தொடர்கதைகள்

Sugar Daddy 08. Slow and Steady

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Just ஒரு கேள்வி... (01/03/2024 முதல் 01/03/2024 வரை)

இங்கே பதியப்படும் சுட்டகதைகளில் நீங்கள் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...
 1. Sugar Daddy 01. Lust at first sight
 2. Sugar Daddy 02. Sexy Follow Up
 3. Sugar Daddy 03. Bare the soul
 4. Sugar Daddy 04. Smack and slap
 5. Sugar Daddy 05. Emotional Baggage
 6. Sugar Daddy 06. I Love You
 7. Sugar Daddy 07. I am a Sugar Daddy
 8. Sugar Daddy 08. Slow and Steady
 9. Sugar Daddy 09. Gerontophile
 10. Sugar Daddy 10. In the Heart beat
 11. Sugar Daddy 11. Coming Out
 12. Sugar Daddy 12. Daggers drawn
 13. Sugar Daddy 13. All’s well and ends well

வழக்கம் போல மாலை நரேன் ஆஃபீஸிலிருந்து வந்த களைப்பு தீர குளித்துவிட்டு, இந்த கதையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு அலுத்துப்போன வழக்கமான அதே Bath Robe-ல் ஹாலில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அருந்ததி வீட்டுக்குள்ளே இருப்பதால் இத்தனை உரிமையாக கதவை திறப்பது விக்னேஷ தான் என்று நரேனுக்கு உறுதியாக தெரிந்ததால், தனது robe இடுப்பு முடிச்சோடு விலகியிருப்பது பற்றி கவலைபடாமல், Tea Table-ன் மேல் நீட்டிய கால்களுக்கிடையே கொஞ்சம் போல சாம்பல் நிற ஜட்டியில் மேடும், தன் நீண்ட கால்களின் தொடையும் தெரிய TV Remote Control-ஐ இயக்கிக்கொண்டிருந்தார். அவர் எதிர்பார்த்தது போல விக்னேஷ் நுழைந்தாலும், கூட இன்னொரு குரலும் ஒலிப்பதை கேட்டு கொஞ்சம் போல jerk ஆகி காலை கீழே இறக்கி, robe-ஐ சரிசெய்து தெரிந்ததை எல்லாம் மறைத்தபடி நேராக உட்கார்ந்தார். விக்னேஷோடு ஒரு வயதானவர் (நரேனை விட கொஞ்சம் பெரியவராக இருப்பார்) தயக்கத்தோடு உள்ளே வந்தார்.

Random கதைகள்

“வாங்கப்பா…” விக்னேஷ் அவரது தயக்கத்தை போக்க முயற்சிக்க, நரேன் புன்னகையோடு எழுந்து அவரை கைபிடித்து வரவேற்றார்.

உள் அறையில் ஏதோ வேலையாக இருந்த அருந்ததியும் புன்னகையோடு வெளியே வந்து தன் பங்குக்கு வணக்கம் வைத்து வரவேற்று அவரை சோஃபா-வில் உட்கார வைத்துவிட்டு அனைவருக்கும் காஃபியும் பலகாரமும் செய்ய கிச்சனுக்குள் போனார். நரேனின் உடை விக்னேஷின் அப்பாவுக்கு கொஞ்சம் சங்கடத்தை கொடுத்ததோ இல்லையோ, நரேன் அவர் முன்பு ரொம்ப வெட்கப்பட்டார்.

திரை படைப்புகள்

“சார்! ஒரு நிமிஷம் இருங்க…. இந்த பையன் நீங்க வர்றீங்கன்னு சொல்லவே இல்லை” நரேன் கொஞ்சம் அசடு வழிந்தபடி அறைக்கு சென்று வேஷ்டி, TShirt என குடும்ப குத்துவிளக்காக மாறி வந்தார். வழக்கமாக முக்கால் தொடை தெரிய shorts போடும் நரேன் இன்று வேஷ்டிக்கு மாறியிருப்பதை பார்த்து விக்னேஷ், மாமா செமத்தியாக இருப்பதான அவர்களுக்கு மட்டுமே புரிந்த சைகை மொழியில் செய்துகாட்டி நக்கல் செய்தான். நரேன் விக்னேஷை செல்லமாக முறைத்தபடி விக்னேஷின் அப்பாவுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

விக்னேஷ் குணிந்து நரேனின் காதில் “மாமா! உங்க மாமனார் செமத்தியா பிளேடு போடுவாரு… காதுல ரத்தம் லிட்டர் லிட்டரா வரும்… தப்பிக்க வேற வழியே இல்லை… கொஞ்சம் பொறுத்துக்கோங்க… நான் எஸ் ஆகுறேன்” என்று சொல்லிவிட்டு அருந்ததிக்கு உதவி செய்வதற்காக கிச்சனுக்குள் சென்றான்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

“இந்த பய உங்க வீட்டுல ரொம்ப உரிமையோட இருக்கான்… என்னவோ சொந்த வீடு மாதிரி.. அங்கே அவங்க அம்மா கிட்டே தான் குசுகுசுன்னு பேசுவான்.. என்னை பார்த்தாலேயே அப்படியே அமுக்கமாயிடுவான்” விக்னேஷ் அப்பா சந்தோஷத்தோடு சிலாகித்தார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

ரொம்ப கஷ்டப்பட்டு உஸார் பண்ணுன ஆண் நண்பர் கூட வெறியோட படுக்க போறீங்க... அவர் உதட்டு முத்தம் கூடாது, வாய் போடனும்னு அடம் பிடிக்கிறார்... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

“விக்கி எனக்குள்ள ஒன்னுங்க…. இதுவும் அவன் வீடு தான்” நரேன் சொன்னபோது கிச்சனுக்குள் இருந்த விக்னேஷின் காதில் விழ, “யெஸ்” என்று வெற்றிக்கொடி போட்டவனை ஒன்றும் புரியாமல் அருந்ததி திறுதிறுவென்று பார்த்தார். விக்னேஷ் வழிந்தபடி பஜ்ஜிக்கு உருளைகிழங்கு சீவினான்.

விக்னேஷ் சொன்னது போலவே அவன் அப்பா மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதபடிக்கு நிறைய பேசினார். நரேனும் அருந்ததியும் ஓரளவுக்கு ஈடுகொடுத்தார்கள் ஆனால் ஒரு கட்டத்துக்கு மேலே களைத்துப்போனார்கள். விக்னேஷ் இது பற்றி கவலை படாமல் TV Remote Control-ஐ எடுத்துக்கொண்டு ஒதுங்கிவிட்டான்.

“நீங்க பேசிக்கிட்டு இருங்க… நானும் விக்கியும் டின்னர் ரெடி பண்ணிடுறோம்…” அருந்ததி விக்னேஷை துணைக்கு கூட்டிக்கொள்ள, “பரவாயில்லைங்கம்மா… உங்களுக்கு எதுக்கு சிரமம்” என்று விக்னேஷின் அப்பா ரொம்பவே கூச்சப்பட்டார்.

“அதென்னங்க… நாங்களும் டின்னர் சாப்பிடனும் இல்லை. நீங்க முட்டை சாப்பிடுவீங்கல்ல?” அருந்ததி கேட்க, “உங்க சவுகரியம்மா..” என்று தழுதழுத்தார்.

எல்லாரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கடைசி ரவுண்டு அரட்டை கச்சேரி போட, அருந்ததி ஹரீஷிடம் இருந்த வந்த அழைப்பை ஏற்று mobile phone-டு தன் அறைக்குள் settle ஆனார். நரேன் “விக்கி! அப்பா எங்கே தூங்குவார்?” என்று கேட்டார்.

“ஹால்ல… பாய் போட்டு… எங்க Flat-ல யார் வீட்டுல இருந்த ஆளுங்க வந்தாலும் இது தான் வழக்கம்…”

“அது வேற வழியில்லாதவங்களுக்கு… நம்ம வீடு இருக்கும்போது உனக்கென்ன? அப்பாவும் நீயும் ஹரீஷ் ரூம்ல படுத்துக்கோங்க…” நரேன் கண்டிப்போடு சொன்னார்.

நள்ளிரவு… அப்பாவின் குறட்டை சத்தமும், நிரம்பி வழிய தயராக இருந்த மூத்திர டேங்க்கும் விக்னேஷின் தூக்கத்தை கலைக்க, எழுந்து அறையிலிருந்த attached toilet-க்கு சென்றான். கைகழுவிவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்தபோது பூட்டிய கதவின் அடியிடுக்கில் ஹாலில் வெளிச்சம் மாறி மாறி டிவி ஓடிக்கொண்டிருப்பதை தெரிவித்தது. விக்னேஷ் சத்தம் போடாமல் அப்பாவை உள்ளே வைத்து அறைக்கதவை மூடிவிட்டு ஹாலுக்கு வந்தபோது அவன் எதிர்பார்த்தது போலவே நரேன் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

இருட்டில் விக்கியை பார்த்ததும் இரண்டு கைகளையும் நீட்டி பார்வையாலேயே “வா!” என்று அழைக்க, விக்னேஷ் தூக்க கலக்கத்தோடு நடந்து சென்று அவர் மடியில் உட்கார்ந்து நரேனை கழுத்தோடு கட்டிக்கொண்டான்.

“ஏண்டா… தூக்கம் வரலையா?” நரேன் கொஞ்சலாக கிசுகிசுப்பாக கேட்டார்.

“நீங்க தூங்காம என்ன பண்றீங்க?” விக்னேஷ் குறுகுறுப்போடு கேட்டான்.

“சும்மா… போர் அடிச்சுது… அதனால டிவி பாக்கலாம்னு உட்கார்ந்திருக்கேன்”

“டிவி-யிலே என்ன பாக்குறிங்க?”

“ஏதாச்சும் உருப்படியான ப்ரோகிராம் இருக்குமான்னு மேய்ஞ்சிட்டு இருக்கேன்…”

“அப்போ போரடிக்காம இருக்க என்னை மேயுறீங்களா? நாம ஒரு கெட்ட ஆட்டம் போடலாமா?” விக்னேஷ் கண்ணடித்தபடி கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் நரேனின் உதட்டை செல்லமாக கடித்தான்.

“உன்னை காணோம்னு உங்க அப்பா எழுந்து வந்துடப்போறார்…” நரேனும் பதிலுக்கு விக்னேஷின் உதட்டை கவ்வி இழுத்தார்.

“அதெல்லாம் வரமாட்டார்… அவர் தூக்கம் அப்படி” விக்னேஷ் நரேனின் TShirt-ஐ மேலே தூக்கிவிட்டு அவரை உடம்பை தோலோடு சேர்த்து கட்டிக்கொண்டான்.

நரேன் விக்னேஷ் தூக்கிய TShirt-ஐ கழற்றிப்போட்டுவிட்டு barebody-ஆகி, “நீ சொன்னது மாதிரியே உங்க அப்பா நிறையா பேசுறார்…. ஆனா நல்ல மனுஷன்.” விக்னேஷின் மூக்கோடு மூக்கை உரசியபடி சிரித்தார்.

“உங்க மாமனார் புராணம் போதும்… மாமா! இது என்னோட டைம்… Let’s make passionate love” விக்னேஷ் நரேனை காற்றுபுகாதபடிக்கு இறுக்கி கட்டிக்கொண்டபடி அவர் உதட்டை ஆக்கிரமிக்க, நரேனும் கிஸ்ஸடித்தபடி ஒரு கையால் சோஃபாவில் கிடந்த TV Remote-ஐ தேடிப்பிடித்து TV-ஐ off செய்தார்.

டிவி அணைந்ததும் சட்டென்று இருட்டு படர, இருட்டுக்கு கண்கள் பழகும் முன்பே இருவரது உடைகளும் களையப்பட்டுவிட, அவர்கள் முதல் முறை காமம் புரிந்த sofa இன்றும் அவர்களது sex session-ஐ host செய்தது.

இருவருக்குமே மேட்டர் முடிந்த உடனேயே உடை போட்டுக்கொள்வது பிடிக்காத காரியம் என்பதால், ஒருவரது உடம்பை மற்றவரது நிர்வாண உடம்பு மூடமுயற்சித்தது.

“மாமா…. இன்னைக்கு வேஷ்டியிலே நீங்க செம sexy-யா இருந்தீங்க…. எப்போ பார்த்தாலும் உங்களை Shorts-ல semi nude-லயே பார்த்து பார்த்து பழகிட்டு, இன்னைக்கு உங்கள வேஷ்டி கட்டுனதும் அதை அவுத்து பாக்கனும் போல பரபரன்னு இருந்துச்சு… அடுத்த sex session போடும்போது நீங்க வேஷ்டி கட்டிக்குவீங்கலாம்… நான் அதை உருவி போட்டுட்டு உங்க மேலே விழுவனாம்…” விக்னேஷ் தன் sexual fantasy-ஐ சொல்ல, நரேன் “என்ன ரசனைடா உனக்கு ராஸ்கலா” என்றபடி அவன் வாய் மீது செல்லமாக அடி போட்டார்.

அப்படியே ஒருத்தரை ஒருத்தர் அணைப்பில் தூங்கிப்போக, காலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்த நரேன் விக்னேஷை எழுப்பி அவனுடைய உடைகளை மாட்டிவிட, அவன் நரேனை கிஸ்ஸடித்துவிட்டு ஹரீஷின் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்து தூக்கத்தை தொடர்ந்தான்.

1 2Next page
மேலும் காட்ட

இதோ.. நீங்க தொடர்கதை படிக்கிறதால கேட்குறேன்.

இதுவரை வந்த தொடர்கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை / கதைகள்?

தொடர்கதை பிடித்ததற்கு காரணம்? (பல காரணங்கள் தேர்வு செய்யலாம்)

தொடர்கதைகள் படிப்பதில் எரிச்சலான விஷயம்?

அதிகபட்சம் எத்தனை அத்தியாயங்கள் இருக்கலாம்?


அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator

Adblock Detected

Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.