முன் கதை சுருக்கம்... |
---|
எவ்வளவு நாள் தான் இப்படி மறைவாக வாய் போடுவது, கையடிப்பது, கையடித்துவிடுவது என்று இருப்பது? என்று நானும் அசோக்கும் பேசி திட்டம் போட்டு எங்கள் வீட்டிலேயே முதல் முறையாக, முழு நிர்வாணத்தில் நிதானமாக முழுநீள sex session-ஐ அரங்கேற்றினோம். ஆசை முப்பது நாள் மோகம் முப்பது நாள் என்பதை எல்லாம் பொய்யாக்கி நாளாக நாளாக நாங்கள் காமப்பித்தில் இணைந்து அலைகிறோம். |
நான் living room-ல் உட்கார்ந்து TV பார்த்துக்கொண்டிருக்க, என் mobile phone அதன் charging cradle-ல் சொகுசாக படுத்தபடி தன்னை தானே உயிரூட்டிக்கொண்டிருந்தது. திடீரென்று அது டிங்க் என்று சிணுங்க, ஏதோ Spam message-ஆக இருக்கும் என்று நான் TV-யை தொடர்ந்தேன். விளையாடிக்கொண்டிருந்த என்னுடைய குட்டிப்பெண் “ப்பா… போன்” என்ற மழலையுடன் என் mobile phone-ஐ எடுத்துக்கொண்டுவந்து என்னிடம் கொடுத்தாள்.
Thanks”-டா செல்லம்” நான் அவளுக்கு பரிசாக ஒரு முத்தம் வைத்துவிட்டு mobile phone-ன் screen-ஐ பார்க்க எனக்கு ஒரு நொடி சப்த நாடியும் ஒடுங்கி, மூச்சே நின்றுப்போய் குப்பென்று வியர்த்திருந்தது. காரணம் Lockscreen-ல் அசோக் அனுப்பிய SMS-ல் “Kisssss” என்று எழுதி அதன் கூடவே ஒரு முத்த emoji-யும் பளிச்சென்று ஒளிர்ந்தது… இதையே ரோகிணியோ இல்லை பெரியவளோ பார்த்திருந்தால் வீட்டில் கலவரம் ஏற்படுவது மட்டுமல்ல எங்கள் கல்யாண குடும்ப வாழ்க்கைக்கே வேட்டு வைத்திருக்கக்கூடும். நான் அவசரம் அவசரமாக அந்த SMS-ஐ archive செய்தேன். எனக்கு அசோக்கிடம் இருந்து வரும் எந்த செய்தியையும் delete செய்ய மனசு வரவில்லை.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
Platform-ல் கூட்டம் இல்லையென்றால் நிச்சயம் இருவரும் கட்டிப்பிடித்து கிஸ்ஸடித்திருப்பேன். ஏனென்றால் நான் தினமும் பார்க்கும் பழக்கப்பட்ட முகங்கள் எங்கள் முத்தத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற தயக்கம் தான். நான் அசோக்கை நெருங்கி அவன் விரல்களோடு என் விரல்களை கோர்த்துக்கொண்டேன். அசோக் என்னை பார்த்து சிரித்தபடி நின்றிருந்தான். இருவரில் யார் பேச்சை ஆரம்பித்து அந்த இன்ப கணங்களை உடைப்பது என்ற தயக்கத்தின் காரணமாக இருவரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தோம். தண்டவாளத்தில் ரயில் வந்து நிற்க நாங்கள் கூட்டத்தோடு கூட்டமாக ரயில் compartment-க்குள் நுழைந்தோம்.
கூட்டம் நெருக்கித்தள்ள, ஒருவழியாக நாங்கள் Platform-க்கு எதிர்பக்க கதவுக்கு அருகே தள்ளப்பட்டு ஒடுங்கி ஒதுங்கினோம். “சொல்லுங்க கார்த்தி… என்ன என்னை இன்னைக்கு train-ல வர சொல்லியிருக்கீங்க?” அசோக் தான் முதலில் விஷயத்துக்கு வந்தான்.
“ம்ம்… நேத்திக்கு நீ அனுப்பின SMS-ஐ பத்தி தான்….”
“ஏன் கார்த்தி? SMS பிடிக்கலையா?” அசோக்கின் புன்னகையில் நான் சொல்ல வந்த விஷயங்கள் எல்லாம் என் தொண்டைக்குள்ளேயே தேங்கி நின்றன.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“ஹே… எனக்கு அதை பார்த்து பரவசமே வந்துடுச்சு… ஆனா” தயங்கினேன்.
“என்ன ஆனா?”
“அந்த SMS-ஐ ரோகிணியோ இல்லை குழந்தைங்களோ பார்த்திருந்தா பிரச்சனை ஆயிருக்கும்…. அதனால…” எனக்கு மேலும் பேச வார்த்தைகள் வரவில்லை.
“அதனால…” அசோக் என்னை சிரித்தபடி கண்ணை ஊடுருவி பார்த்து.கேட்க, நான் வியர்த்தேன்.
“அதனால நீ இந்த மாதிரி Kiss messages அப்புறம் emoji-ஐ SMS-ல அனுப்பாதே… Please!!! .”நான் தட்டுத்தடுமாறி சொல்லி முடிக்க, அசோக் “அப்போ Kiss me, I love you messages-ஐ எல்லாம் நிறுத்திட்டா பரவாயில்லையா” என்று லந்து பண்ணினான்.
நான் பதறினேன். “அப்படி இல்லை… ஆனா WhatsApp-ல பிரச்சனை இல்லை. நான் Notications-ஐ Hide பண்ணிக்கிறேன். ஆனா SMS-ல வேணாமே?” கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று தத்தளித்தேன்.
அப்படியா?” அசோக் கண்களை கிறக்கமாக சுருக்கியபடி என்னை நெருங்க, நான் வியர்த்துப்போய் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் எங்களை கவனிப்பது போல இல்லை.
“இனிமே உங்களுக்கு SMS-ஏ அனுப்பவேணாமா?… சொல்லுங்க கார்த்தி” அசோக்கின் சூடான மூச்சுக்காற்று என் மீது அடிக்க, அவன் குரல் கிசுகிசுப்பாக கேட்டது.
நான் பதற்றத்துடன் தலையை வலமும் இடமுமாக ஆட்டி மறுத்தேன். “Please நீ SMS அனுப்புறதை நிறுத்தாத… ஆனா இந்த முத்த message, emoji எல்லாம் வேண்டாம்.. ” நான் முனகலாக என் பதிலை சொன்னேன்.
அசோக் “அப்போ எனக்கு உங்களுக்கு I Love You சொல்லனும், முத்தம் குடுக்கனும்னு தோணுச்சுன்னா என்ன பண்ண?” என்றபடி என்னை ஊடுருவி பார்த்தான். நான் என்ன பதில் சொல்வது என்று தடுமாற, “So.. எனக்கு தோணுறப்போ எல்லாம் நேர்ல வந்து குடுத்தா OK-வா?” என்று கேட்டான்.
நான் சந்தோஷத்தில் கண்கள் விரிய “ம்ம்ம்…” என்பதை மட்டும் பதிலாக தந்தேன். இந்த “ம்ம்ம்….” முனகல் அல்ல, குதூகலத்துடன் கூடிய அனுமதி “ம்ம்ம்”.
SMS-ல் Kiss emoji அனுப்பாதே என்று சொல்ல வந்தவன் இப்படி public-லேயே மற்றொரு ஆணை கிஸ்ஸடித்துக்கொண்டு வருவதை நினைத்தால் எனக்கு சிரிப்பாக வந்தது.
“என்ன கார்த்தி சிரிப்பு… சொன்னா நானும் சிரிப்பேன் இல்லை?” அசோக் என் கன்னத்தை தட்ட, “ப்ச்ச்… ஒன்னுமில்ல” கண்ணை சுருக்கி தோளை குலுக்கிவிட்டு நான் அவன் கையை எடுத்து அவன் கைவிரல்களில் செல்லமாக முத்தம் வைத்தேன்.
அசோக் என் கையை செல்லமாக முறுக்க முயற்சித்தான். நான் லாவகமாக தடுத்து அவன் கைவிரல்களை என் கைவிரல்களோடு இறுக்கமாக கோர்த்துக்கொண்டேன். மீண்டும் அவற்றில் முத்தம் வைத்து சிரிக்க, இருவரும் கைகளை விலக்காமல் அப்படியே நின்றிருக்க, நான் முதலில் வந்த என்னுடைய stop-ல் இறங்கினேன்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 10/04/2021
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|