கா.ஒ.கா 3 – உயிர் உரசிய நேரம்

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 3-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
வாரஇறுதி முழுவதும் நானும் அர்ணாபும் திகட்ட திகட்ட செக்ஸில் திளைக்கிறோம். அர்ணாப் என்னை கொல்கத்தாவின் ஊரறிந்த ரகசியமான Chhaya theatre என்னும் gay joint-க்கு அழைத்து சென்று எங்கள் passion உடன் fun-ஐயும் சேர்க்கிறோம். அப்புறம் என்ன நடக்கிறது?

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
அன்று இரவு. அர்ணாப்பின் வீடு, அர்ணாப்பின் கட்டில். நான் அர்ணாப்பின் மடியில் தலை வைத்து படுத்திருக்க, அர்ணாப் company laptop-ல் இருந்த தன் personal stuffs-களை external hard disk-ல் பிரதி எடுத்துக்கொண்டிருந்தான். அவ்வப்போது அர்ணாப் என் தலைமுடியை கோதிக்கொண்டும், குணிந்து என் கன்னத்தில் முத்தம் வைத்துக்கொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு முறை முத்தம் வைத்த போதும் என் நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டிருந்தது.

நான் அர்ணாப்பை கட்டிப்பிடித்து manager-ஐ கடுப்பேற்ற முயற்சி செய்ததற்கு பின்விளைவாக எனக்கு அடுத்த நாள் மாலையே அதாவது அர்ணாப்புக்கு relieving நடக்கும் அதே சமயம் சென்னைக்கு விமான டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. நான் தேதி மாற்றி கேட்டதற்கு travel desk executive என் manager-ன் approval வேண்டும் என்று சொல்லிவிட்டாள். அதனால் கைக்காசு போனாலும் பரவாயில்லை என்று நான் ஞாயிறு அன்று மாலைக்கு சொந்தமாக டிக்கெட் book செய்துக்கொண்டேன்.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
“Babe… பேசாம நான் உன்கிட்டே virtual meeting-லயே KT வாங்கியிருக்கலாம்… இப்போ என்னால எப்படி இந்த project-ல வேலை செய்யப்போறேனோ தெரியலை. நீ உருவாக்குனதுக்காவாச்சும் நான் இதை கண்ணும் கருத்துமா பார்த்துக்கனும் ஆனா இந்த project manager-ஐ நினைச்சா வேலை செய்யனும்னு தோணலை… இப்படி மாட்டிக்கிட்டேனே” என்று நான் புலம்ப, அர்ணாப் வேலை முடிந்தது என்பதாக தன் laptop-ஐ மூடினான். நான் எழுந்து உட்கார அர்ணாப் என்னை கட்டிப்பிடித்து என் உதட்டை கவ்வினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
“ஆனா கார்த்தி! I am thankful to this KT… இல்லைன்னா உன்னோட அறிமுகம் கிடைச்சிருக்குமா?” அர்ணாப் மீண்டும் என் உதட்டை ஆழமாக கவ்வினான். நான் அர்ணாப்பின் கையை இழுத்து என் மார்பில் வைத்துக்கொள்ள, அர்ணாப் என் சட்டைக்குள் கையை விட்டு என் மார்பை அழுத்தி பிசைந்தான். நான் இன்னும் நெருக்கமாக அர்ணாப்பின் மீது கால் போட்டுக்கொண்டேன். அர்ணாப் என்னை முத்தமிட்டபடி என்னை கட்டிலில் கிடத்தி மேலே ஏறிப் படுத்தான். நான் சோகமாக இருந்தாலும் என் பூளில் ஏற்படும் விரைப்பு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் அர்ணாப்பின் சட்டையில்லாத பரந்த முதுகில் என் கையை படரவிட்டபடி அவன் உடம்பு பாரத்தை முழுசாக ஏந்திக்கொண்டேன்.

அர்ணாப் என் மூக்கோடு மூக்கை உரசி சிரித்தான். “கார்த்தி! இந்த IT Company, வேலையெல்லாம் தாண்டி நம்மளோட friendship எப்பவுமே நீடிச்சிருக்கும்… atleast from my side. அதனால நீ இத்தோட எல்லாமே முடியுதுன்னு கவலை படுறதை நிறுத்து” என்றபடி என் தாடையை செல்லமாக கவ்வினான். “நீ என்னை எப்படி எடுத்துக்குவியோ தெரியலை…. நான் உன்னை என்னோட soulmate-ஆ accept பண்ணி மூணு வாரம் ஆயிடுச்சு… இல்லைன்னா நீ என்னை bathroom-ல வச்சு கிஸ்ஸடிக்க அனுமதிச்சிருக்கவே மாட்டேன்…” என்று சிரிக்க, நான் கொஞ்சம் ஆசுவாசமானேன்.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
அர்ணாப் என்னை அவனது soulmate ஆக ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னது எனக்குள் பரவசத்தை படரவிட்டிருந்தது. நான் “டேய் திருட்டுப்பையா…. உண்மையை சொல்லு. நீ வேணும்னே தானே அன்னைக்கு கதவை திறந்து வச்சுக்கிட்டு குளிச்சே? நீ என்னை seduce பண்றதுக்காக போட்ட plan தானே அது?” என்று அர்ணாப்பின் கீழுதட்டை கவ்வி இழுத்தேன். அர்ணாப் கள்ளச்சிரிப்புடன் கீழே நகர்ந்து என் சட்டையை முழுசாக விலக்கி என் காம்புகளை சப்பினான்.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
பின் என் நெஞ்சின் நடுவே தன் தாடையால் நிமிண்டியபடி “நீ சொன்னதுல கொஞ்சம் உண்மை கொஞ்சம் பொய்… உனக்கு என் மேலே attraction இருக்குறது தெரிஞ்சுது. ஆனா அது நீ என் கூட sex வச்சிக்கிற அளவுக்கு strong-ஆன்னு தெரியலை. அதனால bathroom கதவை லேசா திறந்து வச்சு நூல்விட்டு பார்த்தேன். நீ வந்து கிஸ்ஸடிச்சு வேலையை ஆரம்பிச்சே… மீதிய நான் takeover பண்ணிக்கிட்டேன்… rest is history” அர்ணாப் ஏதோ scientific invention செய்தது போல பெருமிதமாக என் உதட்டில் முத்தம் வைத்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க sex partner கூட nudes - அதாங்க... அம்மண குண்டி படம் share பண்ணிக்குவீங்களா?

View Results

Loading ... Loading ...

கூடவே “ஒருவேளை நீ ஒன்னும் பண்ணாம இருந்திருந்தா உன் கிட்டே நான் இருக்குறது ஒரே ஒரு washroom closet… அவசியம் ஏற்பட்டா நீ அதை உபயோகப்படுத்திக்க கதவை திறந்து வச்சேன்னு சொல்லியிருப்பேன்… நானும் ஒன்னும் பண்ணாத gentleman-ஆ இருந்திருப்பேன்” என்று அர்ணாப் சத்தமாக சிரித்தபடி எனது ஜட்டிக்குள் கையை நுழைத்து எனது சுன்னியை கொத்தாக பிடித்தான். சில நொடிகளில் எங்கள் உடைகள் தரை முழுவதும் சிதற, எங்கள் sex session களை கட்டியது.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
முதல் முறை நடக்கும் செக்ஸில் எதையோ புதிதாக சாதித்ததின் பெருமிதம் இருக்கும், ஒரு ஊடலுக்கு பிறகு நடக்கும் செக்ஸ், ஒரு நீண்ட பிரிவுக்கு பிறகு நடக்கும் செக்ஸ் எல்லாவற்றிலும் இழந்த எதையோ மீண்டும் கண்டுபிடித்த பரவசம் இருக்கும்…. ஆனால் பிரியப்போகும் முன்பு நடக்கும் செக்ஸில் இதை இழந்துவிடக்கூடாதே என்ற பரிதவிப்பு மேலோங்கியிருக்கும். அன்றும் அப்படி தான். அறுபத்தி ஒன்பது போட்டு அர்ணாப்பின் வாழைக்காயை என் வாய்க்குள் ஏற்றிக் கொண்டபோது இதை நான் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்ற வீராப்புடன் ஊம்பினேன். அர்ணாபுக்கும் அப்படி தான் தோன்றியதா தெரியவில்லை… வெறித்தனமாக ஊம்பினான்.

நான் அவன் கழுத்தை சுற்றி என் காலைப் போட்டு அவன் ஊம்பும் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்தேன். அர்ணாப் என் மேலே படர்ந்த போது சத்தமாக வந்த பெருமூச்சு அவனது ஏக்கத்தை தெளிவாக சொன்னது. அர்ணாப் என் உடம்பை திருப்பிப்போட, நான் சுணக்கம் காட்டாமல் மெல்லிய தலையணை ஒன்றை எடுத்து என் கீழிடுப்புக்கு அடியில் வைத்துக்கொண்டு மேடேற்றினேன். அர்ணாப்பின் கட்டைப்பூள் என் சூத்தை கிழித்தபோது என் கண்ணில் இருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தது.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
மல்லாந்து படுத்திருந்த அர்ணாப்பின் மார்பில் நான் கன்னம் வைத்து கட்டிப்பிடித்து படுத்திருந்தேன். அர்ணாப்பின் கைகள் எனது மேலுடம்பை அலைந்து தடவியபோது என் பருவமுடியில் ஒட்டியிருந்த கஞ்சி அவன் விரலில் ஒட்டிக்கொண்டு பிசுபிசுத்தது. அது அர்ணாப் எனக்கு கையடித்துவிட்டதால் நான் பொங்கிய வெள்ளை கஞ்சி. “Babe… பேசாம நான் கொல்கத்தாவுக்கு transfer வாங்கிட்டு வந்துடட்டுமா? I am sure that project manager will approve my request” நான் அர்ணாப்பின் கூரான காம்பை சப்பியபடி கேட்டேன்.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
“கார்த்தி! எனக்கும் manager-க்கும் என்ன பிரச்சனைன்னு உனக்கு தெரியாது. அங்கே பார் அது தான்…” நான் அர்ணாப் கை காட்டிய திசையில் பார்த்தேன். சுவற்றில் தொங்கிய frame செய்யப்பட்ட Kolkatta Mirror newspaper clip-ல் அர்ணாப் கொல்கத்தாவில் நடந்த LGBT Pride பேரணியில் மேலே பூசப்பட்ட வண்ணங்களின் கலவையில் அழகாக சிரித்துக்கொண்டிருந்தான். “இது போன வருஷம் நடந்த LGBT Pride-ல எடுத்தது. நான் officially gay-ஆ come out ஆனபிறகு கலந்துக்கிட்ட முதல் பேரணி. கொஞ்ச நாளுக்கு முன்னாடி Facebook-லயும், LinkedIn-லயும் profile photo-ல rainbow flag போட்டு “I support LGBTQ”ன்னு சொன்ன ஆளுங்க எல்லாம் இந்த newspaper clip-ஐ பார்த்து நான் gay-ன்னு தெரிஞ்சதும் என்னை தீண்டத்தகாதவனா ஒதுக்கி வச்சாங்க.”

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
அர்ணாபின் குரலில் லேசான வலி இழைந்தோடியதை என்னால் உணரமுடிந்தது. “இதுல project manager-ம் அடக்கம். அது வரைக்கும் இந்த project-ஓட mastermind, architect-ஆ இருந்த நான் ஒரே நாள்ல incompetent ஆயிட்டேன். So called educated society is highly hypocritical. இந்த discrimination தாங்கமுடியாம தான் நான் என்னோட brainchild-ஐ உன் கிட்டே ஒப்படைச்சிட்டு வெளியே போறேன். நீ என் கூட நெருக்கமா இருந்தா என்ன நடக்கும்னு உன்னோட flight ticket விஷயத்துலயே தெரிஞ்சிடுச்சு… இதுக்கு மேலயும் நீ transfer வாங்கிட்டு என் கூட இருக்குறத பத்தி யோசிக்கிறியா? He will make your life hell” அர்ணாப் விரக்தியான சிரிப்புடன் என் கன்னத்தை தட்டினான்.

நான் “நீ தானே சொன்னே… இந்த project-ஐ தாண்டி நம்ம friendship இருக்கும்னு. நான் கொஞ்ச நாளுக்கு அப்புறம் இந்த company-ல இருந்து மாறிக்கிறேன். ஆனா கொல்கத்தாவுல உன் கூடவே இருக்கேனே…” என்று குழறலாக சொன்னேன். “எவ்வளவு நாளுக்கு கார்த்தி? உன்னோட கல்யாணம் வரைக்குமா?” அர்ணாப் கேட்டபோது அவன் குரலில் நக்கல் தொனித்தது போல இருந்தது. நான் அவனை நிமிர்ந்து பார்த்தேன். “அப்புறம் திரும்பவும் நான் தனியா தானே நிக்கனும்?” என்று அவன் கேட்டது ஏனோ என்னை கறைக்கவில்லை.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
“You heard it right கார்த்தி… ஊருக்கு முன்னாடி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் என் கூட இருக்கலாம்னு நினைச்சா அந்த நினைப்பை மாத்திக்கோ… நீ என் friend-ஆ எப்போ வேணும்னாலும் visit பண்ணலாம். ஆனா என் கூட இந்த வீட்டுல நிரந்தரமா இருக்கனும்னா என்னோட spouse-ஆ மட்டும் தான் இருக்கமுடியும்… also I don’t fuck married men. இன்னொருத்தவங்களோட spouse-ஆ ஆன பிறகு அரிப்பெடுத்தா திருட்டுத்தனமா என்னை வந்து ஓத்துட்டு போக நான் ஒன்னும் doormat இல்லை. ஒரு diginified relationship-க்கு என் மனசு ஏங்கித்தவிக்குது. உன்னால உன் வாழ்க்கையை என் கூட commit பண்ணமுடியுமா?” அர்ணாப் தீர்க்கமாக கேட்க, நான் தடுமாறினேன்.

நான் கோபமாக என்னவோ சொல்ல வாயெடுக்க, அர்ணாப் என்னை கையமர்த்தினான் “அப்போ என்ன dash-க்கு என் கூட படுத்தேன்னு கேட்குறியா?” என்று அர்ணாப் கேட்டபோது கடும்கோபத்தில் வேகமாக பெருமூச்சை வெளியேற்றிக்கொண்டிருந்தேன்.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
ஆனால் அர்ணாப் பதற்றப்படாமல் நிதானமாக தொடர்ந்தான் “கார்த்தி! sex is not a license to a relationship. நீ என்னோட soulmate… I accept. I also confess that I am madly in love with you… No matter how long it takes, I will wait for your acceptance… ஆனா உனக்கு வேற ஒரு இடத்துல கல்யாணம் ஆனதுக்கு பிறகு நான் உன்னோட சுண்டுவிரல் கூட என் மேலே படவிடமாட்டேன்… நீ என்னைக்காச்சும் openly gay-ஆ comeout பண்ணினா, உன் வாழ்க்கையை, அன்பை, நேரத்தை எனக்காக exclusive-ஆ குடுக்கமுடியும்னா we’ll take the call. அது வரைக்கும் let us be friends with benefits” என் கன்னம் மீண்டும் செல்லமாக தட்டப்பட்டது. நான் விக்கித்து அவனை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன்.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
எனக்கு குழப்பமாக இருந்தது. என்னால் அர்ணாப் போல தைரியமாக எனது தன்பால் ஈர்ப்பை வெளிப்படுத்த முடியுமா? என்ற கேள்வியே என்னை மிரள வைத்தது. நான் துவண்டு கிடக்க, அர்ணாப் என்னை கன்னத்தை தட்டி செல்லமாக உதட்டை கவ்வினான். “கார்த்தி! நாளைய பொழுது நாளைக்கு… இப்போ உன் கூட இருக்குற ஒவ்வொரு நொடியும் நான் காலத்துக்கும் நினைச்சு பார்த்து சந்தோஷப்படுற மாதிரி இருக்கனும்… We’ll make the most of this time. C’mon, cheer up!” என்று எழுப்பினான்.

கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்
நான் இன்னும் வாட்டமாக இருக்க, அர்ணாப் “உன்னை cheer up பண்றதுக்கு திரும்ப Chhaya theatre-க்கு போகலாமா?” என்று சிரித்தான். நான் “போடாங்க….” என்று அவன் மேலே விழுந்து ஆக்கிரமித்தேன். எங்கள் சிரிப்பு சத்தம் நான் சென்னைக்கு flight ஏறும் வரைக்கும் குதூகலமாக ஒலித்தது…. ஆனாலும் என் மனதில் ஏதோ குழப்பம் ஒன்று இந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி தொந்தரவு செய்துக்கொண்டிருந்தது…

இந்த காத்துவாக்குல ஒரு காதல் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 20/07/2024
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 5 Votes 2

Your page rank:

Picture of the day
கா.ஒ.கா 03. உயிர் உரசிய நேரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top