டு போகனும்னு நினைக்கிற அளவுக்கு இந்த onsite assignment உனக்கு முக்கியமா அஞ்சலி?”

நான் சுதந்திரம்னா என்னான்னு புத்தகத்துல படிச்சதோட சரி ஜெய்… வெளியே இருந்து பாக்குறவங்களுக்கு என்னை செல்லமா protected-டா வளர்க்குறாங்கன்னு எங்கப்பாவை புகழ்வாங்க… ஆனா என் வாழ்க்கை தங்க கூண்டுக்குள்ள இருக்குற கிளி மாதிரி…. ஒரு சராசரி சுதந்திரமான பொண்ணோட வாழ்க்கை எப்படி இருக்கும்னு பாக்கணும்… அவ்வளவு தான்”

Leave a Comment

Free Sitemap Generator