தொடர்கதைகள்

உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி...

கல்யாணம் ஆன கே-க்கள், boyfriend இருக்கும் / உறவில் இருக்கும் கே-க்களே - நீங்கள் உங்கள் partner தவிர மற்றொருவருடன் casual sex- ல் ஈடுபடும்போது குற்ற உணர்ச்சி தோன்றுமா?

View Results

Loading ... Loading ...
 1. உ.க.உறவே 01. எலிக்கும் புலிக்கும் கலவி..
 2. உ.க.உறவே 02. ராத்திரி பொழுது ரகசியம் எதற்கு..
 3. உ.க.உறவே 03. Settling down
 4. உ.க.உறவே 04. முதல் பகல்
 5. உ.க.உறவே 05. டெம்பர் டென்ஷன் ரிலீஸ்
 6. உ.க.உறவே 06. காயமும் காதலும்
 7. உ.க.உறவே 07. சாப்பாடு, தூக்கம் மற்றும் செக்ஸ்
 8. உ.க.உறவே 08. Therapeutic Sex
 9. உ.க.உறவே 09. பிரபாகர் வீட்டுக்கு முதல் முறை
 10. உ.க.உறவே 10. இடமாற்றம்
 11. உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
 12. உ.க.உறவே 12. மனசெல்லாம் நீயே தான்
 13. உ.க.உறவே 13. மூழ்கும் கப்பலும் ஓடும் எலிகளும்
 14. உ.க.உறவே 14. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்
 15. உ.க.உறவே 15. ஈர்ப்புன்னா செக்ஸா?
 16. உ.க.உறவே 16. காதலுக்கு உடம்பில்லை
 17. உ.க.உறவே 17. பூட்டின கதவுக்கு பின்னாடி…
 18. உ.க.உறவே 18. யாரந்த “special friend”?
 19. உ.க.உறவே 19. கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும்
 20. உ.க.உறவே 20. முதலாம் சந்திப்பில்..
 21. உ.க.உறவே 21. மீண்டும் லிஃப்ட்டில்
 22. உ.க.உறவே 22. காதல் நாடக மேடை
 23. உ.க.உறவே 23. பிறந்தநாள் பரிசு…
 24. உ.க.உறவே 24. பிரேக்கப் சதித்திட்டம்
 25. உ.க.உறவே 25. Love and love only (நிறைவு பகுதி)

“மாமா… அத்தை…. என்னை ஆசீர்வாதம் பண்னுங்க..” என்று சொல்லிகொண்டே பிரபாகர் தனசேகர் வனஜா தம்பதிகளின் காலில் விழுந்து வணங்க, அவர்கள் அவனது நெற்றியில் திருநீறு வைத்து “நல்லபடியா இரு” என்று புன்னகையோடு ஆசிர்வாதம் செய்தார்கள். இதை எல்லாம் கண்ணில் சந்தோஷமும் பெருமையும் பொங்க ஜெய் சுவற்றில் சாய்ந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தான். உடம்பை பிடித்தபடியான டக்-இன் செய்யப்பட்ட ஃபார்மல் ஷர்ட்டும், ப்ளீட்ஸ் இல்லாத பேண்டுமாக ஆஃபீஸுக்கு கிளம்பிவிட்டு நின்றுக்கொண்டிருக்கிறான். இன்று முதல் பிரபாகர் ஜெய் வேலை செய்யும் அதே IT Solutions company-ல் வேலைக்கு போக ஆரம்பிக்கிறான்.

Random கதைகள்

“ஒன்னாவே ஆஃபீஸ் போயிட்டு ஒன்னாவே வந்துடுங்க… ரெண்டு பேரும் காலத்துக்கும் ஒன்னாவே இருக்கனும்” என்று சொன்னபோது தனசேகர் கண்ணில் லேசாக ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது. இதை மற்றவர்கள் பார்த்து கேலி செய்யும் முன்பு அவர் “வனஜா… கண்ல தூசி விழுந்துடுச்சு பாரு… ஊதிவிடு” என்று சொல்லிக்கொண்டே கண்ணை துடைக்க, வனஜா “ஆமாம்… கண்ணுக்குள்ள பெரிய பாறாங்கல்லு விழுந்துடுச்சாக்கும்…” என்று கேலி செய்தார். ஜெய்யும் பிரபாகரும் ஒன்றாக படியிறங்கி ஜெய் முன்னாடி சென்று வண்டியை உதைக்க, அது ஒரே உறுமலில் ஸ்டார்ட் ஆகி, பிரபாகரை பில்லியன் சீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பியது.

இண்டர்வியூ முடிந்த சில நாட்களுக்கெல்லாம் பிரபாகர் பேப்பர் போடவும், அதே சமயம் HR பிரபாகரை அவன் raise செய்திருந்த Rating Dispute Discussion-க்கு அழைக்கவும் ஒன்றாக இருந்தது. பிரபாகர் தான் வேலையை ராஜினாமா செய்வதற்கான காரணத்தை கூற, அவன் மேனேஜரிடம் மேல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இதற்குள் அரசல் புரசலாக கிளையண்டுக்கு பிரபாகர் பேப்பர் போட்ட விஷயம் தெரிந்துவிட, அவர்கள் தரப்பு புராஜெக்ட் மேனேஜர் நேரடியாக பிரபாகரிடம் அவனது ராஜினாமாவை வாபஸ் வாங்கவைக்க முயற்சி செய்தார். மேனேஜருக்கு இது போல இனி எதிர்காலத்தில் நடந்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், பிரபாகருக்கு அடுத்த ஆறு மாதத்துக்குள் ஆன்ஸைட் கொடுப்பதாக வீசப்பட்ட தூண்டிலுக்கு பிரபாகர் மசியும் நிலையில் இல்லை.

திரை படைப்புகள்

விஷயம் கேட்டு பன்னீரும் செல்வியும் பிரபாகரை அதே கம்பெனியில் தொடர்ந்து ஆறு மாதத்தில் ஆன்சைட் போகவைக்க வலியுறுத்தினார்கள்.

“செல்வி அத்தை… இதை அவங்க பிரபாவுக்கு ‘D’ Rating குடுக்குறதுக்கு முன்னாடி யோசிச்சிருகனும்… எல்லா கம்பெனியிலேயும் increment / promotion கேட்கும்போது அவங்க நம்மளை என்னவோ தருமத்துக்கு வச்சிருக்குற மாதிரி கேவலமா ஃபீல் பண்ண வைப்பாங்க… ஆனா லீவு கேட்டாலோ இல்லை பேப்பர் போட்டாலோ என்னவோ நம்மலால தான் கம்பெனியே ஓடுதுன்னும், நாம இல்லாம பிராஜெக்டே இல்லைங்குற மாதிரி பில்டப் குடுப்பாங்க… அதனால பிரபாகர் அங்கே இருந்து வெளியே வர்றது தான் அவனுக்கும் அந்த புராஜெக்டுல வேலை பாக்குற மத்தவங்களுக்கும் நல்லது… அந்த மேனேஜர் மத்தவங்க கிட்டயாச்சும் மரியாதையா நடந்துக்குவான் இல்லை?” – ஜெய் தன் தரப்பு வாதத்தை வைத்தான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“அப்பா… ஜெய் கம்பெனியிலே என்னை அவங்க இண்டர்வியூவுக்கு கூப்பிட்டதே என்னை ஜெய் refer பண்ணினாங்குறதால தான். நாளைக்கு நான் இந்த offer-ரை வச்சுட்டு இருக்குற கம்பெனியிலே renegotiate பண்ணிக்கிட்டேன்னு தெரிஞ்சா ஜெய்யோட பேரும் கெட்டுப்போகும்.. அவனுக்கு இருக்குற மரியாதையை நான் கெடுக்க விரும்பலை…” பிரபாகருடைய காரணம் வேறாக இருந்தது. ஜெய் பிரபாகருக்காக practical-ஆக யோசித்தான் ஆனால் பிரபாகர் ஜெய்க்காக உணர்வுபூர்வமாக யோசித்தான். ஆனால் இருவருடைய முடிவுகளும் ஒரே திசையை நோக்கி இருந்ததால் பிரச்சனை எதுவும் எழவில்லை.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதி விஜய்யாக மாறிவிட்டதால் நம் 'விஜய்யின் விளையாட்டுக்கள்' கதைகளை நிறுத்திவிடலாமா?

View Results

Loading ... Loading ...

ஒருவழியாக குடும்பத்து எதிர்ப்பை மீறி பிரபாகரும் ஜெய்யும் இன்று முதல் ஒரே நிறுவனத்து ஊழியர்கள் ஆகிவிட்டார்கள். வண்டி இவர்களது ஏரியாவை தாண்டியதும் ஜெய் பிரபாகரின் கையை இழுத்து தன் இடுப்பில் சுற்றிக்கொள்ள, பிரபாகர் இறுக்கமாக ஜெய்யை கட்டிக்கொண்டான். எனக்கு காத்துல பறக்குற மாதிரி இருக்கு ஜெய்…” என்று சொல்ல, “என்ன சொல்றே?” – ஹெல்மெட்டுக்குள் இருந்து ஜெய் இரைந்து கேட்டான்.

I am the king of the worlddddd…” என்று பிரபாகர் காற்றில் கைகளை விரித்து Titanic படத்தில் வரும் Jack போல செய்ய, ஜெய் “என்னடா இது நடு ரோட்டுல…” என்று பதற்றமாக அவன் கைகளை இழுத்து தன் இடுப்பில் சுற்றிக்கொண்டான். பிரபாகரின் உற்சாகத்தை பார்த்து ஜெய்க்கும் சந்தோஷம் தான்.

“இந்த block-ல தான் HR team இருக்காங்க… உன்னோட joining formalities, induction session எல்லாம் இங்கே தான் நடக்கும். என்னோட பிளாக் அதோ அங்க இருக்கு.. மதியானம் லஞ்சுக்கு break விடும்போது எனக்கு கூப்பிடு… நான் வர்றேன்.. உனக்கு இன்னைக்கு சாப்பிட லஞ்ச் கூப்பன் குடுத்துடுவாங்க… இன்னைக்கு இந்த மாடியிலே இருக்குற Food Court-ல் ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடலாம். நாளையிலே இருந்து நம்ம பிளாக்லயே மாடியிலே கேண்டீன்ல நம்ம டிஃபன் பாக்ஸ்ல சாப்பிட்டுக்காலாம்…” அந்த கட்டடத்தின் வாசலில் வண்டியை நிறுத்தி ஜெய் சொல்லிக்கொண்டிருக்க, பிரபாகர் அவனை நெகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.

“என்னடா நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்… நீ என்ன கனவுல இருக்கே..?” – ஜெய்

“எனக்கு எல்லாமே கனவு மாதிரி தாண்டா இருக்கு… சரியான சமயத்துல நீ பண்ணுன உதவியால தான் என்னோட சுயமரியாதை தப்பிச்சிருக்கு… தேங்க்ஸ்டா” என்று சொல்லிவிட்டு அவனை கிஸ்ஸடிக்க நெருங்க, இனி இந்த இடத்தில் தங்களை அறிந்தவர்கள் நிறைய இருக்கப்போகிறார்கள், அவர்கள் முன்பு எதுவும் ரசாபாசமாகிவிடக்கூடாது என்று தன்னுடைய காதல் வெள்ளத்துக்கு பிரபாகர் அணை போட்டுக்கொண்டான்.

“தேங்க்ஸ் எல்லாம் நைட்டு பார்த்துக்கலாம்… இப்போ நல்லபடியா போயிட்டு வா! All the best” என்று ஜெய் கண்ணடித்துவிட்டு காற்றில் ஒரு முத்தத்தை பிரபாகருக்கு பார்ஸலில் அனுப்பிவிட்டு, ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியை கிளப்பினான். பிரபாகர் ஜெய் டைட்டாக பேண்ட் போட்டிருக்கும் அழகையும் அது அவனுடைய தொடைகளையும் உருண்ட சூத்தையும் மேலும் அழகாக காட்ட, ஜெய் வண்டி ஓட்டும் அழகை ரசித்துக்கொண்டே அவன் பார்வையிலிருந்து மறையும் வரை சாலை ஓரத்தில் நின்று ஜெய்யை பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த சில நாட்கள் சில நொடிகள் போல கழிந்தது. பிரபாகருடைய Induction Session முடிந்து புராஜெக்டில் சேர்க்கப்பட்டான். வழக்கமாக புது ஊழியர்களுக்கு கிடைக்கும் எல்லா பிரச்சனைகளும் பிரபாகருக்கும் கிடைத்தது – இருக்கை மற்றும் கம்பியூட்டர் ஒதுக்கப்படாதது, சில mandatory company policy test-கள் முடிக்கப்படவேண்டியது என பிரபாகரும் அவற்றில் இருந்து தப்பமுடியவில்லை. அதனால் அவன் லைப்ரரியில் இருக்கும் பொதுவான கணினிகளில் கிடைக்கும் சமயத்தில் டெஸ்டுகளையும் செய்துக்கொண்டு, மின்னஞ்சல்களையும் பார்த்துக்கொண்டு, மீதி நேரத்தில் தினசரி பத்திரிகைகள் படிப்பது என பொழுதை ஓட்டிக்கொண்டிருந்தான். ஜெய்யுடைய ODC அடுத்த கட்டடத்தில் இருந்தது. இருவரும் மதிய உணவை ஒன்றாக கேண்டீனில் ஒதுக்குப்புறமாக அரட்டை அடித்துக்கொண்டே உணவருந்தினார்கள். மாலை ஒன்றாக வீடு திரும்பினார்கள்.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

ஒரு சோம்பேறித்தனமான மதியத்தின் பிற்பகுதி…. ஜெய்க்கும் பெரிதாக வேலையில் கவனமில்லை. சும்மா பிரவுசிங் செய்து தினசரிகளின் இணைய பதிப்புகளை மேய்ந்துக்கொண்டு இருந்தான். அப்போது அவன் அலைபேசி சிணுங்கியது. அவன் பிரபாகருக்கென்று பிரத்தியேகமான ரிங்டோனை வைத்திருந்ததால், அழைப்பு மணியை கேட்டமாத்திரத்திலேயே அது பிரபாகரின் அழைப்பு தான் என்று உற்சாகத்துடன் எடுத்தான்.

“சொல்லுடா பிரபா… என்ன பண்றே?”

“லைப்ரரியிலே போர் அடிச்சுட்டு இருக்கேன்…”

“போர் அடிச்சுதுன்னா நீ அதை திருப்பி அடிக்க வேண்டியது தானே?”

“ஹா! ஹா! ஹா! சிரிப்பே வரலை இருந்தாலும் உனக்காக சிரிச்சுட்டேன்.. போதுமா?” பிரபாகர் போலி எரிச்சலோடு பதில் சொன்னான். ஒரு சின்ன இடைவெளி விட்டு மெதுவாக “குட்டி.. நீ பிஸியா இருக்கியா?” என்றான்.

பிரபாகரின் குரலில் இருந்த குழைவில் இருந்தே அவன் ஏடாகூட மூடில் இருப்பது ஜெய்க்கு புரிந்தது.

“இல்லடா பிரபா… உனக்கு இல்லாத டைமா… நான் வரட்டுமா?”

“ம்ம்… உடனே வா” – பிரபாகர்

வந்து என்ன பண்ண?” குரலை தாழ்த்திக்கொண்டு கிசுகிசுப்பாக கேட்டான் ஜெய்.

“ரெண்டு பேரும்…. ஒன்னா…” – பிரபாகர் ராகம் இழுத்தான்.

ஒன்னா…” – ஜெய் வேண்டுமென்றே அப்பாவியாக கேட்டான்.

“ஒன்னா…” – பிரபாகர் மீண்டும் ராகம் பாடினான்.

“சொல்லுடா… ஒன்னா..?” – ஜெய் பொறுமையிழந்தது போல நடித்தான்.

“ஒன்னா காஃபி குடிக்கலாம்.. ஹா! ஹா! ஹா!” பிரபாகர் சிரிப்பது ஜெய்க்கு கேட்டது.

“சரி! கேண்டீனுக்கு மெயின் லிஃப்டுல போகவேணாம்… பின்னாடி சர்வீஸ் லிஃப்டு இருக்கும் பாரு… அங்கே வந்து நில்லு… அதுல தான் கூட்டம் இருக்காது.. சரியா? நான் இப்போவே கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கணினியை “விண்டோஸ்+எல்” பட்டன்களை ஒன்றாக அழுத்தி லாக் செய்துவிட்டு ஓட்டமும் நடையுமாக அடுத்த ப்ளாக்குக்கு சென்றான்.

கட்டடத்தின் பின்புற வாசலுக்கு அருகே Vendor -கள் தங்கள் சரக்குகளையும், Canteen owners உணவு பொருட்களையும் கொண்டுவருவதற்கான சர்வீஸ் லிஃப்டு இருந்தது. பொதுவாக வியாபாரிகளும் செகியூரிட்டிகளும் தான் அதை உபயோகப்படுத்துவார்கள். இப்போது அந்த இடத்தில் பிரபாகர் நின்றிருந்தான். ஜெய்யை பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. லிஃப்டை அழைக்கும் பட்டனை அழுத்தினான். ஜெய் சுற்றும் முற்றும் கவனித்ததில் வேறு யாரும் இல்லை.

கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
Blog Image

NSFW Image

லிஃப்டு வந்து கதவு திறந்ததும் உள்ளிருந்து யாரும் இறங்கவில்லை. ஜெய்யும் பிரபாகரும் “டீசண்டாக” உள்ளே போனார்கள். லிஃப்டு கதவு மூடிக்கொண்டதும் அது மேலே நகரத்தொடங்கியதற்கு அறிகுறியாக லேசாக அதிர்ந்தது. ஜெய் சட்டென்று பிரபாகர் மீது பாய்ந்து அவன் உதட்டை கவ்வினான். பிரபாகரும் இதை தான் எதிர்பார்த்துருந்ததால் அவனும் ஜெய்யின் பிடரிமுடியை பிடித்து கிஸ்ஸடித்தான். ஜெய்யின் நாக்கு பிரபாகரின் வாய்க்குள் நுழைந்து சுழற்றியடிக்க, லிஃப்ட் மெதுவாக 3,4.. என மேலே சென்றுக்கொண்டிருந்தது. ஜெய் பிரபாகரை கிஸ்ஸடித்தவாறே அவனுடைய இடுப்பை வளைத்து முன்னால் இழுத்து தன்னுடையை கால்களுக்கிடையே கொண்டுவந்து தன் சுன்னியோடு உரசினான்.

இரண்டு ஜோடி கால்களுக்கிடையிலும் பேண்ட்டுக்குள்ளே ஜட்டிகளின் சிறையில் இரண்டு செழுத்த சுன்னிகளும் டெம்பர் அடித்துக்கொண்டிருந்தன. அதன் உராய்வுகள் ஏற்படுத்திய கிளர்ச்சியில் முத்தங்கள் இன்னும் வெறித்தனமாக அரங்கேறிக்கொண்டிருந்தன. கண்கள் மூடிக்கொண்டு பரவச நிலையில் ஜெய்யும் பிரபாகரும் அந்த மூடிய லிஃப்டுக்குள் குட்டி சொர்க்கத்தையே கொண்டுவந்திருந்தார்கள். கடைசியில் லிஃப்டு பத்தாவது மாடிக்கு வந்து மூச்சு வாங்கி, கொஞ்சம் ஆசுவாசம் செய்துக்கொண்டு மெதுவாக கதவை திறக்க, இந்நேரத்துக்கு எல்லாம் ஜெய்யின் ஜட்டியில் லேசாக பிசுபிசுப்பு உணர ஆரம்பித்தான். லிஃப்டு நின்றதும் சட்டென்று நல்ல பிள்ளைகளாக இருவரும் விலகி நான்கடி இடைவெளி விட்டு நின்றார்கள்.

கதவு திறந்ததும் வெளியே லிஃப்ட்டை எதிர்ப்பார்த்து யாரும் இல்லை. பிரபாகரும் ஜெய்யும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக்கொண்டார்கள். பிரபாகர் புன்னகையோடு சட்டென்று லிஃப்டு கதவை மூடும் பட்டனை அழுத்தி, அது மூடியதும் ஜெய்யின் சட்டை காலரை பிடித்து இழுத்து தன் உதட்டை கொண்டு ஜெய்யின் உதட்டை ஆக்கிரமித்தான். ஜெய் இம்முறை பிரபாகரின் செழுத்த மார்பை சட்டையோடு அழுத்தி பிசைந்தான். ஜெய்யின் பிசைதலில் பிரபாகரின் நெஞ்சு முடிகள் சில பிடுங்கப்பட, லேசான வலியில் பிரபாகர் முனக, ஆனால் அவன் வாயை அடைத்திருந்த ஜெய்யின் உதடுகள் அந்த சத்ததை வெளியே வரவிடாமல் உள்ளேயே அமுக்கியது.

அதனால் பதிலுக்கு பதிலாக பிரபாகரின் கைகள் டக்-இன் செய்யப்பட்ட ஜெய்யின் பேண்ட்டுக்குள் லெதர் பெல்ட்டின் கட்டுக்காவலையும் தாண்டி அத்துமீறி நுழைந்து ஜட்டியோடு சேர்த்து ஜெய்யின் சுன்னியை கொத்தாக பிடித்தது. ஜெய்யின் சுன்னியில் முன்கஞ்சி ஏற்படுத்திய பிசுபிசுப்பை பிரபாகர் தன் ஆள்காட்டி விரலின் மூலம் பரபரவென்று தடவினான். இந்த முயற்சியில் சுன்னிமொட்டு உரசப்பட்டதால் ஜெய் இன்னும் அதிகமாக கிளர்ந்தான். அதனால் பிரபாகரின் நெஞ்சு இன்னும் அதிகமாக பிசையப்பட்டத்து. லிஃப்டு 3.. 2… 1… என்று மெதுவாக முனகியபடி நின்றபோது இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்து நின்றார்கள். இருவரின் கால்களுக்கிடையும் டைட் பேண்ட்டில் எழுச்சி அபாரமாக இருந்தது. பிரபாகர் தன் சட்டையை சரி செய்துக்கொள்ள, ஜெய் தன் தலையை கையால் சீவிக்கொள்ள, இருவரும் “சராசரி” ஊழியர்களாக யாரோவாக நடிக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தார்கள்.

மீண்டும் லிஃப்ட்டை எதிர்ப்பார்த்து யாரும் நிற்கவில்லை. இம்முறை ஜெய் சட்டென்று லிஃப்டு கதவை மூடிவிட்டு அது மேலே நகர ஆரம்பித்ததும் பிரபாகரை கிஸ்ஸடித்தபடி அவனது பேண்ட் ஜிப்பை பிரித்து, ஜட்டியின் பட்டையை லேசாக இழுத்துவிட்டு அதனுள்ளே தன் கையை விட்டான். அது பழக்கத்தில் சரியாக பிரபாகரின் ஜட்டிக்குள்ளே சென்று அவனது சுன்னியை தோலோடு சேர்த்து பிடித்தது. லிஃப்ட்டின் ஏசி குளிருக்கு ஜெய்யின் சூடான கைகள் பிரபாகரின் சுன்னிக்கு இதமாக இருந்தது. பிரபாகர் ஜெய்யை கிஸ்ஸடித்தபடியே ஜெய்யுடைய சுன்னி புடைப்பை பிசைந்தான். 8..9.. 10 என ஏறிய லிஃப்ட் இப்போது மெதுவாக நிற்க தொடங்க, ஜெய் மனமில்லாமல் பிரபாகரின் ஜட்டிக்குள் இருந்து கையை வெளியே எடுத்தான். பிரபாகரும் மிகுந்த வாட்டத்துடன் தன்னுடைய பேண்ட்டின் ஜிப்பை மூடினான்.

எல்லா நேரத்திலும் அதிர்ஷ்டம் துணை நிற்காதே.. லிஃப்ட்டை எதிர்ப்பார்த்து ஜூஸ் ஸ்டால் ஆட்கள் சில மூட்டைகளும், பாத்திரங்களுமாக நின்றிருந்தார்கள். ஜெய்யும் பிரபாகரும் லிஃப்ட்டில் இருந்து வெளியே வந்து கேண்ட்டீன் கூட்டத்தில் கலந்தார்கள்.

கேண்டீன் மூலையில் சிறிய டைனிங் டேபிளில் ஜெய்யின் எதிரே உட்கார்ந்திருந்த பிரபாகர், தன் கையிலிருந்த காபியை உறிஞ்சியபடி “குட்டி… ரெஸ்ட் ரூம் போகலாமா?” அவன் கண்கள் அந்த சாதாரண கேள்விக்குள்ளே ஒரு அசாதாரண குறிப்பை ஜெய்க்கு மட்டும் புரியும்படி பொடி வைத்திருந்தது.

ஜெய் சந்தோஷத்தோடு கண்ணை விரித்து “ம்ம்ம்…. போகலாமே” என்றான்.

பிரபாகரும் ஜெய்யும் சில நொடிகள் இடைவெளியில் ரெஸ்ட் ரூமுக்கு போக, சிறிது நேரத்துக்கு முன்பு தான் ஹவுஸ் கீப்பிங் டீம் அங்கு சுத்தப்படுத்தியதற்கு அடையாளமாக எலுமிச்சை செண்ட் வாசனை அடித்தது. பிரபாகர் அந்த நீண்ட கழிவறை ஹாலில் கடைசியில் இருந்த ஹேண்டிக்கேப்டு டாய்லெட்டுக்குள் புகுந்துவிட, சில நொடிகளுக்கு பிறகு ஜெய் யாரும் கவனிக்காதபடி அதனுள்ளே போனான்.

பிரபாகர் ஜெய்யை கிஸ்ஸடித்தபடி குளோசெட்டின் மீது ஏறி, சுவற்றில் இருந்த மொத்தமான ஸ்டீல் கைப்பிடியில் சாய்ந்து உட்கார்ந்தபடி நிற்குமாறு கிசுகிசுப்பாக சொன்னான்.

“ஏண்டா பிரபா… இங்கேயா?” ஜெய்யே கொஞ்சம் ஜெர்க்காகி தான் போனான்.

“ஆமாம்… உனக்கு தான் எழுந்துடுச்சுன்னா அடிச்சு ஊத்துறவரைக்கும் டெம்பர் குறையாதே… அதனால தான்… ஏற்கனவே பாரு எப்படி நாலடிக்கு முன்னாடி முட்டிட்டு நிக்குது… இல்லாட்டி இப்படியே உன் டீம் முன்னாடி ஷோ காட்டிட்டு போறியா?”

“ஹ்ம்ம்… வேணாம்” என்பது போல ஜெய் வேகமாக தலையை ஆட்டி மறுத்தான்.

அப்போ சீக்கிரம் ஏறி உட்காரு” என்று பிரபாகர் அவன் நெஞ்சில் கை வைத்து மெதுவாக தள்ள, ஜெய் குளோசெட்டின் மீது ஏறி தலை மேலே தெரியாதபடி சரிந்து நின்றான்.

பிரபாகர் ஜெய்யின் பேண்ட்டையும் ஜட்டியையும் கீழே இறக்கிவிட்டு அவனுடைய சாமானை அவ்வப்போது ஊம்பியபடி ஜெய்க்கு கையடித்துவிட்டான். ஜெய்யின் உடம்பு கொஞ்சம் இறுகி கஞ்சி வரப்போவதை அறிந்ததும், பிரபாகர் நேரடியாக ஜெய்யின் சுன்னியில் வாய்ப்போட்டு அவன் பீய்ச்சி அடித்த கஞ்சியை வீணாக்காமல் உறிஞ்சியெடுத்தான். பிரபாகருக்கு என்னவோ கொஞ்ச நேரத்துக்கு முன்னால் குடித்த காஃபியை விட ஜெய்யின் கஞ்சியில் தான் சுவை அதிகம் இருந்தது போல தோன்றியது.

சிறிது நேரத்தில் ஜெய்யும் பிரபாகருக்கு கையடித்துவிட்டு பதிலுதவி செய்தான்.

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day


உ.க.உறவே 11. சுவையானது காஃபியா கஞ்சியா?
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.