P G 06. பலவந்தம்

P G 06. பலவந்தம்

இது Paying Guest தொடர்கதையின் 6-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ரூபாவும், மிட்டுவும் கோடை விடுமுறைக்காக மும்பை கிளம்பி போய்விட, ரவிக்கும் அவினாஷுக்கு அவர்கள் காதல் தேடிய தனிமை கிடைக்கிறது. ரவியின் ரொம்ப நாள் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக Living room LCD TV-ல் Gay porn வீடியோக்களை பார்த்து கில்மாவாக இருக்கிறார்கள். Closet Gay-ஆன ரவி அவினாஷிடம் இப்போது இளைஞர்களிடையே நடக்கும் gay sex-ன் trends-ஐ ஆர்வத்துடன் கேட்கிறான்.

“அண்ணி! நீங்க எதுவும் பேசக்கூடாது… silent-ஆ வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்” என்று சின்ன குழந்தை போல குவித்த் வாயின் நடுவே விரலை வைத்து “ஷ்ஷ்!” என்று சொன்னபடி மொபைலை எடுத்துக்கொண்டு பூனை போல அடிமேல் அடி வைத்து கிச்சனுக்கு நடந்தான். ரவி சமைக்கும் அழகை, ரவிக்கே தெரியாமல் ரூபாவுக்கு காட்டுவதற்காக அவினாஷ் WhatsApp-ல் video call செய்து இருந்தான். கிச்சனில் ரவி freezer-ல் ஒரு சிறிய வேகவைத்த பருப்பு பாக்கெட்டை எடுத்து microwave oven-ல் வைத்து இளக (deforst) போட்டுவிட்டு, அடுப்பில் இருந்த வாணலியில் நறுக்கிய காய்களை எடுத்து போட்டு வதக்க ஆரம்பித்தான். சிலமுறை கிண்டிவிட்டு, அதில் சாம்பார் மசாலாவை எடுத்து போட்டு மீண்டும் வதக்குவதை தொடர்ந்தான். இதை எல்லாம் ரூபா அடுப்படி பக்கமே ஒதுங்காத என் புருஷனா இப்படி பொறுப்பா சமையல் பண்றது என்று ஆச்சரியத்தோடு திறந்த வாய் மூடாமல் எதிர்முனையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவினாஷ் அவளை “எப்படி என் Training?” என்பது போல பெருமை பொங்க பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

கிச்சன் திட்டில் இருந்த ரவியின் மொபைல் சிணுங்கியது. அதை எடுத்து பார்த்த ரவி அழைப்பை ஏற்றுக்கொண்டு மொபைலை காதுக்கு அருகில் வைத்து தோளால் இடுக்கிக்கொண்டு மீண்டும் தனது வதக்குதல் வேலையை தொடர்ந்தபடி “சொல்லுங்க ஜி! எப்படி இருக்கீங்க?” என்றான்.

அவினாஷ் ரூபாவிடம் video call-ஐ துண்டிக்கட்டுமா என்பது போல விரல்களால் கத்திரி சின்னம் செய்து காட்ட, ரூபா வேண்டாம் என்பது போல தலையாட்டினாள். அவினாஷுக்கு மனசு திக் திக் என்று அடித்துக்கொண்டது. ரவி ஏதாச்சும் ஏடாகூடமாக பேசிவிட்டால் புருஷன் பொண்டாட்டிக்குள்ளே சண்டைக்கு தான் காரணமாகிவிடுவோமே என்ற பயம் அவனை ஆட்கொண்டது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“இல்லீங்க ஜி! பார்ட்டிக்கு நம்ம வீடு சரிப்பட்டு வராது. அதனால சாரிங்க ஜி”

“…” ரவியை சரிகட்ட எதிர்முனையில் ஏதோ பலமாக முயற்சி நடப்பதை அவினாஷால் உணரமுடிந்தது.

“இல்லைங்க ஜி! என் wife-க்கு தெரிஞ்சா பிரச்சனை தான். என்னோட divorce-க்கு நீங்க காரணமாயிடாதீங்க ஜி..”

“….”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

என்னைக்காச்சும் இப்படி closet gay-ஆ இரட்டை வாழ்க்கை வாழுறது மூச்சு முட்டுதுன்னு feel பண்ணியிருக்கீங்களா?

View Results

Loading ... Loading ...

“நீங்க enjoy பண்ணுங்க ஜி! நான் ஒரு பொம்பள புள்ளயை பெத்தவன்… நாளை பின்னே என்னால இந்த பழக்கத்தை விடமுடியாம போச்சுன்னா என்னாகும்ங்குற பயம் வந்துடுச்சு… அதனால தான் இப்போ எல்லாம் குடிக்கிற தண்ணி பாட்டிலை கூட கையிலே தொடறது இல்லை… அதனால booze party list-ல இருந்து என் பேரை தூக்கிடுங்க ஜி” ரவி அழகாக எதிர்முனையை சமாளித்தான்.

இதற்குள் microwave oven சிலமுறைகள் முனகி பருப்பை இளக்கிவிட்டதை தெரிவித்திருந்தது. ரவி பருப்பை எடுத்து வழித்து வதக்கிய காய் மற்றும் சாம்பார் பொடி கலவையில் கொட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் பிடித்து வாணலியில் ஊற்றிவிட்டு மூடியை எடுத்து வாணலியை மூடினான்.

“….”

“வர்றேங்க ஜி! வீட்டுல அவினாஷ் இருக்குறதால வரமுடியலை. சின்ன பையன் அவனை நம்ம கூட்டத்துக்கு கூட்டிட்டு வந்துட்டு, நாளை பின்னே அவன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட்டா என்னால தான் குடிக்க ஆரம்பிச்சான்னு குற்றஉணர்ச்சி வந்துடக்கூடாது சிவா…”

“….”

“அப்படியெல்லாம் இல்லைங்க ஜி!… எப்போ வேணும்னாலும் நம்ம வீட்டுக்கு வாங்க… ஆனா சரக்கு bottle இல்லாம வாங்க.. அது போதும்”

ரவி மொபைலை அடுப்படி திட்டில் வைத்துவிட்டு ஏற்கனவே ஊறிக்கொண்டிருந்த புளி கரைசலை ஜல்லிக்கரண்டியில் வடிகட்டினான்.

“அவி! Rice Cooker-ல சாப்பாடு வெந்துடுச்சா பாரு…” குரல் கொடுத்தபடி புளிகரைசலை சாம்பார் கலவையில் கொட்டினான்.

“அண்ணி! அப்புறம் கூப்பிடுறேன்.. Bye!” என்று சொல்லிவிட்டு அவினாஷ் கிச்சனுக்கு சென்றபோது பதற்றத்தில் வியர்த்திருந்தான்.

ரவி அவினாஷை நிமிர்ந்து பார்த்து “என்னடா பண்ணிட்டு இருந்தே? ஏன் என்னவோ மாதிரி இருக்கே? ஏதோ திருட்டு லட்சணம் மூஞ்சிலே அப்பட்டமா தெரியுது…” என்றபடி அவினாஷை இடுப்போடு வளைத்து அருகில் இழுத்து அவினாஷின் மூக்கோடு செல்லமாக தன் மூக்கால் உரசினான்.

“ஒன்னுமில்லைங்கண்ணா….” அவினாஷ் சமாளித்தான்.

“பசிக்குதாடா? ஒரு ரெண்டு நிமிஷம்… சாம்பார் கொதி வந்ததும் இறக்கிடலாம்… அந்த டப்பாவுல வத்தல் இருக்கும் பாரு… ஒன்னு ரெண்டு எடுத்து சாப்பிட்டுட்டு இரு… நான் சாப்பாடு எடுத்து வச்சிடுறேன்” ரவி அவினாஷின் கன்னத்தை தடவியபடி சொல்ல, அவினாஷ் ரவியின் உள்ளங்கையை தன் கன்னத்தில் வைத்து அழுத்திக்கொண்டு நெகிழ்ச்சியில் அவன் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ரவியின் மொபைல் சிணுங்கியது. எடுத்து அழைப்பாளரின் பெயரை பார்த்துவிட்டு சிரிப்போடு அழைப்பை ஏற்றான்.

“சொல்லுடி… என்ன திடீர்னு என் ஞாபகம்? உன் அம்மா அக்கா எல்லாம் இருந்த வீட்டு ஞாபகமே வராதே?”

“என் புருஷன் எனக்கு சாம்பார் வச்சு குடுத்தது போல கனவு வந்துச்சு… அதனால தான் கூப்பிட்டேன்” – ரூபா எதிர்முனையில்.

ரவி அவினாஷை பார்த்து செல்லமாக கோபத்தோடு கண்களை சுருக்கினான்.

“என்னை வேவு பார்க்க ஆள் வச்சிருக்கியா?”

“டேய் அவி! நீ என் friend-ஆ இல்லை ரூபாவோட கையாளா மாறிட்டியா?” (பொய்)கோபத்தோடு கத்த, “புள்ள நீங்க எவ்வளவு அழகா சமைக்கிறீங்கன்னு பெருமையா சொல்லிச்சு… அவனை போய் இப்படி கத்துறீங்க..” ரூபா ரவியை சமாதானப்படுத்தினாள்.

“இந்த வேலை பண்ணிட்டு தான் பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தியா? சரியான ஆள்காட்டிடா நீ” ரவி அவினாஷிடம் எகிறினான்.

“ஐயோ! ப்ளீஸ் அவன் கிட்டே வம்பு பண்ணாதீங்க… அவன் வந்ததுக்கு அப்புறம் நீங்க நிறைய மாறிட்டீங்க… ரொம்ப நல்ல விதமா… நான் இல்லைன்னா வீட்டை நாறடிச்சிட்டு குடியும் குடித்தனமுமா இருப்பீங்க… ஆனா இப்போ எவ்வளவு பொறுப்பா சமைக்கிறீங்க… எனக்கு இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு… அவனை திட்டாதீங்க” ரூபா வக்காலத்து வாங்கினாள்.

அவினாஷ் சாப்பிட்ட தட்டுகளை கழுவி அடுக்கிவிட்டு கிச்சன் விளக்கை அணைத்துவிட்டு வரும்போது ரவி ஹாலில் இருந்த Study Table-ல் உட்கார்ந்து ஏதோ spreadsheet-களை திறந்துக்கொண்டு கூடவே PowerPoint-ஐயும் திறந்து வைத்திருந்தான். அவனுடைய முகபாவங்களில் இருந்து ரவி ஏதோ தீவிரமான வேலையில் இருப்பது புலப்பட்டது. அதனால் அவினாஷ் ரவியை தொந்தரவு செய்யாமல் sofa-வில் உட்கார்ந்து டிவியில் இரவின் இனிமையான பாடல்களை போட்டான். ரவி திரும்பி பார்த்து சிரித்தான்.

வழக்கம் போல இளையராஜா தன் இசையால் தாலாட்டிக்கொண்டிருக்க, அவினாஷ் ரவி அமர்ந்திருந்த rolling chair-ன் பின்பக்கம் வந்து ரவியின் தோளில் கைகளை வைத்து நின்றான்.

“Critical வேலையாண்ணா?”

“ஆமாம்டா… நாளைக்கு Weekly status meeting இருக்குல்ல… அதுக்கு Data chart பண்ணிட்டு இருக்கேன். நாய் பொழப்பு” ரவி அவினாஷின் கையை இழுத்து தன் கழுத்தில் விட, அவினாஷ் குணிந்து ரவியின் கழுத்தை இறுக்காதபடிக்கு மென்மையாக கட்டிக்கொண்டு ரவியின் கன்னத்தில் செல்லமாக முத்தம் ஒன்றை வைத்தான். ரவி புன்முறுவலோடு தன் வேலையை தொடர்ந்தான். சில நேரம் கழித்து ரவி அவினாஷின் கையை இழுத்து தன் சட்டைக்குள் விட்டுக்கொள்ள, அவினாஷ் ரவியின் செழுத்த மார்பை செல்லமாக பிசைந்தான். அவினாஷின் கட்டைவிரல் ரவியின் காம்பை நிமிண்ட, அது கொஞ்ச நேரத்தில் எல்லாம் கெட்டியாகி குத்திட்டு நின்றது அவினாஷின் விரல்களுக்கு புலப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top