கா.ஒ.கா 06. அவனாடா நீ!!!???

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 6-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நான் அர்ணாபிடம் என் காதலை சொல்வதற்காக கொல்கத்தா செல்ல, அர்ணாபோ அதற்கு ஒரு படி மேலே சென்று என்னை காளி கோவிலில் வைத்து தன்னை கல்யாணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறான். நான் அர்ணாபின் வீட்டுக்கு போகும்போது அவன் என்னை மணமகன் போல வரவேற்பு கொடுக்க, நான் உணர்ச்சிவசப்பட்டு கறைகிறேன். அதற்கு பிறகு project வேலை என்று சொல்லி கொல்கத்தாவில் என் அர்ணாபுடன் கூடுதலாக நாட்கள் செலவழிக்கிறேன். எங்கள் காதல் அடுத்து நிலைக்கு போகவேண்டுமே! என்ன செய்கிறோம்?

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“உள்ளூர்ல இருந்து வேலை செய்யுறவனுங்களே மாசக்கணக்கா வீட்டுல இருந்து Work from home பண்ணிட்டு இருக்கானுங்க… நீ என்னடான்னா ஆன்னா ஊன்னா கெளம்பி கொல்கத்தாவுக்கு ஓடிப்போயிடுறே… கேட்டா Project base team இங்கே தான்னு சொல்லி சமாளிக்கிறே… ஊர்ல நேத்து வரைக்கும் நல்லா இருந்தவன் எல்லாம் கொரோனான்னு நாலு நாள் படுக்குறானுங்க… அஞ்சாவது நாள் பரலோகம் போயிடுறானுங்க…. ஒத்த பையன் உன்னை வச்சுக்கிட்டு நீ வெளியூர் போறப்போ எல்லாம் நான் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு” என்று mobile phone-ன் எதிர்புறத்தில் என் அப்பா தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

நான் அர்ணாபின் மடியில் சுகமாக படுத்திருந்தாலும் என் மனதில் குற்ற உணர்ச்சி போட்டு அழுத்திக்கொண்டிருந்தது. என் மன வாட்டம் அர்ணாப்புக்கு புரிந்திருந்ததால் அவன் என்னை ‘சீண்டாமல்’ இதமாக என் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் நான் காதில் போனை வைத்துக்கொண்டு, அர்ணாப்பின் விரல்களை இழுத்து சத்தம் வராமல் முத்தம் வைத்து என் நன்றியை தெரிவித்தேன்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
ஆமார பாலபாஸரா கீ ஹாய்ச்சே?” அர்ணாப் குணிந்து என் நெற்றியில் முத்தம் வைத்தான். நான் என் அப்பாவின் அழைப்பு முடிந்திருந்தாலும் மன பாரம் காரணமாக இன்னும் அமைதியாக என்னவனின் மடியில் அடைக்கலம் தேடியிருந்தேன். “ஆமார ஸ்பாஸுரா கெமானா ஆச்சேனா?” என்ற அர்ணாப்பை நான் புரியாமல் நிமிர்ந்து பார்க்க, அவன் தன் தலையில் அடித்துக்கொண்டு “ஊப்ஸ்… என் மாமனார் எப்படி இருக்கார்ன்னு கேட்டேன்” என்றான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

நான் “அவர் நல்லா தான் இருக்கார்… ஆனா நான் தான் அவருக்கு நல்ல மகனா இருக்கேனான்னு தெரியலை… அவர் எனக்காக பயப்படுறப்போ எல்லாம் எனக்கு தான் இன்னும் அதிகம் சங்கடமா வருது… குற்ற உணர்ச்சியா இருக்கு” என்றபோது என் கண்ணில் கண்ணீர் துளிர்த்திருந்தது. அர்ணாப் குணிந்து என் கண்ணீரை தன் உதட்டால் உறிஞ்சி எடுத்தான். நான் எழுந்து உட்கார்ந்து அவனை இறுக்க கட்டிக்கொள்ள, அர்ணாப் எதுவும் பேசாமல் என் முதுகை தடவி என்னை ஆசுவாசப்படுத்தினான்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
நான் மூக்கை உறிஞ்சிக்கொண்டு, என் கண்ணை துடைத்துக்கொண்டு, ஒரு புன்னகையை முகத்தில் வலுக்கட்டாயமாக ஒட்டி வைத்து, ‘அதை விடு அர்ணாப் பாபு! நாம நம்மள பத்தி தெரிஞ்சிக்கிறதுக்கு ஆயுசு முழுசும் இருக்கு… என் புகுந்த வீட்டை பத்தி சொல்லு… முதல்ல நம்ம family members-ஐ பத்தி தெரிஞ்சுக்கலாம்… நீ எனக்கு உன் வீட்டை பத்தி, நீ வளர்ந்த சூழ்நிலை பத்தி சொல்லுவியாம்… நான் உன் மடியிலே உட்கார்ந்து கதை கேட்டுக்குவேனாம்…” என்று எழுந்து அர்ணாப்பின் மடியில் உட்கார்ந்து அவன் உதட்டில் செல்ல முத்தம் ஒன்று வைத்துவிட்டு, என்னவனை கட்டிக்கொண்டு அவன் கழுத்தில் முகம் புதைத்தேன்.

“என் மாமனார் உனக்கு Covid வந்து உயிருக்கு ஆபத்து வரக்கூடாதேன்னு யோசிக்கிறார்… ஆனா உன் மாமனார் Covid வந்து கொத்து கொத்தா சாவுற கூட்டத்துல நானும் செத்து போயிட்டா பரவாயில்லைன்னு யோசிச்சிட்டு இருப்பார்” என்றபோது நான் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்த்தேன்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“நான் பொறந்து வளர்ந்தது ஹேமடாபாத்-ங்குற சின்ன ஊர்ல. என் ஊர் இருக்குற மாவட்டம் பேர் உத்தர் தினஜ்பூர். அது பெங்கால்ல கல்வியறிவு குறைவான… அவ்வளவு ஏன்? இந்தியா அளவுல ரொம்ப பின்தங்கியிருக்குற 100 மாவட்டங்கள்ல ஒன்னு. அப்படிப்பட்ட ஊர்ல gay-யா இருக்குறது எப்படி இருக்கும்னு நெனச்சுப்பாரு. நான் வளரும் போது எனக்கு homosexual-ன்னு ஒரு sexuality இருக்குன்னு கூட தெரியாது… அது விவசாயத்தை நம்பி இருக்குற கிராமம்ங்குறதால சட்டை இல்லாம, கோவணம் கட்டுன கிட்டத்தட்ட நிர்வாணமா முறுக்கேறுன ஆம்பளைங்க உடம்புங்க தாராளமா பார்க்க கிடைக்கும். நானும் நிறைய sight அடிப்பேன். சின்ன வயசுல எனக்கு ஒரு பையனுக்கு ஆம்பளைங்க உடம்புங்க மேலே ஈர்ப்பு வர்றது வித்தியாசமான விஷயம்ன்னு கூட தெரியாது…”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கதையில் கில்மா படங்களை மறைத்துவிட்டு, வெறும் text மட்டும் படிக்கும் வசதியை உபயோகிக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

நான் “ம்ம்…” கொட்டி கதை கேட்பதை உறுதி செய்தேன். அர்ணாப் “நான் பத்தாவது படிக்கிறப்போ என் கூட படிக்கிறவங்க சினிமா போஸ்டர்ல இருக்குற sex scene, item dancers-ங்க படங்களை கிழிச்சு புத்தகத்துக்குள்ள வச்சு கொண்டு வருவாங்க. அதை தடவி தடவி குசுகுச்ன்னு பேசி சிரிப்பாங்க. ஆனா எனக்கு அதை பார்த்து மத்த பசங்களுக்கு வந்த மாதிரி ஒரு கிளுகிளுப்பு உணர்ச்சியும் வரலை. எல்லோரும் என்னை பழம்னு கேலி பண்ணுவாங்க. அப்போ தான் எனக்கு நான் ஏதோ வித்தியாசமா இருக்கேன்னு தெரிஞ்சுது…” அர்ணாப் வெட்கத்துடன் என் முகத்தை தன் கழுத்தில் புதைத்தபடி என் கண்ணை பார்ப்பதை வெட்கத்துடன் தவிர்த்தான். எனக்கு அவனது வெட்கத்தை பார்த்து அவனை சீண்டி விளையாட வேண்டும் என்று தோன்றியது.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“அர்ணாப் பாபு… என் மாமனார் & குடும்பத்தை பற்றி நீ அப்புறம் சொல்லலாம்… அதுக்கு முன்னாடி நீ கன்னி கழிஞ்ச கதையை சொல்றியா?” என்று என் மூக்கை அவன் மூக்கில் உரசியபடி இழைந்தேன். அர்ணாப்பின் முகத்தில் வெட்கம் வழிந்தோடுவதை பார்த்தால் எனக்கு படுக்கையில் என்னை wild-ஆக வேட்டையாடிய sexy beast அர்ணாப்பா இது என்று ஆச்சரியமாக இருந்தது. எங்கள் இருவருக்குமே நாங்கள் முதல் sex partner-கள் இல்லை என்றபோதும் தெரிந்த விஷயத்தை மீண்டும் நினைவு படுத்துவதில் இவ்வளவு உணர்ச்சிகளா என்று எனக்கு திகைப்பாக இருந்தது.

அர்ணாப் “Are you sure?” என்று கேட்க, நான் “very much” என்று லந்து செய்தேன். “ஆனா அதுக்காக உன்னோட cherry popping experience-ஐ நான் கேட்க மாட்டேன்… நீயாவும் சொல்லக்கூடாது. எனக்கு உன்னோட கடந்த காலத்தை தெரிஞ்சுக்க வேணாம். சரியா?” என்று கேட்டபோது அர்ணாப்பின் possessiveness-ம், அவன் முகத்தில் தெரிந்த வெட்கமும் என்னை இன்னும் வியப்பு கொள்ள வைத்தது. “டேய்! படுக்கையிலே அசால்ட்டா சுளுக்கெடுக்குறே… ஆனா நீ கன்னி கழிஞ்ச பழைய கதையை சொல்ல இவ்ளோ வெட்கப்படுறே? நேத்து ராத்திரி கூட என்னை கட்டில்ல கசக்கி புழிஞ்சியெடுத்தியே… அந்த அர்ணாப் கிட்டேயா நான் பேசிட்டு இருக்கேன்? நிஜமாவே அவனாடா நீ? இல்லை multiple personality-ஆ?” என்று தூண்டினேன்.

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தப்போ private tuition-ல என்னோட சைக்கிள் சாவி தொலைஞ்சு போச்சு… என்னையும் இன்னொரு friend-ஐயும் தவிர எல்லாரும் போயிட்டாங்க. கடைசியா அவன் அதை தேடி குடுத்தப்போ எனக்கு முதல் தடவையா அவனை கட்டிப்பிடிச்சு kiss பண்ணி thanks சொல்லனும்னு தோணுச்சு… அது என்னோட வாழ்க்கையில defining moment. ஏன்னா எனக்கே என்னோட sexuality-ஐ understand பண்ணிக்க தூண்டின நொடி அது. ஆனா நான் தயக்கமா சாவியை மட்டும் வாங்கிக்கிட்டேன். அதுக்கப்புறம் எப்போ பார்த்தாலும் அவன் கூடவே ஒட்டிக்கிட்டு அலைவேன்.

“ஸ்கூல்ல பசங்க கையடிக்கிறதை பத்தி, பொண்ணுங்க கூட செக்ஸ் பண்றதை பத்தி நிறைய பேச ஆரம்பிச்சாங்க. எனக்கு ஏனோ அதை பத்தி பெரிய ஆர்வம் வரலை. அவன் கூட படிக்க, அரட்டை அடிக்கன்னு நிறைய நேரம் செலவழிச்சேன். 10th board exam முடிஞ்சுது. லீவெல்லம் முடிஞ்சு junior college-க்கு வந்தப்போ அவன் கிட்டே ஏதோ மாற்றம். அவனும் என் கூடவே  இருந்தான். கையை கோர்த்துக்குவான்… ஒரு நாள் college toilet-ல ஒண்ணுக்கு போனப்போ அவன் என் பூளை ஓரக்கண்ணுல பாக்குறதை நான் பார்த்தேன். எனக்கு ஜிவ்வுன்னு இருந்துச்சு…”

கா.ஒ.கா 06. நிஜமாவே அவனாடா நீ!!!???
“அதுக்கப்புறம் சொல்லி வச்சா மாதிரி ரெண்டு பேரும் ஒரே நேரத்துல toilet போவோம். ஒரு நாள் ஆளில்லாத toilet-ல வச்சு அவன் என் கிட்டே என்னை ஒரே ஒரு தடவை கிஸ்ஸடிக்கட்டுமான்னு கேட்டான்… நான் சரின்னு தலையாட்டுனேன். அவன் என் உதட்டுல அழுத்தமா முத்தம் வச்சான். proper smooching எல்லாம் பண்ணலை… ஆனா திரும்ப திரும்ப அழுத்தி முத்தம் வச்சான். ஒருவேளை அதுக்கு மேலே என்ன பண்றதுன்னு தெரியலை போல.

“எனக்கும் அதுக்கு மேலே என்ன பண்றதுன்னு தெரியலை… என் வாழ்க்கையிலே முதல் முத்தம், smooch அந்த junior college toilet-ல மூத்திர நாத்தத்துக்கு நடுவுல கிடைச்சுது. கொஞ்ச நாள் அப்பப்போ toilet-ல liplock பண்ணிட்டு இருந்தோம். அதை நினைச்சு நான் வீட்டுல கையடிப்பேன். பசங்க செக்ஸ் பத்தி பேசும்போது கிடைச்ச அறிவுல அடுத்து என்ன பண்ணனும்னு ஒரு vague idea கிடைச்சுது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top