தொடர்கதைகள்

Sugar Daddy 03. Bare the soul

  1. Sugar Daddy 01. Lust at first sight
  2. Sugar Daddy 02. Sexy Follow Up
  3. Sugar Daddy 03. Bare the soul
  4. Sugar Daddy 04. Smack and slap
  5. Sugar Daddy 05. Emotional Baggage
  6. Sugar Daddy 06. I Love You
  7. Sugar Daddy 07. I am a Sugar Daddy
  8. Sugar Daddy 08. Slow and Steady
  9. Sugar Daddy 09. Gerontophile
  10. Sugar Daddy 10. In the Heart beat
  11. Sugar Daddy 11. Coming Out
  12. Sugar Daddy 12. Daggers drawn
  13. Sugar Daddy 13. All’s well and ends well

விக்னேஷ் தன் நுணிவிரலால் நரேனின் flat கதவை சொடுக்கிவிட்டு, திறப்பதற்காக காத்திருக்காமல் பூட்டை திறக்க, உள்ளே தாழிடப்படாததால் கதவு திறந்துக்கொண்டது. இப்போதெல்லாம் நரேன் மாமாவின் வீட்டுக்கு சரளமாக வந்து போகும் சுதந்திரம் விக்னேஷுக்கு கொடுக்கப்பட்டது. அது தான் உள்ளே இருந்து யாரும் கதவை திறக்கும் அளவுக்கு காத்திருக்கும் பொறுமை இல்லாமல் போனதற்கு காரணம். உள்ளே இருந்து “யாரு” என்று நரேன் மாமாவின் குரல் கேட்டது. “நான் தான் மாமா… விக்கி” என்று குரல்கொடுக்கவும், விக்னேஷ் வீட்டுக்குள்ளே வந்துவிட்டு கதவை மீண்டும் தாழிடவும் சரியாக இருந்தது. “உள்ளே ஹரீஷோட bedroom-ல இருக்கேன் விக்கி… வா” என்ற நரேனின் குரலை தொடர்ந்தபடி விக்கி அந்த வீட்டின் இரண்டாவது படுக்கையறைக்கு சென்றான். உள்ளே கட்டிலில் அமர்ந்தபடி நரேன் desktop-ல் தன்னுடைய Kindle E-Book Reader-ஐ இணைத்து ஏதோ செய்துக்கொண்டிருந்தார்.

விக்னேஷ் கட்டிலில் உட்கார்ந்துக்கொண்டு Kindle-ஐ நோண்டிக்கொண்டிருந்த மாமாவின் அருகே உட்கார்ந்து அவரை தோளோடு அணைத்துக்கொண்டு “என்ன பண்ணிட்டு இருக்கீங்க மாமா?” என்று கேட்டான். அவரது தோளில் மென்மையாக ஒரு முத்தமும் இலவச இணைப்பாக வைத்தான். மாமா அதை ஆமோதிக்கும் விதமாக ஒரு புன்னகையை உதிர்த்தார்.

“உங்க ஆண்ட்டிக்கு இதுல தமிழ் books படிக்கிறதுக்காக இதை Jailbreak பண்ணி தமிழ் fonts போட்டிட்டு இருக்கேன்… Kindle-ல இன்னும் Unicode Font Support வரலை… அவளுக்காக கொஞ்சம் ரமணிச்சந்திரன் நாவல்ஸ் எல்லாம் E-Pub format-ல மாத்தி வச்சிருக்கேன்… அதுக்கு தான் இதோட மல்லுக்கு நின்னுட்டு இருக்கேன்…” மாமா பதிலளித்தபடி தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தார்.

... Slide-க்கு கீழே பதிவு தொடர்கிறது

ஜில் ஜில் படங்கள்

பதிவு தொடர்கிறது...

சில பல நிமிட போராட்டங்களுக்கு பிறகு மாமா Kindle-ஐ restart செய்து fonts settings-ஐ மாற்ற, அதில் தமிழ் எழுத்துக்கள் கம்பீரமாக தோன்றியது. நரேனின் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை.

விக்கி அவர் தோளில் செல்லமாக குத்தியவாறு “யோவ்! நீ அடங்கவே மாட்டியா?” என்று செல்லமாக சீண்டினான்.

மாமா Kindle-ஐ இணைத்திருந்த cable-களை பிரித்து சுற்றிக்கொண்டே “என்ன அடங்கனும்? ஏன் அடங்கனும்?” என்று கேட்டார்.

“இல்லை… உங்க வயசுக்கு டிவியிலே மெகா சீரியல் பாக்குறது இல்லை கோவில் குளம்னு அலையுறது… Mobile Phone-ல சின்னதா பிரச்சனை வந்தாலும் Service Centre-க்கு தூக்கிட்டு போறதுன்னு இருக்கிறதை விட்டுட்டு சின்ன பசங்களுக்கு போட்டியா இப்படி Electronic Items-களை பிரிச்சு மேயுறீங்க… இது சரியில்லை மாமா” என்று லந்து பண்ண, மாமா கட்டிலில் இருந்த Kindle-ஐயும் மற்ற பொருட்களையும் எடுத்து Computer Table மீது organise செய்து வைத்தார்.

“அது வயசானவங்களுக்கு… எனக்கெதுக்கு… நான் இன்னும் இருபது வயசுல தானே இருக்கேன்”

“ஆமாம்… நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்…” விக்னேஷ் அவரை வெறியேற்றிக்கொண்டிருந்தான்.

நரேன் சட்டென்று விக்னேஷ் மீது மல்லாக்க விழுந்து அவனை கட்டிலில் அழுத்தினார். இந்த தாக்குதலை எதிர்பார்க்காததால் விக்னேஷ் அவரிடம் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள தடுமாறினான். விக்னேஷ் நரேனின் முதுகை தன் இரண்டு கைகளாலும் தள்ள முயற்சிக்க, நரேன் தன் உடம்பு பாரத்தை மேலும் அழுத்த, கடைசியில் விக்னேஷ் தன் முயற்சியை கைவிட்டதன் அடையாளமாக தன் கைகளை நரேனின் நெஞ்சை சுற்றி கட்டிக்கொண்டான்.

“இப்போ புரியுதா யார் வயசானவங்கன்னு?” நரேன் திரும்பி தன் நெஞ்சை விக்னேஷின் நெஞ்சோடு இதமாக அழுத்தியபடி அவன் மூக்கோடு தன் மூக்கை செல்லமாக உரசியபடி கேட்டார்.

“போனா போகுது வயசானவராச்சேன்னு நான் தான் விட்டுக்கொடுத்தேன்..” விக்னேஷ் நகர்ந்து படுக்க, நரேன் மேலே நகர்ந்து விக்னேஷை தன் உடம்பால் முழுசாக மூடி அவன் மீது தன் காலை போட்டுக்கொண்டார்.

விக்னேஷ் அவரது ஷார்ட்ஸ் போட்ட காலில் தெரிந்த தொடைப்பகுதியை தடவிக்கொண்டே நரேனின் உதட்டில் சின்னதாக முத்தம் வைத்துவிட்டு “இந்த வயசுக்கே இப்படி துள்ளி விளையாடுறீரே…. சின்ன வயசுல ஊர்ல ஒரு பையனை விட்டு வச்சிருக்க மாட்டீங்க போல…” என்று சொன்னான்.

நரேனிடம் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது.

“நீ நம்புவியான்னு தெரியலை… நான் கடந்த 4-5 வருஷமா தான் இந்த Gay relationships-ல ஓரளவுக்கு active-ஆ இருக்கேன்… ஏன்னா எனக்கு என்னுடைய sexuality-யை பற்றிய புரிதல் வர்றதுக்கும், என்னை நானே personally define பண்ணிக்கிறதுக்குள்ளே ஹரீஷ் வளர ஆரம்பிச்சுட்டான்… அந்த சமயத்துல நான் என்னோட சந்தோஷத்தை மட்டுமே பிரதானமா வச்சிருந்தா என்னோட குடும்ப வாழ்க்கை நஷ்டப்படும்… வீட்டுல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை உருவானதுக்கு அப்புறம் தான் நான் என்னோட தேடலை ஆரம்பிச்சேன்…”

“ஏங்க மாமா… ஸ்கூல்ல, காலேஜ்ல நீங்க ஒன்னும் பண்ணலையா?”

“இல்ல விக்கி… நான் வளர்ந்த சமயத்துல் இப்பத்தைய ஜெனரேஷனுக்கு இருக்குற மாதிரி நிறைய செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எங்களுக்கு கிடைக்கலை… எங்களுக்குன்னு இருக்குற குழப்பங்களை, சந்தேகங்களை யார் கிட்டே பேசுறதுன்னு கூட தெரியாது… எனக்கு வளர்றப்போ பொண்ணுங்க கூட ரொம்ப comfortable-ஆ இருந்தேன்…. அவங்களோட கஷ்டங்கள், அவங்களோட perspective-நு நான் அவங்களை புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு எனக்கு மத்த ஆம்பள பசங்களோட சைக்காலஜி புரியலை. ஆனா எனக்கு பொண்ணுங்க கிட்டே கிளர்ச்சி வரலைங்குறதும், பசங்களை பார்த்து ஏதோ ஒரு பிரமிப்பு வருதுன்னு மட்டும் புரியுது… ஆனா அதுக்கு மேலே என்ன பண்றதுன்னு மட்டும் எனக்கு புரியலை”

விக்னேஷ் நரேனின் கன்னங்களை ஆறுதலாக தடவியபடி அவரை மேலே பேச ஊக்கம் கொடுத்தான்.

“ஒரு தடவை என்னோட school friend என் கிட்டே சண்டை போட்டுக்கிட்டு பேசாம போனப்போ நான் அவனுக்கு ஒரு துண்டு சீட்டுல ஏன் என் கிட்டே பேசமாட்டேங்குறே? எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு எழுதி அவனோட school bag-ல வச்சேன். அதை english-ல எழுதுனதால எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்குறதை I love you a lot-நு எழுதி வச்சேன். அந்த I love you-ங்குற வாக்கியத்தை வச்சுக்கிட்டு அந்த வருஷம் முழுசும் பசங்க என்னை கேலி பண்ணி நான் ஸ்கூலுக்கு போறப்போ எல்லாம் கூனி குறுகி நிப்பேன். இது மாதிரி சம்பவங்கள் நான் ஏதோ வித்தியாசம்னு மட்டும் சொல்லுச்சு… ஆனா எப்படி வித்தியாசம்னு சொல்லலை… ஆனா இதோட பாதிப்பு எனக்கு காலேஜ்லயும் இருந்துச்சு… நான் யார் கிட்டேயும் நட்பு பாராட்டாம, பேசாம படிப்புன்னு என்னை குறுக்கிக்கிட்டேன்… அதனால முடிச்ச உடனே எழுதுன Group Service Exam-ல select-ஆகி சீக்கிரம் Government வேலையில சேர்ந்துட்டேன்”

விக்னேஷ் நரேனின் முகத்தை தன் பக்கம் இழுத்து அவர் உதட்டில் மீண்டும் ஒரு முத்தம் வைக்க, நரேன் கொஞ்சம் ஆசுவாசம் அடைவதன் அடையாளமாக விக்னேஷின் முகமெங்கும் முத்தங்கள் வைத்தார். எனினும் தான் சொல்ல வந்ததை முடிக்கவில்லை என்ற ஆதங்கம் தூண்ட, அவர் மேலும் தொடர்ந்தார்.

“அந்த காலத்துல Government job-க்கு போறது தான் ஒரு மனுஷனோட உச்சப்பட்ச லட்சியமா இருந்துச்சு… 23 வயசுல எல்லாம் நான் PWD-ல இன்ஜினியரா ஆயிட்டேன்… அதனால 24 வயசுல எல்லாம் எனக்கு அருந்ததி கூட கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க… நான் யாருன்னு முழுசா கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நான் சம்சாரி ஆனது மட்டுமில்லாம 25 வயசுல அப்பா ஆயிட்டேன்… என்னால அருந்ததி கூட தாம்பத்தியத்துல ஈடுபட முடிஞ்சாலும் என் மனசுல முழுநிறைவு இல்லை… ஏதோ குறை இருந்துட்டே இருந்துச்சு… பல முறை நான் கடமையா இயங்குறது மாதிரி ஒரு incompleteness…. என்னோட 25வது வயசு ஆரம்பத்துல ஹரீஷ் பொறந்துட்டான்… அவனை வளர்க்குறதுல நான் கவனம் செலுத்த அரம்பிச்சேன்… அவன் High School போனதுக்கப்புறம் அவன் தன்னை தானே பார்த்துக்க ஆரபிச்சப்புறம் எனக்குள்ள திரும்பவும் ஒரு வெறுமை… By this time என்னோட financial security, என்னை பத்தின ஒரு improved self perception… என்னை வேற மனுஷனா காட்டுச்சு… அப்படி தான் இப்போ உன் முன்னாடி நிக்கிறேன்” நரேன் தன் கதையை சுருக்கமாக முடித்தார்.

“நின்னுட்டு இல்லை… என் மேலே படுத்திருக்கீங்க” விக்னேஷ் மீண்டும் நரேனின் உதட்டை கவ்வி இழுத்தான். நரேன் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்துக்கொண்டிருந்தார். மாமாவின் கைகள் விக்னேஷின் டிஷர்ட்டுக்குள் நுழைந்து அவன் முதுகை தடவியபடி ஒருக்களித்து படுக்க, விக்னேஷ் தன் கால்களை நரேன் மீது சுற்றிக்கொண்டான். இருவரும் கட்டிலில் பின்னி படுத்தபடி sweet nothings பேசிக்கொண்டிருந்தார்கள். They had their sweet moments. மெல்ல மெல்ல மனதளவில் இருவரும் கலந்துக்கொண்டிருந்ததால், உடல்கள் உடலுறவில் கலக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை… எவ்வளவு நேரம் அப்படி கழிந்தது என்று இருவரும் உணரும் நிலையில் இல்லை.

“இந்த கதவை இப்படியேவா தொறந்து போட்டு வப்பீங்க… வீட்டுக்குள்ள யார் வந்தாலும் தெரியாது” என்று திட்டியபடி அருந்ததி ஆண்ட்டி ஹால் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைய, “நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன் அருந்ததி” என்று குரல் கொடுத்தவாறே நரேன் மாமா எழுந்து தன் ஆடைகளை சரி செய்துக்கொண்டு கம்பியூட்டர் டேபிள் சேரில் உட்கார்ந்து கீபோர்டை தட்ட ஆரம்பித்தார். அருந்ததி இவர்கள் இருந்த அறைக்கு உள்ளே நுழைந்தபோது விக்னேஷ் கிண்டிலில் படித்துக்கொண்டிருந்தான்.

விக்னேஷ் தன் அறைக்கு வந்தபோது அவனது ரூம்மேட் தூங்கிக்கொண்டிருந்தான். ஏனோ இன்று நரேன் தன் உள்ளத்தில் உள்ளதை திறந்துக்காட்டியதில், விக்னேஷுக்கு அவர் மீது இன்னும் அதிகமாக அன்பு தோன்றியது. அவர் தனது குழப்பங்களை விக்னேஷிடம் வெளிப்படையாக சொல்லியதால் தானும் அவரது நெருங்கிய வட்டத்தில் ஏற்கப்பட்டதாக முடிவு செய்து விக்னேஷின் மனம் குதூகலம் கொண்டது. சில நேரத்துக்கு பிறகு விக்னேஷுக்கு மூத்திரம் வருவது போல இருக்க, டாய்லெட்டுக்கு சென்று தன் ஜட்டியை இறக்கி சாமானை வெளியே எடுத்தபோது அதில் முன்கஞ்சி ஏராளமாக சுரந்து ஜட்டியெங்கும் பிசுபிசுத்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களாக வெறும் lip-lock மட்டும் செய்து கொண்டிருந்தால் இது தான் நிலை என்று சிரித்துக்கொண்டு உள்ளே திரண்டிருந்த கஞ்சியை கையடித்து வெளியேற்றினான். கஞ்சி வெளியேறியதும் விக்னேஷின் உடம்பை தளர்ச்சி ஆட்கொள்ள, கட்டிலில் சென்று விழுந்தவன் சில நேரங்களில் எல்லாம் உறங்கிப்போனான்.

Picture of the day


Sugar Daddy 03. Bare the soul

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!