தொடர்கதைகள்

P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…

 1. P G 01. Proposal
 2. P G 02. கிணத்துத்தண்ணி
 3. P G 03. உடம்பு வலி
 4. P G 04. காதல் கம்மிநாட்டி…
 5. P G 05. கற்று தெரிவது காமக்கலை….
 6. P G 06. பலவந்தம்
 7. P G 07. கோடை (கானல்) காதல்
 8. P G 08. அப்புறம்
 9. P G 09. எந்நாளும் நம் குடும்பம்
 10. P G 10. ஆப் (App) வைத்த ஆப்பு
 11. P G 11. பிரளயம்
 12. P G 12. பிரிவு
 13. P G 13. புயலுக்கு பின் அமைதி – இந்தப்பக்கம்
 14. P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…
 15. P G 15. ஒரு மெல்லிய கோடு…
 16. P G 16. புயலுக்கு பின் அமைதி – அந்த பக்கம்
 17. PG 17. மீண்டும் மீண்டு(ம்) வா…
 18. PG 18. நெஞ்சமெல்லாம் நேசம்…
 19. PG 19. (மன)நிறைவு

ரவி தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட நல்ல விஷயங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி இருக்கிறான் என்பதை அவ்வப்போது அவினாஷ் நினைக்கும் போதெல்லாம் ரவியின் நினைவுகள் அவனது ஏக்கத்தை தூண்டிவிட்டு விளையாடிப்பார்க்கும். தான் பள்ளியில் படிக்காத தமிழை ரவியிடம் படித்ததால் இங்கே இலங்கை தமிழர்கள் நடத்தும் விழாக்களில் பங்கு கொள்ளும்போது தமிழ் பதாகைகள் எழுதுவது, வரவேற்புறைகள் தருவது என்பதோடு நில்லாமல் நவீன இலக்கிய எழுத்தாளர்களை வரவேற்கும்போது அவர்களிடம் அவர்களது படைப்புக்களை விவாதிப்பது என மாறியிருந்தான். வாசிப்பும், வயதும் அவினாஷுக்கு ஓரளவுக்கு மனமுதிர்ச்சியை கொடுத்திருந்தது.

வான்கோவர் தமிழ் சங்கத்தில் ஒரு முறை பொழுதுபோக்குக்காக இரண்டாம் நிலை தமிழ் நடிகர்களை வைத்து நட்சத்திர இரவு நடத்துவது என்று முடிவு செய்தபோது அவர்கள் கேட்ட பணம் இவர்களது budget-ஐ விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவினாஷ் அப்போது கிரேசி மோகனின் நாடகத்தை முயற்சிக்கலாமா என்று ஆலோசனை கூற, அந்த கூட்டத்தில் அவினாஷின் மதிப்பு உயர்ந்தது.

தமிழ்சங்கத்தின் சார்பாக கிரேஸி மோகனை வரவேற்க சென்றபோது அவர் நிஜத்திலும் நிறைய ஜோக்கடித்தார். அவரது ஒவ்வொரு ஜோக்-க்கும் சிரித்த போதெல்லாம் அவினாஷின் மனதில் ரவி வந்து வந்து மறைந்தான். ரவியின் வீட்டில் ஒரு இரவில் மைக்கேல் மதன காமராஜன் படத்தை தனக்கு ரவி “மொழிபெயர்த்த”தையும் இன்று அந்த வசனங்களை எழுதிய கிரேஸி மோகனோடு நேரடியாக பேசி அவரது நகைச்சுவையை ரசிப்பதும் அவினாஷை பொருத்தவரை நம்பமுடியாத surreal experience-ஆக இருந்தது. அம்முறை பார்வையாளர்கள் சினிமா குத்தாட்டத்தைவிட் கிரேஸியின் நகைச்சுவையை மிகவும் ரசித்தார்கள். அடுத்தடுத்த கூட்டங்களில் அவினாஷின் ஆலோசனைகள் முதலில் கேட்கப்பட்டன.

... Slide-க்கு கீழே பதிவு தொடர்கிறது

ஜில் ஜில் படங்கள்

பதிவு தொடர்கிறது...

அவ்வப்போது தமிழ்சங்கத்தின் மூலம் Fundraisers-க்காக நடத்தப்படும் Marathon-களில் கலந்துக்கொள்ள ஆரம்பித்தபோது நட்பு வட்டம் விரிவடைந்தது மட்டுமல்லாமல் அவனுக்கு ஓட்டத்திலும் நாட்டம் கூடியது. அது சுற்றி சுற்றி மீண்டும் body fitness-ல் கொண்டுவந்து விட, அவினாஷ் தன் உடம்பை transform செய்வதில் ஆர்வம் காட்டினான்.

அவினாஷ் தினமும் Gym-க்கு வருவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சரியான வாழைப்பழ சோம்பேறியாக இருந்த அவனை fitness-க்கு அறிமுகம் செய்து வைத்ததே ரவி தான். அன்று ரூபா அண்ணிக்கு உதவி செய்வதற்காக அடாலியில் இருந்த கோதுமை மாவு டப்பாவை எடுக்க முயற்சித்த நிகழ்ச்சி தான் ரவி அவினாஷை ஜிம்-க்கு அழைத்துப்போக காரணமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் பல நாட்கள் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து முடித்தபின்பு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரே shower-ல் ஒட்டுத்துணி இல்லாமல் ஒன்றாக குளித்து, குளிக்கின்ற சாக்கில் ஏகத்துக்கும் ஜல்ஸா செய்து கை போட்டு, வாய் போட்டு… exercises எல்லாம் sexercises-களாக முடிந்த இனிமையான நினைவுகள் அவினாஷை அவ்வப்போது வாட்டினாலும், ரவி ஆரம்பித்து வைத்த பழக்கம் என்பதாலேயே Gym-ல் உபகரணங்களை தொட்டு தூக்கும்போதெல்லாம் ரவியை தீண்டுவது போல ஒரு ஆறுதல் கிடைக்கும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்ததால் அவினாஷின் உடம்பு கிண்ணென்று முறுக்கி அவனை முழு ஆண்மகனாக ஆக்கியிருந்தது. இப்போது மும்பையில் தங்களிடம் அத்துமீறிய போலிஸ்காரன் போல யாராச்சும் இவனிடம் முறைகேடாக நடக்க முயன்றால் அவினாஷின் பலம் வாய்ந்த தோள்களும், முறுக்கிய முட்டிகளும் அவர்களுக்கு தக்க பதிலை சொல்லியிருக்கும்.

அவினாஷ் Bench Press-ல் படுத்து 100 கிலோ Weight Plate-கள் போட்டு பளு தூக்க முயற்சித்தான். இது வழக்கத்தை விட அதிகமான பளு என்பதால் திணறினான். கண்ணை மூடிக்கொண்டு மீண்டும் முயற்சிக்க, பின்னால் நின்று ரவி தன் தலையை கோதிவிடுவது போல தோன்றியது. தம் கட்டி Barbell Bar-ஐ தூக்கி கீழிறக்கினான். பக்கவாட்டு நெஞ்சு சதைகள் கிழிவது போல இழுத்தது. அவினாஷ் தடுமாற, கற்பனை ரவி spotting செய்வது போல நினைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு 5 Reps-களை முடித்தான். புதிய சாதனை அவினாஷுக்கு சந்தோஷத்தை விட ரவியின் நினைப்பை கிளறிவிட்டு நெஞ்சில் லேசான வலியை கொடுத்தது. அடுத்த set-க்காக ஓய்வெடுக்க Bench Press-ல் எழுந்து உட்கார்ந்தான். எதிரே அவன் அவினாஷை பார்த்து கட்டை விரலை தூக்கிக்காட்டி “சூப்பர்” என்று சைகை காட்ட, அவினாஷ் சம்பிரதாயமாக சிரித்தான்.

அவன் பெயர் ஜோஷ் / ஜோஷுவா. பிரேஸிலியன். அவினாஷ் அவனிடம் பேசியதில்லை என்றாலும் Workout செய்யும் நேரங்களில் பலமுறை இருவருடைய கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருந்தது. அதனால் ஒரு பரிச்சயம். இன்றும் அப்படி தான். அன்று Heavy Day என்பதால் அவினாஷ் நிறைய பளுவை சிறு சிறு sets-களாக தூக்கினான். முடித்துவிட்டு Gym-ல் இருந்து வெளியே வரும்போது ஜோஷும் கூட வந்தான்.

“Bro! Shall I have the privilege of having a cup of cofee with you? You are amazing” – ஜோஷுவா அதை சொன்னபோது அவன் கண்களில் பிரமிப்பு மின்னலாக தோன்றி மறைந்ததை அவினாஷால் உணர முடிந்தது.

“Thanks Buddy! Not today… Some other time” அவினாஷ் அவனை தவிர்க்க முயற்சித்தான்.

“Anytime is fine… I just want to get connected with you. I’ll be waiting for your invite” ஜோஷுவாவின் விடா முயற்சிக்கு தான் நிச்சயம் இறங்கிப்போவோம் என்று அவினாஷுக்கு தோன்றியது.

“Fine… What about tonight?” அவினாஷ் தன் Mobile phone-ல் dialpad-ஐ எடுத்து எண்ணை ஒத்த தயாராக வைத்தபடி “Shall I have your number? I’ll message you the time” என்று கேட்க, இதற்காகவே காத்திருந்தது போல ஜோஷுவா தன் mobile நம்பரை சொன்னான்.

மாலை அவினாஷ் Salaam Bombay-க்கு வந்தபோது சுத்தமாக கூட்டமில்லை. ஒரு மூலையில் ஜோஷுவா ஆர்வத்தில் குட்டிப்போட்ட பூனையாக குறுக்கும் நெடுக்குமாக நடப்பதற்கு பதிலாக நின்ற இடத்திலேயே நடந்து நடந்து தரையை தேய்த்துக்கொண்டிருந்தான். அவினாஷை பார்த்ததும் ஜோஷுவாவின் முகத்தில் ஒரு பிரகாசம். ஹாய் என்பது போல கையை தூக்கி அவினாஷை நோக்கி ஆட்டி சிக்னல் செய்தான்.

அவினாஷ் பதார்த்தங்களுக்கு order கொடுத்ததும், Menu Card-டை அந்த waiter பையனிடம் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்ட அந்த மலையாளி பையன் Order-ரை மீண்டும் படிதத்தும் “சேட்டா… இவனுக்கு எரிவு குறச்சு… எனிக்கு ரெகுலர் எரிவு கூட வேணம்” என்று சொல்ல, அவன் சிரித்தான். வழக்கமாக அவினாஷும் சமீரும் அங்கு வரும்போதெல்லாம் காரம் மாறிப்போவதை அடிக்கடி சொல்லி சிரிப்பது வழக்கம்.

1 2Next page

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!