அ.அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)
அன்று வழக்கத்தை விட வேலைபளு கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. Office-ல் எனக்கு floor manager-ஆக promotion கிடைத்த பிறகு வேலைபளு கூடித்தான் போனது. நான் மட்டுமல்ல என்னுடன் இருந்த சக ஊழியர்களும் கூட பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் நிம்மதியும், மனதில் சந்தோஷமும் இருக்கும் காரணத்தால் என்னால் இந்த…