இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 20-வது அத்தியாயம்.
|
சொக்கத்தங்கமான என் அர்ணாபை சந்தேகப்பட்டு நான் முன்பின் தெரியாத ஒருத்தனுடன் quickie sex செய்துவிட்ட குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன். என் Petrol Station-ல் நடந்த கொள்ளை முயற்சியால் என் வேலைக்கே ஆபத்து வந்து மயிரிழையில் தப்பிக்கிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நள்ளிரவில் என்னை சும்மா பார்த்துவிட்டு போக வந்த அர்ணாபின் வருகை என் குற்ற உணர்ச்சியை அதிகமாக்குகிறது.
|

நான் mobile phone-ஐ எடுத்து நேரம் பார்த்தேன். இந்த நேரத்துக்கு நான் ஏற்வேண்டிய ரயில் கிளம்பியிருக்கும். ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துக்கொண்டு நான் என் Petrol Station-க்கு அழைத்தேன். அதே நேரம் அர்ணாப் shorts மாட்டிக்கொண்டு உள்ளே வர சரியாக இருந்தது. நான் அர்ணாபை பார்த்தபடி “தேஜா! ஒரு personal emergency-யில் மாட்டிக்கிட்டேன்… நான் வந்து உன்னை relieve பண்ண கொஞ்சம் late ஆகும்… Please bear with me” என்று சொல்லவும் சரியாக இருந்தது. அர்ணாப் “நான் இவ்வளவு சொல்லியும் இது தான் உன் முடிவா?” என்பது போல கடுப்பாக பார்த்தபடி தன் வெற்று மேலுடம்பில் tanktop-ஐ மாட்டினான். நான் “அர்ணாப் பாபு! அவன் பாவம்… நான் வந்து shift relieve பண்ணுவேன்னு wait பண்ணிட்டு இருப்பான். அவனும் வீட்டுக்கு போகனும் இல்லை?” என்று வீட்டு சாவியுடன், அர்ணாப் கொடுத்த folder-களையும் எடுத்துக்கொண்டேன்.
அர்ணாப் என்னை dead pan expression-ல் கையை கட்டிக்கொண்டு வெறித்து பார்த்தபடி நிற்க, நான் “Marriage license-க்கு நாளைக்கு போய் application lodge பண்ணலாமா? இல்லை பஞ்சாக்கத்துல நல்ல நாள் பார்த்து file பண்ணனுமா?” என்று கேட்டேன். அர்ணாப் முகத்தில் சட்டென்று துளிர்த்த பரவசத்தை காண கண் கோடி வேண்டும். கஷ்டப்பட்டு excitement-ஐ கட்டுப்படுத்தியபடி இறுக்கிய உதடுகளால் கமுக்கமாக சிரித்தான். “அப்படியே employee portal-ல seperation request-ம் submit பண்ணிட்டு வந்துடுறேன்… Contract-ல சொன்னது போல 2 weeks’ notice குடுக்கனும். என் அர்ணாப் வேலைக்கு போகவேணாம்னு சொல்லிட்டான்னு நாளையிலே இருந்து வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லமுடியாதே…” என்று சொல்ல அர்ணாப் தாவி வந்து என்னை கட்டிக்கொண்டான். அதற்கு மேலே அவனால் தன் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. அர்ணாப் சத்தமான பெருமூச்சுடன் என்னை வெறித்தனமாக கிஸ்ஸடித்தான் என்பதை தனியாக சொல்லனுமா என்ன?

இந்த சந்தோஷ கணங்களை நாங்கள் சட்டென்று பிரிந்து குறுக்க மனசில்லை. நான் வேலைக்கு போகவேண்டும் என்பதால் எங்கள் பிரிவை தள்ளிப்போடுவதற்காக அர்ணாபும் என்னோடு சேர்ந்து கிளம்பினான். நாங்கள் இருவரும் ஒன்றாக நான் வேலை பார்க்கும் Petrol Station-க்கிற்கு Bus-ல் கை கோர்த்துக்கொண்டு போனோம். அந்த ஆளில்லாத Bus-ல் நான் அவன் தோளில் தலை சாய்த்துக்கொண்டு பரவசமாக இருந்தேன். அர்ணாப் நிமிடத்துக்கு ஒரு தடவை என் தாடையை மென்மையாக நிமிர்த்தி என் உதட்டை கவ்வினான். ஒரு கட்டத்தில் உணர்ச்சிப்பெருக்கில் என் கண்கள் நிறைய, அர்ணாப் மென்மையாக என் கண்ணீரை தன் உதடுகளால் ஒத்தியெடுத்து அதன் கரிப்பு சுவையை ரசித்தான். நான் இப்போதே செத்துப்போனால் கூட பரவாயில்லை என்னும் அளவுக்கு மனசு திருப்தியில் இருந்தேன். வழிநெடுக நாங்கள் கிஸ்ஸடிப்பதை வண்டி ஓட்டுனர் அவ்வப்போது கண்ணாடி வழியாக பார்ப்பது எங்களுக்கு கூடுதல் thrill-ஐ கொடுக்க, நாங்கள் வேண்டுமென்றே வெறித்தனமாக உதடுகளை கவ்வி, கடித்து ஊம்பி அவனை வெறுப்பேற்றினோம்.
வண்டி எங்களை Petrol station அருகில் bus stop-ல் உதிர்க்க, அவன் எங்களை பார்த்து “Have a wonderful night guys…” என்று கண்ணடித்தான். அர்ணாப் “You look bloody hot…. shall I have your number?” என்று கேட்க, நான் அவனை தோளில் குத்தினேன். செல்லமாக தான்… கிணத்து தண்ணியை வெள்ளமா கொண்டு போகப்போகுது? என்னவன் எத்தனை பேருடன் flirt பண்ணினாலும், அவ்வளவு ஏன்? sex-ஏ வைத்துக்கொண்டாலும் சரி.. அவன் மனசு exclusive-ஆக எனக்கு மட்டும் தானே? Let him have fun. நிறைந்த மனசுடன் நான் அர்ணாபை பிரிய மனசே இல்லாமல் தயக்கத்துடன் நின்று கொண்டிருக்க, அர்ணாப் என்னை கிஸ்ஸடித்து Petrol Station-க்கு அனுப்பிவிட்டு சாலையின் எதிர்பக்கம் இருக்கும் Bus stop-ஐ நோக்கி நடக்கிறான். அவன் அடுத்து Light rail-க்கு மாறி, Night Service reduced service-ல் அவன் platform-களில் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். வீட்டுக்கு போய் தூங்கவேண்டுமே.

அடுத்து நாள்… மேற்கொண்டு நடக்கவேண்டிய விஷயங்கள் எல்லாம் துரிதமாக நடந்தது. இறைவன் படைப்பில் எல்லா நாளும் நல்ல நாளே, அதனால் நாங்கள் practical reasons என்று சொல்லி மனம் மாறி registration-ஐ தள்ளிப்போடுவதற்கு முன்பு நாங்கள் City Council-க்கு சென்று எங்கள் marriage license-க்கு விண்னப்பித்தோம். அதிகாரியுடைய வாழ்த்துக்களுடன் எங்களுடைய application form ஏற்றுக்கொள்ளப்பட்டது. எங்கள் கல்யாணம் அங்கீகரிக்கப்பட்டு, Canada marriage license வருவதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகும். நாங்கள் சட்டப்பூர்வமாக மணமான தம்பதிகள் ஆகிவிட்டதை இரு வீட்டுகளுக்கும் அழைத்துச் சொன்னோம். கனடாவில் கல்யாணம் இரண்டு வகையில் செய்யலாம் – மத வைதீக முறைப்படி கல்யாணம் செய்துவிட்டு அவர்கள் மூலமாக banns form பெறுவது அல்லது marriage license வாங்குவது. எந்த முறையாக இருந்தாலும் 90 நாட்களுக்குள் marriage certificate வாங்கிவிட வேண்டும். அப்போது தான் நாங்கள் தம்பதிகள் என்ற சமுதாய அங்கீகாரமும், social benefits-க்கு apply செய்யவும் முடியும்.
Speaker Phone-ல் செய்தி கேட்ட என் அப்பாவின் குரலில் தெரிந்த அமைதியும், தெளிவும் என்னை ஆச்சரியப்படுத்தியது. எங்களை கடுமையாக எதிர்த்தவரும் அவர் தான். இன்று எங்களுக்கு தைரியம் தரும் தூணாக இருப்பவரும் அவர் தான். காலம் தான் மக்களை எப்படி மாற்றுகிறது? அப்பா “சந்தோஷம்டா தம்பி! இருந்தாலும் சாமி அனுக்ரஹத்தோட முறைப்படி கல்யாணம் பண்ணிக்கோங்க… பக்கத்துல கோவிலிலோ இல்லை community hall-லயோ புரோகிதர் வச்சு சின்னதா ஒரு சம்பிரதாய கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று சொல்ல, எனக்கு முன்னால் அர்ணாப் தான் வேகமாக மறுத்தான். “No அப்பா! உங்க ஆசிர்வாதம் இல்லாம, உங்க presence இல்லாம நாங்க எங்க உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகமாட்டோம். Our marriage will happen only in the presence of you elders.” என்று அவன் சொல்ல, எதிர்பக்கம் அப்பா தழுதழுப்பது என் மனக்கண்ணில் நேரில் பார்ப்பது போல தெரிந்தது.

“சந்தோஷம் அர்ணாப்… உங்க கல்யாணத்துக்கு என்ன ஏற்பாடு பண்ணனும்னு சொல்லு. நான் செஞ்சு வைக்கிறேன்” என்று எங்கள் கல்யாண பொறுப்பை அவராக ஏற்றுக்கொண்டார். ஆர்ய சமாஜத்தில் அல்லது கொல்கத்தா காளி கோவிலில் கல்யாணம் செய்துக் கொள்ளவேண்டும் என்ற அர்ணாபின் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை என்று ஆனது. ஏனென்றால் ஆர்யசமாஜமும் காளி கோவில் நிர்வாகமும் Supreme court judgement-ஐ மேற்கோள் காட்டி Same sex marriage-ஐ நடத்த மறுத்துவிட்டார்கள். பிறகு அப்பாவும் அர்ணாபின் நண்பர்களும் சேர்ந்து,
நாங்கள் அர்ணாபின் Canada visa approve செய்யப்பட்டதை கொண்டாட சென்ற “Amra Odbhut”-ல் இருக்கும் குட்டி function hall-ல் எங்கள் கல்யாணத்தை ஒரு private ceremony ஆக, எளிமையாக நடத்த ஏற்பாடுகளை செய்தார்கள். அர்ணாபின் சார்பாக அவன் அம்மா மற்றும் எங்கள் செல்ல தங்கை வித்யா, அப்புறம் என் சார்பாக அப்பா மற்றும் விஷ்வாவை திருட்டுத்தனமாக ஆஃபீஸ் வேலை என்று பொய் சொல்லி கொல்கத்தா வர வைத்து அவனையும் சாட்சியாக்கி, எங்கள் கல்யாணம் நல்லபடியாக நடந்தது.
|
 Loading ... |
நாங்கள் மீண்டும் கனடா சென்றோம். கல்யாணத்துக்கு பிறகு நான் ஒரு house husband ஆக பதவியேற்ற பிறகு தான் வீட்டை பராமரிப்பதில், budget & future-க்காக financial planning-ல் உள்ள சவால்கள் புரிந்தது. என்னவன் என்னை நல்ல நாளிலேயே தரையில் கால் படாமல் உள்ளங்கையில் வைத்து தாங்குவான். இப்போது அவன் கணவனான பிறகு சொல்ல வேண்டுமா? நான் வீட்டில் ஓய்வில் இருந்த அந்த இனிமையான காலங்களை காலத்துக்கும் நினைவில் fresh ஆக வைத்திருப்பேன். நேரம் காலம் எல்லாம் ஒன்றாக கூடி வர, எனக்கு Toronto-விலேயே IT Company-ல் Senior Consultant ஆக வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்வதற்கு முன்பு நானும் அர்ணாபும் Gays-க்களின் சொர்க்கம் என்று கருதப்படும் Greece நாட்டில் உள்ள Mykonos Beach-க்கு தேனிலவுக்கு போனோம். வெறும் ஜட்டியில் கடற்கரையில் கை கோர்த்துக்கொண்டு நிறைய உலாத்தினோம். எங்களை சுற்றி கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் கட்டான ஆண் உடம்புகளின் கூட்டத்தில் நாங்களும் எங்கள் தயக்கங்களை போக்கி காமத்தில் கலந்தோம். நட்சத்திர வெளிச்சத்தில் வெட்டவெளியில், கடற்கரை மணலில் திகட்ட திகட்ட sex வைத்து எங்கள் sexual fantasies-ஐ நிறைவேற்றினோம்.

எங்கள் தேனிலவு இந்த trip-புடன் முடிந்துவிடவில்லை. விடுமுறை முடிந்து கனடா திரும்பி சென்ற பிறகும் எங்கள் honeymoon தொடர்கிறது. ஒரு மாலை என் அர்ணாபை கட்டிக்கொண்டு, அவன் மார்பில் தலை வைத்து படுத்துக்கொண்டு நான் நாங்கள் முதன் முதலில் சந்தித்த நாளில் இருந்து இன்று வரை நிகழ்ந்தவைகளை நினைவுகூர்ந்தோம். நாங்கள் வந்த பாதை அத்தனை எளிதாக இல்லை, அத்தனையையும் கடந்து வந்துள்ளோம் என்று பெருமிதம் தோன்றியது. அந்த பரவசத்தில் நான் நிமிர்ந்து அர்ணாபின் உதட்டை கவ்வ, அவனும் என் உதடுகளை சப்பி சுவைக்கும் இன்ப முத்தத்தோடு இந்த தொடரை முடிக்கிறேன்.
பி.கு: இந்த தொடர் இத்துடன் முடிந்தாலும் எங்கள் கதை இத்துடன் முடியவில்லை… கல்யாணத்துக்கு பிறகு ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து நாங்கள் குழந்தை தத்தெடுக்கலாமா இல்லை வாடகை தாய் மூலம் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாமா என்று எல்லாம் யோசித்துக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக்கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த விஷ்வா நாய், அரிப்பெடுத்து போய், பூளை சுருட்டி வைக்காமல் செய்த ஒரு காரியம் Butterfly effect மாதிரி எங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியதை சொல்வதற்காக அடுத்த பாகத்தில் மீண்டும் உங்களுடன் இணைகிறேன்.
முடிவுரை:-
நான் முன்பே சொன்னது போல இது ஒரு ஒற்றை சிறுகதையில் ஆரம்பித்த தொடர்கதை. ஒரு காதல் கதையில் என்ன புதிதாக சொல்லமுடியும்? அதனால் வழக்கமான கதையுடன் செக்ஸ் கதைகள் பேசாத சமுதாய முரண்பாடுகளாய் காணப்படும் தன்பாலின் ஈர்ப்பு, தங்கள் வாழ்க்கையில் – வேலை பார்க்கும் இடம் மற்றும் அக்கம்பக்கத்தினர்களின் homophobia-கள், அப்புறம் அவர்களுடைய குடும்பங்கள் எடுக்கும் ‘திருத்த’ முயற்சிகளான Correction Therapy, வெளிநாட்டில் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் scratch-ல் இருந்து fresh ஆக ஆரம்பிக்கும்போது இருக்கும் practical difficulties என்று கொஞ்சம் அர்த்தமுள்ள facts-களை கலந்து சொல்லவேண்டும் என்று தோன்றியது. இவை உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை மறகாமல் comments-ல் போடவும்.
*
பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 14/03/2025
Alternate Blogger URL: |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
 |
|
மொத்த பார்வைகள்: 485
கதையின் மற்ற பக்கங்கள்: பக்கம்_1 >>
பக்கம்_2 >>
பக்கம்_3 உங்களுக்கு இவையும் பிடிக்கலாம்...
ம்ம்ம்.... இந்த மத்த கதைகளையும் படிச்சு பாருங்களேன்...