என் செல்லக்குட்டி சாகேப் சலீம்

பெயர்: Saqeb Saleem


பார்த்து கையடிக்க வைக்கும் அம்சம்: Sweet innocent smile & sexy body

முதலில் கண்டுபிடித்த கதை:

எனக்கு சாகேப் சலீம் / சாகீப் சலீமை எப்போது பிடித்தது என்று தெரியவில்லை. அவனது முதல் படமான “மேரே டேட் கி மாருதி” படம் பார்த்தபோது அந்த கதாபாத்திரத்தின் துறுதுறுப்பும், அதை பிரதிபலித்த சாகேப்பின் இளமையும் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த படம் பார்த்தபோது எனக்கு சாகேப் சலீம் மீது பாலியர் ரீதியான கவர்ச்சி எல்லாம் வரவில்லை. மாறாக க்யூட்டான பக்கத்து வீட்டுப்பையன் மீது வரும் ஆர்வம் போல தான் தோன்றியது. ஆனால் என் அடிமனதில் அவன் மீது ஒரு காம கவர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பது அவனது கவர்ச்சிகரமான உடம்பை காட்டும் ஃபோட்டோக்களை முதலில் ஃபிலிம்ஃபேர் வலைமனையில் பார்த்தபோது தான் புரிந்தது.

அந்த கவர்ச்சி அடங்கும் முன்பே “பாம்பே டாக்கீஸ்” என்ற படத்தில் வரும் ஓரினச்சேர்க்கையாளர் கதையில் சாகேப் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இளைஞனாக பார்த்ததும் எனக்கு சாகேப் மீதான ஈர்ப்பு ஏதோ ஒருவிதமான அன்பாக மாறியது. இத்தனைக்கும் வணிகரீதியான திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை முத்தம் முதல்முறையாக இடம்பெற்றது அந்த படத்தில் தான். அதில் சாகேப் சலீம் தன் சக நடிகரான ரந்தீப் ஹூடாவுக்கு லிப்லாக் செய்யும் காட்சி பூடகமாகவோ இல்லை இலை மறை காயாகவோ இல்லாமல், இரு ஆண்கள் முத்தமிடுவது நேரடியாக படமாக்கப்பட்டிருந்தது.

சாகேப் சலீமின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை தொடர்வதற்காக மட்டுமே நான் இன்ஸ்டாகிராமில் என்னை இணைத்துக்கொண்டேன். அதில் சாகேப் நிறைய வெற்றுடம்பை காட்டும் பதிவுகளை பதிவிட்டிருந்தாலும், இன்று வரை நான் சாகேப்பை நிர்வாணமாகவோ இல்லை புணர்வதாகவோ கற்பனை பண்ணிக்கொண்டது இல்லை. ஆனால் சாகேப் சிரிக்க்கும் ஃபோட்டோக்களை பார்க்கும் போது ஒரு காரணமில்லாத மகிழ்ச்சியாக இருக்கும், சாகேபின் படங்கள் ஊத்திக்கொள்ளும்போது வருத்தமாக இருக்கும்… I love Saqib Saleem unconditionally.Social Media Handle:

படங்கள்:


Picture of the day


என் செல்லக்குட்டி சாகேப் சலீம்


வீடியோPoll

யார் குறித்த படங்களும் தகவல்களும் எதிர்பார்க்கிறீர்கள்?

எந்த அம்சம் உங்களை கூடுதல் கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!