பலான படத்துல emotion வேணுமா? (Not a story)

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)

கதைச்சுருக்கம்...
OTT-ன் வரவுக்கு பிறகு பார்வையாளர்களிடையே homosexuality பற்றிய உரையாடல்கள் living room வரை வந்துவிட்டது. சமுதாயம் LGBTQ+ மனிதர்களை ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ, அவர்களும் இருக்கிறார்கள் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டது. அது போல OnlyFans வந்த பிறகு யார் வேண்டுமானாலும் porn star ஆக மாறலாம் என்னும் அளவுக்கு இந்த porn market-ஐ democratise செய்துள்ளன. ஆனால் பொதுவாக இன்றைய straight / gay porn-கள் அந்த அளவுக்கு மனதை ஈர்ப்பதாக உள்ளனவா என்று கேட்டால், இல்லை என்பது தான் எனது பதிலாக உள்ளது. ஏன் தற்போதைய gay porn-கள் என்னை ஈர்க்கவில்லை? கதைகள் மற்றும் gay porn-ல் என் எதிர்பார்ப்புகள் என்ன என்பது தான் இந்த பதிவு.
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click Heated Rivalry for slideshow in light box
கடந்த சில நாட்களாக என்னுடைய Tumblr மற்றும் X feed-கள், இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான “Heated Rivalry” என்ற தொடரை பற்றிய செய்திகளாலும், படங்களாலுமே நிரம்பி வழிகின்றது. கடந்த நவம்பர் 28 அன்று 2 episode-கள் வெளியாகி, பின்னர் வாரம் ஒன்று என்று final episode வரும் December 26th அன்றுடன் முடியப்போகிறது. எனக்கு முதல் இரண்டு episode-கள் படங்களை பார்த்துவிட்டு ஈடுபாடு எதுவும் வரவில்லை என்றாலும், கடந்த வாரம் “François Arnaud” வரும் காட்சியின் படத்தை பார்த்ததும் ஆர்வம் காட்டுத்தீயை போல பற்றிக்கொண்டது. எனினும் நான் இதன் அத்தனை episode-களும் வரட்டும், மொத்தமாக பார்க்கலாம் என்று வெறித்தனமாக காத்திருக்கிறேன். முதலில் வராத ஆர்வம் திடீரென்று பீறிட காரணம் என்ன?

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click Francois Arnaud for slideshow in light box
இதுவரை வந்த gay படங்களில் முக்கால்வாசி “Coming of the age” என்று சொல்லப்படும் வயதுக்கு வரும் பசங்கள் தங்கள் தன்பாலீர்ப்பை உணரும், அல்லது வெளிப்படுத்தும் “Come out” பற்றிய படங்களாகவே உள்ளன. எத்தனை தடவை தான் அவர்களது தடுமாற்றங்களை மட்டுமே பார்ப்பது? அதிகபட்சம் அதன் சந்தோஷ முடிவே அவர்கள் gay ஆக public-ல் “Come out” செய்வது தான். பொதுவாக ஒரு gay-ன் வாழ்க்கை என்பது அங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. ஆனால் படங்கள் அந்த புள்ளியிலேயே முடிந்து விடுகிறது. நம்மூர் காதல் கதைகள் காதலர்கள் வீட்டை விட்டு ஓடிப்போவதோடு / கோவிலில் / ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவுதிருமணம் செய்வதோடு முடிந்து விடுவது போல. அதற்கு பிறகு அவர்கள் காதல் என்ன ஆனது என்பதை “அலைபாயுதே” மாதிரி விரல் விட்டு எண்ணக்கூடிய படங்கள் மட்டுமே வந்துள்ளன. Gay வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளும் என்னுடைய ஆர்வத்துக்கு தீனி போடும் படங்கள் குறைவாகவே உள்ளன.

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click Heartstopper for slideshow in light box
சரி! கதைக்காக இல்லை என்றாலும் சதைக்காக பார்க்கலாமே என்று நினைத்தால், இது போன்ற படங்களை பெரும்பாலும் 16-17 வயது பசங்களை வைத்து தான் எடுக்கமுடியும். எனக்கு twink-கள் உடலுறவு கொள்ளும் காட்சிகளை பார்க்கப் பிடிக்கவில்லை. நான் பார்க்கும் porn காட்சிகள் எல்லாம் 30 வயதுக்கு மேற்பட்ட முரட்டு ஆண்கள் உடலுறவு கொள்ளும் வீடியோக்கள் தான். அதிலும் இப்போது புதிதாக வரும் porn படங்களை கையடித்து கஞ்சியெடுக்கும் வரைக்கும் தான் பார்க்கிறேன். நான் சில வருடங்களுக்கு முன்பு வரை download செய்த gay porn videos-கள் எல்லாம் “scenes-களின்” தொகுப்பாக தான் இருக்கும். அதாவது ஒரு 2 மணி நேர sex story-வில் 4 அல்லது 5 உடலுறவு காட்சிகள் இருந்தால், அவற்றின் இடையே ஒரு பொதுவான கதையோ அல்லது common theme-ஓ இழைந்தோடும்.

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click DILF Adam Russo for slideshow in light box
உதாரணத்துக்கு “Dads & Sons” என்ற படம். பெயருக்கேற்ப அதில் வயது முதிர்ந்த ஆணுக்கும், அவரை விட மிகவும் வயது குறைந்த இன்னொரு ஆணுக்கும் இடையே நடக்கும் உடலுறவு காட்சிகள் இருக்கும். ஆனால் அவற்றில் ஒரு தொடர்பு இருக்கும். அதில் ஒன்று ஒரு அப்பா தன் மகனின் நண்பனை ஓக்கும் அத்தியாயம் என்றால், அவருடைய மகனை அவன் நண்பனின் அப்பா போடும் அத்தியாயம் ஒன்று, பின்னர் அப்பாக்கள் இருவரும் யதேச்சையாக அறிமுகமாகி அவர்கள் நடுவே நடக்கும் கஜகஜா காட்சி என்று ஒரு கதை பின்னப்பட்டிருக்கும். இது போல பல சுவாரசியமான கதைகள் இருக்கும். தங்கையின் boyfriend-டன் matter செய்யும் அண்ணன், அலுவலகத்தில் சக ஊழியனை seduce & fuck பண்ணும் கில்மா colleague… இப்படி. பல சமயங்களில் என்ன மாதிரியான உரையாடல் / வசனங்கள் அவர்களை முதல் முறை உடலுறவுக்கு கொண்டு போகிறது என்பது சுவாரசியமாக இருக்கும். Flirting பேச்சு முத்தமாக மாறி, அது தடவலாக ஆரம்பித்து, உடைகளை கழற்றுவது, பின்னர் முழு நிர்வாணம் ஆவது / ஆக்குவது என்பதுவே ஒரு பயணமாக இருக்கும்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click Onlyfans for slideshow in light box
பிரதானமாக அதன் பார்வையாளர்களுக்கு தேவை செக்ஸ் காட்சிகள் என்றாலும், அவர்களுடைய கவனத்தை தக்க வைக்க இந்த வசனங்களும், கதை முடிச்சுகளும் கை கொடுத்தன. ஆனால் இப்போது OnlyFans வந்த பிறகு முதல் frame-லேயே முழு நிர்வாணமாக தான் இருக்கிறார்கள். 99% சமயம் opening shot-லேயே அவர்கள் பூள் விரைப்பாக இருக்கிறது. அதிகபட்சமே 10 நிமிட வீடியோ தான் என்பதால் 30 வினாடிக்குள் பூளை ஊம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள், 2-3வது நிமிடத்தில் சூத்தில் சொருகிவிடுகிறார்கள் அடுத்த 6-7 நிமிடங்களுக்கு தங்கள் stamina-வை காட்டுவதாக ஓழ் வாங்கும் bottom-ஐ நிற்கவைத்து, குப்புற கிடத்தி, சில சமயம் acrobatics, gymnastics போல என்று வெவ்வேறு சாத்தியம் இல்லாத position-களில் ஓக்கிறார்கள், கடைசியில் கஞ்சியெடுத்ததும் அதன் closeup-ல் வீடியோ முடிந்துவிடுகிறது.

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click DILF Adam Russo for slideshow in light box
ஒருவகையில் நான் சமீபத்திய porn video-களில் miss செய்யும் அந்த அம்சங்கள் தான் என் கதைகளில் வசனங்கள் மூலம் sexual tension-ஐ build செய்யும் காட்சிகளாக வெளிப்படுகிறது போல. இப்படி porn படத்தில் கூட கதை, உணர்ச்சிகள் தேடும் என்னை பார்த்து நீங்கள் பூமர் அங்கிள் என்று சிரிப்பது எனக்கு தெரிகிறது. 😀 உண்மை தான்… நான் Boomer uncle தான். கதையின் முடிவில் நிச்சயம் ‘படுக்க’ தான் போகிறார்கள் என்றாலும், onlyfans porn clips போல முதல் எழுத்தில் இருந்து sex-ல் இறங்காமல், பேசி பேசி mood உருவாகி, மெல்ல உடலுறவுக்கு நகர்கிறார்கள். “படுக்கைக்கும் practise வேணும்ல” கதையில் அவர்கள் உரையாடலை எடுத்துவிட்டால், அதற்கு உயிரே இல்லை. “நல்லா நாயணம் வாசிப்பேன்” கதை கொஞ்சம் rushed ending ஆக தோன்றினாலும், அதன் வசனங்களில் இருந்த குறும்புத்தனம் இனிமையாக இருந்ததாக ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என் கதாபாத்திரங்களுடைய உரையாடல் எப்படி உடலுறவுக்கு வழிநடத்துகிறது என்பதை யோசிக்க மண்டையை உடைத்துக்கொள்கிறேன்.

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click Contracorriente for slideshow in light box
அதுபோல நான் பார்க்க விரும்பும் LGBTQ கதைகளில் Come out-ஐ தாண்டி, gay sex-ஐ தாண்டி, வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை அறிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த LGBTQ+ படங்கள் எல்லாம் துணைவர்களுடன் வாழும் gay-ளை பற்றி. அது Contracorrient அல்லது The Cakemaker மாதிரி கல்யாணமான Closet gays​-களாக இருந்தாலும் பரவாயில்லை, அல்லது வெளிப்படையான The Goddess of fortune மாதிரி gay marriage-ல், In Side Out-ல் வருவது போல live-in உறவில் இருப்பவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. Gay-க்கள் எல்லாரும் என் தொடர்கதைகளின் கதாநாயகர்களாக வருவது போல “இனிமையான அப்பாவிகள்” இல்லை.. அதே சமயம் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் இளா, புகழ் மாதிரி serial killer-களும் இல்லை.

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click The Cakemaker for slideshow in light box
ஒன்றாக வசிக்கும் 99.99% gay couple-கள் கல்யாணம் செய்யாமல் தான் இருக்கிறார்கள். Straight மனிதர்களுக்கு கல்யாணம் ஒரு கடிவாளம் போல, சமுதாயத்து கோட்பாடுகளை enforce செய்கிறது. ஆனால் Gay/Lesbian-களிடம் கல்யாணம் என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததாலும், அங்கே கர்ப்பம் மாதிரியான உடல்ரீதியான சந்தர்ப்பங்கள் இல்லாததாலும், காலப்போக்கில் அவர்கள் உறவில் சலிப்படைந்து தடம் மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதுபோலவே நிறைய Gay & Lesbian couple-கள் சில வருடங்களுக்கு பிறகு வெவ்வேறு துணைகளுடன் நகர்வதை காணலாம். அதனால் கண்ணாடி மாதிரி fragile ஆன gay உறவுகளில் உள்ள possessiveness, insecurity, emotional manipulation, abusive traits மற்றும் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வு சிக்கல்கள் மாதிரி மெல்லிய உணர்வுகளை சொல்லும் கதைகள் எனக்கு சுவாரசியமாக தெரிகிறது. “Passage”, “Happy Together” மாதிரியான படங்கள் இந்த gay உறவுகளில் உள்ள உளவியல் சிக்கல்கள், emotional violence ஆகியவற்றை நுட்பமாக சொல்லியதால் என்னை ஈர்த்தன.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இந்த Gilmastories.com-ல் கில்மா கதைகள் படிச்சுக்கிட்டே கையடிச்சிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click The Four Seasons for slideshow in light box
சமீப காலமாக OTT-கள் தலையெடுத்த பிறகு இந்த தன்பாலீர்ப்பாளர்கள் பற்றிய உரையாடல் வெளிப்படை ஆகியுள்ளது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். OTT-களின் கட்டாய inclusive policy காரணமாக LGBTQ கதாபாத்திரங்கள் சிறியதாகவோ, அல்லது lead character ஆகவோ கிட்டத்தட்ட அனைத்து தொடர்களிலும் கட்டாயமாக – இயல்பாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ இணைக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு Netflix-ல் வந்த The Four Seasons (2024) என்ற தொடர் அதே பெயரில் 1974-ல் வந்த திரைப்படத்தின் மறுபதிப்பு. 1974-ன் திரைப்படத்தில் வரும் ஒரு ஜோடியை இப்போது 2024-ல் தொடராக எடுத்தபோது gay couple ஆக மாற்றியிருந்தார்கள். அந்த மாற்றம் caricature போல இல்லாமல், அவர்களுக்குள் இருக்கும் மெல்லிய பொறாமை, domination, goofiness மற்றும் விட்டுக்கொடுக்கும் தன்மையை இயல்பாக அமைத்திருந்தார்கள். 1974 மற்றும் 2024 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட இரண்டு வடிவங்களையும் அடுத்தடுத்து பார்த்ததால் என்னால் அதன் மாற்றத்தை புரிந்துக்கொள்ள முடிந்தது.

பலான படத்துல emotion வேணுமா? (Not a story)
Click Heated Rivalry for slideshow in light box
நான் “Heated Rivalry” tv series பற்றி எழுத ஆரம்பித்து எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறேன்.. ஹி! ஹி! Heated Rivalry-ன் மூலம் / source material “Game Changers” என்ற நாவல் தொகுப்பாம். ஏற்கனவே அதில் 5 புத்தகங்கள் வந்துள்ளதால், தற்போது Heated Rivalry TV series பெற்றுள்ள வரவேற்பை பார்த்து, அடுத்தடுத்த சீசன்கள் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அது மட்டுமல்லாமல் அவற்றிலும் François Arnaud-ஏ தொடர்ந்து வரவேண்டும் என்ற ஆசையும் நிறைவேறட்டும். அது போல நான் பதிவிடும் LGBTQ movie-களின் reviews-ஐ படித்து, அந்த படங்களை பார்த்து, இந்த வானவில் மனிதர்களின் வாழ்க்கையை அறிந்துக்கொள்ள முயற்சிப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

P.S: Heated Rivalry-ன் இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை British actor-களை கொண்டு UK Telivision-க்காக remake செய்யும் முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

<--- முற்றும் --->

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 16/12/2025
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 2 Votes 1

Your page rank:

Picture of the day
பலான படத்துல emotion வேணுமா? (Not a story)

3 thoughts on “பலான படத்துல emotion வேணுமா? (Not a story)”

  1. அருமையான பதிவு நண்பா. எனக்கு எதுவிதமான emotions இல்லாமல் கட்டப்படும் உடலுறவு படங்கள் மற்றும் கதைகளில் ஈர்ப்பு ஏற்படுவதில்லை.

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      நன்றி அருள்! உங்கள் பின்னூட்டம் ஆறுதல் அளிக்கிறது. என்னை மாதிரி உடலுறவு காட்சிகளில் ஈர்ப்பு ஏற்பட emotions-களை தேடும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது comforting ஆக உள்ளது.

      இங்கு தொடர்ந்து பதிவுகளை படித்து உங்கள் கருத்துகளை பதியவும்.

Leave a Reply to காதல்ரசிகன் Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top