சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)

இது Point Of View - என் பார்வையில் தொடர்கதையின் 1-வது அத்தியாயம்.

5. Paying Guest

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
இந்த தொடர் குறித்து சொல்ல நினைத்ததை எல்லாம் நான் இதன் கடைசி அத்தியாயத்தில் நான் சொல்லிவிட்டேன். நிஜ வாழ்க்கையில் இப்போது ரூபா அண்ணியும், ரவி அண்ணாவும் அவினாஷிடம் (என்னிடம்) மற்றும் குடும்பத்துடன் நன்றாக பழகுகிறார்கள். காலம் பல காயங்களை ஆற்றிவிடுகிறது. ஒரு தம்பதிகளுக்கு இடையே வரும் மூன்றாம் மனிதர் ஏன் எப்போதும் கெட்டவராக இருக்கவேண்டும்? அந்த மூன்றாம் மனிதரும் மனசார காதலிக்கும் நல்ல மனிதராக இருந்தால்? அவினாஷாக “ஆதி பிணிசெட்டி”யும், ரவியாக “ஜெய் ஆகாஷும்” எனது நண்பர் தேர்ந்தெடுத்த முகங்கள்.

6. நான் அவன் இல்லை

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
இது நான் redditt board-ல் படித்த ஒரு கேள்வியின் inspiration-ல் இருந்து உருவாகிய கதை. அந்த சம்பவம் இந்த கதையின் கடைசியிலும் வரும். Paying Guest எழுதும் சமயத்தில் என்னுடைய sexual preferences-ல் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தேன். அதாவது நானே எதிர்பார்க்காத மாதிரி முன்பை விட அந்த சமயத்தில் straight sex-ஐ கூடுதலாக enjoy செய்வதை கண்டு ஆச்சரியம் அடைந்தேன். அதை பற்றி Google-ல் தேடிய போது தான் “Sexuality is fluid” என்று அறிந்தேன். (அதை Paying Guest-ல் கூட ஒரு அத்தியாயத்தில் ரூபா சொல்வது போல எழுதியிருப்பேன்). அதன் அடிப்படையில் protagonists-களின் gender-ஐ reverse செய்து இந்த தொடர்கதை எழுதப்பட்டது.

நிஜ வாழ்க்கையில் என் உறவினரின் நண்பர் வட்டத்தில் நான் பார்த்த இளைஞன் தான் இதன் ஹரீஷ். அவன் படிப்புக்கு US சென்றான். அங்கே கூட படித்த தன் girlfriend உடன் சில வருடங்கள் live-in உறவிலும் இருந்தான். இங்கே பெற்றோர் ஊரில் அவனுக்கு “குடும்பப்பாங்கான” தமிழ்ப்பெண் பார்த்து அவனுடைய சம்மதத்துக்காக அந்த பெண்ணுடன் பேச வைத்தார்கள். சில நாட்கள் பேசிவிட்டு தனக்கு அந்த பெண்ணிடம் chemistry இல்லை என்று சொல்லி அவன் அந்த சம்பந்தத்தை நிறுத்திவிட்டான். நாங்கள் அவன் தன் girlfriend-க்காக இந்த சம்பந்தத்தை தட்டிக்கழித்திருப்பான் என்று பேசிக்கொண்டோம். இது நடந்த ஒரு வருடத்துக்கு பிறகு Gay-யாக ‘come out’ செய்து அவன் அனைவரையும் அதிரவைத்தான். ஒரு பெண்ணுடன் live-in relationship-ல் இருந்த பிறகும் அவன் தான் பெண்ணையும் தவிர ஆணோடும் புணரும் ஒரு bisexual என்று சால்ஜாப்பு சொல்லாமல் முழுமையான Gay-யாக வெளிவருவது, தன்பாலீர்ப்பு என்பது உடம்பை விட மனசு சம்பந்தப்பட்டது என்று உறுதி செய்தது. அது தான் இந்த தொடர்கதையின் “message” கூட. சுவாரசியம் கூட்டுவதற்காக ஹரீஷுக்கு தாராளமாக sex காட்சிகளை வைத்து எழுதினேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
Sexually active ஆன straight ஹரீஷ் காதலில் விழவேண்டிய அளவுக்கு சபா முரட்டு ஆண்மையுடனும், அதே சமயம் vulnerable ஆக இருக்கவேண்டும் என்று நினைத்தபோது நான் LGBTQ+ Activist ரோஹன் புஜாரியின் (Mr. Gay India) புகைப்படத்தை பார்க்க நேர்ந்தது. இப்போது கலிஃபோர்னியாவில் வசிக்கும் ரோஹன் இந்தியாவில் இருந்தபோது நக்ஷத்ரா பாக்வே என்பவனுடன் இணைந்து நடித்த “Agal Bagal” (அக்கம் பக்கம்) என்னும் YouTube தொடரையும் பார்த்ததும் எனக்கு ரோஹனை சபாவாக எளிதில் கற்பனை செய்து எழுத முடிந்தது.

7. அயலான் அன்பு (Neighbour’s love)

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
இது நான் என்னும் first person-ல், என் பார்வையில் எழுதப்பட்டிருந்தாலும் இது முழுக்க முழுக்க கற்பனை கதையே. Sugar Daddy தொடர் சமயத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்கு ஒரு தமிழ் குடும்பம் குடியேறியது. அந்த “அசோக்” மீது எனக்கு ஈர்ப்பு வந்ததும், எங்களிடையே உருவான இனிய நட்பு “வேறுவித உறவாக” பரிணாமம் கொண்டால் என்னவாகும் என்ற கற்பனை தான் இந்த தொடர்கதையின் துவக்கம். Ironically நிஜத்தில் எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு வளராமல் Hi, Hello-விலேயே நிற்கிறது. இனிமேல் சுவாரசியமான நிகழ்வுகள் கிடைக்காது என்பதால், நான் என் தன்பாலீர்ப்புக்கு வடிகாலாக “உண்மையான” நட்பை தேடி கண்டவர்களால் உடம்பையும், மனதையும் புண்ணாக்கி, நொந்து போய், கடைசியில் என்னை விட என் குடும்பம் மட்டுமே எனக்கு முக்கியம் என்று தன்பாலீர்ப்பு உணர்ச்சிகளை அடக்கி, அடங்கியதை இதன் முடிவாக வைத்துவிட்டேன்.

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
இந்த தொடர்கதைக்கு தனிப்பட்ட ஆராய்ச்சி என்று எதுவும் தேவைப்படவில்லை என்றாலும், கல்யாணம் ஆன Closet Gay-க்களுடைய குழப்பங்கள் மற்றும் தடுமாற்றங்களை, மனைவியுடன் கடமைக்காக புணரும் fake sex-ஐ, Dating site-களில் சந்திக்கும் sex partner-களால் sexually exploit செய்யப்பட்டு, அந்த வேதனையை வெளியே சொல்லவும் முடியாமல் புழுங்குவதை, அதற்கு வடிகாலாக rebound sex-கள் என்று மேலும் காயங்களை, நினைத்த வாழ்க்கை கிடைக்காது என்று மனதை தேற்றிக்கொள்வது போன்ற அந்தரங்க அனுபவங்களை நேர்மையாக first person-ல் சொல்ல வேண்டும் என்ற முயற்சி தான் இந்த “அயலான் அன்பு”. இந்த நிகழ்வுகள் பல closet gay-க்களின் நிஜ வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும்.

“அயலான் அன்பு” மூலம் கல்யாணமான Closet gay-க்களின் extramarital sex-ஐ glorify செய்வதோ, இல்லை நியாயம் கற்பிப்பதோ என் நோக்கம் அல்ல. அதனால் தான் கதையில் நானோ இல்லை அசோக்கோ, எங்கள் மனைவிகளுடன் சுமுகமான தாம்பத்திய உறவு இல்லாததால் வெளியே “அன்பை” தேடினோம், அது காதலாக உருமாறி புனிதமான sex-ல் கலந்தோம் என்ற சராசரி கில்மா காரணத்தை சொல்லவில்லை. ஒரு Closet gay தனக்கு அன்பான மனைவி, குழந்தை என்று நிறைவான வாழ்க்கை இருந்தாலும், illusion “மாய மான்” பின்னாடி அலைந்து ஓடி, இருக்கும் குடும்பத்தையும் எப்படி இழக்கிறான் என்பதை judgement-ம் இல்லாமல் அப்படியே சொல்வது மட்டும் தான் இதன் குறிக்கோள். அதை நேர்மையாக சொல்லியிருக்கிறேன் என்றும் நினைக்கிறேன். அசோக்கிற்கு என்று ஒரு Gay husband, போலியில்லாத வாழ்க்கை என்ற சுபமான முடிவு – ஒவ்வொரு Closet Gay-ன் ஆழ்மனது ஆசையின் வெளிப்பாடு.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

தொடர்கதைகள் படிப்பவர்களுக்கு! அத்தியாயங்கள் என்ன frequency-ல் வரவேண்டும்?

View Results

Loading ... Loading ...

8. பருவராகம்

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
இதுவரை நான் எழுதிய தொடர்கள் எல்லாம் Gay-க்களை மையப்படுத்தியது மற்றும் உணர்வுபூர்வமானது. அதன் lead character-களில் என்னுடைய சொந்த personality-யும் அதில் கலந்திருக்கும். அதனால் protagonist-கள் (என்னை போல) மென்மையான, உணர்ச்சிவசப்படும் எளிய மனிதர்களாக இருந்தார்கள். அயலான் அன்பு முடிவு எழுதும்போது கிளறப்பட்ட வலியில் இருந்து விடுபட வழக்கத்துக்கு மாறாக straight மற்றும் தெனாவட்டான Playboy கதை ஒன்றை எழுத நினைத்தேன். நான் வேலை பார்க்கும் IT Company-ல் ஊழியர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற Blogging Platform ஒன்று உள்ளது. அதில் வந்த ஒரு ஊழியையின் post-ல் காதலனால் sex இச்சைகளுக்கு உபயோகப்படுத்தி தூக்கியெறியப்பட்ட தன் வாழ்க்கை மற்ற பெண்களுக்கு ஒரு பாடம் என்று preachy ஆக இருந்தது. அந்த ஒரு பதிவு தான் “பருவராக”மாக விரிந்தது.

முதலில் எழுதிய one liner-ல் பிருத்வி ஸ்வேதாவை ஆசை தீர அனுபவித்துவிட்டு வேறு கம்பெனிக்கு மாறுகிறான். ஸ்வேதாவை மெல்ல மெல்ல தவிர்க்கிறான். ஸ்வேதாவிடம் ஒரு தோழி பிருத்வி வேறு பெண்ணுடன் பார்த்ததாக சொல்ல, அவள் அந்த பெண்ணை சந்தித்து சண்டை போடுகிறாள். நடுவில் வரும் பிருத்வி ஸ்வேதாவை sex addict என்பதால் குடும்பத்துக்கு லாயக்கில்லாதவள் என்று கேவலப்படுத்துகிறான். ஸ்வேதா அழுதுக்கொண்டு நிற்பதுடன் கதை முடிந்தது. Sequence போட்டபோது 13-14 அத்தியாயங்கள் தான் வந்தது. முதல் நான்கைந்து அத்தியாயங்கள் எழுதிய பிறகு Playing with Fire என்னும் dubbed Mexican தொடரை பார்த்தேன். அதன் inspiration-ல் செல்வி கதாபாத்திரத்தை நுழைத்து, ஒரு பெண் சீரழிந்த கதை என்பதை பிருத்வி அம்மா, மகள் மற்றும் boss-ன் பெண்ணை seduce செய்து fuck festival ஆக்கி, கூடவே gay angle-ஐயும் கலந்து full meals ஆக விரிவுபடுத்தினேன்.

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு hot sex session கட்டாயம் இருக்க வேண்டும் என்ற முடிவோடு பிருத்விக்கு நிறைய Gay, Threesome, kinky, forced sex, aunty sex, rape scene என்று விதம் விதமாக sex scene-கள் வைத்தேன். இப்போது இந்த பருவராகத்தின் சில அத்தியாயங்களை திரும்ப படிக்கும் போது இவ்வளவு தரலோக்கலா இறங்கி எழுதியிருக்கிறேன் என்று கூச்சமாக இருக்கிறது (நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கரான்னு கேட்காதீங்க… ஹி! ஹி! ஹி!). இந்த straight sex episode-களை balance செய்வதற்காக alternate post-களை Gay சிறுகதைகளாக எழுதவேண்டிய நிர்ப்பந்தம். அதனால் முரட்டுத்தனமாக ஆண்மை கொண்ட சரத்குமார், ஜாக்கி ஷராஃப், விக்ரம், விஜய் மற்றும் பலருக்கு இந்த கட்டத்தில் வேலை இல்லாமல் போனது அல்லது அவர்களும் Gay-க்கள் ஆனார்கள். 😀

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
அடுத்த தொடர்கதை கதை எழுத எனக்கு கிடைத்திருக்கும் concept-ல் தமிழில் இதுவரை கதையோ இல்லை ஆராய்ச்சி கட்டுரையோ எதுவும் படித்ததில்லை. அது குறித்த articles-களை படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு மிகவும் comfortable genre ஆன Gay Love Story-ஐ தான் மீண்டும் எடுத்து, எழுதுவதற்கு சம்பவங்களை கோர்த்துக் கொண்டிருக்கிறேன். காதல் கதை என்பதால் வெறும் mushy romance-ஆக இல்லாமல் informative ஆகவும், அதற்காக சமுத்திரகனி மாதிரி கருத்து சொல்லாமல், காலத்துக்கேற்ப மாறி வரும் relationship dynamics-களை புரிந்துக்கொள்ளும் எனது முயற்சியின் வெளிப்பாடாக இருக்கும். பருவராகம் மாதிரி அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிச்சயம் ஒரு hardcore sex scene இருக்கும் என்றெல்லாம் இப்போதே உறுதி கொடுக்காவிட்டாலும், படிக்க வருபவர்களை ஏமாற்ற மாட்டேன். There is much more than to sex in a gay relationship.

சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சிறுகதைகள் மற்றும் தொடர்கதையின் புதிய அத்தியாயங்களுடன் உங்களை மீண்டும் சந்திக்க வருகிறேன். எனினும் அதுவரை இணையத்தில் இருந்து ‘சுட்ட’கதைகளும், LGBTQ+ உலக சினிமாக்களை அறிமுகம் செய்யும் பதிவுகளும் இந்த வலைமனையை உயிர்ப்பில் வைத்திருக்கும். வாராவாரம் கதைகள் தொடர்ந்து வந்துக்கொண்டு தான் இருக்கும். நீங்கள் உங்கள் கருத்துக்களை Comments-களிலும், Polls-களிலும் எனக்கு தெரியப்படுத்தினால் இன்னும் உற்சாகமாக இருக்கும்.

இந்த Point Of View - என் பார்வையில் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 09/02/2024
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2024/02/not-story.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
சும்மா… தொடர்கதைகள் பற்றி உங்களுடன் (Not a story)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top