Just ஒரு கேள்வி... |
---|
![]() |
கதை எப்படி இருக்கு?
சிறுகதைகள்: பொதுவாக சரத்குமார், விஜய் மற்றும் ஜெய் தொடர்களில் வரும் கதைகள் எல்லாம் என்னுடைய sexual fantasies என்றால், Point Of View தொடரின் சிறுகதைகளில், ஓரளவுக்கு என்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் எதிரொலி இருக்கும். அவை நடந்த நிகழ்ச்சியாக இருக்கலாம் (உ.ம் – Passive Smoking… Passionate முத்தம்) இல்லை 12B சினிமா மாதிரி “அந்த நிமிடம் வேறு மாதிரி நடந்திருந்தால்?” என்ற கற்பனையாக இருக்கும் (உ.ம் – வாய் வைக்கலைன்னா கை வைப்பேன் – நான் தனியாக இருந்த என் HOD வீட்டுக்கு போய் record note-ல் கையெழுத்து வாங்கியது வரை நிஜம், மீதம் கற்பனை). சில கதைகள் இது போல வேறு எங்கோ படித்த கதைகளின் தழுவலோ இல்லை சாயலோ இருக்கும். e.g வாரமலரில் “அன்புடன் அந்தரங்கம்” பகுதியில் வந்த நிஜக்கதைகள் தான் “முக்கா நுழைஞ்சதுக்கு அப்புறம் என்ன அக்கா?” & மாமா உன் பூளை குடு). நீங்கள் எங்கேனும் படித்த சுவாரசியமான கதைகளை/நிகழ்ச்சிகளை என்னோடு Contact form-ன் மூலம் share செய்தால் நான் அவற்றை adapt செய்ய முயற்சிக்கிறேன்.
தொடர்கதைகள்:– ஒரு sex கற்பனை தோன்றி கதையாக எழுதிய பிறகு கொஞ்ச நாளுக்கு அதன் தாக்கம் இருக்கும். திரும்ப திரும்ப அதே கதாபாத்திரங்கள் அடுத்த session-களில் எப்படி செய்வார்கள் என்று தோன்றும். ஆனால் அதையே எழுதிக் கொண்டிருந்தால் படிப்பவர்களுக்கு போரடிக்குமே. அதையும் மீறி ஒரு சில சமயம் அந்த கதாபாத்திரங்கள் வெறும் sex-ஐ தாண்டி relationship ஏற்பட்டால் என்ன செய்வார்கள் என்று தோன்றும். அப்படி 2-3 சம்பவங்கள் சேர்ந்த பிறகு அவற்றை ஒரு தொடர்கதையாக develop செய்ய முயற்சிப்பேன். புதுப்பாடம் – 1, 2, 3 மற்றும் கதிர் கதை – 1, 2, 3, 4 ஒரு கோர்வையில் வந்திருப்பதை கவனிக்கலாம். புதுப்பாடத்தில் விஜய் மற்றும் ஜெய்க்குமான உறவை, நடுவே வரும் சின்ன பையனுடன் விஜய்க்கு நடக்கும் casual sex எப்படி பாதிக்கிறது என்றும், கதிரின் கதையில் freebird ஆன சூசன் கிராமத்தான் கதிர் மீது காதல் கொண்டதும் அவளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் பற்றியது என்று ஆரம்பித்த கதைகள். ஆனால் முழுநீள தொடராக தொடரும் அளவுக்கு சுவாரசியமான சம்பவங்களும், logical ஆன முடிவும் தோன்றாமல் எழுத ஆரம்பித்ததால், அப்படியே நிறுத்திவிட்டேன்.
Random கதைகள் |
---|
1. ஜெய்யும் ஜெஃப்பும்
எனக்கு பிடித்த Brazil-ஐ சேர்ந்த Social media influencer Jefferson Ferreira-ஐயும், நம்மூர் ஜெய்யையும் ஒன்றாக “கசமுசா செய்ய” வைத்து பார்த்தால் எப்படி இருக்கும் என்ற கிளுகிளுப்பான கற்பனை தான் முதல் கதையை எழுத வைத்தது. எப்படி பிரேஸில் Papi (இளைஞன்)-ஐயும் தமிழக காளையையும் ஒரே இடத்துக்கு கொண்டு வருவது? IT-யில் onsite deputation தான் எனக்கு தெரிந்த ஒரே வழி. வேறென்ன… ஜெய்யை Software engineer ஆக்கி IT Project-க்காக Rio De Janero-வுக்கு அனுப்பிவிட்டேன். மெனக்கட்டு இவ்வளவு தூரம் போய்விட்டு முதல் கிஸ்ஸோடு நிறுத்த முடியாதே… அதனால் office-ல் ஒரு கஜகஜா, அப்புறம் ஜெஃப்பின் வீட்டில் ஒரு முறை என்று அடுத்தடுத்த sex session-களை யோசித்து எழுதிவிட்டேன். பின்னர் இவற்றை வைத்து கதையாக பின்னலாமே என்று தோன்றியதன் விளைவாக அவர்கள் இருவரையும் காதலர்களாக்கி ஜெய்யை பிரேஸிலில் குடியேற வைத்தேன். இப்படியாக ஆரம்பித்தது தான் மீண்டும் தொடர்கதை எழுதும் முயற்சி.
சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள் |
---|
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
![]() |
Sugar Daddy என்றால் என்ன?, இந்த வயது மீறிய காதலுக்கு மருத்துவ பெயரான Gerantophile-ன் காரணம் என்ன, வயதானவர்கள் Gay-யாக come out செய்தால் குடும்பத்தின் reaction என்னவாக இருக்கும் என்று நான் ஓரளவுக்கு உளவியல் ரீதியான அம்சங்களுக்கு homework செய்தது இந்த தொடருக்கு தான். பல கட்டுரைகளை தேடிப் படித்தேன். நம் கதாநாயகனான நரேனுடைய மகனான ஹரீஷ் தன் தந்தைக்கும் அவருக்கென்று ஒரு தனிப்பட்ட விருப்பம் உண்டு என்பதை எளிதில் புரிந்துக்கொள்வதற்காகவும், கதையை சீக்கிரம் முடிக்கவும் அவன் காதலியை பாகிஸ்தான் பெண்ணாக எழுதினேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு இந்த தொடரை மீண்டும் படித்தபோது யாரோ எழுதிய கதையை படிப்பது போல இருந்தது. இதை நானா எழுதினேன் என்று சந்தோஷம் கொள்ள வைத்த, emotionally நிறைவை தந்த தொடர் இது.