“Coming…” உள்ளே குரல் கேட்டு சில நொடிகளில் கதவின் தாழ்ப்பாள் கிளிக் சத்தத்தோடு திறக்க, விக்ரமின் இதயத்துடிப்பு சில நொடிகளுக்கு உச்சத்தை தொட்டுவிட்டு, கதவை திறந்த கார்த்திக்கின் முகத்தில் தெரிந்த புன்னகையில் மீண்டும் இயல்பை அடைந்தது. கார்த்திக்கும் விக்ரமும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். விக்ரம் கார்த்திக்கை பார்த்ததுமே அவனுடைய காந்தக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டான். அந்த சமயம் கார்த்திக்கை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். தன்னுடைய sexual orientation-ஐ பற்றிய குழப்பத்தில் இருந்த விக்ரம் ஒருவழியாக ஓரினச்சேர்க்கை இயல்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்தபோது கார்த்திக் மூன்று நான்கு ஃபிகர்களை ‘முடித்து’விட்ட கிசுகிசுக்கள் விக்ரமின் காதில் விழுந்திருந்தது. அதனால் விக்ரம் கார்த்திக்கை “மடக்கும்” முயற்சியை கைவிட்டுவிட்டு நல்ல நட்புடன் பழகினான். இருந்தாலும் அவ்வப்போது விக்ரமுக்கு கார்த்திக்கோடு ஒருமுறையாச்சும் படுக்கவேண்டும் என்ற ஏக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அப்போதெல்லாம் விக்ரம் எப்படியோ கஷ்டப்பட்டு தன் ஆசையை அடக்கிக்கொண்டான்.
காலங்கள் ஓட, வாழ்க்கைப்பாதை ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் இழுத்துக்கொண்டு போய்விட, அந்த வருடம் திரைக்கு வந்து பெருவெற்றி பெற்ற ’96’ படத்தின் பாதிப்பில் அவர்களது கூடப்படித்த ஒரு புண்ணியவான் ஏற்பாடு செய்திருந்த alumni reunion-இல் கார்த்திக்கின் தொடர்பு ஒருவழியாக கிடைத்தது. கார்த்திக் ஒரு FMCG-ல் Regional Marketing Manager-ஆக இருப்பதால் 2 மாதங்களுக்கு ஒரு முறை விக்ரம் இருக்கும் ஊரில் சில் நாட்கள் தங்கி களப்பணிகளை பார்த்துக்கொள்வதாக சொன்னான். அடுத்த முறை இருவரும் கட்டாயம் மீண்டும் சந்திக்கவேண்டும் என்று பேசிவைத்துக்கொண்டு, அப்படி ஒரு field visit-ல் தான் இந்த முதல் சந்திப்பு நடக்கிறது.
காலம் கார்த்திக்கின் முகத்திலும் உடம்பிலும் லேசான முதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், கார்த்திக்கின் கண்கள் கல்லூரியில் பார்த்த அதே துறுதுறுப்பை காப்பாற்றி வைத்திருந்தது. விக்ரமை பார்த்ததும் கார்த்திக்கின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். சட்டென்று மீண்டு காலெஜுக்கு போய்விட்ட இளம் வயது நண்பர்கள் போல “வாடா…” என்றபடி கார்த்திக் விக்ரமுடைய கையை பிடித்துக்கொண்டு அறைக்குள்ளே இழுத்துவிட்டு கதவை சார்த்தினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
விக்ரம் அறையை நோட்டமிட்டபடி “பரவாயில்லையே… நல்ல room allowance தான் போல… ஏசி டீலக்ஸ் ரூம் குடுக்குறாங்க…” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“அது Sales Target-டை achieve பண்றதை பொறுத்துடா… நீ முதல்ல உட்காரு” என்றபடி கார்த்திக் சோஃபாவில் இருந்த துண்டை எடுத்து லாவகமாக கட்டில் மீது போட்டுவிட்டு விக்ரமை தோளை பிடித்து சோஃபாவில் உட்காரவைத்தான்.
“நீ எல்லாரையும் சிரிச்சு பேசியே மயக்கிடுவியே… ஏன்னா உன் charm அப்படி… So உனக்கு Sales Target-ஐ achieve பண்றதுல பிரச்சனை இருக்காது…” – விக்ரம்.
“ஆனா எல்லார் கிட்டேயும் என் இளிப்பு வேலைக்கு ஆகாதே… ஒரு சிலர்கிட்டே என் சிரிப்போட பருப்பு வேகாம போயிருக்கு… example-ஆ நீயே என் முன்னாடியே உட்கார்ந்திருக்கியே..”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“புரியலைடா…” விக்ரமின் நெற்றியில் சில சுருக்கக்கோடுகள்.
“சரி! அதை விடு… என்ன சாப்பிடுறே? டீ காஃபி இல்லை Hot drinks சொல்லட்டுமா?”
“டேய்.. நீ தண்ணியடிப்பியா? காலேஜ்ல ஞானப்பழம் மாதிரி இருந்தே..” விக்ரம் முகத்தில் திகைப்பை காட்டினான்.
“என்ன பண்றது… Social gathering-ல லைட்டா அடிக்க பழகிக்கிட்டேன்… நீ சும்மா மாடு மாதிரி மதமதன்னு உடம்பை ஏத்தி வச்சிருக்கேயே… அதனால நீ தண்ணி அடிப்பேங்குற assumption-ல கேட்டுட்டேன். தப்புன்னா வேண்டாம்..”
“இல்லைடா… நான் தண்ணியடிப்பேன் தான்… ஆனா இன்னைக்கு தண்ணியடிச்சு மப்புல உன்னை இத்தனை வருஷம் கழிச்சு மீட் பண்ற magical moments-ஐ dilute பண்ணிக்க விரும்பலை… இன்னொரு நாள் booze பண்ணலாம்”
“பரவாயில்லடா.. நாம இருபது சொச்சம் வருஷங்களுக்கு அப்புறம் சந்திக்கிறதை celebrate பண்ண சும்மா ஒரே ஒரு small peg மட்டும் சாப்பிடலாம்…” கார்த்திக் intercom எடுத்து order கொடுத்துவிட்டு விக்ரமின் அருகில் நெருங்கி உட்கார்ந்தான்.
“சொல்லுடா… வீட்டுல wife, குழந்தைங்க எல்லாம் எப்படி இருக்காங்க? அவங்களையும் அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்லை?” – கார்த்திக்.
“wife-ம் குழந்தைங்களும் Quarterly leave-க்கு அவங்க தாத்தா பாட்டி ஊருக்கு போயிருக்காங்க… அடுத்த வாட்டி வர்றப்போ அழைச்சிட்டு வர்றேன்…” சிறிய இடைவெளி விட்டு “ம்ம்.. நான் ஏன் அழைச்சிட்டு வரணும்? நீ அடுத்த மீட்டிங்குக்கு வர்றப்போ எங்க வீட்ல தான் தங்கனும்… வேணும்னா உனக்கு ஹோட்டல்ல பில் மட்டும் வாங்கி தர்றேன்.. Room allowance-ஐ claim பண்ணிக்கோ” விக்ரம் இயல்பாக கார்த்தியின் தோளை தடவினான்.
வெள்ளை பனியனும், சுத்தமான வெள்ளை வேஷ்டியிலும் கார்த்திக் அப்பட்டமான குடும்ப குத்துவிளக்காக இருந்தான். மெல்லிய வெள்ளை வேஷ்டியில் உள்ளே போட்டிருந்த ஜட்டியும் வெள்ளை நிறத்தில் இருந்தது தெரிந்தது. கார்த்திக்கின் மூக்குக்கண்ணாடியின் பட்டையான கறுப்பு ஃப்ரேம் கார்த்திக் தன்னை அழகாக கட்டிக்கொள்வதில் சிரத்தை எடுக்காததை சொன்னது. இருந்தாலும் கார்த்திக்கின் கவர்ச்சியை வயது மறைக்க முடியவில்லை தான்.
கார்த்திக் விக்ரமின் கைகளை கோர்த்துக்கொண்டு “இதை நீ தனியா சொல்லனுமா? உன்னை பார்க்கனும்னு நான் எத்தனை வருஷம் ஏங்கியிருக்கேன் தெரியுமா? காலேஜுல என்னை சுத்தி நிறைய friends இருந்தாலும் நான் உன்னோட நெருக்கத்துக்கு தான் ஏங்கிட்டு இருந்தேன். நீ சும்மா பொதிமாடு மாதிரி தெனாவட்டா சுத்திட்டு இருப்பே… நான் தயிர்சாதம் மாதிரி கொழகொழான்னு இருப்பேன்.. அதனால உனக்கு என்னை பிடிக்கலை போலன்னு நினைச்சிட்டு இருந்தேன்… One side love கணக்கா..” கார்த்திக்கின் குரல் பேசப்பேச கம்மத்தொடங்கியது.
“அப்படியா? எனக்கு அப்படி எதுவும் தெரியலையேடா.. நீ ஒவ்வொரு சீசன்லயும் ஒவ்வொரு பொண்ணுங்களை பிக்கப் பண்ணி ‘போட்டு’ முடிச்சுட்டு டிராப் பண்ணிட்டு போயிடுவேன்னு பசங்க உன்னை பத்தி கதை கதையா சொல்வாங்க.. பரிமளாவையும், மீனாவையும் அப்புறம் கஸ்தூரியையும் ‘போட்ட’ வரைக்கும் தெரியும்… சரி! நீ ஜாலிப்பையன்.. என்னை மாதிரி soup boys உனக்கு set ஆகமாட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டேன்… எனக்கும் உன் கூட நெருக்கமா இருக்கனும்னு ஆசை இருந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு உன் கிட்டே இருந்து ஒதுங்கி இருந்தேன்” – விக்ரம் கார்த்தியின் கோர்த்துக்கொண்ட கையை எடுத்து தன் மடித்த தொடையில் வைத்துக்கொண்டு மறுகையால் தடவினான்.
“நான் பொண்ணுங்க கூட நிறைய மேட்டர் பண்ணினேன்னு கேள்விப்பட்டியா? ஹா! ஹா! அதெல்லாம் அந்த வயசுலே ரொமாண்டிக் இமேஜை maintain பண்ணிக்கிறதுக்காகவும், உன்னை மாதிரி கட்டுமஸ்தான ஆம்பளைங்க உடம்பு மேல இருக்குற ஆர்வத்தை மறைக்கிறதுக்காகவும் முக்காவாசி புரளி நானே கிளப்பிவிட்டதுடா… ரெண்டு மூணு பொண்ணுங்களை கிஸ்ஸடிச்சது, காயடிச்சது, fingering பண்ணினது என்னவோ உண்மை தான்… ஆனா அதுக்கு மேலே நான் எதுவும் பண்ணலை…”
“டேய் திருடா!… என்னை இதை நம்ப சொல்றே..? ” விக்ரமின் கண்கள் கோடாக சுருங்க, கன்னத்து ஓரத்து கதுப்புகள் விரிந்து சத்தமாக சிரித்தான்.
சத்தியமா என்னை நம்புடா நண்பா…” கார்த்திக் சிரித்தபடி விக்ரமின் திரண்ட தோளில் தன் நெற்றியை சாய்த்தான்.
சரியாக அதே நேரம் அறைக்கதவு தட்டப்பட, கார்த்தி எழுந்து சென்று கதவை திறந்தான். ஹோட்டல் சிப்பந்தி இரண்டு ‘small’-களை கொஞ்சம் சிப்ஸ்களோடு எடுத்துவர கார்த்திக் நகர்ந்து வழிவிட்டான். வந்தவன் டீப்பாயில் தான் கொண்டுவந்ததை வைத்துவிட்டு கிளம்ப, கார்த்திக் அவனுக்கு டிப்ஸ் கொடுத்தான். மலர்ந்த முகத்தோடு அவன் கதவை சார்த்திவிட்டு போக, கார்த்திக் விக்ரமை நெருங்கி உட்கார்ந்தான்.