காதலியோட காதலனை…. (100th gay story)

காதலியோட காதலனை…. (100th gay story)

கதைச்சுருக்கம்...
உயிரை குடுத்து காதலிச்ச கீர்த்தி மணிகண்டனுக்கு பல்பு கொடுத்துவிட்டு போய்விட, அவன் தண்ணியடித்து தன் காயப்பட்ட உள்ளத்தை தேற்ற முயற்சிக்கிறான். அப்போது அவனுடைய துயரத்துக்கு மருந்தாக அமைகிறான் அஷ்வின்.... மணிகண்டனின் (முன்னாள்) காதலியின் புதிய காதலன். இந்த காதல் முக்கோணம் எந்த பரிமாணமாக உருவெடுக்கிறது?

காதலியோட காதலனை…. (100th gay story)
TASMAC Bar-ன் பச்சை விளக்கையும் மீறி தண்ணி அடித்த மப்பு மணிகண்டனின் கண்களில் அடர் சிவப்பை படரவிட்டிருந்தது. மணிகண்டன் வாங்கி கொடுத்த சரக்குக்காக அவன் உளறல்களை பொறுத்துக்கொண்டு side dish-ல் கவனமாக இருந்தான் அவன் நண்பன் பழனி. “மச்சான்! நான் என் love-க்கு எவ்வளவு sincere-ஆ இருந்தேன் தெரியுமா? அவளை என்னோட குலதெய்வம் மாதிரி நினைச்சிட்டு இருந்தேன்…” மணிகண்டன் அழுகையால் மூக்கில் ஒழுகிய சளியை மணிக்கட்டால் துடைத்துவிட்டு தொடர்ந்தான். “கல்யாணம் பண்ற வரைக்கும் என் சுண்டுவிரல் கூட அவ மேலே படாம கண்ணியமா நடந்துக்கிட்டதுக்கு அவ காட்டுன மரியாதை இவ்ளோ தான்…” மணிகண்டன் மீண்டும் விசும்பினான்.

பழனி “மச்சி! அங்கே தான் நீ fail ஆயிட்டியோன்னு தோணுது. பெருசா main matter பண்ணலைன்னாலும், அப்பப்போ சின்ன சின்னதா தொட்டு சீண்டுறது, திருட்டு முத்தம்ன்னு love life-ஐ fun இல்லாம போரடிச்சிட்டியோ என்னவோ. அப்போவெல்லாம் சினிமாவுல தங்கச்சியை ஒரே தடவை rape பண்ணுன வில்லனுக்கு கல்யாணம் பண்ணிவைக்க ஹீரோ படம் முழுக்க போராடுவான். ஆனா சமீபத்துல ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்துல ஹீரோயின் ஜெய் கூட படுத்துட்டு casual sex வச்சதுக்காகவெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லுறா. காலத்தோட சேர்ந்து காதல், கற்பு இதோட definitions-ம் மாறிடுச்சு மச்சி! நீ museum-ல இருக்கவேண்டிய antique piece-ன்னு இன்னொருத்தன் கூட போயிட்டாளோ என்னவோ?” என்றான். பழனியின் கவனமெல்லாம் தட்டில் இருந்த மசாலா கடலை மேலே இருந்தது.

காதலியோட காதலனை…. (100th gay story)
பழனி கடமையாக side dish-ஐ எடுத்து கொறித்தபடி “சினிமாவுல மட்டுமில்ல, நிஜ வாழ்க்கையில கூட டி.ராஜேந்தர் அவர் ஹீரோயின்களை தொடக்கூட மாட்டாரு.. ஆனா அவர் பையன் சிம்பு ‘வல்லவன்’ படத்துல காதலி நயன்தாராவோட உதட்டை கடிச்சு இழுத்தவன்.. நிஜ வாழ்க்கையிலே செம்ம playboy. அவனோட நடிக்கிற ஹீரோயின்களை ஓத்துட்டு தான் set-க்கே வருவானாம்… ஆனாலும் அவன் பின்னாடி கூட்டம் கூட்டமா பொண்ணுங்க சுத்துனாங்க… இதுல ஊரறிய சிம்புவுக்கு 3-4 காதல் வேற இருந்துச்சு. உன்னை சுத்தி இருக்குற பசங்களையே பாரேன்… Playboys-ங்க பின்னாடி தான் பொண்ணுங்க போய் விழுறாளுங்க… அதுவும் அவன் குணம் தெரிஞ்சே! அவனுங்க கூட படுக்குற dangerous fun தான் kick-ஏ!” என்றான். தான் sponsor பண்ணும் சரக்கு பற்றி கவலைப்படாமல் பழனி தைரியமாக சொன்னது மணிகண்டனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் காதலுக்கு நேர்மையாக தான் இருந்ததற்கு பரிசாக கீர்த்தியால் ஏமாற்றப்பட்டதாக மனம் புழுங்கியபடி மணிகண்டன் எழுந்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

Bar-க்கு வெளியே வந்து Share auto-க்காக நின்றபோது சாலையின் எதிர் பக்கத்தில்.. ஐயங்கார் பேக்கரி வாசலில் கீர்த்தி புத்தகங்களை மார்பில் அணைத்தபடி வெளியே படியிறங்கினாள். மணிகண்டன் அவளை நோக்கியபடி சாலையை கடக்க முயற்சிக்க, அதற்குள் அவன் கீர்த்தியின் பின்னாடி வந்து அவளுடைய பின்புறத்தில் நளினமாக கை வைத்து நடத்தினான். இருவரும் ஒன்றாக இரண்டடி நடப்பதற்குள் அவன் கையை இன்னும் கீழிறங்கி கீர்த்தியின் சூத்தை நாசூக்காக பிடித்தான். கீர்த்தி சிரித்த விதத்தில் இருந்து அவள் அவன் தன் சூத்தை பிசைவதை அனுபவிக்கிறாள் என்று தெரிந்தது.

காதலியோட காதலனை…. (100th gay story)
மணிகண்டன் அவர்களிடம் போக சாலையை கடப்பதற்குள் அவன் வண்டியை உதைத்து உயிர்ப்பித்திருந்தான். மணிகண்டன் லேசான கோபத்துடன் அவர்களை நெருங்குவதற்குள் வண்டி இருவரையும் சுமந்தபடி அவனை தாண்டி போனது. தன்னை தாண்டி போனபோது அவனை பார்த்துவிட்ட கீர்த்தியின் கண்ணில் கலவரம் பரவியதை காண மணிகண்டன் தவறவில்லை. பழனி சொன்னது உண்மை தான் போல… தான் “புனிதமான காதல்” என்று அவளை தொடாமல் விட்டது தான் தப்போ? அவன் பொது இடத்தில் அவளை சூத்தில் பிசைகிறான் ஆனால் அவள் பதறாமல் சிரிக்கிறாள்… ஒருவேளை இந்நேரத்துக்கெல்லாம் அவன் கீர்த்தியை ஓத்திருப்பானோ? மணிகண்டன் கவனம் இப்போது கீர்த்தியிடம் இருந்து அவனிடம் தாவுகிறது. ஆள் sexy-ஆ தான் இருக்கான். நல்லா உயரமா, கட்டுமஸ்த்தா… தினமும் Gym போவானோ? அவங்க குடும்பத்தில் எல்லாரும் உயரமா இருப்பாங்களோ?

அடுத்த சில நாட்களில் அவன் கீர்த்தியை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. சொல்லப்போனால் இருவருமே தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனாலும் மனதில் ஏதோ ஒரு அமைதி பரவியிருப்பதை மணிகண்டனால் உணர முடிந்தது. “நான் அவ்வளவு ஆழமாக நான் கீர்த்தியை காதலித்தாலும் ஏன் அவளை “touching touching” பண்ண முயற்சிக்கலை? காதலுக்கு மரியாதைன்னா? இல்லை கல்யாணத்துக்கு முன்னாடி படுக்குறது கற்பு இல்லைன்னு பழைய பஞ்சாங்கமா யோசிச்சதா? அன்பு இருக்குற இடத்துல ‘ஆசை’யும் வரும்ல? இல்லை உண்மையிலேயே எனக்கு பொம்பள உடம்பு மேலே ஈர்ப்போ இல்லை காமமோ வரலியா?” மணிகண்டன் குழம்பினான்.

காதலியோட காதலனை…. (100th gay story)
“நான் பசங்க கூட “அப்படி இப்படி” இருக்குறது சும்மா time pass-க்காக, கல்யாணத்துக்கு அப்புறம் நிஜமான licensed sex கிடைக்கிற வரைக்கும் செக்ஸ் உணர்ச்சிகளுக்கான வெறும் வடிகாலுன்னு தானே நினைச்சிட்டு இருந்தேன். நம்ம ஊர்ல கிட்டத்தட்ட எல்லா பசங்களும் இப்படி தானே… பொண்ணு கிடைக்கிற வரைக்கும் பசங்க கூட ஜாலியா இருந்துட்டு… அப்புறம் கல்யாணம் பண்ணி குடும்பஸ்தனா பொறுப்பா ஆயிடுவாங்க? ஆனா ஆள் இருந்தும் நான் “சீண்டிப் பார்க்க” கூட முயற்சிக்கலை… நான் முழுசா gay-யா?” மணிகண்டனுக்கு கோபத்தை விட குழப்பம் தான் மேலோங்கி இருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இனி வரும் பதிவுகளின் header image-ல் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு பதிலாக பொதுவான romantic / erotic images வைத்தால் comfortable ஆக feel செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

“இந்த ஏரியாவுல மாலை கொஞ்சம் இருட்டினாலே Share auto வராது.. இன்னைக்கு வானம் வேற இருட்டிட்டு இருக்கு… எப்படி வீட்டுக்கு போறது?” என்று மணிகண்டனின் மனதுக்குள் ஏற்பட்ட கவலை அவன் முகத்திலும் தெரிந்தது போல. கையில் இருந்த Planet Romeo app-ல் கவனம் இருந்தாலும் அடிக்கடி சாலையை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான். யாராச்சும் lift குடுத்தா கூட பரவாயில்லை என்று மணிகண்டன் மனம் மாறிய சில நிமிடங்களில் அந்த பல்ஸார் வண்டி அவனை தாண்டியது. மணிகண்டன் மீண்டும் mobile திரையில், Planet romeo message-களில் பார்வையையும், கவனத்தையும் இருத்த, அந்த பல்ஸார் வண்டி வட்டமடித்து மணிகண்டனின் அருகே வந்து நின்றது Out of focus -ல் தெரிந்தது. மணிகண்டன் நிமிர்ந்து பார்த்தான்.

காதலியோட காதலனை…. (100th gay story)
கீர்த்தியின் புதுக்காதலன் தான் வண்டியில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான். “எங்கே போகனும் Bro? ரொம்ப நேரமா நிக்கிறீங்களோ? மழை வர்ற மாதிரி இருக்கு… நான் வேணும்னா உங்களை வழியிலே drop பண்ணட்டுமா?” என்று அவன் இடைவெளி கொடுக்காமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டிருக்க, மணிகண்டன் அவன் கட்டுடம்பை சைட் அடித்தபடி நிற்கிறான். சுயநினைவு வந்ததும் மணிகண்டன் “கலைஞர் நகர் போகனும்…” என்றான். அவன் “நான் சரஸ்வதி நகர்ல இருக்கேன்… உங்களை அங்கே இறக்கி விடட்டுமா?” என்று கேட்டுவிட்டு வானத்தை பார்த்து “பொத்துக்கிட்டு மழை கொட்டப்போகுது” என்று மணிகண்டனை மறைமுகமாக அவசரப்படுத்தினான். பல்ஸார் இரு ஆண்களின் பாரத்தையும் சுமந்தபடி அந்த சரலை மண் சாலையில் இருந்து தார் ரோட்டுக்கு தாவியது.

“Bro! உங்க முகம் ரொம்ப familiar-ஆ இருக்கு… நாம ஏற்கனவே meet பண்ணியிருக்கோமோ?” அவன் கேட்டான். மணிகண்டன் கொஞ்சம் தயக்கத்துடன் “4-5 நாளுக்கு முன்னாடி ஐயங்கார் பேக்கரி முன்னாடி நீங்க என்னை தாண்டி போனீங்க… அப்போ பார்த்ததா இருக்கலாம்” என்று சொன்னான். அவன் ரொம்ப நாள் பழகியவன் போல மணிகண்டனின் கையை உரிமையோடு பிடித்து தன் இடுப்பில் சுற்றினான். “சரியா கேட்கலை… முன்னாடி வாங்க” என்று சொல்ல, மணிகண்டன் அவன் தோளில் தன் தாடையை இருத்தி முன்பு சொன்னதை மீண்டும் சொன்னான். அவன் “ஆமாம்… ஞாபகம் வருது… சட்டுன்னு உங்க முகம் மனசுல பதிஞ்சிடுச்சு… நான் அஷ்வின்! நீங்க…?” என்று உரிமையுடன் கை கோர்த்து முன்னேறினான். “மணிகண்டன்” என்று பதில் வந்தது. கீர்த்தியின் கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றாக நெருங்க, வானம் தூறல் பொழிந்து அதை வாழ்த்தியது. வண்டி சரஸ்வதி நகர் வளைவை நெருங்கியது.

காதலியோட காதலனை…. (100th gay story)
“Bro! மழை வலுக்கிற மாதிரி இருக்கு… இங்கேயும் உங்களுக்கு share auto கிடைக்கிறது கஷ்டம் தான்” அஷ்வின் சொன்னதற்கு மணிகண்டன் என்ன பதில் சொல்வது என்று யோசிக்கையில் சிறுதூறல் நல்ல மழையாக மாறியது. “எங்க வீடு பக்கத்துல தான் இருக்கு… மழை நிக்கிற வரைக்கும் இருங்க” என்று அஷ்வின் உரிமையோடு வண்டியை நகர் வளைவுக்குள் நுழைத்து நிறுத்தினான். மணிகண்டன் “உம்.. உங்களுக்கு எதுக்கு Bro அனாவசிய தொந்தரவு” என்று மறைமுகமாக சரி சொல்ல, அஷ்வின் வண்டியை வேகமாக தெருவுக்குள் செலுத்தினான். பல்ஸார் அவர்கள் இருவரையும் ஒரு வீட்டு வாசலுக்கு கொண்டு வந்து நிறுத்துகையில் இருவரும் ஓரளவுக்கு நனைந்திருந்தார்கள். அஷ்வின் அவசரம் அவசரமாக தன் வண்டி சாவிக்கொத்தில் இருந்த வீட்டு சாவியை கொண்டு கதவை திறந்தான்.

“உள்ளே வாங்க மணிகண்டன்… வீட்டுல யாரும் இல்லை. சகஜமா இருங்க” என்று தன் செருப்பை கழற்றினான். மணிகண்டனும் தயக்கத்துடன் தன் shoe-வை உதறினான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top