முன் கதை சுருக்கம்... |
---|
ரொம்ப நாட்களுக்கு பிறகு தன் வாழ்க்கையில் வந்துள்ள தன்னை ரவி ஆசையுடன் ஏற்றுக்கொள்வான் என்று எதிர்பார்த்த அவினாஷுக்கு ரவியின் இலை மேல் தண்ணீர் போல ஒட்டாத நடவடிக்கைகள் ஏமாற்றத்தை கொடுக்கிறது. அவினாஷ் ரவியை நெருங்க முயற்சிக்க, ரவி தங்களுடைய உறவு நிலைக்காது என்று உணர்ந்து தான் நகர்ந்துவிட்டதாக சொல்கிறான். இத்தனை நாட்கள் ரவியின் நினைவிலேயே உயிர் வாழ்ந்திருந்த அவினாஷ் என்ன செய்வான்? |
“என்ன? Please சொல்லேன்” அவினாஷ் சமீரின் தோளை பிராண்டினான்.
சமீர் பதில் சொல்லாமல் ஒற்றை கண்ணை மூடியபடி கள்ளச்சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.
“பரவாயில்லை சமீர்… ப்ளீஸ் சொல்லு” அவினாஷ் சமீரை செல்லமாக உலுக்கினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“இல்லை… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம கம்பெனியோட shares எல்லாம் வெளியே போகாதுல்ல…. அதுக்கு தான்… ஹா! ஹா! ஹா!” சமீர் சத்தமாக விதத்தில் அவன் நக்கலடிப்பது அப்பட்டமாக தெரிய, அவினாஷ் “டாய்!..” என்று அவனை கட்டிலில் தள்ளி சமீரின் மேலே முழுசாக படுத்து அவனை ஆக்கிரமித்தான்.
“என்ன?” என்பது போல சமீர் புருவத்தை அசைக்க, அவினாஷ் குணிந்து சமீரின் உதட்டை செல்லமாக கவ்வினன். சந்தோஷத்தில் சமீரின் கண்கள் தானாக மூடிக்கொள்ள, அவினாஷின் உதடுகள் சமீரின் வாயை ஆக்ரோஷமாக ஆக்கிரமித்தது. சமீரின் நாக்கை உள்ளே நுழைந்த அவினாஷின் நாக்கு வம்புக்கு இழுக்க, சமீர் தான் மட்டும் என்ன சளைத்தவனா என்று சட்டென்று அவினாஷை புரட்டிப்போட்டு அவன் மேலே படர்ந்து அவினாஷின் காதல் தாக்குதலை முறியடிக்க போராடினான். பல வருடங்களாக அவினாஷுக்காக காத்திருந்த சமீரின் காதலுக்கு அந்த உடலுறவில் சம்மதம் கிடைத்ததால் அந்த கட்டில் ஆட்டத்தில் காமத்தை விட காதல் ஜம்மென்று கொழுந்துவிட்டு எரிந்தது..
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்த ஹோட்டல் அறையின் தரையெங்கும் அவினாஷ் மற்றும் சமீரின் உடைகள் பறந்து வந்து விழுந்து சிதற அதை தொடர்ந்து இருவரது ஜட்டிகளும் சுருண்ட நிலையில் அடுத்தடுத்து அந்த துணிகள் மேலே விழுந்தது.
அந்த அறையில் இருந்து அன்றிரவு dinner-க்கு யாரும் வெளியே போகவும் இல்லை, dinner என்ற ஒன்று order செய்யப்படவும் இல்லை. ஏனென்றால் வயிற்று பசி இல்லாதது மட்டுமல்ல… அவர்களது இன்பமான தருணங்களை dinner கொடுக்கும் சாக்கில் யாரும் தொந்தரவு செய்யவேண்டாம் என்ற எண்ணமும் சேர்த்து தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
பி.கு: அவினாஷ் convince செய்த பிறகு சமீரின் job offer-ஐ ஏற்று ரூபாவும் ரவியும் வான்கோவருக்கு குடியேறினார்கள். ரூபா சமீருக்கு report செய்யும்படியாக வேலைக்கு சேர, அவினாஷும் சமீரும் அவர்களை தங்கள் Apartment-லேயே மற்றொரு flat பார்த்து அவர்களுடைய கண்பார்வையிலேயே வைத்து பாதுகாத்தார்கள். அதனால் ரவி மற்றும் ரூபாவின் புதிய நாட்டில் காலூன்றும் அனுபவங்களை எளிமையாக்கி கொடுத்தார்கள். கனடாவில் சமபால் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அவினாஷும் சமீரும் சமுதாயத்தின் முன்பு திருமண தம்பதியினராக தலை நிமிர்ந்து நிற்க, ரவியும் ரூபாவும் அவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டு வாழ்த்தி வழிமொழிந்தனர். மிட்டுவுக்கு இந்த ஓரின திருமணம் புதிய அனுபவமாக இருக்க, ரூபா அவளுக்கு சில வருடங்கள் கழித்து அதை பற்றி எடுத்துரைத்து அவள் ஒரு homophobic மனுஷியாக வளராமல் இருக்க உறுதி செய்தாள்.
இந்த தொடர்கதை முழுக்க முழுக்க கற்பனை கதை அல்ல. நான் தான் அவினாஷ். ரவியும், ரூபாவும், சமீரும் ரத்தமும் சதையுமாக என் வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். இதில் வந்த காதலும் பிரிவும் பின்னர் மீண்டும் சந்தித்ததும், சந்தித்தபோது கிடைத்த ஏமாற்றங்களும் உண்மையில் நடந்தவை. படிப்பவர்களின் கவனத்தை தக்க வைத்துக்கொள்ளவும், இந்த வலைமனைக்கு வருபவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும் எங்கள் செக்ஸ் காட்சிகளும், ஹாஸ்பிடல் காட்சிகளும் கற்பனையாக மெருகூட்டப்பட்டவை.
தகுதியானவர்களை காதலியுங்கள். அப்போது தான் காதல் அழகானது என்பது உங்களுக்கு புரியும். காதல் தவறல்ல. காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்று வித்தியாசம் இல்லை. சரியான நபர்களிடையே ஏற்படும்போது காதல் புனிதம் ஆகிறது. அதே காதல் தவறான உறவில் ஏற்படும்போது காதல் கள்ளக்காதல் ஆகிறது. கண்மூடித்தனமான காதலில் விழுந்து தன்னை அறியாமல் தவறான உறவில் சேர்வது மனிதர்களுக்கு இயல்பே. ஏனென்றால் All is fair in war and love. ஆனால் அதை சீக்கிரம் புரிந்து அதில் இருந்து வெளியே வருவது தான் சம்பந்தபட்ட அனைவருக்கும் நல்லது. மனிதர்கள் தங்களை, தங்கள் உறவுகளை அவ்வப்போது introspection செய்துக் கொள்ளவேண்டும் என்று இந்த தொடர் முடிகிறது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 13/10/2019
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/10/p-g-19.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|