P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…

P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…

இது Paying Guest தொடர்கதையின் 14-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
சில வருடங்களுக்கு பிறகு .. கனடா வான்கோவரில் சமீருடன் வசிக்கும் அவினாஷ் ரவியை மறக்கமுடியாமல் தவிக்கிறான். அன்று வீட்டை விட்டு வெளியேறியதும் என்ன நடந்தது என்று அசைபோடுகிறான். சமீருக்கும் அவினாஷுக்கும் என்ன உறவு?

“Yes Josuhua… I am all yours this evening. Come on.. fire your questions” அவினாஷ் சீட்டில் சரிந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு, கைகளை தலைக்கு மேலே கட்டிக்கொண்டு, நெஞ்சை நிமிர்த்தி ஜோஷுவாவின் கேள்விக்கணைகளை ஏந்திக்கொள்ள தயாரானான்.

ஜோஷுவா கேள்வி கணைகளில் எல்லாம் துளைக்கவில்லை. மாறாக அவன் ரொம்ப நாட்களாக அவினாஷை கவனித்து வருவதாகவும், அவனோடு பேச துணிச்சல் இல்லாததால் அவினாஷை வெறுமனே பார்த்துக்கொண்டு போய்விடுவானாம். ஒருவழியாக இன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவினாஷிடம் பேச, முதல் நாளே Date-க்கு வந்துவிட்டதை நினைத்தால் பிரமிப்பாக இருப்பதாக சொன்னான்.

உணவு நன்றாக இருப்பதாக அந்த மலையாளி waiter-டம் சொல்லிவிட்டு அவினாஷ் bill pay பண்ணுவதற்கு தன் credit card-ஐ கொடுக்க, ஜோஷுவா தான் pay பண்ணுவதாக வம்பு செய்வதான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“It’s unfair Avinash… This is my date and I must pay” ஜோஷுவா மீண்டும் “Date” என்பதை அழுத்தி சொன்னான்.

“Josh… you can pay next time” அவினாஷ் தேய்க்கப்பட்ட தன் Credit Card-ஐ வாங்கி Wallet-ல் வைத்தான்.

Restaurant-ல் இருந்து வெளியே வந்தபோது சாலையும் வெறிச்சோடியிருந்தது. “Shall we go for a walk?” ஜோஷுவாவின் கண்களில் இருந்த ஆர்வத்தை பார்த்தபோது அவினாஷுக்கு அவனை எதிர்மறையான பதில் சொல்லி நோகடிப்பது பாவம் என்று தோன்றியது. இருவரும் ஒன்றாக சாலையோரத்தில் நடந்தார்கள்.

கொஞ்ச தூரம் தாண்டியபோது ஜோஷுவா அவினாஷின் கைகளை முட்டிக்கு கீழே இயல்பாக பிடித்துக்கொண்டு நடந்தான். அதை அவினாஷ் கவனிக்க தவறவில்லை. மேலும் நடக்க நடக்க ஜோஷுவாவின் கைகள் கீழிறங்கி அவினாஷின் கை மணிக்கட்டில் பிடித்திருந்தது. இன்னும் சில அடிகள் நகர்ந்தபோது ஜோஷுவாவின் கை விரல்கள் அவினாஷின் விரல்களை கோர்த்துக்கொள்ள சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டிருந்தது. இருவரும் நிறைய நடந்தார்கள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Returning visitors - நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த வலைமனைக்கு வர முக்கிய காரணம் என்ன?

View Results

Loading ... Loading ...

பிரியப்போகும் நேரம் வந்தபோது ஜோஷுவா அவினாஷை Bear hug எனப்படும் மென்மையாக சம்பிரதாயமான முறையில் கட்டிப்பிடித்தான். அவினாஷும் ஜோஷுவாவை பதிலுக்கு கட்டிப்பிடிக்க, விலகும்போது ஜோஷுவா அவினாஷின் கன்னத்தில் தன் கீழுதட்டின் ஈரம் பதியுமாறு தேய்த்தபடி முத்தம் வைத்தான்.

“Josh… Before you get any ideas, I just wanted to let you know that I am already taken…” அவினாஷ் ஜோஷுவாவின் கண்ணை நேரடியாக பார்த்து சொன்னபோது ஜோஷுவாவின் கண்களில் ஒரு ஏமாற்றம், வலி.

ஜோஷுவா ஏமாற்றத்தை அவினாஷிடம் காட்டாதிருக்க வேறெங்கோ திரும்பி தலையை உயர்த்தி பார்த்தான். அவினாஷுக்கு அவனுடைய ஏமாற்றம் புரிந்தது. ஜோஷுவாவின் கைகளை தேடி தன் இரு கைகளாலும் அவனது இரு கைகளையும் பிடித்துக்கொண்டான்.

“You are a sweet person Josh. I am here today to set you up with my friend Sameer. He is such a gem, my soulmate… I am sure you guys will complement each other” அவினாஷ் ஜோஷுவாவின் கை விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக்கொண்டான்.

“No… I… I don’t think” வார்த்தைகள் கைவிட்ட போது ஜோஷுவாவின் தலையாட்டல் அவன் மனதில் அவினாஷ் சொல்லும் எதிலும் உடன்பாடு இல்லை என்பது போல இருந்தது.

“I understand you Josh… But I am also helpless. Why can’t you meet my friend Sameer once? Anyway I’ll be your friend always… If you wish” அவினாஷ் தீர்க்கமாக சொன்னான்.

“Give me some time Bro… Good Night!” ஜோஷுவா அவினாஷின் சம்பிரதாய பதிலுக்காக கூட காத்திருக்காமல் தெருவில் இறங்கி விறுவிறுவென நடந்தான். அவினாஷுக்கு அயற்சியாக இருந்தது. சாலையோரம் இருந்த stroll bench-ல் சரிந்தான்.

“I don’t want to fall in love again… என் வாழ்க்கையிலே இனிமே காதலுக்கு இடமே இல்லை. என்னால யாரையும் ரவியண்ணாவை காதலிச்ச மாதிரி unconditional-ஆ காதலிக்க முடியாது. முழுமனசோட காதலிக்க முடியாதப்போ என்னை காதலிக்கிறவங்களுக்கு நான் அரைகுறையா காதலிக்கிறது பெரிய அவமானம்… Sorry Sameer, Sorry Josh” அவினாஷ் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு உட்கார, பெருமூச்சில் அவன் உடம்பு சீராக குலுங்கியது.

அவினாஷுக்கு காதலித்து பார்த்தபிறகு வரும் தனிமை கொடுமை என்று தோன்றியது. காதலிக்கும் முன்பு மனதை விட காலுக்கிடையே இருக்கும் பூள் தான் ஆதிக்கம் செலுத்தியது. அவினாஷ் யாரையாச்சும் ஆசையாக பார்த்தால் / கண் வைத்துவிட்டால் அடுத்த சில மணிகளிலோ இல்லை நாட்களிலோ அவர்களது அம்மணமான உடம்பு அவினாஷின் ஒட்டுத்துணியில்லாத சூடான உடம்போடு உரசிக்கொண்டு படுக்கையில் கிடக்கும். ஆனால் ஆசை முடிந்ததும் அவர்கள் நேரில் வந்தால் கூட கண்ணுக்கு தெரியாது. எப்போது இருந்து இந்த கருமம் புடிச்ச மனசு தன் ஆதிக்கத்தை ஆரம்பித்ததோ அன்று முதல் மனுஷனுக்கு வாழ்வே நரகம் தான். கடைசியாக அவினாஷ் உடலுறவு கொண்டது PVR தியேட்டரில் ரவியோடு Oral Sex செய்தது தான். இப்போதெல்லாம் தனிமை விரகதாபம் வாட்டினாலும் அவினாஷால் மனது இல்லாத உடம்பை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. Hookup சமயங்களில் “இது just fuck & leave உடலுறவு தான்” என்று terms & conditions போட்டு பலரை படுக்கையில் வீழ்த்தியதை நினைத்தால் “நானா அது?” என்ற பிரமிப்பு தான் வந்தது.

சமீர் கனடாவை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருக்கிறது – அது சமபாலீப்பு கொண்டவர்களுக்கு மரியாதை கொடுக்கும் சட்டத்தை கொண்டது. கனடாவில் ஓரின்ச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதியும், அப்படிப்பட்ட ஓரினச்சேர்க்கையாள தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்க சட்டப்பூர்வமாக வாய்ப்பு வழங்கியதன் பிறகு, கௌரவமாக சேர்ந்து வாழ விரும்பும் ஓரினச்சேர்க்கையாளர்கள் எல்லாம் இப்போது கனடாவில் வாழ குடியுரிமை கேட்டு அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். சமீர் கனடா வந்ததும் மீண்டும் தனக்கு propose செய்தபோது அவன் கண்ணில் இருந்த மிரட்சி அவினாஷுக்கு அவன் மேல் நிறைய பரிதாபத்தை கொடுத்திருந்தது. ஒருவேளை ரவியை காதலிக்கவில்லை என்றால் அவினாஷ் நிச்சயம் சமீரின் காதலை அவன் சொல்லாமலேயே ஏற்றுக்கொண்டிருந்திருப்பான். ஆனால்…

இந்த Paying Guest இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 27/04/2019
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/04/p-g-14.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
P G 14. ஜோஷுவா – சமீரை இமை போல காக்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top