அ.அ 15 “பள்ளி”ப்பாடம்

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்

இது அயலான் அன்பு தொடர்கதையின் 15-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது எவ்வளவு உண்மை? நானும் அசோக்கும் ஒருவர் மீது மற்றவர் கொண்ட பித்தினால் நாங்கள் உலகத்தை மறந்து களிக்கிறோம். ஆனால் உலகம் எங்களை கவனிக்கிறதே. என் மனைவி என்னை கிட்டத்தட்ட கையும் களவுமாக பிடிக்க, நான் கஷ்டப்பட்டு அவளை ஏமாற்றி தப்பிக்கிறேன். இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்படி மறைந்து மறைந்து காமக்களியாட்டம் போடமுயியும்?

நான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்து ரோகிணியை “சமாதானம்” செய்த அன்றும் அதற்கு அடுத்த சில நாட்களுக்கும் அசோக்கிடம் இருந்து “walking” போவதற்கான அழைப்பு வரவில்லை என்றபோது முதலில் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஏனென்றால் அவன் அன்று மெசேஜ் செய்த விதத்தில் நிச்சயம் அன்று இரவே ‘Walking’ மற்றும் ‘second shift’-க்கு அழைப்பான் என்று தோன்றியது. அப்படி அழைத்திருந்தால் அதை தவிர்ப்பது என்னை பொறுத்தவரைக்கும் அது ஒரு mission impossible-ஆக தான் இருந்திருக்கும். அதனால் அவன் அழைக்காதது நிம்மதி பெருமூச்சை வரவழைத்தது. ஆனால் அதற்கு பிறகு அவனிடம் இருந்து வரும் kiss emoji-களும், sex text-களும் கூட குறைந்து போனது என் மனதுக்கு “ஏதோ சரியில்லை” என்று கலவரப்படுத்தியது. நான் அனுப்பும் lovey dovey செய்திகளுக்கு பதில் வந்தாலும் அவனிடம் இருந்து குறுஞ்செய்தி வருவது என்பது கிட்டத்தட்ட நின்றுபோனது.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
நான் மாலை office-ல் வந்ததும் என் backpack-ஐ நட்டநடு வீட்டில் அப்படியே போட்டுவிட்டு sofa-வில் களைப்பாக சரிந்தேன். ரோகிணி எனக்கு சற்று முன்பாக தான் வந்திருக்கிறாள் என்பதை அவளது கழுவப்பட்ட பளிச் முகமும், மெல்லிய talcum powder வாசனையும் பறைசாற்ற, என்னை பார்வையால் கடிந்தபடி என் backpack-ல் இருந்து lunch box-களை எடுத்து சமையலறைக்கு நடந்தாள். நான் அப்படியே கிடந்தேன். திரும்பி வந்தவள் கையில் இருந்த Coffee cup என்னை உற்சாகப்படுத்த, நான் எழுந்து அவள் கையில் இருந்து ஆவி பறக்கும் Coffee cup-ஐ வாங்கி சத்தமாக coffee-யை உறிஞ்சினேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“என்னாச்சு ரோகிணி… பக்கத்து வீட்டுல ஒரு வாரமா சத்தமே காணோம்… அவனும் இப்போ எல்லாம் walking கூப்பிடுறதே இல்லை. என்ன நடக்குது அங்கே?” ‘அப்பாவி’யாக செய்தி சேகரிக்க ரோகிணியிடம் தூண்டில் போட்டேன்.

“ஐயா அவங்களை ரொம்ப miss பண்றீங்களாக்கும்… நேரடியா கேட்க வேண்டியது தானே?” ரோகிணியின் நக்கல் சிரிப்பை பார்த்து மனசுக்குள்ளே “இவ கிட்டே ஜாக்கிரதையா தான் இருக்கனும்” என்று சொல்லிக்கொண்டு “சீ! அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை… அடிக்கடி வருவாங்களே… இப்போ ஆளை காணோமேன்னு கேட்டேன்… அவ்வளவு தான்” – சமாளித்தேன்.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
“அசோக் Company-ல ஏதோ retrenchment process போயிட்டு இருக்காம்… அவனுக்கு தன்னை technical-ஆ upgrade பண்ணிக்கிற ஆர்வம் சுத்தமா இல்லை போல… அதனால அவன் தலை உருளுறதுக்கு நிறைய வாய்ப்புன்னு தீபா புலம்பிட்டு இருந்தா… ஒருவேளை அதனால கூட அவங்களுக்கு வெளியே வர்ற mood இல்லாம இருக்கலாம்…” ரோகிணி சொன்னபோது எனக்கு என் வேலைக்கே உலை வைக்கப்பட்டது போல துடித்தேன்.

“அசோக்… உங்க Company-ல internal job posting-ல உனக்கு ஏத்த மாதிரி ஏதாச்சும் இருக்கா?” நான் சாப்பிட்ட ஈர கையை உதறியபடி என் laptop-ஐ எடுத்தபடி Sofa-ல் உட்கார, இன்னும் Dining table-ல் சாப்பிட்டுக்கொண்டிருந்த அசோக் “ஙே!” என்று விழித்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இனி வரும் பதிவுகளின் header image-ல் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு பதிலாக பொதுவான romantic / erotic images வைத்தால் comfortable ஆக feel செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

“இல்லை… வேலைக்காக ஏதாச்சும் புதுசா கத்துக்கனுங்குற மாதிரி இருந்தா நான் என்னோட Udemy account-ல இருந்து உனக்கு Tutorials எல்லாம் download பண்ணி தர்றேன்… வீட்டுல practise பண்ண software வேணும்னாலும் ஏற்பாடு பண்ணிக்கலாம்…” நான் என் My Udemy-ல் login செய்தபடி சொன்னேன்.

“PlanSwift தெரிஞ்சிருந்தா Estimation Department-ல 2 vaccancies இருக்கு… அதுக்கு apply பண்ணலாம்… இல்லைன்னா PowerBI Reporting-க்கு try பண்ணலாம்… ஆனா அதுக்கு extrenal market-ல இருந்து ரொம்ப Skilled-ஆ எதிர்பார்க்குறாங்கன்னு கேள்விப்பட்டேன்…” அசோக் தன் கையை துடைத்தபடி என்னை அரக்கியபடி Sofa-வில் உட்கார, அந்த உரசலே என்னை சொர்க்கத்துக்கு கொண்டுபோனது போல ஜிவ்வென்று இருந்தது.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
“உனக்கு designing softwares ஏதாச்சும் தெரியுமா? எப்படியும் Diplamo-வுல சொல்லி குடுத்திருப்பாங்களே?” நான் Udemy-ல் PlanSwift-க்கான tutorial-களை மேய்ந்துக்கொண்டிருந்தேன்.

“எனக்கு Autodesk Softwares” தெரியும்… அது மட்டுமில்லாம Autodesk Construction Cloud-ஓட Demo videosஸ் பார்த்திருக்கேன்… ரொம்ப நாளைக்கு முன்னாடி..” அசோக் என் தோளில் தன் தாடையை இருத்தியபடி என் laptop-ன் screen-ஐ பார்க்க, நான் சொக்கிப்போனேன்.

நான் Udemy-ல் இருந்து வீடியோக்களை download செய்து ஒரு Pendrive-ல் copy செய்தேன். அசோக்கிடம் “நீ இந்த video tutorials-ஐ பார்த்திட்டு இரு… நான் அதுக்குள்ள PlanSwift கிடைக்குதான்னு பாக்குறேன்….” என்றபடி Pendrive-ஐ உருவி எடுத்து அசோக்கிடம் நீட்டியபடி “என்னைக்குள்ள அந்த internal posting-க்கு apply பண்ணனும்?” என்று கேட்டேன்.

“இன்னும் 1 மாசம் இருக்கு…” – அசோக்.

“அதுக்குள்ள உலகத்தையே அளந்துடலாம்… ஒழுங்கா படி! நாமளா வெளிய வேலை தேடிட்டு இருக்குற வேலையை விடுறதுக்கும், அவனா துரத்துனக்கு அப்புறம் வேலை தேடுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு… ரெண்டாவதா சொன்னது பயங்கர கஷ்டம்… அந்த கஷ்டம் உனக்கு வேணாம்” என்று கூடுதலாக அறிவுரையும் சேர்த்து கொடுக்க, அசோக் “ம்ம்..” என்று நிறுத்திக்கொண்டான்.

“புரியுது கார்த்தி… ஆனா தனியா படிக்க உட்கார்ந்தாலே தூக்கம் வருது… நான் என்ன பண்ண?” அசோக் சிணுங்கினான்.

“சரி விடு! நானும் வர்றேன்… ரெண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம்…” பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்த நாள் மாலை…. நான் என் laptop, அப்புறம் tutorials மற்றும் PlanSwift software அடங்கிய pendrive சகிதம் அசோக்கின் வீட்டு வாசல் கதவை தட்ட, தீபா புன்னகையுடன் கதவை திறந்தாள்.

“வாங்கண்ணா…” என்று எனக்கு வழிவிட்டு நகர, என் கனவு கண்ணன் உள்ளே T-Shirt மட்டும் பாதி தொடை தெரியும் short shorts-ல் சும்மா கும்மென்று என்னை நோக்கி வந்தான். இவனை இப்படி பார்த்தால் எனக்கு எப்படி பாடம் எடுப்பது என்று கொஞ்சம் மலைப்பாகவே இருந்தது.

அ.அ 15 “பள்ளி”ப்பாடம்
“வாங்க tuition master…” என்று என்னிடம் இருந்து laptop-ஐ வாங்கிக்கொண்டு Sofa-வ் உட்கார, நானும் உட்கார்ந்தேன். அவனது laptop-ல் நான் ஏற்பாடு செய்திருந்த PlanSwift-ஐ நிறுவிவிட்டு, என் laptop-ல் video tutorials-வை ஓடவிட்டு அவனது laptop-ல் நாங்கள் பார்த்ததை practical-ஆக செய்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவ்வப்போது அசோக்கின் கைகள் என் தொடையை இயல்பாக தடவியபோது ஏற்பட்ட கவன சிதறல்கள் தவிர படித்தல் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தது.

நமக்கு பிடித்தவர்களோடு உடையில்லாமல் படுப்பதை போல அவர்களோடு சேர்ந்து படிப்பதிலும் அவ்வளவு இன்பம் இருக்கிறது என்பதை படிக்கும் உங்களில் எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

அன்றைய பாடம் முடிந்து கிளம்புகையில் தீபா “Thanks அண்ணா… நீங்க அடுத்த தடவை வர்றப்போ சத்தம் இல்லாம அமைதியா படிக்க Guest room-ஐ arrange பண்ணி வைக்கிறேன்” என்றபோது எனக்கு உற்சாகத்தில் “யாஹூ!!!!” என்று கத்தவேண்டும் போல இருந்தது. நான் புன்னகையுடன் அவள் தலையில் தடவிக்கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top